மஹான்கள் Epi 2 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் | Mahangal Epi 2 Srimath pamban swamigal | Gopuram Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2023
  • #mahangal#mahaperiyava #pambanswamigal #prasadganesh #muruga
    மஹான்கள் Epi 2 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் | Mahangal Epi 2 Srimath pamban swamigal | Gopuram Tv
    Pamban Swamigal Songs Link :
    • Pamban Swamigal | Shan...
    1923-ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73. ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறிக் கைவிடப்பட்டார். அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்.[2]
    1926-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார்.[2]
    மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். பின்னாளில் சுவாமிகள் சீடரால் திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

Комментарии • 99

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Год назад +2

    நீங்கள் சொன்ன இரண்டாவது நிகழ்ச்சியை கேட்கும் போது உடல் புல்லரித்து விட்டது. அருமையான நிகழ்ச்சி. ரொம்ப நன்றி சாய் ராம். பாபா மாதிரி முருகனும் நமக்கு அற்புதங்கள் செய்ய வேண்டும் சாய் ராம்.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 3 месяца назад

    Thankyou Sir வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-zw7iq9wk4b
    @user-zw7iq9wk4b Год назад

    Thanks sairam

  • @rajkumarpt365
    @rajkumarpt365 7 месяцев назад

    பாம்பன் சுவாமிகள் துணை

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Год назад

    Arumaiyana pathivu romba nanri sakotharare

  • @kothandanak4528
    @kothandanak4528 Год назад

    திருவான்மியூர்திருபாம்பன்சுவாமிகள்கோவிலுக்குசென்றுஆறுவிளக்குஏற்றிவைத்துவழிப்பட்டேன்
    ஜிஎச்மருத்துவமனையில்பாம்பன்சுவாமிகள்.வார்டுதனியாகஉள்ளதுஓம்சசாய்ராம்

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu Год назад

    ஓம் சரவணபவ

  • @gandhimathisrinivasan9411
    @gandhimathisrinivasan9411 5 месяцев назад

    Mikka nanri aiya mei silirgirathu ketkum pozhuthu mikka nanrigal🙏🙏🙏🙏

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 Год назад

    🙏🙏

  • @nandhiniraj1411
    @nandhiniraj1411 Год назад

    Om sai ram 🙏 🙏 🙏

  • @duraik5951
    @duraik5951 3 месяца назад

    Atumai

  • @amuthavijayakumar778
    @amuthavijayakumar778 Год назад

    Omsairam

  • @mullainathanmullainathan8300
    @mullainathanmullainathan8300 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 Год назад

    🙏🙏🙏

  • @sumathivenkatesan4013
    @sumathivenkatesan4013 Год назад

  • @padmaj8575
    @padmaj8575 Год назад

    Om sai ram

  • @annapooranikannappan
    @annapooranikannappan Год назад

    அருமை அண்ணா

  • @nantheniraman4700
    @nantheniraman4700 Год назад

    Muruga 🙏

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 Год назад

    Excellent 🙏🏻🙏🙏🏻🙏🙏🏻

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 Год назад

    Good afternoon sir tq for the good explanation of papan swamikal

  • @mismani922
    @mismani922 Год назад

    🌹🌺🏵️🌸🌼💓🙏💓🌼🌸🏵️🌺🌹

  • @infotoguru
    @infotoguru Год назад +2

    எனக்கு இந்த பதிவு கேட்கும் போது மெய் சிலுர்த்தது. எங்கள் குடும்பம் அனைவரும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பல காலமாக வணங்குவோர்.
    ஷண்முக கவசம் படித்தால் அணைத்து துன்பங்களும் நீங்கும்.🙏🏼🙏🏼🙏🏼

  • @sumathivenkatesan4013
    @sumathivenkatesan4013 Год назад +2

    இந்த நிகழ்ச்சி என் கண்களில ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. இனிய பாடலுடன் நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை. நன்றி சாய் அண்ணா.

  • @malarvizhisundaresan3345
    @malarvizhisundaresan3345 Год назад

    மிகவும் மகிழ்ச்சி நன்றி ஓம் குமரகுரு தாச குருப்யோ நமஹ ஓம் ஸ்ரீ ஸாயி ராம்

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Год назад +1

    Pondicherry annai aravinthar patriyum sollungal avarhalum mahanhalthane

  • @poongodig8927
    @poongodig8927 Год назад +1

    Aurmai yana pamban Swamigal padal ketathu, Gopuram Tv k migha nandri, om Sai ram

  • @srimalasrinivasan888
    @srimalasrinivasan888 12 дней назад

    ஓம்ஸ்ரீகுமரகுருபரகுருதாசகுருப்யோநமஹ:🙏🙏🙏🍎🍎🌹🌹🌹🌹🌿🐔🦚🦚🦚

  • @johnrambo3133
    @johnrambo3133 Год назад

    Thanks appa love you appa ellamay neenga dha appa enaku om sai ram 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @sugumaran150
    @sugumaran150 Год назад

    OmMurugaPotri 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐 Mahaperiyva Saranam 🙏🙏🙏🙏🙏

  • @srijithm625
    @srijithm625 Год назад

    ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி போற்றி🙏

  • @selviselvi8815
    @selviselvi8815 Год назад

    Om Sai ram thanks again anna superb superb superb

  • @senthilkumaran2518
    @senthilkumaran2518 Год назад

    ஓம் சாய்ராம்
    மிகவும் மகிழ்ச்சி சாய் அப்பா மிகவும் மகிழ்ச்சி சாய் அண்ணா
    ஓம் சாய்ராம்

  • @rishimathim4189
    @rishimathim4189 Год назад

    அற்புதம் அண்ணா இந்த நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. பாட்டு அவ்வளவு இனிமை. நன்றி🙏🙏🙏

  • @kpt4642
    @kpt4642 10 месяцев назад

    Sir pamban Swami prinda nachatheram

  • @user-zh7qm1ny4c
    @user-zh7qm1ny4c Год назад

    ஓம் சாயா பாத்திமா உலகத்துக்காக தெய்வமே துணை அப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹👃👃👃👃👃👃❣️❣️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️

  • @saikalpuyeshusaikalpuyeshu7715

    Yesterday only I went to pamban swamy guru Pooja what a coincidence pa ellam en sai seyal

  • @ChidambaranathanR
    @ChidambaranathanR Год назад +1

    மிகவும் அருமையான பதிவு. அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கும். பாடல் அருமை. கோபுரம் டிவிக்கு நன்றி 🙏

  • @kumarakurubaranduraisamy7360
    @kumarakurubaranduraisamy7360 Год назад

    பஞ்சாமிர்த வண்ணம் பாடலுக்கு எம்பெருமான் முருகப்பெருமான் நேரிடையாக வருவார் என்பது இதுவரை அறியாத தகவல். மிகவும் நன்றி. பகைகடிதல் லிங்க் கொடுத்தமைக்கு நன்றி. பாடல் வரிகளுக்கான இசை மெய்சிலிர்க்கிறது. இறைவன் தங்களுக்கு தீர்க்காயுளைத்தந்து கோபுரம் தொலைக்காட்சி மென்மேலும் மேன்மையடையவும் பிரார்த்திக்கிறேன் .ஓம் சாய்நாதா சரணம்.

  • @kalpana1627
    @kalpana1627 Год назад

    Thank you so much.

  • @gowriprakash8765
    @gowriprakash8765 Год назад

    Omsri mahaperiyava saranam

  • @anushan1191
    @anushan1191 Год назад

    மிகவும் அருமை பாம்பன் சுவாமிகள் அற்புதம் .நன்றி .

  • @aishwaryas2505
    @aishwaryas2505 Год назад

    Super ❤❤❤ Skanda!

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Pampas swami arputhangal ellam super sai ram Rompa nandraga erunthathu
    Thanks sai ram 🙏

  • @vasanthiv4680
    @vasanthiv4680 Год назад

    Om sri sai ram namaha sri guru Bamban swamikal patriya padal arputham nandri sai brother

  • @delfaorgel1223
    @delfaorgel1223 Год назад

    Thanks for sharing brother

  • @ramanathanr9824
    @ramanathanr9824 7 месяцев назад

    அருமையான பதிவு கோபுரம் டி.வி நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஆன்மீக பயணம் வெற்றிபெறும்.
    ஓம் குமரகுருதாச குருப்பியோ நமஹா
    இசையும், கவியும், குரலும் இனிமை மெய் மலர்ந்தது மகிழ்ந்தது ....
    வாழ்த்துக்கள்🎉

  • @sudhaa90
    @sudhaa90 Год назад

    Omsairam 🙏🙏🙏🙏

  • @maginaturaj1183
    @maginaturaj1183 Год назад

    Om Sai Ram 🙏🙏🙏 neeye thunai appa 🙇📿👣🌺🙏🙏🙏 sathguruve potri potri potri 🙏🙏🙏 om kumara gurudasa gurubyo namaha🤲🌿🍋🙏🙏🙏Jai sai ram 🙏🙏🙏

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc Год назад

    Omsairam🙏 arumy pa nantri

  • @sudaliarulmani5420
    @sudaliarulmani5420 Год назад

    ஓம்.சாய்ராம்.ஜெய்ராம்

  • @kbharathi1183
    @kbharathi1183 Год назад

    Om Muruga,🙏 Padal miga arumai anna 🙏🙏🙏

  • @chitrachitra5452
    @chitrachitra5452 Год назад

    Mei silirkum arputham. Om muruga potri potri potri❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthiprabha8616
    @sakthiprabha8616 Год назад

    Om sai Ram 🙏🙏

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z Месяц назад

    Pamban swamigal kanavil vanthal yenna palan

  • @divyadd3552
    @divyadd3552 Год назад +1

    Arumai😍 Thanks for This video Anna🙏🙏

  • @bhavanivenkat4363
    @bhavanivenkat4363 Год назад

    ஓம் சாய் ராம் அப்பா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @passiondance9504
    @passiondance9504 Год назад +1

    🔯💜🕉️SAIRAM🕉️💜🔯

  • @lalithasubbiah2645
    @lalithasubbiah2645 Год назад

    Om sai ram 🙏🌹

  • @vanitha5139
    @vanitha5139 Год назад

    Om sai ram 🎊💐

  • @jayasreer3870
    @jayasreer3870 Год назад

    Om Sairam 🙏🙏🙏🙏

  • @iyermanisankaransankaran5296
    @iyermanisankaransankaran5296 Год назад

    ஓம் ஶ்ரீ சாயி ராம் சரணம்

  • @ushadharmarajan1987
    @ushadharmarajan1987 Год назад

    Om sai ram🙏🙏

  • @jlviswanathan3629
    @jlviswanathan3629 Год назад

    Thank you Gopuram TV 🌹🌹🌹🌹

  • @pathmalojany
    @pathmalojany Год назад

    ஓம் சாய் ராம் 🙏🏼🌹❤️🙏🏼

  • @mpksaimpksai7316
    @mpksaimpksai7316 Год назад

    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @meenals3477
    @meenals3477 Год назад

    Arputham. Om Sai Ram🙏

  • @usharamachandran2399
    @usharamachandran2399 Год назад

    Om Sai Ram🙏🙏🙏

  • @rubankishore2977
    @rubankishore2977 Год назад

    Om sairam 🙏🙏🙏

  • @jrmail7900
    @jrmail7900 Год назад

    ஓம் சாய் ராம் ❤❤❤❤

  • @vijayageethasasikumar9788
    @vijayageethasasikumar9788 Год назад

    Jai sairam 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @jagadeesanp7950
    @jagadeesanp7950 Год назад

    Om Sairam appa

  • @kevinjj6713
    @kevinjj6713 Год назад

    ஓம் சரவண பவ🙏🙏🙏❤❤🙏🙏🙏

  • @saiasokan1742
    @saiasokan1742 Год назад

    Om Sai Ram ❤❤❤

  • @karkudaiyar856
    @karkudaiyar856 Год назад

    Om sai ram.🙏🙏🙏

  • @padminisharma2563
    @padminisharma2563 Год назад

    🕉️Sri Guruve Sharanam Deva 🌷❤️🙏

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj Год назад

    Omm saravana bava

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 Год назад

    சாய் பாதமே சரணாகதி ❤❤

  • @tamilsongs4063
    @tamilsongs4063 Год назад

    Om sairam Om sairam Om sairam💖🌹🌹🌹🌹🌹🌹🌹🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭😢🙏👨‍👩‍👧‍👦 merci beaucoup 🙏

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Год назад

    Om saravana bavaya 🙏🙏🙏

  • @rajanijayan9606
    @rajanijayan9606 Год назад

    Sree guruve sharanam🙏Om murugaya namah 🙏 Om Sairam 🙏🌷💞👍

  • @kbharathi1183
    @kbharathi1183 Год назад

    Om Muruga potri🙏 Kan kalangi vittathu Anna 🙏 Miga arumayaga irunthathu Anna Pamban Swamigal pattri sonnathu. Murgan yennaku migavum piditha anbu deivam, chella kuzhanthai anna. Yen periya magan Tarun piranthathu (7.11.2005) Sashti Kadaisi nalla Soora Samharam andru. Ithai netru evening avanidam pesikondu irunthen. Last week Rathnagiri Murugan temple sendru avanukku mottai pottom. 12th pass seithathukku venduthal Anna. Thanks a lot Anna 😊

  • @lakshmiprabha7256
    @lakshmiprabha7256 Год назад

    Om muria

  • @KSBInfo
    @KSBInfo Год назад

    Jai Sai Ram 🙏

  • @anushan1191
    @anushan1191 Год назад

    Link தரவில்லை .

  • @devasenabhoobalan5340
    @devasenabhoobalan5340 Год назад

    OM SRI SAI RAM,OM MURUGA 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @saisandhya5801
    @saisandhya5801 Год назад

    Superb an a great effort..keep rocking ..om sairam

  • @thanishelectrical4062
    @thanishelectrical4062 Год назад

    🙏🪔 sai patham saranam 🪔🙏

  • @kokilasivanantham7042
    @kokilasivanantham7042 Год назад

    Om sai ram

  • @sathishg1595
    @sathishg1595 Год назад

    Om Sai Ram 🙏

  • @krishnanwakdasalam2318
    @krishnanwakdasalam2318 Год назад

    Om sai ram