பாவ தொடர்பு - part 2 | KP Astrology in Tamil | Cuspal Links

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 36

  • @sivamohan545
    @sivamohan545 2 года назад

    very good and clear narration with superb chart illustrations. very impressive so attractive. thanks for all blessings🙏🙏

    • @astromurali4275
      @astromurali4275  2 года назад

      Thankyou so much for your feedback sir..

    • @rajarajan506
      @rajarajan506 Год назад

      Super sir 👍👍👍🙏🙏🙏🙏

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 месяца назад

    ஆன்மீகத் தொண்டுக்கு வாழ்த்துக்கள்.
    தாங்கள் சொல்லித்தரும், சுருக்கமான , மிகவும் தெளிவான முறையில் KP ஜோதிடத்தில் உள்ள நுணுக்கமான தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி. வாழ்த்துக்கள்.

  • @thirumoolasunderam9835
    @thirumoolasunderam9835 Год назад

    உங்கள் பணி தொடர இறைவன் அருள்புரிய இறைவனை வணங்குகிறேன்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Год назад

    நல்லது, நிச்சயமாக ஆர்வமுள்ளவர்களுக்கு பகிர்வோம்.

  • @rajarajan506
    @rajarajan506 Год назад

    Theivam neenga sir god gifted.🙏🙏🙏

  • @thirumoolasunderam9835
    @thirumoolasunderam9835 Год назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @RamkumarKM
    @RamkumarKM Год назад

    பயனுள்ளது ஐயா நன்றி ‌‌ இந்த இந்த பயிற்சியில் சேர விருப்பம் ஐயா

    • @astromurali4275
      @astromurali4275  Год назад

      நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் காணொளியே பயிற்சி தானே.. இதை தவிர தனியாக பயிற்சி ஏதும் இல்லை ஐயா.. இலவசம்.. இலவசம்.. நன்றி

  • @thirunavukarasumurugan6260
    @thirunavukarasumurugan6260 2 года назад +1

    வணக்கம் ஐயா அவர்கள் தங்களின் ஜோதிட சாஸ்திரம் என்பது எனது நம்பிக்கை இருந்தது அய்யா வாழ்க வளமுடன் ஊட்டி திருநாவுக்கரசு

    • @astromurali4275
      @astromurali4275  2 года назад

      நன்றி அய்யா

    • @mohanasundarm1280
      @mohanasundarm1280 Год назад

      ஐயா தங்களின் செயலுக்கு பாராட்டுக்கள் தாங்கள் பாடம் நடத்தும் விதம்.சிறப்பாக உள்ளது..தயவு செய்து..பலன்கள் எடுக்கும் விதம் கற்றுத் தரவேண்டும்

  • @thumuku9986
    @thumuku9986 2 месяца назад

    நன்றி...🙏🙏🙏

  • @shankarirevathi-gp4tm
    @shankarirevathi-gp4tm 11 месяцев назад +1

    Very Good.

  • @baburao8288
    @baburao8288 2 года назад

    தங்களின் சேவைகள்
    அற்புதம்
    மிக்க நன்றி🙏
    வாழ்க வளமுடன்

  • @nithikasn
    @nithikasn Год назад

    Super explanation

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 3 месяца назад

    பாவத் தொடர்பு கிரகத் தொடர்பு பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கம் தரமுடுயுமாங்ங சார்.

  • @kandasamys3098
    @kandasamys3098 Месяц назад

    இந்த table எப்படி போடுவது

  • @brightlight1485
    @brightlight1485 2 года назад

    Great explanation. Little difficult in terms transition from KPStarone to Tamil software. If you use little English terms will be great.

    • @astromurali4275
      @astromurali4275  2 года назад +1

      Thanks for ur comment sir.. any doubt pls call me sir.. after 2pm.. will discuss..

  • @ஞானத்தீதரிசனம்

    Super sir❤

  • @sivakumar.d5968
    @sivakumar.d5968 2 года назад

    Super ser

  • @thirunavukarasumurugan6260
    @thirunavukarasumurugan6260 2 года назад

    Very nice ayya 👍

  • @kupendrankupendran8407
    @kupendrankupendran8407 2 года назад

    Super

  • @SakthisivaSakthisiva-s7l
    @SakthisivaSakthisiva-s7l 7 месяцев назад

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 10 месяцев назад

    Idhu Enna software where to download

    • @astromurali4275
      @astromurali4275  9 месяцев назад

      To buy this software from Mr. Devaraj Sir.. www.astrodevaraj. com

  • @SRameshSRamesh-z4j
    @SRameshSRamesh-z4j Месяц назад

    🙏🙏🙏🌹🌹

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад

    நட்சத்திரம். உப நட்சத்திரம். உப உப நட்சத்திரம் யார் சொல்லலே

    • @astromurali4275
      @astromurali4275  2 года назад

      கேள்வியை புரியும்படி கேட்கவும்.. அல்லது Call me @ 90878 66019.

    • @ManikandanR-cd6nx
      @ManikandanR-cd6nx 2 года назад

      ஆரம்பம் அமர்களம்.

  • @vinuvinma7004
    @vinuvinma7004 Год назад

    Super sir really great