இன்று தான் பார்த்தேன் மிகவும் அருமை எனக்கு இப்படி இயற்கையோடு ஒன்றி வாழ்வது மிகவும் பிடிக்கும். நீ உனக்கு கிடைத்ததை அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார் இப்படி ஒரு மருமகன் கிடைக்க உன் புகுத்த வீட்டார் கொடுத்துவைத்தவர்கள்
உண்மையில் கெட்டிக்காரியும் அதிஸ்டக்காரியும் தான்.உங்கள் கிராமிய வாழ்க்கை உலகின் எந்த மூலையிலும் கிடைக்காது.கடவுள் கண்பார்த்த மனிதர் நீங்களெல்லாம்.வாழ்க வளமுடன்.
மரவள்ளிக் கிழங்கில் எது செய்தாலும் ருசியாக இருக்கும். மிகவும் அருமை 👍👌👌👍. பீட்சா 🍕, பர்கர் 🍔 எல்லாம் இந்த மரவள்ளிக் கிழங்கில் கிடைக்கும் ருசிக்க கிட்டக் கூட நெருங்க முடியாது.
நாங்களும் சிட்டியில் இருந்து கடந்த 8 வருடங்களாக தோட்டத்தை உருவாக்கி , இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். அதுவும் எங்கள் தேவைக்கு. குழந்தைகளும் தோட்ட வேலைகளில் மகிழ்ந்து ஈடுபடுவார்கள். நின் என் குழந்தைகளுக்கு , எங்க தோட்டத்தில் விளையும் குச்சி கிழங்கு, நேத்திரம் வாழைக்காய், சக்கரைவள்ளி கிழங்கை, காய்கறிகள், நாடாடீ பழங்கள், என்று எல்லாத்தையும் உணவு பண்டங்கள் செய்து தருவேன். அவர்களுக்கும் அது ஒரு பாடமாக இருக்கிறது. இதை எல்லாம் எந்த பள்ளியிலும் , எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கற்று தர மாட்டார்கள். அதனால், நாம் தான் குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் ஆசானாக இருக்க வேண்டும் . உன் செயல்கள் சிறக்க என் வாழ்த்துகள். ⚘👍 இயற்கையோடு வாழும் வாழ்கை தான் மிகவும் அழகு.
பெண் சிங்கம். நம் கையே நமக்கு உதவி- இது தான் என்நம்பிக்கை. இதை உன்னிடம் பார்த்தேன் மா. இங்கு நாகர்கோவில்... இந்த கிழங்கு தான் பாதி சாப்பாடே. ஆனா கிழங்கு வாக்கு - nu இருக்குமா. சில கிழங்கு ஒரு கொதியில் வெந்துடும், சில கிழங்கு வேதாது. அது அனுபவம் இருந்தால் கண்டுபிக்கலாம். அத்தனையும் அருமை மா
Epdi sister.. kutty paiyana pakkuringa garden elam pakkuringa household work pakkuringa apro videos kuda neraiya poduringa .. really u inspired me a lott❤️❤️ hatsoff to u sister
அப்பாடி எத்தனை வகை பண்ணி இருக்கீங்க சிஸ்டர் எனக்கு அப்படியே சாப்பிடனும் போல இருந்தது சூப்பர் குச்சி கிழங்கில் இத்தனை வகைகள் செய்யலாம்னு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நீங்கள் என்றுமே சுறுசுறுப்பாக இருக்கிறிர்கள் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
Very good sis........ Your hardwork will take you to reach the sky....... 👏👏👏👏👏I'm watching your video for the first time but really you are motivational lady....... 🙏🙏🙏
Naan konja naala than unga video parkerean unga video ellam super. Enakku village life style romba pidigun. Congrats sister. Enakkum un age la Or daughter irruka. Unnai parka podu enakku avalavu santhosama irruku. Keep going. All the best my dear sweet dreams and my dear sweet heart. I am waiting for your next video
Supper akka vai uruthu testy. Thnks akka supper mmhh good god bless you Waw. Very nice and Beutifull enakgu marawalli puddum avaththum sapiddu than therium butevalvu seiyalam endu today than parththen
Hi sister konja naala dhan unga video parkkiren. Nalla effort. Adhai Vida nalla hard worker. I appreciate you. Keep it up. Nanum namakkal dt dhan. Rasipuram sister.
Akka ur efforts are speechless Oru suggestion nenga Ella recipe um side by side panrathala Konjam confuse akuthu….ethuku vega vaikanum ethuku araikanumnu…
12 items preparation method ,ur cooking process going to very interesting u r an excellent job given this vlog punitha sis. Amazing ‼️finally cleaning work, editing troll superb. Keep it up. Kitchen place is different. Are you changed your kitchen?
Kudos to your great effort from start to end, so many varieties. Cleaning vessels with BG apt to your mind voice was too good. Loved your presentation. Keep your good work going . Best Wishes dear . From Kolkata - watched your video first time, immdly a big LIKE 👍
26நிமிட காணொளிக்கு பின் உங்களுடைய கடின உழைப்பு அற்புதம். வாழ்த்துக்கள்.
ruclips.net/video/ES-U7mjvHxk/видео.html
குச்சி கிழங்கில் இவ்ளோ வெரைட்டி பார்த்ததே இல்லை . 👌👌👌👌👌கண்டிப்பா முயற்சி செஞ்சு பாப்பேன்.
இன்று தான் பார்த்தேன் மிகவும் அருமை எனக்கு இப்படி இயற்கையோடு ஒன்றி வாழ்வது மிகவும் பிடிக்கும். நீ உனக்கு கிடைத்ததை அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார் இப்படி ஒரு மருமகன் கிடைக்க உன் புகுத்த வீட்டார் கொடுத்துவைத்தவர்கள்
உண்மையில் கெட்டிக்காரியும் அதிஸ்டக்காரியும் தான்.உங்கள் கிராமிய வாழ்க்கை உலகின் எந்த மூலையிலும் கிடைக்காது.கடவுள் கண்பார்த்த மனிதர் நீங்களெல்லாம்.வாழ்க வளமுடன்.
😅😅😅😅😅😅😅
உங்களைப் பின்பற்றி அனைத்து தமிழக இளையத் தலைமுறை குடும்பப் பெண்களும் இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும் இயற்கை உணவுகளை சமைக்க வேண்டும் 👍👍
மரவள்ளிக் கிழங்கில் எது செய்தாலும் ருசியாக இருக்கும். மிகவும் அருமை 👍👌👌👍. பீட்சா 🍕, பர்கர் 🍔 எல்லாம் இந்த மரவள்ளிக் கிழங்கில் கிடைக்கும் ருசிக்க கிட்டக் கூட நெருங்க முடியாது.
Super ma 💕💕 neenga oru nallaa ulaippaali pattali thiraimaisaali ponnu👍👍🙏🙏congrats punitha💐💐🎊🎊
tq😃😃
சுப்பர்
நாங்களும் சிட்டியில் இருந்து கடந்த 8 வருடங்களாக தோட்டத்தை உருவாக்கி , இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். அதுவும் எங்கள் தேவைக்கு. குழந்தைகளும் தோட்ட வேலைகளில் மகிழ்ந்து ஈடுபடுவார்கள். நின் என் குழந்தைகளுக்கு , எங்க தோட்டத்தில் விளையும் குச்சி கிழங்கு, நேத்திரம் வாழைக்காய், சக்கரைவள்ளி கிழங்கை, காய்கறிகள், நாடாடீ பழங்கள், என்று எல்லாத்தையும் உணவு பண்டங்கள் செய்து தருவேன். அவர்களுக்கும் அது ஒரு பாடமாக இருக்கிறது. இதை எல்லாம் எந்த பள்ளியிலும் , எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கற்று தர மாட்டார்கள். அதனால், நாம் தான் குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் ஆசானாக இருக்க வேண்டும் . உன் செயல்கள் சிறக்க என் வாழ்த்துகள். ⚘👍 இயற்கையோடு வாழும் வாழ்கை தான் மிகவும் அழகு.
Lovely....wish had a daughter like u....God bless....real inspiration to ths generation ....
அடேயப்பா...😍. சத்தாண உணவு பலகாரங்கள் தான்
எத்தனை வகை...👌👌👌👌
வேற லெவல் நீங்க சகோதரி..👏💐💐👍
Intha kilanga vachi ivlo dish panalamnu ipo than theriuthu...really super
Good job
Hats off to ur multi dish with this kind of taproot
I didn't know we can prepare this much of items in this root
பெண் சிங்கம். நம் கையே நமக்கு உதவி- இது தான் என்நம்பிக்கை. இதை உன்னிடம் பார்த்தேன் மா. இங்கு நாகர்கோவில்... இந்த கிழங்கு தான் பாதி சாப்பாடே. ஆனா கிழங்கு வாக்கு - nu இருக்குமா. சில கிழங்கு ஒரு கொதியில் வெந்துடும், சில கிழங்கு வேதாது. அது அனுபவம் இருந்தால் கண்டுபிக்கலாம். அத்தனையும் அருமை மா
Epdi sister.. kutty paiyana pakkuringa garden elam pakkuringa household work pakkuringa apro videos kuda neraiya poduringa .. really u inspired me a lott❤️❤️ hatsoff to u sister
சகோதரி, நீங்க ஒரு உழைக்கும் ராட்சசி. கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு. PSN
அருமை, உங்கள் உழைப்பு அனைத்திலும் தெரிகின்றது - அருமையான திட்டம், தெளிவான செயல்முறை, அனைத்தும் சாத்தியமாக்கிய உங்கள் உழைப்பு -
Intha kilankil ithana item seiyalam nu ippatha therinjikiten... Kilanga boil panni sapdrathu mattum tha enaku therinja recipe ..... Super sister 👍
அருமையான பதிவு... இந்த வீடியோக்கு பின் கடின உழைப்பு தெரிகிறது... நேரம் போனதே தெரியவில்லை... 🥳💐
Theivamey..... 🙏Nee vaalgha nin kulam vaalgha 🙏 super ma 👍
Indruthan ungal channel parthen hats of to you maravallikhilangu varities romba super
One dish as breakfast is a big task for me,but 12 dish? Really awesome, subscribed ur channel, god bless you and your family.
பொருப்பான குடும்ப தலைவி👸🏻🙏🏻👌😊
14:47 கஸ்டபட்டு சமைக்கும் போது நடுவுல தாத்தாவுக்கு 2வடய குடத்தீங்க பாருங்க u so good hart person sago 😍
Super sis ithu varaikum naan yarukum comment panninathu illa ungaluku than first a panren nijamave superb
வணக்கம். மா. U r really great ma
God bless u da ma. இயற்கை விரும்பி பெண்ணே நீ வாழ்க.
ஹாய் புனிதா அந்த மரவள்ளிக்கிழங்கு ஸ்வீட் நான் கூட ட்ரை பண்ணி இருக்கேன் சூப்பரா இருந்தது உங்க வீடியோ எல்லாம். நல்லா இருக்கு. ❤️❤️❤️🙏
Tq
Iniku than unga video first pathen udane subscribe paniten really ninga hard working women sister 💐
Well done. I can’t imagine can make Soo many variety
.You actually can participate in cooking shows.
அற்புதமாக இருக்கு தாயாரிப்பது யாரு. பேசுவது யாரு மிக சுறுசுறுப்பு சூப்பர் ்்் தெரிவிக்கவும். மங்களா
Super dedication da... keep rocking...u felt exhausted but still done it..👍👍👍👍👏👏👏👏
Super sister again one more informative video hat's of to your efforts.👍 maravallikilangula evalo variety 😀. மரவள்ளி கிழங்கு வடை லட்டு அருமை
அப்பாடி எத்தனை வகை பண்ணி இருக்கீங்க சிஸ்டர் எனக்கு அப்படியே சாப்பிடனும் போல இருந்தது சூப்பர் குச்சி கிழங்கில் இத்தனை வகைகள் செய்யலாம்னு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நீங்கள் என்றுமே சுறுசுறுப்பாக இருக்கிறிர்கள் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
Tq sis
எந்த ஊர் பா உனக்கு
Very good sis........ Your hardwork will take you to reach the sky....... 👏👏👏👏👏I'm watching your video for the first time but really you are motivational lady....... 🙏🙏🙏
Maravalli kizhangu varieties superb. 26/8/24 I saw your channel first time. Very nice and motivational video.good luck baby.
Ithula ivlo veraity iruka, really superb😍😍.. Well done sister
Namma work ke love panni pannuna ungalamathiri erukkalam sis very nice
Veara level akka first comment ......unga vedios paakkumpodhu relax ah eruku maind
குச்சி கிழங்கு வைத்து இத்தனை வகை பலகாரமா வாழ்த்துகள் சகோதரி
மிகவும் கடினமாக உழைத்து இயற்கை பாரம்பரியத்தை தமிழக மக்களுக்கு புரிய வைக்க முயல்கிறார்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍
Vera level paakum poothe saptanum thonuthu 😋
Wow, ammadi enaku mayakame varuthu. Super, super.
Wow sema variety. Best international preparation.
Wishes of india is grand award.
Naan konja naala than unga video parkerean unga video ellam super. Enakku village life style romba pidigun. Congrats sister. Enakkum un age la Or daughter irruka. Unnai parka podu enakku avalavu santhosama irruku. Keep going. All the best my dear sweet dreams and my dear sweet heart. I am waiting for your next video
Tq so much
Excellent... Excellent.. Excellent.. No words for your effort.
Wow super sister romba kastam 12 receipe sairadhu .sema👌👍🏻🙏👏
மரவள்ளிக் கிழங்கு சூப்பர் சகோதரி அவித்து சாப்பிட வேண்டும்
மரவள்ளிக் கிழங்கில் இவ்வளவு உணவா...... பார்க்கவே பயங்கரமா இருக்கு......
Akka super .... Unga work unmaya sema akka...... Talented person sister nenga.... Enaku maravalli kilangu romba pidikum.... Congratulations sis
Awesome dear sister. Industrious, dedicated, sincere, fast in cooking, traditional way of cooking, keep rocking. God bless you
evolo variety seiyalama super super sema....
Supper akka vai uruthu testy. Thnks akka supper mmhh good god bless you Waw. Very nice and Beutifull enakgu marawalli puddum avaththum sapiddu than therium butevalvu seiyalam endu today than parththen
🧚♀️🧚♂️🙏🥰😘👑🥂❤🥰🧚♀️🧚♂️🙏🥰🧚♀️🧚♂️🙏⛑🇱🇰⛑🇱🇰⛑🇱🇰⛑🇱🇰🥰🧚♀️🙏
Village la indha madhirilam samachu video edukaradhukkulla pala pera samalikanune. Adhuve periya velai 👍👌
Experience pola sis
Nichayama sis.. chumma oru 2 nimisha video edukaradhuke mudiyadhu.. 😔
You are highly talented woman. Best wishes to you.
Really big hattsof to u dear for the efforts you took to catch up this video.. amazing recipes 👌👌..
Hi sister konja naala dhan unga video parkkiren. Nalla effort. Adhai Vida nalla hard worker. I appreciate you. Keep it up. Nanum namakkal dt dhan. Rasipuram sister.
Tq sis
First time உங்கள் வீடியோ பார்த்தேன். உடனே subscribe பண்ணிட்டேன். I like your video 👌👍
Akka ur efforts are speechless Oru suggestion nenga Ella recipe um side by side panrathala Konjam confuse akuthu….ethuku vega vaikanum ethuku araikanumnu…
Tq sis separate recipes vdo link is in description 😍
Super.... Evolo dishes epa than pakaran... Nice
So much of hard work. All alone without any helping hand..hats off to you...you must have been very tired. Take care..wonderful recipes..
Indha kizhangula ivlo panna mudiuma oh my god Super akka
Semma interested video kodikanakula like varanum kuchikelangula ivla resipi seiyamudiyuma appa super poga siss
Tq
Dear really very nice varieties
I will try for my grandchildren
Akka semma super konja ma seinga engalukkaga ivlo kastapadadhinga akka neenga onnu seinjalume superadhan irukkum akka
Village life super girl.happy work hard get succeess.congratulations.
Super sister..sema hotwork..nega pesarathuah kastamu feel panravagakuta easytha polanu nenaikaramathiri alaza solrigaa
எல்லா ரெசிபியும் தனித்தனி வீடியோவை போட்டு இருக்கலாம் எங்களுக்கும் பார்க்க போர் அடிக்காம இருந்திருக்கும்
Thanks for sharing. மிக அற்புதம்
உண்மையாக மிகவும் அருமையாக இருந்தது தோழி
உங்கள் காணொளி அனைவருக்கும் ஒரு பாடம்.
Like potachu kannu, amma ivlo kuchi kilangu receipe super ma, bonda cutlet, puttu,sweet, briyani,vadai, asathite kannu
This is the first video i watched of yours....very interesting..... wanna try each recipe.... 👍👍
Excellent my dear Sister .....you have done a great job.....very tasty n healthy recipes.....much appreciated...keep it up 👏👏
romba nalla irukum but ne romba kastapatta theriuthu. Good
Akka nenga oru super women such a inspiring lady i ever seen before and ever awasome 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Last punch dialogues sema 😅.. your videos are really good.
great job hard work pannirukinga super
Super sister ❤️semma talented women nenga. Samaikirathukulam romba porumai theva very nice sister. Thottathula ennum niraya chedi podunga❤️❤️
Vera Laval supper video excellent congratulations sis
Wooooooow sema yummy ennama effort potrukinga sema ma unga video pathuttu nanum konjam Speed aiyutte
Wow super
This is first time to see your vedio sister super sema sister neenga.kelangu la ivlo dishes Chauncey ipa keep rocking Vera level ninga .👌👍👌👍
super sis neege cook with comali show pogalam kandipa jeypinge 😊😊😊
🤣🤣
It's really surprising to see tis much of dishes with kuchikilangu
Paratavarthai illai.sis.all items are amazing.romba ths
Unmaiyavea super sister evlo item panna mudiyuthu ❤️
Ungala paarkavey romba happya irukku
செம்ம sis சூப்பர். ❤💐எல்லாமே நல்லாருக்கு 👌
அருமை நாங்களும் ட்ரை பன்றோம்
மிக மிக அருமை தோழி வாழ்த்துக்கள்
Sis Unmaya nega super evening dish evalavu speed ah pantrathu super 😍 nega great punitha sis video super
Antha last moment vera level sister.
12 items preparation method ,ur cooking process going to very interesting u r an excellent job given this vlog punitha sis. Amazing ‼️finally cleaning work, editing troll superb. Keep it up. Kitchen place is different. Are you changed your kitchen?
Tq sis....ama sis
Happy to c u sis me to start one cooking channel...and happy to share u sis.....
சமையல் சக்ரவர்த்தி 💕
yaruma ni unmaiyavae sakkapodu dha ...
மிகவும் அருமையான பதிவு நன்றி தோழி
Wow natural life style I like this vedio ur work super nice 🤔👍👍👌👌
Kudos to your great effort from start to end, so many varieties. Cleaning vessels with BG apt to your mind voice was too good. Loved your presentation. Keep your good work going . Best Wishes dear . From Kolkata - watched your video first time, immdly a big LIKE 👍
Tq so much
Excellent ideas !!! Keep rocking
Wow wow no more words to say,Excellent
You put a lot of effort in to this video sis, awesome🥳!