வெற்றிலையின் வேலை என்ன | Medicinal values of Betel Leaf | Theneer Idaivelai | EPI -15

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • This video tells about the Medicinal values of Betel leaves and brings out the procedure for eating betel leaf.
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    #TheneerIdaivelai #betelLeaf #வெற்றிலை
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 360

  • @saravananthangavel1519
    @saravananthangavel1519 4 года назад +93

    உங்களுடைய பேச்சை கேட்ட உடனே உங்களுக்கு subscribe பண்ணிட்டேன் அண்ணா

  • @ManojKumar-ks1qm
    @ManojKumar-ks1qm 4 года назад +104

    எங்கள் குல தொழில்

    • @sridharsridhar1115
      @sridharsridhar1115 4 года назад

      வரும் வேத்தலை சபிடலாம soluga அண்ணா

    • @santhosh.on_earth
      @santhosh.on_earth 4 года назад

      Edhuku vethala nuni kildranga nu solunga plz

    • @anbusubramanian6199
      @anbusubramanian6199 4 года назад +1

      @@santhosh.on_earth nuni la dhan neeraya germs erukum adhu nala dhan kaampayum nuniyayum kelitu podhanu

    • @santhosh.on_earth
      @santhosh.on_earth 4 года назад

      @@anbusubramanian6199 thanks

    • @anbusubramanian6199
      @anbusubramanian6199 4 года назад

      @@santhosh.on_earth👍

  • @247entertainment7
    @247entertainment7 4 года назад +29

    இந்த மாதிரி நல்ல வீடியோக்கள் இன்றைய சூழலில் மிகவும் தேவை. மிக்க நன்றி

  • @baskarbaskarna388
    @baskarbaskarna388 4 года назад +70

    வாழ்த்துக்கள் சகோதரா பெத்தலையில் உள்ள ரகசியங்களை தெரியப்படுத்தப்பட்டது உங்களுக்கு நன்றி மேலும் இதுபோன்ற வீடியோக்கள் நீங்கள் செய்ய உங்களை மனமார வாழ்த்துகிறோம்👏👏👏👏

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 года назад +4

      மிக்க நன்றி!!

    • @TheRengarajan
      @TheRengarajan 3 года назад +1

      வெத்தலை

    • @rockervijaygaming9452
      @rockervijaygaming9452 3 года назад +1

      @@TheRengarajan yenga edhaavadhu spelling mistake as irukkum illainaa idhudhan unmainu Annan maari class edupaaru

    • @graftedin5440
      @graftedin5440 2 года назад +1

      வெற்றிலை

  • @priyadharshni9873
    @priyadharshni9873 4 года назад +40

    Missing my grandma.. remembering her😪😪

  • @AshokKumar-yt9hi
    @AshokKumar-yt9hi 4 года назад +49

    கருப்பு வெற்றிலைகும் வெள்ளை வெற்றிலைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கூறுங்களேன் நண்பா

    • @vijayaragavanv3855
      @vijayaragavanv3855 4 года назад +6

      Atha thanae startinglayae sollirukaru bro .. light green or immature leaves tha Vella vethala,adhuvae dark greenla ,muthipona vethala na karuppu vethalaya irukkum..

  • @anbupraveen7270
    @anbupraveen7270 4 года назад +7

    உங்களை முதலில் fb பார்த்தேன் you tube ல் பார்த்தது மிக்க மகிழ்ச்சி 😍😘

  • @mythusamayal5128
    @mythusamayal5128 4 года назад +12

    வெத்தலை உடம்பிற்கு நல்லது 👍 அருமை அண்ணா

  • @saasthasundar9749
    @saasthasundar9749 4 года назад +9

    உங்க episode எல்லாமே பாத்துருவேன்.. அருமை

  • @raviprasath3042
    @raviprasath3042 4 года назад +14

    Thank you அண்ணன் for providing us with useful information🙏

  • @kumarsk6377
    @kumarsk6377 4 года назад +22

    சிறப்பு 👌

  • @vinothvino2783
    @vinothvino2783 4 года назад +7

    Background interstellar bgm..,👌

  • @malarkodia1108
    @malarkodia1108 4 года назад +5

    "Night brush" Seema..nanum practical la anubava patturukkean ji...it's true n8 vethala potta mng mouth smell illa la irrukkum..kandippa try pannivparuga viewers

  • @padmanathanpadhu4165
    @padmanathanpadhu4165 4 года назад +6

    Ur channel is very useful.. ovvoru time um neenga video podrapo romba aavaloda excitement oda open panni paapen.. u r using social network for useful purpose... Good job

  • @MsRkannan
    @MsRkannan 4 года назад +5

    Super message, please continue with traditional values

  • @WeSeeJ4th
    @WeSeeJ4th 4 года назад +5

    One love from Hyderabad, Telangana to you bro 😊💖🙏

  • @abianutwins3908
    @abianutwins3908 4 года назад

    நீங்கள் போடும் பதிவு அனைத்துமே மிக....மிக.....மிக....மிக.....மிக.....
    பயனுள்ள பதிவு.....ஆனா உங்க பதிவு skip பண்ணாம பாப்பேன்....முடிந்த பின்தான்
    அடடா முடிஞ்சதான்னு தோணுது.....,நன்றி bro...

  • @rajasekar7334
    @rajasekar7334 4 года назад +1

    செம்ம. அதும் உங்களின் தென்தமிழ் சொல்லாடல்👏👏

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve 4 года назад

    வெத்தலை நரம்பை கிள்ளுவது அருமையான தகவல். நன்றி நண்பா..

  • @mariadavid7004
    @mariadavid7004 2 года назад

    உங்கள் வீடியோ அனைத்தும் பிரமாதம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @pravinkumar-ie1xw
    @pravinkumar-ie1xw 4 года назад +27

    பாக்கு சுண்ணாம்பு வெத்தலை எதுக்கு ஒவ்வொரு வேலையும் அதிகமா வச்சி சாப்டுறோம்'னு சொல்லிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் அண்ணா

    • @davidbilla7484
      @davidbilla7484 4 года назад +16

      காலை பித்தம் தவிர்க்க - பாக்கு
      மதியம் வாயு சீராக - சுண்ணாம்பு
      இரவு கபம் சீராக - வெற்றிலை
      அதிகமா சேத்துகனும்

    • @divyajanaibharathi4318
      @divyajanaibharathi4318 3 года назад

      @@davidbilla7484 👍👍

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 4 года назад +3

    Great work. Creating awareness of indian foods

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 года назад

    நல்ல விசயம்...அஜீரண கோளாறு மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்தும். விசத்தை முறிக்கும்...

  • @designs-colourkrafts2851
    @designs-colourkrafts2851 4 года назад

    idhu namba parmbari matter illa, paramparia matter kooda. ennmma simple ah class yeduthabla namba aalu. i am appreciating you dear brother

  • @gparvathee9687
    @gparvathee9687 4 года назад +1

    Pakku sunnambu use pannalama athu ketathu illiya vathala nallathu

  • @srikanth4666
    @srikanth4666 4 года назад +2

    Ungal channel migavum arumai anna thodarndhu parthuvarugiren

  • @priyadharshni9873
    @priyadharshni9873 4 года назад +1

    It is used to cure cold.. heat it with some oil or vivcks and place it in chest and back to relieve from cold( neju Sali) especially for kids.. we do it for my daughter it is very effective.

  • @jacobwilson6723
    @jacobwilson6723 4 года назад +8

    கறுப்பு வெத்தலைக்கும் வெள்ள வெத்தலைக்கும் உள்ள பயன்களை சொல்லவில்லை

  • @mohammedazardeen3954
    @mohammedazardeen3954 4 года назад +1

    Vethallla pracinna illa azzaa eppadi sappudurazulathan pracinna... Mass

  • @saranrajm1733
    @saranrajm1733 3 года назад

    நன்பா நீங்க பேசும் தோறனை சூப்பரா இருக்கு

  • @JPR-PRASATH
    @JPR-PRASATH 4 года назад

    மிக முக்கியமான மற்றும் அ௫மையான செய்தி நண்பரே..

  • @malarvizhi5136
    @malarvizhi5136 4 года назад +1

    Anna.. Sema.. 👌👌👌.. Superb... I like ur videos very much. ..

  • @fowsinahaji1409
    @fowsinahaji1409 4 года назад +2

    Nandrigal pala for this video

  • @jersonaskar5676
    @jersonaskar5676 4 года назад

    hai brother
    nalla information a soluring yalla videos layum
    food la iruka medical information theriyama than
    daily medicine and tablet a food ah sapidurom ....
    free ya kudutha pepsi ball kum boost bat kum
    vangki vangki kudichom ipo .......ground la play panna health ilama
    mobile la game play pannurom
    coming generation avathu food ithuthanu solla mudium
    unga videos a pathu
    thanks for your good heart and videos ,, god bless you
    (this is my first comments )

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve 4 года назад +1

    அற்புதமான தகவல் அண்ணே. நன்றி நன்றி நன்றி

  • @balajigovindarajulu1750
    @balajigovindarajulu1750 4 года назад +10

    வெற்றிலை பற்றி கொஞ்சம் புதுமையான தகவல் நண்பா ஆனால் ஒரு சின்ன சந்தேகம் என்னனென்ன இந்த காம்பு நடுவுல இருக்குற நரம்பு நுனி வெற்றிலை இதெல்லாம் ஏன் நீக்கிட்டு சாப்பிடனும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களே கேட்போம்

  • @theerthagirim3927
    @theerthagirim3927 4 года назад

    Nalladhu. Many people will understand now the use and beauty of vettrilai. Especially this is good for young male .. .... Thank you very much.

  • @Gayathiri-lr9vm
    @Gayathiri-lr9vm 4 года назад

    Super brother. ...unka concept rompa super....indian fruit , leaf pathi sollurathu 👍👍👍

  • @muniandysubramanian1336
    @muniandysubramanian1336 4 года назад

    Presender with local Tamil version plus body language realy make every body to understand the real benefits of beetle leaves and its minerals contents, i like it. Fm Shirlina Raj

  • @karthikeyans7979
    @karthikeyans7979 4 года назад +1

    Anna romba super ra erukku ungaa videos. Na ungaloda periyaa fan. Anna how to become fat plzz ethuku Oru video podunga

  • @veera90s76
    @veera90s76 4 года назад +2

    Nice info bro thodarnthu video podungaa

  • @IthuVeraMathiri
    @IthuVeraMathiri 2 года назад

    Nalla Visayam....Kotta pakkai use pannunga .....

  • @madhankumar6289
    @madhankumar6289 4 года назад +1

    நண்பா உங்கள் பதிவுகள் அணைத்தும் மிகவும் அருமையாக இருக்கு.

  • @gokila4068
    @gokila4068 3 года назад

    Anna ungalala naan innum niraiya theringikiten thanks anna

  • @619VENKAT
    @619VENKAT 4 года назад +3

    வெள்ளை வெற்றிலை மற்றும் கரும்பச்சை உள்ள வெற்றிலை வேறுபாடு யாருவது முடியுமா ?

  • @bwsts7434
    @bwsts7434 4 года назад

    Unga channel main aa 4 or 5 min than video podringa athulaye ellathaium kondu vanthuringa sprre bro

  • @nelvayaltimes3652
    @nelvayaltimes3652 4 года назад

    Kovai youtuber neenga arumayana pathivu. Health tips. +entertainment

  • @adin8563
    @adin8563 3 года назад +1

    Bro pcr act na unmaiya enaa pros and cons solunga... Media confuse pandraga 😔😔😔😔

  • @Raja-vo9om
    @Raja-vo9om 4 года назад

    First time pakure super bro ivlo details iruka, subscribed you bro👌👌👌👌 good information

  • @narenbala5951
    @narenbala5951 4 года назад

    Super Anna. I like the way you explain . Thanks for your valuable information.

  • @balajiranganathan9975
    @balajiranganathan9975 4 года назад

    Super Bro..innum neraya ithu pola nalla visayama post pannunga

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 года назад

    ALL YOUR VEDIOS ARE EDUCATING EACH & EVERYONE! HATS OFF TO YOU CHELLAM.💋! 💋 💋 💋 💋 💋 💋

  • @manivasagam7144
    @manivasagam7144 2 года назад

    thala neenga intha visiyatha dr or scientist thaan kandippa solli iruppanga aana atha avanga sonna kandippa nambi irukka mattan neenga sonna thaalathan nambaran because unga video yellamae solla mothae real aavum super aavum irukku

  • @Irfan-fn8uv
    @Irfan-fn8uv 4 года назад +4

    Video lam super Anna😇

  • @gunapathiseetharaman1578
    @gunapathiseetharaman1578 4 года назад

    The way of expressing is very superrr...

  • @mohanasundari49
    @mohanasundari49 4 года назад +2

    Video with subtitle super 👏👌

  • @tjayakodi6323
    @tjayakodi6323 4 года назад

    சூப்பர்.சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @MaduraiToDhanushkodi
    @MaduraiToDhanushkodi 4 года назад

    Super Future La ithu Thevai ....I mean intha video

  • @sathiyabavani4608
    @sathiyabavani4608 4 года назад +2

    Super

  • @victorjohnchettiar2126
    @victorjohnchettiar2126 4 года назад

    New method New effort .I enjoyed and like this video Keep it up .

  • @Cookstar4591
    @Cookstar4591 3 года назад

    Correct aa sonninga na namba vtla amma appa rendu perum vethala lovers 😍😍 but enakku pudikkathu

  • @இசைக்கச்சேரி

    உண்மை நண்பரே. சிறு வயதில் வெறும் பாக்கு திண்ணும் போது வெறும் பாக்கு சாப்பிட கூடாது சோகை ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வெறும் பாக்கு சாப்பிடுவது பேராபத்து என்ற தங்களின் கருத்து உண்மை

  • @prabhuorion9202
    @prabhuorion9202 4 года назад +1

    Correct aa sonninga bro 👍👍👍😍😍👌👌👌👌👌👌👌👌

  • @abubakkarsiddiq372
    @abubakkarsiddiq372 4 года назад +1

    அருமை

  • @vasanth7979
    @vasanth7979 4 года назад +6

    Ippo Vara nijam paaku , roja paaku ellamae keduthal aam bro

    • @arnold_m_xavier
      @arnold_m_xavier 4 года назад

      Yes that's why they call kotta pakku and kolandhu vethalai

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 4 года назад

    அற்புதமான பதிவு

  • @mansuralikhan1785
    @mansuralikhan1785 4 года назад +1

    சூப்பர் நம் பாராம்பரியம்

  • @srikanth4666
    @srikanth4666 4 года назад +4

    Ending la eppavum interstellar music dhana?

  • @Sai-el4ed
    @Sai-el4ed 4 года назад

    Thambi super contribution to society

  • @srikanthsri2781
    @srikanthsri2781 4 года назад +1

    Super bro

  • @mithiran7774
    @mithiran7774 4 года назад

    உண்மையான சேவை

  • @miltonissac8106
    @miltonissac8106 4 года назад +1

    நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் பாட்டி இருக்காங்க
    அவளுக்கு 70 வயசாகுது இது வரைக்கும் ஞாபக மறதி வந்ததுஇல்லைஅப்படியே பத்திங்கண்னா தினமும் ஒரு 10 லிருந்து 15 தடவை வெத்தலை போடுவாங்க

  • @ravimadhu8458
    @ravimadhu8458 4 года назад +3

    Nice bro

  • @varshinisankar6268
    @varshinisankar6268 4 года назад +1

    Nice bro.... useful information ...

  • @salmadhilavar7353
    @salmadhilavar7353 4 года назад

    Content delivery was super bro ..

  • @krishkiran4012
    @krishkiran4012 4 года назад +1

    vera level speech

  • @thamizha8094
    @thamizha8094 4 года назад +3

    செம்ம அண்ணா....!!👌
    Keep going👍

  • @SarathKumar-mt7rv
    @SarathKumar-mt7rv 4 года назад +1

    Super bro ,i like ur videos good job keep it up

  • @AR-vp5du
    @AR-vp5du 4 года назад +7

    Unga tamil slang nalla iruku bro....
    Neenga entha ooru

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 4 года назад +2

    அருமை நண்பா 👍👍👍👍👍👍

  • @mohanbabu00123
    @mohanbabu00123 4 года назад +1

    சுப்பர் அண்ணா👌👌👌

  • @fayazahmed510
    @fayazahmed510 4 года назад +1

    Super Anna

  • @justmiss_tn42
    @justmiss_tn42 4 года назад

    வாட்டர் ஹீட்டர் தண்ணியில குளித்தால் நல்லதா கெட்டதா இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @ashokmetha3373
    @ashokmetha3373 2 года назад

    Excellent explanation brother

  • @arnold_m_xavier
    @arnold_m_xavier 4 года назад

    I was expecting the End song to be either kotta paakkum Kozhundhu Vethalaium or Vethalaiyapootaindi from Billa 2007

  • @drtamilarasu4746
    @drtamilarasu4746 3 года назад

    வள்ளலார் வெற்றுலை அமுதம் . வாழ்த்துக்கள்

  • @shalushals5157
    @shalushals5157 4 года назад

    Anna ... diabetic patients yenna food etukkanum nu sollunga plzz...

  • @thalmada7686
    @thalmada7686 4 года назад

    Sooper bro background interstellar score semma

  • @s.pugazhenthiselvam9616
    @s.pugazhenthiselvam9616 4 года назад +1

    Bro neenga. Podra video nalathan na ellameye kathukren aprom athu ennanu therinchi sapputran frd solldren

  • @siva4000
    @siva4000 3 года назад

    அருமையான பதிவு

  • @Armotive
    @Armotive 4 года назад

    Nice bro.... Students ellam podakudathunu... solranga poi thana athu

  • @ajithkumarg1220
    @ajithkumarg1220 4 года назад

    Bro வெலறிகாய் pathi solluga bro

  • @Tamizhan_Om
    @Tamizhan_Om 4 года назад +1

    Nandri

  • @tamil6285
    @tamil6285 4 года назад

    தெளிவான புரியல்...🙏🙏🙏

  • @harihararakshan4344
    @harihararakshan4344 3 года назад

    It's true it is a night brush. No odur&no cavity problems.

  • @jeyabalajig4134
    @jeyabalajig4134 4 года назад +1

    Semmaya

  • @jackkallis4516
    @jackkallis4516 4 года назад

    Tharamana content bro..

  • @thamiraparanitamilan8654
    @thamiraparanitamilan8654 2 года назад

    மகிழ்ச்சி நன்றி

  • @kindhumathikindhumathi5239
    @kindhumathikindhumathi5239 3 года назад

    வாழ்த்துகள் நன்பா

  • @noormohamed11
    @noormohamed11 4 года назад

    Vera level na Neenga Sema information