Spartan Army vs Chola Army in Tamil | ஸ்பார்டன் படை vs சோழர் படை | Savage Point

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Hello friends
    Welcome to Savage Point.
    இந்த பதிவில் ஸ்பார்டன் படை vs சோழர் படை காணுங்கள் நண்பர்களே.
    In this video we are going to see Spartan Army vs Chola Army. who will be the winner..?
    #Spartan_army #Chola_army #RajaRaja_Cholan
    Music Credits:-
    Title: Fire and Thunder
    Artist: Cjbeards
    "Cjbeards - Fire and Thunder" is under a Creative Commons license (CC BY 3.0).
    Music promoted by BreakingCopyright:
    • ⚡ Free Epic Music (No ...
    My Gaming Channel:
    / @savageempire2020
    My mail ID :
    savagepoint92@gmail.com
    My Instagram:
    / savage.point92
    My Facebook account:
    / dasa.rathan.1675
    Whatsapp Number: (Pls don't ask for channel promotions)
    8610656448

Комментарии • 1,5 тыс.

  • @Assasin293
    @Assasin293 3 года назад +459

    One of the best fantasy battle in savage point💯💯💯🔥

  • @exploringtamil....
    @exploringtamil.... 2 года назад +45

    கரிகாலன் போர்களுக்கு செல்லும் முன் சொல்லும் மந்திரம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🔥

    • @IAU777
      @IAU777 Год назад

      Iveru poi paathudaru 😂😂😂

    • @IAU777
      @IAU777 Год назад

      Uruttu 😂😂😂

  • @creative_tamil
    @creative_tamil 3 года назад +177

    நண்பா சந்தோஷமாக இருக்கு😍❤️🙋
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️👏
    எம் சோழர்கள் உலகிலே அதிக யானை படைகள் வைத்திருந்தனர்

  • @lithisht1064
    @lithisht1064 2 года назад +238

    என்றும் தமிழனே வெற்றி பெருவான் தமிழனை வீழ்த்த துரோகத்தால் மட்டுமே முடியும் 😭

  • @mr.cubertamil8707
    @mr.cubertamil8707 3 года назад +139

    ஆஹா இரண்டு பேரும் என்னோட favorite ஆச்சே❤️❤️❤️

  • @srinathr8655
    @srinathr8655 3 года назад +645

    மன்னர்களுக்கெல்லாம் மன்னன் இராஜ ராஜ சோழன்🔥..... இப்படை தோற்கின் வேறு எப்படை வெல்லும்🔥

    • @user-hk8dg2fg2u
      @user-hk8dg2fg2u 3 года назад +3

      ❤️🙏

    • @PREMKUMAR-ic3kr
      @PREMKUMAR-ic3kr 3 года назад +15

      கரிகாலச் சோலன்

    • @sparrowsurya2778
      @sparrowsurya2778 3 года назад +12

      இராஜேந்திர சோழன்

    • @samthingdefense1230
      @samthingdefense1230 3 года назад +18

      இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
      இந்த வாக்கியம் கெட்ட உடனே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது

    • @venkateshwarana968
      @venkateshwarana968 3 года назад +2

      SS bro this is true

  • @mcglegends6586
    @mcglegends6586 3 года назад +49

    கரிகால சோழன் தீவிர சிவன் பக்தன் ஆவார் 🔥🔥

  • @Karna__21xx
    @Karna__21xx 3 года назад +54

    Chola : win with a strength
    Spartan : win with a skills
    Cholas have a mass army, Spartans have a massive skills.

    • @AkagaminoShanksOp
      @AkagaminoShanksOp 2 года назад +4

      Chozhas had both

    • @mrmaddy6170
      @mrmaddy6170 2 года назад

      @Kavin S bro go and see 300 spartan you will cry seeing the movie

    • @guts____
      @guts____ Год назад

      Leonidas was killing men when chola kings were playing with action figures

  • @guruparthiban7925
    @guruparthiban7925 3 года назад +97

    Top10 most powerful army in historic period poduka bro 🙏🙏🙏🙃🙃🙃

  • @sajanthsajan3714
    @sajanthsajan3714 3 года назад +112

    என்னதான் இருந்தாலும் கரிகால சோழனின் படையை ஸ்பாட்டன்களால் தொடவே முடியாது..... என்றென்றும் வாழ்க தமிழ் வீரன் கரிகாலன்

  • @user-bh1ml9pw5t
    @user-bh1ml9pw5t 3 года назад +264

    ஆயிரம் யானைகளை கொன்றவன் என்ற புனை பெயரோடு உள்ள கரிகால் பெருவளத்தான் படை முன் ஸ்பார்டன் மட்டுமல்ல உலகில் உள்ள எந்தப் படையும் நிற்க முடியாது

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 3 года назад +303

    ஒரு வேளை கரிகால சோழன் இருந்தால் இந்த போர் களம் எப்படி இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @gokulxb902
      @gokulxb902 3 года назад +57

      muthala por irukuma 😂 ara mani nerathula cholargal jeichiduvaanga

    • @suriyaprakashs6032
      @suriyaprakashs6032 3 года назад +33

      Bangamaa irukkum 🔥🔥🔥

    • @jv-jx1kv
      @jv-jx1kv 3 года назад +37

      @@gokulxb902 sivanea straight yerangi poruku vandha maari erukumea😂😂

    • @balasubramaniambala3243
      @balasubramaniambala3243 3 года назад +21

      Karikalan called kalan

    • @panneerselvam.s8
      @panneerselvam.s8 3 года назад +11

      Vera level

  • @Dcz.704
    @Dcz.704 3 года назад +178

    💪💪 Thothalum jaichalum Rendu perum avanga oorula gethu than 🔥🔥

    • @savagepoint
      @savagepoint  3 года назад +32

      Mass ah sonninga bro💪💪💪💪🔥🔥🔥🔥

    • @skyjvlogs_gaming.
      @skyjvlogs_gaming. 3 года назад +11

      @@savagepoint neengulam mass dhan bro 😄

    • @raanakumaran9813
      @raanakumaran9813 3 года назад +6

      Thalaiva semmeya sonninga.. 🔥

    • @user-ev9gk4vp8x
      @user-ev9gk4vp8x 3 года назад +10

      Chola conquered the world. Sparta only fought Persians. In India, there were so many invasions. Even Alexander and Samrat Asoka couldn't conquer South India.

    • @nidhin4656
      @nidhin4656 3 года назад +4

      @@user-ev9gk4vp8x yes 💥🔥🔥🔥

  • @ajithvelu2244
    @ajithvelu2244 3 года назад +20

    எதிர்ப்பாக்கல 😎😎😎.. அருமை நண்பா... 👍👍👍

  • @vigneshkumar1901
    @vigneshkumar1901 3 года назад +90

    Chola 💪💪💪💪💪💪

    • @lakshmipriya6176
      @lakshmipriya6176 3 года назад

      Hi anna nanu godu telugu

    • @maddyarmy4604
      @maddyarmy4604 3 года назад +3

      BRO , CHOLA AI POWERFUL BECAUSE CHOLA ADO ARMY
      ATHIGAU ANA EQUAL AMOUNT
      NU VANDHA SPARTANS ASALT MUDICHITU PEGUNAI IRUPAGA
      CHOLA IS POWERFUL BECAUSE
      OF THE ARMY COUNT.
      SAME AMOUNT NE VANTHA
      CHOLA SPARTANS KAL DUSU
      KUDA VARAMATAGA

    • @SivaKumar-xc9xv
      @SivaKumar-xc9xv 3 года назад

      என்ன ஒரு சத்திய சோதனை 🙄🙄🙄

    • @AkagaminoShanksOp
      @AkagaminoShanksOp 2 года назад

      @@maddyarmy4604 no bro...even chozhas had kalatpadai...they are at least fight 4 Spartans...you may not know chozhas history ...they only won even if they had same amount of army or reinforcements

    • @mano-clashroyale3340
      @mano-clashroyale3340 2 года назад

      @@maddyarmy4604 Spartans laam sappa matter cholas ku...Sootha mooditu po da

  • @deepanrajparthipan1665
    @deepanrajparthipan1665 3 года назад +17

    தென்னிந்தியாவோட பேரரசு மட்டுமில்ல..... ஒட்டுமொத்த ஆசியாவினுடைய பேரரசாக ராசேந்திர சோழனுடைய சாம்ராஜ்யம் திகழ்ந்திருக்கு சகோ👍

  • @mayil6220
    @mayil6220 2 года назад +13

    ராஜேந்திர சோழனே மாபெரும் அரசன்🔥

  • @gunendranm1463
    @gunendranm1463 3 года назад +22

    Intha topic ah na ethirpaakave illa vera level 🥳

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 3 года назад +50

    சோழர்கள் வரலாறு என்பது உலகம் போற்றும் சாதனை...அவர்கள் படையை ஸ்பார்டன்ஸ் நெருங்கி இருக்க கூட முடியாது...யானை படையை மட்டும் அனுப்பினால் போதும்🔥 கிட்டத்தட்ட 65,000 யானை படையை வைத்திருந்தார்கள் சோழர்கள் 🐘 அவர்களுக்கு இணை அவர்களே🚩💪 வாழ்க சோழ வம்சம்

    • @harishremo1746
      @harishremo1746 2 года назад +2

      Vel pari theriyuma Manda patharam❤️

  • @veluprabhakaranbala6744
    @veluprabhakaranbala6744 3 года назад +25

    Anna i am very proud to be a member as savage point group
    Now you have grow near 210k subscribers i want to see u at 500k subscribers
    Love Savage Point

  • @TS-vg4ml
    @TS-vg4ml 3 года назад +95

    Top 10 Characters who can defeat Hela

    • @d.pranav4510
      @d.pranav4510 3 года назад +7

      Thor can't able to beat hela sondha akka bro

    • @lucifer-eo6bw
      @lucifer-eo6bw 3 года назад +5

      @@d.pranav4510 because she is meera mithun only police can defeat

    • @Onlinesettai
      @Onlinesettai 3 года назад +1

      @@lucifer-eo6bw loll 😆😂🤣

    • @FMOON8654
      @FMOON8654 3 года назад +1

      Surtur

    • @rambo5035
      @rambo5035 3 года назад +1

      Thor

  • @karateguru9481
    @karateguru9481 3 года назад +14

    Spartans fight for defense themselves but chola fought and conquer many dynasties

  • @vasisht5
    @vasisht5 3 года назад +70

    Cholas are the winners.

  • @vignesh4185
    @vignesh4185 3 года назад +142

    Thala சோழர்கள் எண்ணிக்கையில் மட்டும் வெற்றி பெற மாட்டாங்க. வேகமும் வீரமும் சோழர்களிடம் அதிகம். இராஜராஜன் ஒருவரே 100 பேரை கொல்வாராம்

    • @bishop4340
      @bishop4340 3 года назад +5

      aama .

    • @Aneesh-Roy444.
      @Aneesh-Roy444. 2 года назад +1

      It would be a big bomb lie if they face a man like Spartans or any Greek warriors on the battlefield.and though your so called busted crusted Rajaraja cholan suckhead king would've pissed on his trouser right away.😤

    • @aruninfox3017
      @aruninfox3017 2 года назад +1

      Umpuvan

    • @sureshkumar-br5zs
      @sureshkumar-br5zs 2 года назад

      Athuthellam storyda punda

    • @vignesh4185
      @vignesh4185 2 года назад +2

      தஞ்சாவூர் வந்து சொல்லுபாப்போம்

  • @user-tj3sn4rq6p
    @user-tj3sn4rq6p 3 года назад +8

    சோழர்கள் vs பாண்டியர்கள் போடுங்கள் bro..!!

  • @kalidossramamoorthi155
    @kalidossramamoorthi155 2 года назад +9

    தெரிஞ்ச கைகோலர் படை பற்றி தெரியுமா? One of the best commando warriors. வெறும் 6000 படை வீரர்கள் தான். அவங்கள மட்டும் அனுப்பினாலே போதும்.

    • @sivakumarsiva4645
      @sivakumarsiva4645 Год назад

      தெரிஞ்ச கைக்கோளர் படை

  • @user-kd3jj9fi8n
    @user-kd3jj9fi8n 3 года назад +20

    சோழம் சோழம் சோழம்🐅⚔️

    • @roxtarAyyan
      @roxtarAyyan 3 года назад +1

      நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏

  • @Animated_clip_enjoyment
    @Animated_clip_enjoyment 11 месяцев назад +3

    Proud to be a tamilan but when i here Spartans it is goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VijayDavid147
    @VijayDavid147 3 года назад +15

    Kratos: Best Spartan who lived.

  • @DARKlord-is6hy
    @DARKlord-is6hy 3 года назад +12

    Sparta tha da gethu🔥🔥🔥

  • @nithishkumar9111
    @nithishkumar9111 3 года назад +43

    Starting with 300 movie mass scene *This Is Sparta* mass bro

    • @savagepoint
      @savagepoint  3 года назад +13

      I love that scene and also This dialogue "Spartans what is your Profession"

    • @nithishkumar9111
      @nithishkumar9111 3 года назад +3

      @@savagepoint 🔥

    • @AbdulRahman-py8pj
      @AbdulRahman-py8pj 3 года назад +4

      @@nithishkumar9111 namakkalam god of war game ah than theriyum sparta va

    • @alji7413
      @alji7413 3 года назад +2

      @rangers tamizha no bro he is also a Spartan

    • @alji7413
      @alji7413 3 года назад

      @rangers tamizha bro neega ghost of Sparta game vedikala

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 года назад +27

    🐅 புலியை பூனை எதிர்ப்பதா 🔥🔥 ஸ்பார்டன்கள் வீரர்களாக இருக்கலாம் , ஆனால் புலிக்கொடி வேந்தர்களை ( சோழர்கள்) எதிர்க்கும் அளவுக்கு பெரிய ஆட்கள் இல்லை 🔥

  • @arumugamudhaya75
    @arumugamudhaya75 3 года назад +5

    Super இனி இது போல் video பண்ணுங்க bro

  • @user-me6yd5dd3v
    @user-me6yd5dd3v 3 года назад +17

    இந்த ஸ்பார்டன் படை வீரர்கள் ஒருமுறை தமிழர்களின் வாள் வீச்சை பார்த்து இருந்தால் தெரிந்து
    இருக்கும்.

  • @user-fz7gm5ig5w
    @user-fz7gm5ig5w 3 года назад +19

    Raja Raja cholan 🔥🔥🔥

  • @manojmcqueen9573
    @manojmcqueen9573 2 года назад +3

    Spartans avangaloda population and army increase panna confirm Spartans tha win avanga ippo kuda Spartans win panna 50percentage chance ieruku 💪 Spartans gethu🔥

  • @Guru-br7ss
    @Guru-br7ss 3 года назад +16

    Cholargal🔥

  • @mr_ns_traveling_boy
    @mr_ns_traveling_boy 3 года назад +44

    சோழர்கள் ஈடு இவ்வுலகில் எவரும் இல்லை🔥🔥🔥🔥🔥🔥

  • @gokugaming132
    @gokugaming132 3 года назад +22

    Chola army 🔥🔥🔥🔥

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 3 года назад +11

    ஓரே அளவில் வீரர்கள் இருந்தாலும் சோழர்கள் தான் வெல் வார்கள்....நீங்கள் கரிகாலன் நுடைய வெண்ணிப் போர் பற்றி பாருங்கள்

    • @user-hk8sq7iq9s
      @user-hk8sq7iq9s 3 года назад

      Yes bro its fact

    • @jv-jx1kv
      @jv-jx1kv 3 года назад

      Chera + pandya🔥🔥🔥 onnum panna mudila

  • @Vishnu97678
    @Vishnu97678 3 года назад +34

    கரிகாலன் ❤❤❤❤

  • @murugananthamanand5952
    @murugananthamanand5952 3 года назад +29

    தமிழனின் படையை தொட முடியாது

  • @TS-vg4ml
    @TS-vg4ml 3 года назад +38

    Top 10 Characters who can defeat Zeus(King of the Gods)

    • @massbro5749
      @massbro5749 3 года назад +1

      No bro i love zeus i cant see him getting defeat ed

    • @massbro5749
      @massbro5749 3 года назад +1

      @@ronnieshankar2669 no I don't want that vedio to be upload

    • @massbro5749
      @massbro5749 3 года назад

      @@ronnieshankar2669Mm ok

    • @rohitff9236
      @rohitff9236 3 года назад +1

      Bro easiy kratoes

  • @akashkarnan
    @akashkarnan 3 года назад +6

    Thalaiva Cholan pathi ethana video vena podunga na pakura🔥

  • @fkingeditz390
    @fkingeditz390 3 года назад +61

    சோழர் வம்சம் இது🔥🔥🔥🔥

    • @roxtarAyyan
      @roxtarAyyan 3 года назад +2

      நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏

    • @fkingeditz390
      @fkingeditz390 3 года назад +1

      @@roxtarAyyan ok pro

    • @fkingeditz390
      @fkingeditz390 3 года назад +1

      Panniten pro

    • @roxtarAyyan
      @roxtarAyyan 3 года назад +1

      @@fkingeditz390 Thank-you so much bro

    • @fkingeditz390
      @fkingeditz390 3 года назад

      @@roxtarAyyan paravala pro

  • @dhilipediting7845
    @dhilipediting7845 3 года назад +43

    Anna மூவேந்தர்கள் சேரர்‌‍‌‌, சோழர், பாண்டியர் வரலாறு பத்தின வீடியோ போடுங்க Pls Pls 👍👍

  • @deepan3080
    @deepan3080 3 года назад +9

    Vera level ungalamaari yaralayum ipdi solla mudiyaasdhu super rock it anna 🥰

  • @Ninja-yz3sw
    @Ninja-yz3sw 3 года назад +22

    Bro you totally missed Tamils war training. Here too warriors trained from their childhood with heavy training, with many skills. Our war ethics inspired the whole world, even Sparta. Our fighting skill and body workout were extreme, than Sparta. We too have Nadukal. No one can win against us except other Tamil Kings and people using cunningness. We will fight even when we out numbered. Read the history of Sambuvariyaras.

  • @charankathir4000
    @charankathir4000 3 года назад +5

    Must need video in current times.. Superb bro🔥🔥🔥

  • @SUJANUSM
    @SUJANUSM 3 года назад +10

    Yethanaa padai vanthaalu 100 kratos pothu 😂😂🔥🔥

  • @_THE__GHOST_
    @_THE__GHOST_ 3 года назад +8

    Pandiyas vs any other armies pathi oru video podunga bro

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +4

    ப்ஃரோ🔥👀🔥வெற லெவல் கான்செப்ட்

  • @dineshr2705
    @dineshr2705 3 года назад +34

    Solarkal thaan winner's

  • @VND_Gaming
    @VND_Gaming 3 года назад +6

    Spartanssss🔥🔥🔥🔥 Never surrender

  • @superboss5858
    @superboss5858 3 года назад +4

    என்னா இது ஒரு மோசமான ஒப்பீடு சகோ..இது 12,00,000 படையினர் இருந்த சோழர்கள் எங்கிருந்து 10,000 முதல் 12,000 வரை (ஒட்டுமொத்தமாக 300 வீரர்கள் தவிர) இருந்த ஸ்பார்டன்கள் எங்க 😤..சோழர்கள அவமான படுத்திடு இருக்க சகோ .. ராஜேந்திர சோழன் ஒருத்தர் போதும் இவனுங்களுக்கு.. தென்கிழக்கு ஆசியா ஓடா பேரரசர் .. அரை கொறையா பேசாம தெரிஞ்சு பேசு ப்ரோ.. ராஜா ராஜன் ஒண்ணும் இல்ல ராஜேந்திரர் நான் தான் எல்லா போர்கும் தலைமை ஆ இருந்து வின் பண்ண வச்சது .. ராஜா ராஜன் ஒண்ணும் பன்னால ஆட்சி மட்டும் தான் பண்ணாரு ... 😤 ராஜேந்திரா தான் தென்கிழக்கு ஆசியா முழுமை ஆ வென்றது..ராஜா ராஜா முழு இலங்கை ய கூட வெற்றி பெறல..ஹாஃப் தான் வெற்றி பண்ணாரு..ராஜேந்திர சோழன் புகழ் ல எல்லா அப்பன் அப்டிங்கர பேர்ல ராஜ ராஜ சோழன் வாங்கிட்டு போறான் ..ஏன் இந்திய அரசர்கள் ஒப்பீடு செய்ய யாருமில்லனு ஐரோப்பாவுக்கு போயாச்சு..

    • @savagepoint
      @savagepoint  3 года назад +1

      Namma Thamizh Culture History ellam Okay nanba irunthalum Spartansum worthy opponent's thaan nanba.

    • @superboss5858
      @superboss5858 3 года назад

      @@savagepoint quantity wise not ok..bro athaan sonnen..entha oru ancient king kittaum more than 10,00,000 soldiers at the same time army la use pannathu illa..except chola..so, this is not fair even spartans were great worriers. If you compare ancient uarope country with spartans its better..So, I'm mentioned

    • @kalidossramamoorthi155
      @kalidossramamoorthi155 2 года назад

      @@savagepoint Yes I agree spartans are tough. Bro நீங்க spartans read பண்ண அளவுக்கு தமிழர்களை read பண்ணீங்களான்னு தெரியல. Spartans பொறுத்த வரைக்கும் பயம்னு ஒன்னு இருக்க கூடாது. அதுக்காக அவஙக சிறுவர்களுக்கு கூட survival ட்ரைனிங் குடுத்தாங்க. இப்போ தமிழர்கள் கிட்ட வாங்க. அந்த காலத்தில் ஏன் இப்பவும் கூட கோவில் திருவிழாக்காளில் மக்கள் வாயலகு கத்தி போடுதலன்னு நிறைய சடங்குகளை செய்கிறார்கள் எதற்கு? காளியதாவுக்கும் மாறியதாவுக்குமா இல்ல போரில் வேலோ கத்தியோ குத்துன இவ்ளோதான் வலிக்கும்னு ஒரு அனாலிசிஸ்க்காகதான். முக்கியமா இந்த சடங்குகளை செய்தவர்களுக்கு பயம் என்பது கிடையாது. இதை நான் அனுபவபூர் வாமாக உணர்ந்தவன்.இதே போல் எத்தனையோ சடங்குகள் காலத்தில் கரைந்திருக்கலாம். நம்ம ஊரில் 100 கிலோ இளவட்ட கல்லை தூக்கினால்தாதான் திருமணம் நடக்கும். திருமணத்திற்கே இவ்வளவு என்றால் படை வீரர்கலாக சேர்வதற்கு எவ்வளவு தேர்வுகள் இருந்திருக்கும். Spartans பரிட்சையமான உணவு என்பது black soup(pork). தமிழர்களுக்கு கம்பங்கூழும் கேழ்வாறகு கூழுதான். பண்ணிக்கரியையும் நம்முடைய உணவையும் ஒப்பிட்டு பாருங்கள். Spartans vs cholas வெள்ளைக்காரனுக்கு தெரியும் யார் வீரன் என்று. வெள்ளைக்காரனின் துப்பாக்கி பீரங்கிக்கு முன்னாடி spartans win பண்ணிருப்பாங்களான்னு தெரியாது. ஆனால் வெறும் 2000 போர் வீரர்களையும் வேல் மற்றும் வால்ஐ வைத்து கொண்டு துப்பாக்கியய்யம் பீரங்கியையும் ஓட விட்டவர்கள் தான் பூலித்தேவணும் மருது பாண்டியர்களும்தான். அதிலும் பெரிய மருது ஒத்த ஆளா நின்னுகிட்டு ஒரு வளர்ந்த புலியை கொன்றவர். நாம டீவில leonidas புலிய கொன்ன சீன் பத்தி பேசிகிட்டு இருக்கோம்

  • @jobessports4546
    @jobessports4546 3 года назад +5

    இதே ராஜ ராஜ சோழனுக்கு பதிலா ஆதித்த கரிகாலன் இருந்தா எப்பிடி இருந்துருக்கும் 😎😎😎💪💪

  • @sivabalan5664
    @sivabalan5664 3 года назад +4

    Bro game of thornes night king army vs chola army poduga

  • @prasathkp8222
    @prasathkp8222 3 года назад +9

    Spartaaaaaaa 🔥 less army, less weapons, Irunthalum Spartans Spartan thaan

  • @dhilipediting7845
    @dhilipediting7845 3 года назад +11

    சேரர் vs பாண்டியர் பத்தின வீடியோ போடுங்க Pls Pls 🙁👍👍

    • @oneaboveall2937
      @oneaboveall2937 3 года назад +2

      Serargal padai pandiyargalai vida athigam

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 года назад +1

      அப்படி Vs போட்டா , பிரச்சனை வந்துரும்

  • @johndhanush7000
    @johndhanush7000 3 года назад +7

    Tamilan yenru sollada
    Thalai nimirthu nillada
    Tamilan daaaa
    💪🔥💪😈💪😈🔥🔥🔥

  • @srinathr8655
    @srinathr8655 3 года назад +4

    அருமையான பதிவு நண்பா.

  • @anandprakvijay8650
    @anandprakvijay8650 3 года назад +1

    Brother naa dhaa brother..., Indha topic ahh romba naala unga ketta ketutu irrudhan.., ennaiya ungalku niyabagam irruka nu theriyalaa.., but naa dhaa kettan..., Indha topic ahh make pannathuku romba romba "Nandri ❤️ Anna" nijama ungalku periya manasu because viewer's ooda request ahh romba respect pandriga😇....,
    Thank you
    -Anand(Trichy)

  • @staytuned7197
    @staytuned7197 3 года назад +7

    Spartans na nyabagam varudhu god of war dhaa
    #KRATOS

  • @_TRUMANASHS
    @_TRUMANASHS 3 года назад +2

    Chola vs Bahubali podunga bro

  • @mad300yt2
    @mad300yt2 3 года назад +11

    SPARTA vs chola . Vera level 🔥 .
    Spartan all way'top of the table ✌️ .

  • @sachingaming8192
    @sachingaming8192 3 года назад +5

    bro plzzz top 7 most powerful weapon in mahabharatam

  • @natarajanvasantha7915
    @natarajanvasantha7915 3 года назад +1

    Thank you bro ennaku romba useful a irundhuchu long subscriber😊😊😊😊☺

  • @purushothaman4340
    @purushothaman4340 2 года назад +6

    ராஜ ராஜ சோழன்🔥

  • @whatif2491
    @whatif2491 3 года назад +10

    தமிழன்னு சொல்ல பெருமையா
    இருக்கு broo 👊👊👊

  • @prashanna5386
    @prashanna5386 3 года назад +6

    Tamil Triple emperors vs Roman Empire podunga bro

  • @sudharshan9882
    @sudharshan9882 3 года назад +4

    😍 This is what I expected 💥super bro💥

  • @user-in7vi6ri8m
    @user-in7vi6ri8m 3 года назад +2

    களரி படை, வேளர் படை, கைகொள்ர் படை, கவன் படை பலம் வாய்ந்த போர் கைடையத்துக்கு முன்னாடி spartans ஜெய்க்குறது கஷ்டம். Spartan kita Best war tatics irukala but cholar war statergy and plan ( வியுகம்) இருக்கு

  • @gokulraja3116
    @gokulraja3116 3 года назад +6

    Bro plzzzz TOP 7 MOST POWERFUL WEAPONS IN MAHABHARATHAM PODUNGA BRO 🔥🔥

    • @venomcarnage8999
      @venomcarnage8999 3 года назад +2

      Vijayadhanushu bro

    • @gokulraja3116
      @gokulraja3116 3 года назад

      @@venomcarnage8999 crct uh bro vijayadhanusu is a weapon of Lord Shiva🙏🏻

  • @venkadeshvenkadesh4449
    @venkadeshvenkadesh4449 Год назад +2

    இந்த உலகில் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் சரி சோழர்களை யாராலும் வீழ்த்த முடியாது. சோழர்களுக்கு நிகர் சோழர்கள் மட்டுமே. தலைவா, நீங்கள் சொல்வது போல் சோழர்கள், ஸ்பார்டன்ஸ் இருவரும் யானைப் படையுடன் சேர்த்தோ அல்லது யானைப் படை இல்லாமலோ வீரர்கள் சரி சம அளவுடன், பலத்துடன் மோதினால் சோழர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்.

  • @balaanirudhhank.r7694
    @balaanirudhhank.r7694 3 года назад +33

    I am proud to be தமிழன் 🔥🔥🔥🔥

  • @verramvignesh0083
    @verramvignesh0083 3 года назад

    Good work bro. Please make another comparison with pandiyas sena

  • @aswinasp8262
    @aswinasp8262 3 года назад +3

    One of the best videos bro..keep it up..

  • @Harishkumar-tz6xo
    @Harishkumar-tz6xo 3 года назад +4

    It's interesting Bro
    Need some more

  • @littleupdates7478
    @littleupdates7478 3 года назад +8

    Bro destroyer vs Ultron podunga bro 😊

  • @sarguru2523
    @sarguru2523 3 года назад +3

    வருவது பகைவர்க்கு காலன் அவனே "கரிகாலன் "🔥🔥🔥🔥

    • @roxtarAyyan
      @roxtarAyyan 3 года назад +1

      நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏

    • @sarguru2523
      @sarguru2523 3 года назад

      @@roxtarAyyan 👍🏼👍🏼

    • @roxtarAyyan
      @roxtarAyyan 3 года назад

      @@sarguru2523 நன்றி நண்பா!

  • @Devil_OF_666
    @Devil_OF_666 3 года назад +4

    Vara11 🔥🔥🔥 bro

  • @tamilidhayan9907
    @tamilidhayan9907 3 года назад +3

    Movie mathiri intrestinga irundhadhu bro..
    Unga way of naration super bro...
    Keep rocking 🔥

  • @jackiechan8557
    @jackiechan8557 3 года назад +6

    Proud moment.💯💯

  • @davidboon5505
    @davidboon5505 7 месяцев назад

    நம் எதிரி கூடம் சிறிது வீரனாக தெரிகிறான் ... சோழர் mind voice ❤

  • @dhineshnayak3758
    @dhineshnayak3758 3 года назад +7

    Hulk vs doomsday podunga 🔥🔥🔥🔥

  • @sivaraman.a6823
    @sivaraman.a6823 3 года назад +2

    Really good topic bro

  • @jothi2294
    @jothi2294 3 года назад +5

    Bro please upload videos about 10 hero's who can defeat zeuz (fiction)

  • @ebinezerlee4166
    @ebinezerlee4166 2 года назад +13

    Spartans 🔥🔥

  • @TS-vg4ml
    @TS-vg4ml 3 года назад +4

    Zeus (King of Gods) Vs Thor(God of Thunder)

  • @namikaze_minato.317
    @namikaze_minato.317 3 года назад +2

    Bro புறானக் கதைகளை upload pannunga bro

  • @k.mithun2403
    @k.mithun2403 3 года назад +7

    Va thala va thala (anna) put prouds of tamil anna in next videos

  • @raj-gg2fo
    @raj-gg2fo 3 года назад +2

    Alexander Vs Porus battle podunga bro

  • @VijayaKumar-ti5yi
    @VijayaKumar-ti5yi 3 года назад +4

    என் தமிழர் படை தோர்ப்பின் வேறு எப்படை வெல்லும்,,ராஜராஜன் vs லியோனைடஸ்

  • @a.deeparajan5776
    @a.deeparajan5776 3 года назад +2

    bro நீங்க Rome Vs Tamil Kings பன்னுங்க

  • @anishantony2335
    @anishantony2335 3 года назад +4

    I am Unexpected of this video 🙀 தமிழன் கெத்து 🔥🔥🔥 🤺🤺🤺💪💪💪

  • @jamesdaniel1707
    @jamesdaniel1707 3 года назад +2

    Alexander vs Rajendra Chola video pudiku bro

  • @user37xx__0dd
    @user37xx__0dd 3 года назад +4

    3:07 எல்லாளன் ஓர் இலங்கை மன்னன் , மனுநீதி கண்ட சோழன் இந்திய மன்னன். இது வரலாற்றில் மிக குழப்பமானதொனறு (எனது கருத்து) :- ஏன் என்றால் இதில் இரு மன்னர்களும் ஓர் பசுவிற்காக தமது மகன்களை தியாகம் செய்தனர்

  • @stanlypradeep6791
    @stanlypradeep6791 3 года назад +1

    Super bro

  • @p.rebinesh6404
    @p.rebinesh6404 3 года назад +3

    Super bro .... Vera level

  • @arulselvanm6270
    @arulselvanm6270 3 года назад +1

    ...Ninga upload pandra oru oru video um tharama irukku bro........👌