பூஜையறையில் கண்டிப்பா இதெல்லாம் வைக்கக்கூடாது |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    பூஜையறையில் கண்டிப்பா இதெல்லாம் வைக்கக்கூடாது | #poojaroom #perumal #vastu | Kailai k Govinth
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Комментарии • 110

  • @ramsphoto
    @ramsphoto Год назад +45

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் காண்பது அறிவு

  • @kcmuthu7654
    @kcmuthu7654 11 месяцев назад +4

    அய்யா சொன்னது பூஜை அறை. விதி. முறை. திசை.சூப்பர்100% உண்மை.விளக்கும் ஒன்றே போதும். வாசல் இரண்டு பக்கம் அவசியம்.சொந்த வீடாக இருந்தால் மட்டும்.ஜன்னல் கிழக்கு இரண்டு. வடக்கில் இரண்டு.கட்டாயம் வேண்டும் மேற்கு தெற்கு தேவையில்லை. தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் போது வைச்சுகல்லாம்அவர்ரவர்
    விருப்பம்👍👍👍🙏

  • @baskard6180
    @baskard6180 Год назад +45

    ஒருத்தன் தென்கிழக்கு பூஜை அறை..
    ஒருத்தன் வடமேற்கு...
    ஒருத்தன் வடகிழக்கு...
    போங்கடா போக்கத்தவனுங்களா...
    ஆனியே புடுங்க வேணாம் 😢😢😢

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Год назад +1

      Unmai namba oruthar veetin naduvil pooja room vaika sonar adhu mathiri eppo plan potu irukken innum work start pannala. Netru oruvar bramma isthanam (veetin naduvil) iruthal thur maranam errpadum kasta paduvanganu sollurar nan enna pandradhune therila.

    • @ANANTHSP
      @ANANTHSP Год назад

      @@priyaramesh6095 இரண்டாம் நபர் சொன்னது சரி அதையே பின்பற்றுங்கள்,பிரம்மஸ்தானத்தில் பூஜை அறை, பில்லர் ,ரூம் சுவர் ஏதும் வர கூடாது வந்தால் வளர்ச்சி இருக்காது சங்கடம் பற்றி கொள்ளும்.

    • @Getonewebsite
      @Getonewebsite Год назад

      north side if 40ft, center 20ft ( between northeast-northwest)

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 10 месяцев назад +1

      Sssss😂

    • @Nithiyaasrinithi3011
      @Nithiyaasrinithi3011 10 месяцев назад +1

      உண்மை.
      அனைவரும் நீ சொல்லுவது சரியா நா சோல்லுவது சரியா.... போட்டி போட்டு சொல்லி....
      நம்மல வைச்சு ஆராய்ச்சி பண்ணுராங்க.
      நம்ம நல்ல செயல்கள் நல்ல மனிதனா இருந்தால் போதும்....
      கடவுள் நமக்கு நல்லது செய்வார்....
      கண்ண முடி மனசார நினைத்து பாருங்கள் கடவுள் நம்முடன் இருப்பதை உணரலாம்....
      நன்றி வணக்கம்

  • @tiruthamil
    @tiruthamil Год назад +5

    Super ஶ்ரீ ராம ஜெயம் நன்றி!!

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Год назад +7

    சூப்பர் ஸார் நன்றி வாழ்க வளமுடன்

  • @user-ok8rp6jl4f
    @user-ok8rp6jl4f 11 месяцев назад +47

    நீங்கள் வடக்குபார்த்த வீடு ஒன்று வாங்கி கொடுங்கள்.நான் கோடீஸ்வரன் ஆனதும் வட்டியுடன் பணத்தைகட்டிவிடுகிறேன்.

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 10 месяцев назад +2

      Evanunga vellam avanavan pozhuppu nadatha ethoo ethoo ulagiranga…

    • @aravind5448
      @aravind5448 10 месяцев назад

      😂😂😂😂😂😂

    • @sudharsanaruna1261
      @sudharsanaruna1261 2 месяца назад

      😂😂😂😂😂😂

  • @ravikanna9245
    @ravikanna9245 Год назад +6

    அருமை சார்.சூப்பர்

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn 11 месяцев назад +3

    நன்றி ஐயா ❤

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 10 месяцев назад +9

    பாலாஜி 22 மணிநேரம் வேலை செய்யறார்,,, 10 மணி நேரத்துக்கே தலை சுத்துது,,, வாய்ப்பு இல்லை ராஜா,,,

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA Год назад +6

    All questions are valued

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Год назад +4

    நன்றிகள்

  • @suganyaj6197
    @suganyaj6197 Год назад +5

    Super Anna 👍

  • @livebetterseekbetter3594
    @livebetterseekbetter3594 Год назад +7

    south west area belongs to RAGU NOT CHANDIRAN. pl clarify if I am wrong

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 месяца назад +2

    எண்ணம் போல் வாழ்க்கையடா.

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Год назад +2

    நன்றி அண்ண

  • @AshokKumar-nh8tt
    @AshokKumar-nh8tt Год назад +3

    35*37 soth facing is good

  • @reshmishankar9530
    @reshmishankar9530 Год назад +5

    🙏🙏🙏🙏

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks 10 месяцев назад +5

    வடக்கு தெற்கு ஜன்னல் உள்ளது
    அதை விட கடன் 7 லட்சம் உள்ளது

  • @thangamuthuk5046
    @thangamuthuk5046 11 месяцев назад +10

    80% வீடுகளில் பூஜை அறை கிடையாது.

    • @narasimhana9507
      @narasimhana9507 11 месяцев назад

      சாமி கும்பிடுபவர்கள்‌ வைத்து கட்டுவார்கள்

    • @muruganmurugan590
      @muruganmurugan590 6 месяцев назад

      50% பேருக்கு வீட்டில் அறையே கிடையாது.

  • @thangamanipb4771
    @thangamanipb4771 Год назад +3

    Super

  • @Rajavel-f1c
    @Rajavel-f1c Год назад +6

    Super 👍 anna, very clear explanation, very happy,👍👍

  • @karthickraja141
    @karthickraja141 10 месяцев назад +1

    Thankuuu....❤

  • @deutsch7677
    @deutsch7677 11 месяцев назад +4

    தென் கிழக்கு தலைவாசல் வீடு பற்றி கூறுங்கள்.

    • @ryro6620
      @ryro6620 11 месяцев назад

      உங்கள் வீட்டில் பருவ காற்று எங்கிருந்து எங்கு அடிக்கிறது என்று பாருங்கள். அந்த காற்று தடை படாமல் உள்ளே வந்து வெளியேறும் விதமாய் கதவு மற்றும் ஜன்னல்கள் அமையுங்கள், போதுமானது. வெயில் உள்ளே கிடைக்கும் படி ஜன்னல் போடுங்கள். தென் மேற்கில் கழிவறை மற்றும் கெட்ட கழிவு நீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த வழியாக அடிக்கும் பருவ காற்று, கெட்ட காற்றை வீட்டினுள் அடித்து விடும். இதனால் நோய் வரும். இதை யாரும் சொல்வதில்லை. வாஸ்து என்று சொல்லி பயமுறுத்தி விடுவார்கள்.

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 10 месяцев назад +1

    All good sir

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 Год назад +20

    வாசலை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கில் வைக்காது மேல் பக்கமாக கூரையில் அல்லது கீழ் பக்கமாக மண்ணுக்குள் போகுமாறு வைத்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  • @jayalakshmisundaram2137
    @jayalakshmisundaram2137 Год назад +2

    Nilai vasal vilaku vadakilaku side yethalama

  • @binubinu1318
    @binubinu1318 Год назад +10

    வீடு வைக்க வேண்டும் என்றால் civil engineer, அல்லது architectகிடம் கேளுங்கள் மூட நம்பிக்கையால் இந்த மாதிரி ஆட்களிடம் போனால் நிம்மதியாக சொந்த வீட்டில் உறங்க முடியாது..

  • @rajammalanandh8028
    @rajammalanandh8028 Год назад +1

    Ayya vadakil veedu ulladu jannal vaika mudiyadu anal therku vasal adarku ner katru varumaru small hole potullen neengal sona piragu paravayillaya idarku ans vendum iyya

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Год назад +5

    கிழக்கு partha vasal ethiril wall windows illai northside,westside windows ullathu yeppadi follow seiyalam Apartment veedu sir

  • @HariKrishnan-wp9zp
    @HariKrishnan-wp9zp 6 месяцев назад

    Hello were you are coming 2004year iam very well about North windows vastu effect but I'm not billionaire you now believe able to astrology or vasthu Or hard work

  • @MohanrajSiva-zv7kt
    @MohanrajSiva-zv7kt Месяц назад

    Tere ko pata vaasal Idukki vastu sollunga sar

  • @nishooskitchen7092
    @nishooskitchen7092 Год назад +3

    Enna pannalum ullachadha money varyum 😊😊

  • @jamunaketherin6266
    @jamunaketherin6266 11 месяцев назад +7

    கடவுளை நம்பு உழைப்பை மறந்து விடாதே

  • @kumarathalk1474
    @kumarathalk1474 10 месяцев назад +2

    Manai square shape la irruka vaendum

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Год назад +1

    ஐயா வணக்கம் .நான் மிகவும் சிரமத்துடன்ர

  • @muniyappank9005
    @muniyappank9005 Год назад +1

    Supper rasninga1velakkunnuthanusar

  • @krishnana-thecarpenter8481
    @krishnana-thecarpenter8481 9 месяцев назад

    ஐய்யா ஒரு மனைக்கு குழி முறிசல் வரக்கூடாது என்கிறார்கள் அப்படினாஎன்ன ஒவ்வொருமனைக்கும் பெயர்உண்டா பதில்கூறுங்கள்

  • @vidhyakesavaraj
    @vidhyakesavaraj Год назад +6

    Sir, pls talk about open pooja room in courtyard.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад +2

    👍👍👍👍👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад +1

    Sir nanga nonveg sapiduvom epadi kitchen la poojaroom vaaikiradhu.

  • @a.balamuthua.balamuthu3676
    @a.balamuthua.balamuthu3676 11 месяцев назад +1

    Day moodevi nee enna pudunkiraya

  • @KandasamysKandasamys
    @KandasamysKandasamys 3 месяца назад

    எந்த ஒரு பொருளையும் உதாசீனப்படுத்த கூடாது சிறு துரும்பும் பல் குத்த உதவும் நீங்க போட்ட கண்ணாடியும் நீங்க உக்காந்திருக்க சோபாவும் ஒரு வீட்டிற்கு ஒரு டியூப் லைட் போட்டால் எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க?....

  • @prasanthtamilarasu5438
    @prasanthtamilarasu5438 2 месяца назад

    எங்க வீடு வடக்கு பார்த்த வீடு சார் தென்கிழக்கு மூலையில் மாடிப்படி வித்து பாத்ரூம் வைக்கலாம் சார்

  • @SathishKumar-xv8rx
    @SathishKumar-xv8rx 8 месяцев назад

    Jammunu 👏👏👏👏

  • @rathimeenarathimeena1981
    @rathimeenarathimeena1981 Год назад +1

    Tq so much

  • @govindanpachamuthu8234
    @govindanpachamuthu8234 Год назад +2

    மேற்கு பார்த்த மனையில் வடக்கில் குரு,புதன் தலைவாசல் இருக்கு சார். நல்லதா கெட்டதா? வடமேற்கு மூலையில் வீட்டிற்கு உள்ளே பாத்ரூம் இருக்கு சார். ஆல்ரூம்யில் வடமேற்கு மூலையில் பூஜை அறை அமைக்கலாமா? தயவுசெய்து சொல்லங்க சார்.

  • @RajeshKumar-xr1bx
    @RajeshKumar-xr1bx 2 месяца назад

    Ivaru sonnathu unmaiya poiya nu therla nanga ippo veedu 90% mudichutto ivaru sonna athanaium vachutuko pappaom yellaru nalla iruntha santhosam 🙏

  • @sivaseenu1476
    @sivaseenu1476 Год назад +1

    ஜெய் ராம்

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Год назад +1

    Enga vettil irunthu. Munnertram ille

    • @andaltv1540
      @andaltv1540 10 месяцев назад

      உங்கள் வீடு வாஸ்துபடி முறையாக அமைந்துள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள் .ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்

  • @bhamar7899
    @bhamar7899 Год назад +1

    40 varushatthirkku mun vastu kidaiyaadu.

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Год назад +3

    உழைத்து எவன் பணக்காரன் ஆகிறான்

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Год назад +2

    ஐயா வணக்கம் .நான் மிகவும் சிரமம் பட்டு வீடு கட்டி குடிவந்துவிட்டேன். ஆனால் ஒரு சிலர் வீடு ராசியில்லை. விற்றுவிட்டு வேறு வீடு கட்டுங்கள் என்று சொல்கின்றனர்.இனிமேல் வீடு கட்டுவது மிகவும் கஷ்டம். தாங்கள் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.நன்றி.

    • @kalaimurali1416
      @kalaimurali1416 11 месяцев назад +1

      Veedu ellam mattra vendom.. Kulla deivathai kumbidungal changes varum.. Sontha veetaii vittu velliya poitinga thiruma varuvathu kastam.. Yaar yaar enna sonnalum.. Athu unga veedu.. Antha veetu kulla irunthu jaikira vazhi paarunga.. Chinna chinna vaasthu changes panni paarunga.. My personal experience.. Marubadiyum oru ganapathy homom vaiyunga.. Athila sudharsana homom, aayush homom pannunga super ah varuvinga. Daily bramamuguthathil ezhunthu villaku vaiyunga.. All the best.. 🎉jaichutu reply pannunga.. Unga name la rani iruku kandipa jaipinga..

    • @subramani2847
      @subramani2847 2 месяца назад +1

      Matravargal solvathai namba vendam veedu katiyathe gods great nimathiya familya pathukonga sir

    • @user-ml1zj6ge1e
      @user-ml1zj6ge1e 16 дней назад

      💯 /💯 correct​@@kalaimurali1416

  • @ganeshraja1947
    @ganeshraja1947 Год назад +2

    👍

  • @palaniappan6482
    @palaniappan6482 Год назад +1

    முன்னோர்கள் கருத்து?.

  • @varuvelbenadict6558
    @varuvelbenadict6558 11 месяцев назад +2

    அவர் கடன் தீரவீல்லையே

  • @jrajju
    @jrajju 11 месяцев назад +4

    அவர் எங்கேயா உழைக்கிறார் நின்னு கிட்டு தான்யா இருக்கார் 😮

    • @ayyanarv4990
      @ayyanarv4990 11 месяцев назад

      22hours you standup

    • @jrajju
      @jrajju 11 месяцев назад

      @@ayyanarv4990 so other 2 hrs is he sleep? கடவுளை சும்மா மனிதர் போல் நிற்கிறார் தூங்குறார் உழைக்கிறார்னு சொல்லிக்கிட்டு 😣

  • @shankariravi9462
    @shankariravi9462 Год назад +1

    Yedho kekanamunu kelvi kekadhamma, naku kamatchi amman vilakku yarum yethamatanga

  • @priyaqueen4041
    @priyaqueen4041 6 месяцев назад

    தெற்கு பக்கம்தான் காற்று நன்றாக வருகிறது
    சூர்யா ஒரு நன்றாக வருகிறது

  • @santhib6737
    @santhib6737 11 месяцев назад +3

    ஏன்யா இஷ்டத்துக்கு ஒளர்ற
    தென் கிழக்கு ல இருக்கும் போது வட மேற்குல எப்படி பூஜை வரும் எரும
    தென்கிழக்கு ஒரு மூலை ....வட மேற்கு ஒரு மூலை
    எப்படி ரெண்டும் செட் ஆகும் கூமுட்டை😅😅😅😅😂

  • @janakiraman5112
    @janakiraman5112 11 месяцев назад +1

    எங்க பிட்டு பிட்டா யா முன்னுரை படத்தை ஒட்டி அதுக்கு பின்ன உங்க ரீலா.

  • @chandran6006
    @chandran6006 11 месяцев назад +1

    Onnume solely west

  • @Mr_Senthil
    @Mr_Senthil 11 месяцев назад +1

    வேலைக்கே போகமால் இருந்தால்

  • @dondondon7191
    @dondondon7191 Год назад +2

    These people's are liars. Every one gives different vasthu tips make us confusion.

  • @basheer-km1qx
    @basheer-km1qx 10 месяцев назад +1

    YALLARUMAY MENTALAA.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 6 месяцев назад

    வடக்கிலிருந்து வாடை காற்று வரும் என்பதால் வடக்கில் வாசல் ஜன்னல் அந்த காலத்தில் வைக்க மாட்டார்கள். வடக்கில் மேல் ஜன்னல் இருக்கும். கிராமத்தில் பழைய வீட்டை பார்த்தால் தெரியும். வீட்டுக்கு கழிவறை இல்லாமல் இருப்பது நல்லது

  • @naingmin5538
    @naingmin5538 Год назад +4

    ஏன் சாமி நல்லாத்தான் சொன்னீங்க கடைசியில் என்னத்தையோ புரியாததை சொல்லிட்டு போறீங்களே

  • @SanthanSanthappan
    @SanthanSanthappan 6 месяцев назад

    😂😂😂😂😂😂

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot Год назад +2

    ஒவ்வொரு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் ஒரு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் சொன்னது போல வீடு கட்டி விட்ட பின் மற்றொரு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் ஒருசில குறை கூறி அதை இடிங்க என்று சொல்கிறார்கள் என்ன செய்ய வேண்டும்

  • @ilayailayaraja7565
    @ilayailayaraja7565 Год назад +3

    உருட்டு உருட்டு உருட்டாத

  • @saravananrangaraj5064
    @saravananrangaraj5064 Год назад +5

    Supper Anna

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 Год назад +3

    Super ❤

  • @tirumalaij5642
    @tirumalaij5642 10 месяцев назад +1

    Super

  • @frommyborn2009
    @frommyborn2009 Год назад +3

    Super sir