லௌகீக வெற்றி என்பது கலைஞனின் மயிருக்கு சமம்! - காளிதாஸ் | பவா செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @m.s.kamaludeen9481
    @m.s.kamaludeen9481 Год назад +1

    பவா சார் உங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் இயக்குனர்கள் இடத்தில் சொல்லிகாளிதாஸுக்குஏற்றவேடங்களைபயன்படுத்தலாமே.அந்த‌ மகாகலைஞன்மீண்டும்மறுபிறவிஎடுக்கட்டும்

  • @sivaranjan6102
    @sivaranjan6102 4 года назад +25

    உங்களோடு அவர் சிரித்து கொண்டு நிற்கும் படத்தை நான் சேமித்து வைத்து கொள்கிறேன் பவா... கண்ணீர் வணக்கங்கள் அந்த கலையா கலைஞனுக்கு...

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад

    வணக்கம் ஐயா....
    நல்ல நல்ல மனிதர்களுடன் இருந்து வாழ்ந்தது போன்ற ஓர் புனிதமான உணர்வு...

  • @angavairani538
    @angavairani538 4 года назад +3

    பவா உங்களின் பேச்சு நான் இப்படிதான் ...இலக்கனத்தோடு இல்லாமல் இருப்பது தான் அழகு...நடைமுறைத்தமிழ்..அழகு..👌👌👌🙏🙏🙏🙏❤⚘⚘

  • @valliammala9892
    @valliammala9892 4 года назад +4

    தினம் உங்கள் காணொளியை பார்த்த பிறகு அதை பற்றி யாரிடமாவது பேசாவிட்டால் என் நாட்கள் நகர மறுக்கிறது.. காளிதாஸ் என்ற மாபெரும் மனிதனை உங்கள் கண் வழியே எங்களை பார்க்க வைத்தமைக்கு நன்றி ஐயா.. தன்னை தாழ்த்தி தன் நண்பனை உயர்வாக நிறுத்தும் மனிதத்தை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்...

  • @sirajsirajudeen949
    @sirajsirajudeen949 4 года назад +7

    கண்களில் கண்ணீரை வர வைத்த காளிதாஸ் வாழ்க்கை. நன்றிகள் பல பவ சார் அவர்களுக்கு....

  • @baalaajit
    @baalaajit 4 года назад +4

    நெஞ்சம் கனக்க வைத்த கணங்கள் தங்கள் கடைசி வரிகளின் விவரிப்பு
    சிலிர்க்க வைக்கும் தருணங்கள்...
    நன்றிகள். ஐயா.

  • @sushiranganag
    @sushiranganag 3 года назад +3

    எளியாரை வாட்டி
    வலியோரை வாழ்த்தி வாழும் உலகம்இது🌺👌🏼🎉

  • @nimmynirmala4994
    @nimmynirmala4994 3 года назад +1

    மிகச் சரியான தலைப்பு.... அந்த கலைஞரை கொண்டாட வைக்கிறது உங்களின் பேச்சு....

  • @senthilgdirector
    @senthilgdirector 4 года назад +33

    அய்யா காளிதாசு கலைஞன் வாழ்க்கை கதை எனது கண்களில் கண்ணீர் வர வைத்தது...

  • @KarthiKeyan-vq4yp
    @KarthiKeyan-vq4yp 4 года назад +2

    மனசு சரியில்லாத போது அய்யா பேசுரத கேட்டால் நிம்மதியா இருக்கு . நன்றி பவா அய்யா

  • @saisaran4
    @saisaran4 4 года назад +3

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
    என்ற சொல் உண்மை என உணர்ந்த தருணம் வரும் கண்ணீரே இதற்கு சாட்சி🙏🙏🙏

  • @imayabalan
    @imayabalan 4 года назад +4

    அதீத உணர்வுகள் ததும்பும் அற்புதமான பதிவு...

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 года назад

    காளிதாசனின் வாழ்க்கை உணர்ச்சிகரமானது, நீங்கள் கதை சொல்லிய விதம் அருமை. போரூர் பிஎஃப் பரமானந்தம் 28.1..2022

  • @elayaj2ee
    @elayaj2ee 4 года назад +1

    ஒரு கலைஞநின் நிதர்சமான ஒரு வாழ்க்கை இன்னல் மற்றும் வரலாற்றை விளக்கும் விதமாக இந்த உரையில் பாவா அவர்கள் தனது எளிமையான மொழியில் விவரிகரார்.

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey 4 года назад +7

    Dear BAVA sir
    Kalaigan kalidass life story touches my heart.
    Our society gets fruits from kali doss and not given proper care or recognition.
    But Kalidass is a legend.
    A Durai raj

  • @kesavan37k72
    @kesavan37k72 4 года назад

    வணக்கம் பவா,கலைஞர்கள் எப்போதுமே உணர்ச்சி வசப்படுபவர்கள் என அறிவேன்.ஆனால் தங்களை போன்ற மாபெரும் வெகுஜன கலைஞர்கள் சில வார்த்தைகள் தவிர்ப்பது நலம் என எண்ணுகிறேன்.(உ-ம் மயிருக்கு)
    சாதாரணமாகவே நம் தமிழுக்கு ( வேறு எந்த மொழிக்கும் இல்லாத) ஒரு சிறப்புண்டு.இந்த வார்த்தைக்கு பதிலாக இதைவிட தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைகள நிறைய உண்டு.
    தங்களின் எழுத்தில் படித்திருந்தால் இந்த பாதிப்பு எனக்கு ஏற்பட்டிருக்காதோ தெரியவில்லை.தங்களின் குரலில் கேட்டது தான் என் செவியை கூச வைத்தது. இது வேண்டுகோள் தான்.வாழ்க வளமுடன். நன்றி.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 года назад +1

    What you said about soldier are perfectly correct, they are like every body, normal persons

  • @vigneshrtgt8921
    @vigneshrtgt8921 Год назад

    இன்று காளிதாஸ் ஐயா நம்முடன் இல்லை.
    அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • @gunaARG
    @gunaARG 4 года назад +12

    பவா - நமது வாழ்க்கை முறையில் அழிந்து கொண்டு இருக்கும் "அறம் " "அன்பு" "எளிய மனிதர்கள்" இவற்றை மீட்டெடுக்கும் மனிதம்

  • @pudhumaikolangal4985
    @pudhumaikolangal4985 4 года назад

    உங்கள் கதையை தேடி தேடி கேட்கிறேன் பவா

  • @aishwaryaanbalazan9388
    @aishwaryaanbalazan9388 4 года назад +3

    Kalidoss sir stolen my heart. 1000 rupees shows his innocent. Am literally crying I can't sleep after see this video. The title suits very well for his story.

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 года назад +5

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @ragunathank6320
    @ragunathank6320 4 года назад +9

    கலைஞன் காளிதாஸின் வாழ்வு ஒரு சிறுகதை என்றால் விமான நிலையத்தில் பணம் கொடுத்த தருணம் அதன் நெகிழ்ச்சி கலந்த உச்சம்....கண்கள் கலங்கின சார்...

  • @nandhinig8079
    @nandhinig8079 4 года назад +4

    Yannala aiugaya niruththa mudila bava sir 😢😢😢😢

  • @valarmathy2251
    @valarmathy2251 4 года назад +1

    பவாவின் கதைகள் பெரும்பாலும் சுய சரிதமாகவே இருகிறதே......

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 года назад +2

    ஆமாம் பவா உங்களின் இத்தலைப்பு பொருத்தமானதே.

  • @venkatesanlakshmanaperumal4547
    @venkatesanlakshmanaperumal4547 4 года назад +2

    நன்றி பவா சார்

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 года назад +2

    ஓர் குழந்தையின் மனம் போல இருப்பவர் என்று அவரின் வெள்ளந்தியான முகமே சொல்கிறது பவா. 😍

  • @mohanramramakrishnan2108
    @mohanramramakrishnan2108 2 года назад

    Heart touching sentiment
    I have cried
    What matters

  • @jnaras
    @jnaras 4 года назад +2

    I cried. I would like to meet Kalidoss.

  • @jamessanthan2447
    @jamessanthan2447 4 года назад +4

    மனது கனமானது பவா அவர்களே .அவரை பழிவாங்கியா துறையை நினைத்தும் அதற்கு துணை நின்ற நபர்களையும் நினைத்து கோவம் கோவமாக வருகிறது

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +2

    லௌகீக வெற்றி என்பது கலைஞனின் மயிருக்கு சமம்! - காளிதாஸ் | பவா செல்லதுரை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை

  • @vijayanand6526
    @vijayanand6526 4 года назад +3

    பவா அப்பாவிற்க்கு அன்பு முத்தங்கள்..

  • @dsk8958
    @dsk8958 4 года назад +6

    அய்யா என்னால தாங்கவே முடில. மனம் காணாம இருக்கு. அழுதுகொண்டு என்னோட அடுத்த வெள்ளையா பாக்க போறேன் அய்யா

  • @Villadesangee
    @Villadesangee 2 года назад

    அந்த ticket collecter ம் காளிதாஸ் தான்... அருமை ப வா ....

  • @dddd-pw7il
    @dddd-pw7il 4 года назад +1

    Heart moving storytelling

  • @durgadevi-fz1re
    @durgadevi-fz1re 2 года назад

    Great sir bava

  • @comalitamil701
    @comalitamil701 4 года назад

    மிக அருமையான அனுபவங்கள்.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 года назад +2

    வணக்கம் பவா 🙏

  • @dspd3254
    @dspd3254 4 года назад +1

    கலங்கியது மனம் ஐயா ....

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 года назад +2

    Bava sir today I feel heavy hearted l got tears .

  • @dharmus2168
    @dharmus2168 Год назад

    பவா ஐயா செல் நெம்பர்

  • @srinivasan4811
    @srinivasan4811 4 года назад +2

    Kali sir vazzhka valamudan

  • @rajeswarysubramonian1319
    @rajeswarysubramonian1319 Год назад

    காளிதாஸ் ஐயா இயேசு நாதரைப் போல செய்யாத தவறுக்கு சிலுவை சுமந்ததை நினைக்கும் போது மனம் மிகவும் வலிக்கிறது...

  • @pudhumaikolangal4985
    @pudhumaikolangal4985 4 года назад

    கண்கலங்க வைத்த கதை அல்ல ஒரு கலைஞரின் வாழ்க்கை

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 года назад

    பவா சார் .எப்போது தங்கள் கதையை கேட்க
    ஆரம்பித்தேனோ . நீங்கள்
    சொன்ன கோரைப்பற்கள்
    கீரிக்கொண்டேயிருக்கு...
    உண்மை தான்

  • @vinothe8007
    @vinothe8007 4 года назад

    Arumaiyana video... Nandri bava

  • @thararamanathan8866
    @thararamanathan8866 3 года назад

    Bava aluvathai thavira , pesa mudiya villai. Bed time story tellera erutha neega eppo enoda night muluvathu thookathai keduthu vidugureergal. Roamba valikithu bava. That man will be blessed abundantly. His suffering will be answered. I'll pray for him every day .

  • @indhumathi8823
    @indhumathi8823 4 года назад +1

    காளிதாஸ் அவர்களின் சிரிப்பு ...பவா அப்பாவின் வார்த்தைகளை பிரதிபலிக்கிறது.....

  • @francismoto
    @francismoto 4 года назад +2

    காளிதாஸ் ஐயாவின் இதயத்தை உடைக்கும் கதை. அவர் உங்களிடம் 500 ரூபாயை ஒப்படைத்த தருணத்தில் எனக்கு கண்ணீர் வந்தது. அதுபோன்ற வாழ்க்கையில் நான் சிதைந்திருந்தால் நான் அதைச் செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. வழக்கம் போல் நான் கதையின் முடிவில் உணர்ச்சியில் சிக்கிக்கொண்டேன்.

  • @alawrence5665
    @alawrence5665 4 года назад +1

    An extraordinary life story of Tamil Artist. Really our heart broken by your anecdotes.

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 года назад +4

    லௌகீக வாழ்வை இடது காலில் எட்டி உதைத்த மாபெரும் கலைஞன் காளிதாஸ் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. பவா சார் மனம் கனத்து உள்ளது ..

    • @n.rajmohann.rajmohan7502
      @n.rajmohann.rajmohan7502 4 года назад

      பவா சார், என் பெயர் N.ராஜ்மோகன.8508854241.
      காரைக்கால்.
      கடந்த 1989 ஆண்டு புதுச்சேரி , மண்ணடிப்பட்டு.கலைஞர் மேல் நிலை பள்ளிகளில் 15.04.1989. அன்று அறிவொளி இயக்கம் மூலமாக நடைபெற்ற ஜாத்தா கலைக்குழுவில் நான் காளிதாஸ் சார் அவர்களின் கலைக்குழுவில் இடம்பெற்று இருந்தேன் ,அவருடைய வாழ்க்கையை உங்கள் மூலமாக அறியும் போது எனக்கு மனசு வலிக்குது சார், அவருக்கூட எனக்கு பேச கைப்பேசி எண் தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி சார்

    • @thanikesan.balasundaram7237
      @thanikesan.balasundaram7237 4 года назад +1

      @@n.rajmohann.rajmohan7502
      வணக்கம் உங்களிடம் பவா அவர்கள் எண் இருந்தால் கேளுங்கள்
      +91 94432 22997 பவா எண் தொடர்பு கொள்ளவும்

  • @velrajvelraj.r5923
    @velrajvelraj.r5923 4 года назад +19

    சட்டம் தன் கடமையை செய்யும் எளிய மக்களின் வாழ்க்கைக்குள்.....

  • @tamizhvanan-gt2xg
    @tamizhvanan-gt2xg 4 года назад

    உண்மை தான் ஐயா

  • @sanjayrajinikanth3214
    @sanjayrajinikanth3214 4 года назад

    Thalaippu.. 100% match anna.. Uyir valiyudan ungal Thambi s. Rajini kanth tirukovilur

  • @vasanthanm3691
    @vasanthanm3691 4 года назад

    அருமை அய்யா

  • @arasuraankalaikkoodam
    @arasuraankalaikkoodam 3 года назад

    இதுக்கும் dislike போன்றவனுங்க இருக்கத்தான் செய்றானுங்க இல்ல ... போங்கடா .. உங்களெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது ..

  • @karthikeyans9788
    @karthikeyans9788 4 года назад

    Incredible narration Thiru. Bava. Anybody who hears this - irrespective of their affiliations, their financial status, will be moved. Living in a distant land, this is the least I can offer and say. Coming to a lesser pedestal - is it possible at all to figure out what happened when those two cases were foisted on Thiru. Kalidas? Did some one foist a fake case out of jealousy and greed? What kind of arrogance it is when the court has exonerated a person, but the department keeps the case lingering?

  • @ramnithya83
    @ramnithya83 4 года назад +1

    Best titles...

  • @asadhullakhan1458
    @asadhullakhan1458 4 года назад

    Hats off.

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 года назад

    யதார்தமான. பேச்சு
    நிலையான உண்மைகள்
    கிராமத்தின்வாசம்

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 4 года назад

    @33.04 அருமையான வார்த்தைகள்.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад

    வேதனையாக இருக்கிறது

  • @ThePremanand711
    @ThePremanand711 4 года назад +1

    Bava sir even to write a line of comment below, honestly think one needs to have read at least a 100 books.

  • @LyricistHiphoptamizhi
    @LyricistHiphoptamizhi 4 года назад

    Bava sir supeer

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 2 года назад

    குற்றவாளிகலெல்லாம் அதிகாரிகளாய்,அரசியல்வாதியாய் பதவியில்,நேர்மையாய், நீதியாய் இருப்பவர்கள் எல்லாம் துன்பத்தில்,இந்திய சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்.

  • @vinothbabukulasai113
    @vinothbabukulasai113 4 года назад +16

    கசங்கிய ஐநூறு ரூபாய் ...
    ஒரு நிமிடம் உடம்பு சிலிர்த்து கண்கலங்கியது ...😢😢

  • @logusundarp813
    @logusundarp813 4 года назад

    பவா அப்பா 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘.........

  • @WingsStudio
    @WingsStudio 4 года назад +1

    காளிதாஸ் என்னில் ஒருவனாக பார்க்க முடிகிறது . காசும் பணமும் ஒருவனனின் வாழ்வை தூய்மை படுத்திவிடாது . அவனது வாழ்வின் சகாப்தத்தை அவன் வாழ்ந்த சுவடுகள் மட்டுமே பிரதிபளிக்கும் ... தர்மராஜ். ஆசிரியர் கோத்தகிரி

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 года назад +2

    One more kalithas,two five hundred unable to tears

  • @vjeeva123
    @vjeeva123 4 года назад +1

    கண்ணீரை துடைத்து உதரிநேன் .காளிதாஸ் பாதங்களில்... தோழரே

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 4 года назад

    காளிதாஸ் குழந்தையைப் போல் சிரிக்கிறாரே !!!!!!!மனசு வலிக்குது.

  • @Booksandwriters
    @Booksandwriters 4 года назад

    அருமை

  • @sr.monicastella5794
    @sr.monicastella5794 4 года назад

    Good with sad

  • @babua3462
    @babua3462 4 года назад +1

    🙏 திரு. காளிதாஸ் அவர்களின் வாழ்கையில் நிரபராதி என்று சொல்ல இவ்வளவு காலம்மானது ( கேவலமான சட்டம் ) இந்த நிலையிலும் உங்களுக்கு இரண்டு 500 ரூபாய் கொடுத்தது மனதை தொட்டது

  • @ponmarimuthu3507
    @ponmarimuthu3507 4 года назад

    💗💜💙💛பவா !

  • @csskannan
    @csskannan 4 года назад +3

    My vocabulary fails me to make any comment. I can only pray for him.

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 4 года назад +2

    அம்பேத்கர் சொன்ன வார்த்தை நான் இயற்றிய சட்டம் நல்ல ஆட்சியாளர்களின் கீழ் இருந்தால் மட்டுமே இச்சட்டம் நல்ல வழியில் பயன்படும் தவறான ஆட்சியாளர்கள் கையில் சென்றாள் இந்த சட்டம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது இதன் உண்மையை இந்தக்கதையின் வாயிலாகவே நான் உணர்கிறேன்

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 4 года назад

    கலங்க வைக்கும் வாழ்க்கை

  • @kumaresansugan960
    @kumaresansugan960 4 года назад +1

    ❤️❤️❤️❤️

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 года назад

    🙏

  • @StartupSageArunMV
    @StartupSageArunMV 4 года назад

    Kalidas 🙏🙏 Mananthaithaikum Manithargal

  • @mallikamanoharan3703
    @mallikamanoharan3703 3 года назад

    இது பலரோட சோக கதை

  • @sureshgk8752
    @sureshgk8752 4 года назад

    Uncle ipodha unga story telling la keka arambichuruken ana nenga Sona intha story kann kalangiduchu bava uncle. Athuvum last 2 mins

  • @bobyvenkat7475
    @bobyvenkat7475 4 года назад +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை அப்பா

  • @kannanp1000
    @kannanp1000 3 года назад

    இது போன்ற மனிதரகளாலே இன்னமும் வாழ்வில் கலை எனும் பகுதி வற்றாமல் இருக்கிறது

  • @ravindarthomas8743
    @ravindarthomas8743 4 года назад

    மனசு கனக்கின்றது பவா.

  • @beltech6549
    @beltech6549 3 года назад

    கண்ணீர் விட்டு அழுதேன்

  • @krishmadhubala
    @krishmadhubala 4 года назад +1

    ♥️

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 4 года назад

    பவா ஒரு பொக்கிஷம்

  • @Edm310
    @Edm310 4 года назад +1

    Great.. I havent seen so far a person like the one you talked about..

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarjayaraman3990
    @baskarjayaraman3990 4 года назад +1

    ஒருபோதும் கட்சியோ அமைப்போ கலைஞனை காப்பாற்றாது !

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 3 года назад

    Sir, neenga intha maathiri saanji kaalu meleh kaalu pottutu pesurathu summa appadithan getha iruku sir.

  • @srinivasankrishnan177
    @srinivasankrishnan177 4 года назад

    Hmm but why you all friends try to help those kids??? ( you know many good or high level contacts but ....) Or if you have done add those points which will inspire all , a good speech.

  • @vadivelm7672
    @vadivelm7672 4 года назад +1

    Nee eppavum hero...

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள் பவா

  • @floriemerlin
    @floriemerlin 4 года назад

    ஒரு ஊருக்கு ஒரு காளிதாஸ் காவு கொடுக்கப் பட்டு கொண்டிருக்கிறார்கள் என் அப்பாவும் ஒரு காளிதாஸ் போன்ற மனிதர் தான் இப்பொழுது இல்லை காவு கொடுக்கப்பட்டார்

  • @Edm310
    @Edm310 4 года назад +3

    நான் கடந்து வந்த மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன்.. >99% அவர்களின் பேச்சுக்கும் நடத்தைக்கும் நிறைய முரண்பாடுகள். நான் கூட அப்படித்தான் என்று தோன்றுகிறது. நினைத்த நல்லவற்றை உடனடியாக செய்ய உறுதி இல்லாதது கீழ்மை தான்... ஆனால் இளக்கிய வாசிப்பு என்ற ஒன்று தான் கொஞ்சமாவது என்னை மேன்படுத்தியிருக்க கூடும் என்று நம்புகிறேன்.. என்னை அளந்து பார்பதற்காவது உதவுகிறது..