மின் இணைப்போடு ஆதார் எண்ணை வாடகைக்கு குடியிருப்போர் எப்படி இணைப்பது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 408

  • @knowledgesharing2864
    @knowledgesharing2864 2 года назад +40

    நீங்க மத்திய அரசு சொல்லும்போது தப்புன்னு சொன்னிங்க ஆனா இப்ப மாநில அரசு சொல்லும்போது ஒன்னும் சொல்வது இல்ல, super 👌

    • @zahar4278
      @zahar4278 2 года назад +2

      Tamilaga arasai nambalam ondriya arasai namba mudiyadu idu than karanam?

    • @knowledgesharing2864
      @knowledgesharing2864 2 года назад +1

      @@zahar4278 ha ha, state comes under Center

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 2 года назад +25

    இனிமேல் கேஸ் சிலிண்டர் மாதிரிதான் இதுவும் மாணியம் போடறோம் மாணியம் போடறோம் னு சொல்லி கடைசியில் 50000ரூபாய் பில்லுக்கு 50 ரூபாய் மானியம் வரும்போது தான் ஆதார் கார்டு முக்கியத்துவம் தெரியும்...

  • @mangaiyarkanavuchannel6411
    @mangaiyarkanavuchannel6411 2 года назад +18

    Superrrrru. Already cylinderku romba azhaga maaniyam endra peyaril mosadi senjutinga. Ipa EB ya. Super. Cylinder bill 5 years back 450. But now 1150( maaniyam=pattai naamam).Now EB per unit rate evalavu ungaluke theriyum. But maaniyathuku aasai patta seekiram EB bill sooniyam vacha mathiri egiridum. Makkale please usaar. Maaniyamum vendam ilavasamum vendam athyavasiya thevaigalin vilai yeraamal irunthale pothum.

  • @siva4000
    @siva4000 2 года назад +94

    ஆதார் கொண்டு வந்தபோது கட்டாயம் இல்லை என்றனர். இப்போது எதற்கெடுத்தாலும் ஆதார்..

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. 2 года назад +11

      அதாம்லெ விடியலு....

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 2 года назад +2

      @@VIJAYABASKAR. நம்ம ஜீயோட திட்டம் இது

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. 2 года назад +3

      @@VigneshVignesh-ks3vh
      இன்றைய முதல்வர் அவர்கள் சென்ற ஆட்சியின் போது பகிரங்கமாக கூறிய ஊழல் மன்னன் செந்தில் பாலா "ஜி" தானே...
      அதாம்லெ விடியலு..

  • @user-yq1bl6tk4f
    @user-yq1bl6tk4f 2 года назад +60

    அதுக்கு நேரடியாக மானியம் மின்சாரம் இல்லனு சொல்லிட வேண்டியதுதானே

  • @utchimakali217
    @utchimakali217 2 года назад +69

    முதலில் அரசியல் கட்சியினர் சரியாக இணைக்கட்டும் அவர்கள் பெறும் அனைத்து சலுகைக்கும்

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 2 года назад +214

    மக்களை நிம்மதி இல்லாமல் அலையவிடுவதுதான் இவங்க வேலை

    • @ram7723
      @ram7723 2 года назад +6

      ஜி ஏப்போ வந்தாரோ அப்போவே நிம்மதி பொச்சி

    • @sivakumar7797
      @sivakumar7797 2 года назад +3

      Absolutely 💯 true

    • @narayananbr8338
      @narayananbr8338 Год назад

      அஅ

    • @narayananbr8338
      @narayananbr8338 Год назад

      சரியாக சொன்னீர்.ரீடிங் எடுக்கும்போது ரீடிங் எடுப்பவர்கள் செய்யச்சொல்லலாம்.கால அவகாசம்கொடுத்துசெய்வது நல்லதுஏன் அவசரம் மத்திய அரசுகேஸ்கனக்ஷனோடுஆதார் இணைக்கசொன்னபோது திமுக கடுமையாக எதிர்த்ததுஇதுநல்லதுதான்தப்பில்லை .வஸதிஉள்ளவர்கள் வரிமானவரிகட்டுபவர்கள்சட்டமன்றபாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள்மேயர்கள் போன்ற வஸதிபடைத்தோர்கு ஏன் நூறு மீட்டர் இலவஸம்.மக்கள்வரிப்பணம் ஏன்நாஸமாக்குகீறீர்கள்.அனைத்துகட்சிகளும் ஒன்றுசேர்ந்து முடிவு எடுக்கவேண்டும்

  • @alberttechmedia
    @alberttechmedia Год назад +4

    லீசில் இருப்பவர்கள் ஏன் இவர்களூடைய ஆதார் எண்னை இணைக்க வேண்டும் ? நாளைக்கு பிரச்சனை ஏதாவது வராதா ? வீட்டின் உரிமையாளரின் ஆதார் எண்னை தான் இணைக்கவேண்டும்.

  • @SenthilKumar-tl6pg
    @SenthilKumar-tl6pg 2 года назад +58

    யார் யாரெல்லாம் திமுகவுக்கு ஏன்டா வோட்டு போட்டோம் ன்னு நினைக்கிறீர்களோ அவங்க எல்லாம் இங்க உங்கள் வோட்டை தட்டவும்

  • @amaladoss5348
    @amaladoss5348 2 года назад +5

    சுமார் இரண்டரை கோடி பேர், 10 நாட்களில் இனைப்பு சாத்தியமா ?
    அன்று வங்கி வாசலில் படுத்து கிடந்தோம்.இன்று மின்சார அலுவலக வாசல் ...................‌‌.....
    மொத்தத்தில் ஆதார் வந்ததிலிருந்து சாமனிய மக்கள் நிம்மதி இழந்து விட்டார்கள்.

  • @sumaiya6233
    @sumaiya6233 2 года назад +38

    பேங்க் அக்கவுண்ட் திறக்க சொன்ன பொழுது காஸ் மானியம் போடுவதற்கு என்று சொன்னார்கள் அப்போதே நினைத்தேன் நாமம் தான் போடுவார்கள் என்று

    • @sethuv6706
      @sethuv6706 2 года назад

      இப்ப இதுளையும் நாமம் தான். திராவிட நாமம்

    • @shanthi8715
      @shanthi8715 Год назад

      Gas maniyathukku Thirupathi Namam

  • @j.j.godvinchannel4157
    @j.j.godvinchannel4157 2 года назад +55

    வாடகைக்கு நிரந்தரமாக ஒரே வீட்லயா இருப்பாங்க . முட்டாள்தனமாக அவர்கள் ஆதாரை ஏன் கேட்கிறீர்கள்? விடியல் அரசின் மோசமான திட்டம் இது

  • @periyasaameangamuthu5392
    @periyasaameangamuthu5392 Год назад +3

    EB அலுவலகத்திற்கு போனால் ஆதார் பெயரும் வீட்டின் உரிமையாரின் பெயரும் சமமாக.இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டு வரி ரசீது வேண்டும் என்ற கட்டளை போடுகிறார்கள்

  • @pkuniverse1
    @pkuniverse1 2 года назад +161

    ஸ்டாலின் : திமுக விற்கு வாக்கு அளிக்காதவர்கள் கூட வருந்தும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி இருக்கும்.. ஓட்டு போட்டவனே இங்க கதருறான் 😆😂

    • @sakthibcet
      @sakthibcet 2 года назад +4

      😁😁😁😁😆

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 2 года назад +7

      அதில் என் குடும்பத்தியே சேத்துக்கோங்க.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 года назад +4

      அக்கிரமம் அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது

    • @pkuniverse1
      @pkuniverse1 2 года назад +3

      @@morl8171 🥛 இந்த பாலை அடுத்த எலக்சன்ல ஊதிடுங்க. சந்தோசமா போகாட்டும்.. 🖤 ♥️

    • @pkuniverse1
      @pkuniverse1 2 года назад +3

      @@vetrivelrajeswari7498 என்ன பண்றது விடுங்க.. அவர் நான் கலைழர் உடைய மகன் என்று சொல்லும் போதே யோசிச்சு இருக்கனும்.

  • @தளபதிதிலீபன்
    @தளபதிதிலீபன் 2 года назад +5

    ஒரு நேரம் இதே அரசு ஆதார் தேவையா என கேள்வி கேட்டார்கள்

  • @kumarc6060
    @kumarc6060 2 года назад +102

    மானியத்துல‌ மண் அள்ளிப் போடப் போறானுங்க அந்தப் பழியும் அணில் மேல்‌ விழப்போகுது.🤧😤😡😢😥😭

    • @barathkumarg9699
      @barathkumarg9699 2 года назад +2

      🤣🤣🤣🤣🤣

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 2 года назад

      யார் இந்த அணில?

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 2 года назад +6

      ஊழல் சாதனையாளன் பாலாபோன ஜி தாங்க ??? அணில் மாமான்னும் சொல்லுவாங்க தல ???

    • @Raju-pr4te
      @Raju-pr4te 2 года назад

      😂😁😀

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. 2 года назад

      இந்த திட்டத்தை மாநில அரசு தான் செய்கிறார்கள்...
      அதற்கான பழியோ லாபமோ அவர்கள் மீது விழாமல் ஆப்பிரிக்க அதிபர் மீதா விழும்..?

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 года назад +1

    அரசுக்கு,மக்களுக்கு,எத்தனை,வீடு
    எங்கெல்லாம்
    சொத்து,இருக்கு,என்பதை,கணக்கீடுவதர்க்கு,நல்ல,ஜடியா,
    வாழ்க,பாரதம்!

  • @karthick271133
    @karthick271133 2 года назад +233

    எரிவாயு உருளையின் மானியம் போல இல்லாமல் ஆக்குவதற்கான முதல் படி. 🤦

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 года назад +160

    எதுக்குடா வாடகைக்கு இருப்பவர்கள் இணைக்க வேண்டும்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 2 года назад +8

      சரியான கேள்வி

    • @IamAshik.
      @IamAshik. 2 года назад +5

      Same doubt

    • @anthivelli6389ParimelAzagar
      @anthivelli6389ParimelAzagar 2 года назад +1

      வீட்டுஓனர்பெயரில்இருக்கும்மின்இணைப்பு.
      அவர்ஆதார்எண்ணைத்தான்இணைக்கவேண்டும்.அவர்பார்த்துக்கொள்வார்.இந்தபிரச்சணைதான்இன்றுபரவலாக இருக்குவெளியூரில்இருந்தாலும்தெரிந்துவிடும்.

    • @sivalingamp6445
      @sivalingamp6445 2 года назад +2

      00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @dhinesh207
      @dhinesh207 2 года назад +5

      Namaku than bill athigama varum illana

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 2 года назад +15

    ஏன் இணைக்க வேண்டும். இணைக்க சொல்வது ஆதார் கார்டே வேண்டாம் என கூறியவர்களா?

  • @sivasubramaniam8135
    @sivasubramaniam8135 2 года назад +7

    வாடகைக்கு குடிஇருப்போரும் கட்டிட உரிமையாலரும் அடிதடி நடத்தி ட்டு போகட்டும் அருமையாணசெயல்பாடு அரைதூக்கத்தில் அரிக்கை

  • @sankar7207
    @sankar7207 2 года назад +34

    முன்பு இருப்பதை போல இருந்தால் மக்களை நாடுகடத்தபடுமா

  • @arunabi86
    @arunabi86 2 года назад +5

    வரி
    கட்டுவோர்க்கு மேலும் வரி சுமை ஏற்ற தான் இந்த வேலைகள்...100%

  • @manis5440
    @manis5440 2 года назад +28

    ஏன் இத்தனை சுற்றி மானியம் இல்லை என்று ஆக்குவதற்கு பதில் மாதா மாதம் மின் கணக்கு எடுப்பு(ரீடிங்) எடுக்க ப்படும் 100யூனிட் இலவசம் ரத்து செய்ய படுகிறது என்று அரசு கூறினால் மக்களுக்கும் நன்மை பயக்கும். அரசு க்கும் நற்பெயர் கிடைக்கும்.

  • @BabuBabu-yg5um
    @BabuBabu-yg5um 2 года назад +14

    இந்த நடைமுறை சரியா தவறா என்பது ஒரு புறம் இருப்பினும் இத்தனை குழப்பம் ஏன் அரசிடம் டேட்டா இருக்கிறது அதை வைத்து அவர்களே அதை ஏற்றுக் கொள்ளலாமே அல்லது மின்கட்டணம் செலுத்த செல்லும் சமயத்தில் ஆதார் எண்ணை அதனோடு இணைத்தால் போதுமானது இத்தனை சிக்கல் தேவையா

  • @subbiahpandiap1562
    @subbiahpandiap1562 2 года назад +38

    Salim Sir is best explanation for all people understand easily

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 года назад +5

    நீங்கள் சொல்வது போல் செய்யும் முறையில் வாடகைக்கு இருப்பவர்களின் வேண்டுகோள் நிராகரிக்க படுகிறது. இது குறித்து ஏன் என விளக்க முடியுமா.....

  • @kailash8
    @kailash8 2 года назад +27

    குடித்தனங்கள் இருக்கும் அபார்ட்மெண்ட்டில் இருக்கும் common ஏரியா (மோட்டார், லைட் ) மின்சார இணைப்புக்கு வணிக கட்டணமாக மாற்றி விட்டார்கள் நிலை கட்டணம் மாதம் 200 என்று (மாத மாத பில் என்பதை தப்பா புரிந்து கொண்டோம்) 400 ரூபாயும் யூனிட்க்கு 8 ரூபாயும் உள்ளது. இந்த மாத பில் 90 யூனிட்க்கு 1120 ரூபாய் கட்டணம். வீட்டு பயனாளர்கள் இருந்தால் வீட்டு பயன்பாடு கணக்கும் இங்கே மட்டும் வணிக கட்டணமும் எப்படி வரும்?

    • @mpd1454
      @mpd1454 2 года назад

      In small apartment Instead of using that connection, give line from somebody home to motor and use it. It will be residential rate. But if you have huge apartment than its difficult.

    • @kailash8
      @kailash8 2 года назад +1

      @@mpd1454 மூன்று நாலு வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட்டில் அப்படி செய்தாலும் அந்த பொது கனெக்ஷன் surrender செய்ய முடியாது. நிலை கட்டணம் ஃபிக்ஸ்ட் ஆக எப்படியும் 400 ரூபாய் பில் வரும்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 года назад +2

      @@morl8171 பராமரிப்பு கட்டணம் (எம்சி) உயரும்.

    • @dubakurtamilan9184
      @dubakurtamilan9184 2 года назад +1

      Enga veetukum ipdi than vanthathu ithai epdi matruvathu?

    • @suryanarayanan6609
      @suryanarayanan6609 2 года назад +2

      வாழ்க விடியலாட்சி

  • @parthibankannan2835
    @parthibankannan2835 Год назад +3

    இது மட்டுமா? வீட்டு வரி 100% மேல் உயர்த்தி உள்ளார்கள், எடப்பாடியே மேல் என்றாகிவிட்டது.

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 года назад +11

    இதுக்கு பருத்தி மூட்டை குடோன் லயே இருக்கலாம் திமிங்கலம்

  • @sunder3811
    @sunder3811 2 года назад +7

    ஒரு வீட்டில் பல இணைப்புகள் மற்றும் குடித்தனக் காரர்கள் இருந்தால் எல்லா இணைப்புகளையும் வீட்டு சொந்தக்காரரின் ஆதார் எண்ணுடன் மட்டுமே இணைத்துக் கொள்ளுங்கள். அது தான் பிற்காலத்தில் சங்கடம் வராது.

  • @kavithamothi6686
    @kavithamothi6686 2 года назад +16

    வாடகைக்கு இருபவன் எப்படிடா இணைக்க அனுமதி கொடுத்தது இந்த அரசு

    • @sundaravelsundaravel4654
      @sundaravelsundaravel4654 2 года назад +3

      குடியிருப்போருக்கே வீடு சொந்தம்!!

    • @sunder3811
      @sunder3811 2 года назад +5

      வீட்டு சொந்தக்காரர் தான் இணைக்க வேண்டும்.வாடகைக்காரர்கள் மாறிக்கொண்டே இருப்பார்களே. அவர்கள் இணைத்தால் சரிப்பட்டு வருமா?
      ஒரே குழப்பம் பண்ணிவிட்டார் கள். தலை எழுத்து.

  • @rainbow7x11
    @rainbow7x11 2 года назад +4

    கட்டணத்தையும் ஏத்தியபின் இன்னமும் மத்திய அரசின் ஆலோசனைப்படி மக்களை எப்படி எல்லாம் வருத்தெடுக்கலாம் என திட்டம் போடும் அரசு

  • @pspandiya
    @pspandiya 2 года назад +3

    EB பில் கட்டும் போது இணைத்து விட்டு கட்டலாம். 2 மாதத்தில் அனைத்து மின் இணைப்பும் ஆதருடன் இணைக்க பட்டுவிடும்.

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 года назад +7

    கேஸ் மானிய நிலை வரப்போகிறது அதற்கான ஆரம்பம் இது

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 года назад +2

    ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் நம்ம தான் ராஜா னு நினைச்சுட்டு இருந்திருப்பார் ஆனால் இப்ப ஸ்டாலின் தவிர எல்லா சொந்தகாரனும் ஆட்சி செய்றானுக பாவம்பா ஸ்டாலின்,,

  • @DineshAnalya
    @DineshAnalya 2 года назад +5

    Aadar card given by govt
    Rasancard given by govt
    Pan card given by govt
    Voter id given by govt
    Licence given my govt
    Eb service given by govt
    ஏன்டா நீங்கள் தான் எல்லாத்தையும் கொடுக்குறீங்க நீங்களே இனைச்சுக்க வேண்டியதுதானே,,,

  • @samsinclair1216
    @samsinclair1216 2 года назад

    அருமையான பொதுநலப் பதிவு...நன்றி

  • @rubhadevirubhadevi2302
    @rubhadevirubhadevi2302 Год назад +1

    சிலிண்டற்கு மானியம் தரேன் சொல்லி 450 இருந்த சிலிண்டர் இப்போ 1150. அடுத்து.......

  • @பொதுஜனம்தமிழ்நாடு

    அடேய் வாடகைக்கு இருக்குறவங்க அப்டேட் பண்ணனுமா ??எதுக்கு‌ வீட்டை அவன் பெயரிலேயே மாத்திக்கரதுக்காக.

    • @sakthibcet
      @sakthibcet 2 года назад +3

      😁😁😁😁

    • @svgsvg7928
      @svgsvg7928 2 года назад +2

      ஆதார் எண் இணைத்து 5வருடம் மின் கட்டணம் செலுத்தி விட்டு வீடு என் பெயரில் இருக்கிறது என்று சொன்னால்????

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 года назад

      @@svgsvg7928 ஆதார் எண் இணைத்தால் வீட்டு உரிமையாளர் மின் இணைப்பு பெயர் எப்படி மாறும்.

  • @udayakumard4159
    @udayakumard4159 2 года назад +5

    TANGEDCO அரசு துறையா? வணிக நிறுவனமா? மின்சாரம் வியாபார பொருளா? விற்பனை பொருளை வாடிக்கையாளர் வாங்குவதற்கு நம் நாட்டில் ஆதார் கட்டாயமா?

  • @surukansurameen1605
    @surukansurameen1605 2 года назад +46

    200₹ வாங்கி ஒட்டு போட்ட அன்பு நெஞ்சதுகு இது தேவை தான்.. 😂

    • @bharathidhasan1408
      @bharathidhasan1408 2 года назад +7

      ஒட்டு போட்ட அனைவர்க்கும் மிக மிக சந்தோசம் மாக இருங்க இன்னும் வரும் 😡

    • @sakthibcet
      @sakthibcet 2 года назад

      1000Rs

    • @rajansam5698
      @rajansam5698 2 года назад

      @@bharathidhasan1408 Central Government pannadhu laam therila pola...

  • @ramyarajeshwaran6158
    @ramyarajeshwaran6158 2 года назад +2

    Pesama adhar card onu create Panama iruthurkalam pan card adhar la connect panunga, bank la adhar connect, ration card la adhar connect ,votter I'd la adhar connect, enn makala ivolo torture pandrinka

  • @m.h.mohamedfarookalifarook5705
    @m.h.mohamedfarookalifarook5705 2 года назад +2

    மின் இணைப்பையும் ஆதார் எண்ணையும் மத்திய ஒன்றிய அரசு இணைக்க சொல்கிறதா? தமிழ்நாடு அரசு இணைக்க சொல்கிறதா

  • @ravivarmar9726
    @ravivarmar9726 2 года назад +1

    மின் இணப்புடன் வாடகைதாரர் ஆதார்இணைத்தால் மின் உபயோக ரசீது யார் பேருக்கு தருவீர்கள் house owner பேர்லதான் ஆதார் இணைக்கணும் அப்படி இல்லாவிடில் house ownerக்கு எத்தனை மின் இணைப்பு இருக்கு என தெரிய வரும் ? படித்த அதிகாரிகளாவது துறையில் சொல்லுங்களேன.

  • @balam9057
    @balam9057 2 года назад +8

    CUCOOS POGA KOODA AADHAAR LINK PANNANUM

    • @amaladoss5348
      @amaladoss5348 2 года назад

      ஆச்சரியபடுவதற்கில்லை.ஏனேனில் எத்தனை பேர் பொது கழிவறையை பயன்படுத்துகிறார்கள் என்ற டேட்டா தேவைப்படும் பட்சத்தில்
      கட்டாய படுத்தப்படும்.

    • @shanthi8715
      @shanthi8715 Год назад

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 2 года назад +3

    தேவையற்றது .. முறையில்லாத செயல்பாடு ....

  • @ganesanr58
    @ganesanr58 Год назад +1

    நாங்கவாடகைக்கு இருக்கோம் எங்களுடைய ஆதரவை ஏன்இனைக்க சொல்லுராங்க

  • @As9999-ms
    @As9999-ms 2 года назад +2

    எந்த வகையிலும் மானியம் நிறுதப்படாது என்றால் பிறகு ஏன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?. ஆதார் இணைத்த பிறகு ஒரு ஆதார் எண் ஒரு இணைப்பு மட்டும் 100 யூனிட் என அறிவிப்பு வரலாம்.

    • @elancherancheran969
      @elancherancheran969 2 года назад

      வீட்டு வரி ரசிது இணைத்தால்தான் மின் இணைப்பு கொடுத்தார்கள்

  • @ravivarmar9726
    @ravivarmar9726 2 года назад +61

    ஆட்சியாளர்களின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் பேச்சை கேட்டு செய்தால் இப்படிதான் தாறுமாறாக எல்லா துறையும் இயங்கும்

  • @jothilingam7668
    @jothilingam7668 2 года назад +1

    ஐய்யா வாங்க மழை இந்தா வருது அந்தா வருதுனு பத்து நாளா மழைக்கு மார்க்கெட்டிங் பன்னாரே அந்த மவராசன் அடிச்ச மழையில இன்னுமா ஊர் திரும்பல அவர் புகழ் பாட வெயிட்டிங்

  • @DRNKL-p3h
    @DRNKL-p3h 2 года назад +11

    ஏதேதோ
    சொல்லி எப்படியோ
    ஆட்சிக்கு வந்து
    ஒன்றறைவருடம்
    ஆகியும் மாதா மாதம்
    ரீடிங் முறையை
    கொண்டுவரமுடிய வில்லை.மக்களுக்கு நல்லதுசெய்யவும் எண்ணமில்லை.
    இதையெல்லாம்
    விட்டுவிட்டு இப்போது
    ஆதார் எண்ணை
    இணைக்க வேண்டுமாம். என்ன
    கொடுமை சார் இது.

    • @baskarans7874
      @baskarans7874 Год назад

      என்னாது மாதாமாதமா இரண்டுமாதத்திற்கொருமுறை கூட எடுக்காமல் தோராயமாக அதிகமான ரீடிங் போட்டு கொண்டிருக்கிறாரகள்.

  • @indiancitizen4614
    @indiancitizen4614 2 года назад +5

    எல்லாம் சரி தலைவா..
    நான் பல ஊர்களில், சின்ன வீடு வைத்திருக்கிறேன்...
    மின்சார எண்ணுடன்
    ஆதார் கார்டு எண்ணை என் பேர்ல இணைப்பதா இல்லன்னா என் சின்ன வீட்டோட புருஷன் பேரில் இணைப்பதா... சொல்லுங்கள்

    • @antonyraj5061
      @antonyraj5061 2 года назад

      Neenga ley idea koduthu matika poringa

    • @sethuv6706
      @sethuv6706 2 года назад

      தங்கள் மனைவி தன்னுடைய பெரிய வீட்டு கணவரிடம் கேட்டு சொல்ல மாட்டாரா

  • @pmkavin8970
    @pmkavin8970 2 года назад +3

    உபயோகமான தகவல் 😀🙏👍

    • @ranganathana5681
      @ranganathana5681 2 года назад

      கோவிந்த கோவிந்தா

  • @star_star2
    @star_star2 Год назад +3

    வீடே இல்லாத அனாதைகளுக்கு இங்கே ஆதார் ரேசன் கார்டு என்று எதுவுமே இல்லை.. அவர்களுக்கு அனாதைகள் என்ற ஆப்சன் கொடுப்பீங்களா?

  • @hardik7744
    @hardik7744 2 года назад +2

    Yarudaiya aadhar cardai enaikkanum. Eb card la yarudaiya name irukutho avangaludai yathu join pannanuma Or avanga family members yaruthavuthu join pannalama please explain.

  • @pmrksv
    @pmrksv 2 года назад +2

    தன் சுய புத்தியை காட்டி விட்டார் ஜப்பான் முதல்வர்

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael6087 2 года назад +8

    அப்படியே வீட்டு ரசீதையும் வாடகை வீட்டில் இருக்கும் எனது பெயரில் பதிந்து கொடுக்கச் சொல்லுங்கள்

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад

    பெயர் மாறாமல் இருந்தால் புதியவர் பெயரில் பெயர் மாற்றம் செய்து கொண்டு இணைப்பது நல்லது.

  • @sethuraman1622
    @sethuraman1622 2 года назад +1

    வுடு தற்சமயம் குடியிருப்பு/வாடகைக் யாரும் இல்லாத நிலையில் எப்படி/யார் பெயரில் இணைப்பது?

  • @vijayakrishnanarayanan1504
    @vijayakrishnanarayanan1504 2 года назад

    Thanks sir sariyana vilakkam

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +1

    வீடு கைத்தறி விசைத்தறி குடிசை மற்றும் விவசாயம் வகையான மின் இணைப்புகள் மட்டும் தான் இணைக்க வேண்டும்.மற்றவை இணைக்க வேண்டியதில்லை.

  • @muruganjp9894
    @muruganjp9894 2 года назад +3

    வீட்டின் உரிமையாளர் ஆதார் எண் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்

  • @raziawahab3048
    @raziawahab3048 2 года назад +26

    அருமையான விளக்கம் அருமையான திட்டம் வாழ்த்துக்கள் அமைச்சருக்கு👍

  • @vijaya8893
    @vijaya8893 2 года назад +2

    எல்லாம் சரி இது எதற்காக ஏன் செய்ய வேண்டும் இதனால் அரசுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன? என்னுடைய புரிதல் இதோ ஒருவருக்கு எத்தனை வீடுகள் இருக்கின்றன ? என்பது தெரிந்து விடும் எவ்வளவு குடும்பங்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர் என்று தெரிந்து விடும் இதற்காகவா ? தெரிந்தால் அதையும் தான் கொஞ்சம் சொல்லுங்களேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @Behappy2u
    @Behappy2u 2 года назад +4

    ஏன் இணைக்க வேண்டும்?

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 года назад +5

    வாடகை மற்றும் குத்தகை ஆட்கள் இணைப்பு எதற்கு...? சட்டத்தில் ஓட்டை எதற்கு...?
    ஒரு கட்டிடம் யார் பெயரில் உள்ளதோ முதலில் அவர் இணைக்க சொல்லுங்க... பிறகு வாடகை என்றால் இரண்டாம் ஆள் என்று சேருங்க... முதல் நிலை ஆள் என்று சேர்க்க காரணம்... வாடகை ஆட்கள் அதன் கால வரையறை எத்தனை நாட்கள் காலம்...? இந்த எண் வைத்து பல தவறுகள் நடக்கிறது... எண் மட்டும் போதுமா...? வேறு ஏதும்...? வேறு குடி செல்ல நேரும்போது அந்த ஆதார் எண் எப்படி தன்னை மீறிய உரிமை பிறர் பயன்படுத்த வைக்க முடியும்...?

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 года назад

      இதெல்லாம் சரி செய்த பின் தெளிவான விளக்கம் அளித்தால் மக்கள் குழப்பமடைய தேவை இல்லை. மின்துறையில் திட்டமிடல் சரியில்லை.

    • @rajeshkumarkumar4637
      @rajeshkumarkumar4637 2 года назад

      குழப்பம் மொத்தமும்

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 2 года назад +2

    ஒரு கேள்வி.... தனி மனிதனின் ஆதாரம் ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் செய்றேல். ஆனால் ஃபினிஸிங் இல்லை.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 2 года назад +27

    தேவையில்லை என்ற பதிவு வெளிவந்ததே.
    ஏன் குழப்பம். ஏற்கனவே படுகுழியாக்கப்பட்ட
    ரோட்டில் மூன்று மாதங்களாக உயிரை கையில்
    பிடித்துக்கொண்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து
    செல்கிறோம். இப்போது இந்த குழப்பமும் சேர்ந்து
    விட்டது. இனியும் எப்படியெல்லாம் குழம்பப் போகிறோம்
    என்று தெரியவில்லை. கொரோனாவை மிஞ்சும் தூசு
    படலம். எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ.
    (பாதிக்கப்பட்ட ஊரிலிருந்து)

  • @surukansurameen1605
    @surukansurameen1605 2 года назад +15

    சின்ன வீடை எப்படி ஆதருடன் இணைப்பது...

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 2 года назад

      உங்க சந்தேகத்தை வாழை மீனிடம் கேளுங்க சரியான பதில் கொடுப்பாங்க தல ???

    • @harig812
      @harig812 2 года назад

      பெரிய வீட்டுக்கு தெரியாமல் இணைத்து விட வேண்டியது தான் 😉( Just for Fun)

    • @vishakavishaka775
      @vishakavishaka775 2 года назад

      Annaa natu nasamaa pochu yenna solla

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 года назад

      சின்ன வீட்டிடமே ஐடியா கேட்கலாமே 😭😭😭😭. இப்படி எல்லாம் பின்னாளில் சிக்கல் வரும் என்று தானே அந்தக் காலத்திலேயே ஒருத்தனுக்கு ஒரு மனைவி என்று கடைப்பிடித்தார்கள். இனைவி,துனைவி கதை எல்லாம் 😭😭😭😭😭😭😭😭

  • @billagowtham7261
    @billagowtham7261 Год назад

    nallathu totalla oru( indian card) nu onna kudhutta nalla irukkum only update pannetu pora mathiri

  • @lathasarinthadhumariyaadha2409
    @lathasarinthadhumariyaadha2409 2 года назад

    Mohamed Ismail Sir , absolutely correct

  • @7malavlog007
    @7malavlog007 2 года назад +2

    விடியல் 🔥

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 2 года назад +8

    100 யூனிட் இலவச மின்சாரம் கிடையாது என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது.

    • @sethuv6706
      @sethuv6706 2 года назад

      அதற்கு தான்

  • @shanmi777agci6
    @shanmi777agci6 2 года назад +27

    தமிழ் நாட்டில் நிறைய problems இருக்கு எண்டா டேய்😤😤😤😤

  • @venkateswaranmahalingam1556
    @venkateswaranmahalingam1556 2 года назад +4

    Muthella mla ngalukku Neet exam vaingada Appo tha nadu urupudum
    Pass agalana dismiss pannunum yearly neet exam vaikkanum

  • @heroquotes3278
    @heroquotes3278 2 года назад +12

    In case if there is tenant in the house, should tenant Aadhaar be uploaded or Owner Aadhaar be uploaded?

    • @abubakarsiddiq4590
      @abubakarsiddiq4590 2 года назад +1

      It's depend on the discretion of house owner.Generously,the house owner leave the tenant to upload their aadhar.

    • @emayawisdom1446
      @emayawisdom1446 2 года назад +1

      Who ever it may be
      Not even a single h....r they will pluck
      Cylinder Subsidy is the best example

  • @msimonrajadurai116
    @msimonrajadurai116 2 года назад +1

    இதான் உண்மை

  • @vimalraji1994
    @vimalraji1994 2 года назад +1

    Very simple aatchiyil ulla vangalum ,rich people un than vazhanum. Not allowed to poor people live in india

  • @CCSKY0
    @CCSKY0 2 года назад +3

    Better,
    First Owners Aadhar number
    Then second compulsory Tenants Aadhar number when included stipulated validity of one year so that to replace or nullify requirement annual renewal of rental agreements so as to avoid authoritative legal string pulling by tenants.once Aadhar number is renewed or replaced it should automatically and indirectly to be considered as revalidation of rental agreement to avoid permanent residing status and to sequential owners advantage w.r t law so as to avoid legal entanglement.
    Annual renewal of Tenants Aadhar number should be made mandatory ,which when done should automatically be considered existing tenant considered a new entrant so that longtime residing and possible legal intricacy of takeover is ruled out to avoid tension from Owners P.O.View

  • @raghuraj2354
    @raghuraj2354 2 года назад +22

    செந்தில்பாலாஜி உன்னால திமுக ஆட்சி போகுது யா

  • @yovantensingh4288
    @yovantensingh4288 2 года назад +1

    Over all maniyam cut pani vitrunga ungaluku easy .maniyam cut panathana indha Adhar inaippu.2 month maniyam apro total ah cut panuvanga

  • @professionalzone1729
    @professionalzone1729 2 года назад

    Adhanikum ambanikkum evealavu maaniyam poguthu sollunga pakkalam....

  • @User....u603
    @User....u603 2 года назад +2

    ஒரு திருத்தம் .மின்சார மந்திரியல்ல தற்போது சாராயமந்திரி

  • @kumarcabletv4120
    @kumarcabletv4120 Год назад

    வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுங்கடா. அப்புறம் இணைக்கலாம்.. வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன பன்றது

  • @MegaSharmi
    @MegaSharmi 2 года назад +2

    what about common eb for a apartment

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Год назад +1

    Whether tenants who pays the bill amount directly in person in EB office need to be linked. Whether the link is for those who pay on online.

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 2 года назад

    Link pana matum unmaiyama bill ah kaata poranga... Aldry charge athigamtha panranga... Kadupaguthu....

  • @sundaramsugumar3841
    @sundaramsugumar3841 2 года назад +2

    Kotha vayirulam eriuthuda minsara kattanam avlo kasu aguthu...

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 2 года назад +2

    திமுக விற்கு ஓட்டு போட்ட மக்கள், விடியல் வந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

  • @yogeshramyogeshram9010
    @yogeshramyogeshram9010 2 года назад +1

    தந்தையின் பெயரில் இருக்கு மின்இணைப்பு க்கு மகன் எனது பெயரில் ஆதார் என்னை இணைக்க முடியுமா...

  • @arunachalamr3633
    @arunachalamr3633 2 года назад +6

    How to link Joint owners aadhar cards

  • @sadagopanvaradhachari8408
    @sadagopanvaradhachari8408 2 года назад

    குடி இருப்பவர் அவர்களது ஆதார் இணைத்தால் bill வீட்டு உரிமையாளர் பெயரில் இருக்குமா குடி இருப்பவர் பெயரில் வருமா சலீம் அவர்களே

  • @abubakarsiddiq4590
    @abubakarsiddiq4590 2 года назад +3

    Can the legal heirs of demise person shall link thier aadhar number eventhough the distribution line in the name of deceased person?

    • @danshikb9414
      @danshikb9414 2 года назад +2

      yes..there is an option for name not transferred

  • @shunmugasundaram1455
    @shunmugasundaram1455 2 года назад +1

    ஆதார் எண் இணைப்பு ஒரு மின் இணைப்புக்கு மேல் வைத்திருப்பவர்கள் மானியம் பெறுவதை நிறுத்தவே. வாடகைக்கு குடியிருப்போர் நிலை தான் சிக்கல்.

  • @ponraj3292
    @ponraj3292 Год назад

    Virudhunagar Mavattam Anganwadi Velai vandhaal sollunga sir

  • @dharshan_beatz_2915
    @dharshan_beatz_2915 2 года назад +9

    Current eppo paaru off panitte irukanunga ithula inaicha enna inaikalana enna😡

  • @sarwan_53
    @sarwan_53 2 года назад +3

    EB connection enga appa name la iruku.. But, he is dead.. Now, en aadhar number ah vechi link panna mudiyuma?

    • @sureshc1857
      @sureshc1857 2 года назад

      PANALAM

    • @damu2000
      @damu2000 2 года назад

      No

    • @jeyarajt5974
      @jeyarajt5974 2 года назад

      முடியும். ஆப்சன் 3 யை தேர்வு செய்து உங்கள் ஆதாரை பதிவேற்றம் செய்யலாம்.

  • @balajiram4423
    @balajiram4423 2 года назад

    எனக்கு ஒட்டு போடதவங்களுக்கும் இந்த விடியா அரசு நிர்வாகம் இருக்கும் என்று சொன்ன சுடலை யே மத்திய அரசு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற போது இப்ப கூட்டணியில் இருக்கும் உதிரி கட்சிகள் பொங்குனாங்களே இப்ப எங்கே கணோம்

  • @muthurpm8280
    @muthurpm8280 2 года назад +4

    எப்ப பார்த்தாலும் அத இண இத இணனு சொல்லிட்டு

    • @Love-gi3pi
      @Love-gi3pi 2 года назад

      😂 Thalaivaaaa
      Romba Naal kalichi...Romba sirichitane bro.