நகைச்சுவையில் சிறந்து விளங்கியது தமிழ் சினிமா.... காந்தராஜ் பேச்சு | GCinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #kantharaj #kantharajinterview #mgr #shivaji #nambiyar #surulirajan #tamilcinema #cinema #globe360media
    G Cinema வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலகளாவிய சினிமா, தொலைக்காட்சி மற்றும்பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும்.சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது
    / @gcinema.
    நகைச்சுவையில் சிறந்து விளங்கியது தமிழ் சினிமா.... காந்தராஜ் பேச்சு | GCinema

Комментарии • 16

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 3 месяца назад +4

    தமிழ் திரைப்பட இசையில் எம். எஸ். வி, கே. வி. மகாதேவன் போன்றோர் கோலோச்சிய காலத்தில் இந்தி பாடல்கள் தமிழ்நாடு முழுவதும் ஒலித்து கொண்டிருந்தன. அந்த நிலையை அவர்களால் போக்க முடியாமல் போனது என்பதை மருத்துவர் அறியவில்லையா? அப்படி ஒலித்து கொண்டிருந்த இந்தி பாடல்களை தமிழ்நாட்டை விட்டு தன் மண் மணம் வீசும் தமிழிசையால் விரட்டி அடித்து ஓட வைத்தவர் இசை ஞானி என்பதை ஒப்புக் கொள்ள மருத்துவருக்கு மனம் வராது. காரணம், இசை ஞானியை அவருக்கு பிடிக்காது. அதனால்தான் அவருக்கு முன் இருந்த இசை அமைப்பாளர்கள் யாரும் செய்யாத பல இசை புரட்சியை நிகழ்த்தியவை குறித்து விரிவாக, ஆழந்து பேசாமல் மேலோட்டமாக பேசி மறைப்பதை நான் பலமுறை கவனித்துள்ளேன். மேலும், நான் ஆய்வு செய் வரை தமிழ் திரை இசையின் முதல் "இசை புயல்" என்றால், அவர் "இசை ஞானி" மட்டுமே! அவர் வருகைக்கு முன்பு இசை அமைத்தவர்களின் பெரும்பாலான பாடல்களில் பின்னணி இசையானது முதல், இரண்டாவது சரணத்திற்கு இடைப்பட்ட பின்னணி இசை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், இசை ஞானி தன் முதல் படம் முதலே அனைத்து பாடல்களிலும் ஒவ்வொரு சரணத்திற்கும் இடையில் வெவ்வேறு வடிவ பின்னணி இசையை கொடுத்து கொண்டிருப்பவர். இவற்றை மருத்துவர் கவனித்து இருந்தால் அவரது திறமையையும், சாதனைகளையும் உணர்ந்திருப்பார். எனவே, இசை ஞானிக்கு முன்பு இருந்தவர்களின் இசை திறமையும், செய்த சாதனைகளயும்விட இசை ஞானியின் இசை ஆளுமையும், பல்லாண்டு கடந்தும் புதுப்பொலிவுடன் அந்த இசை இன்றைக்கும் இளமையாக உள்ளன. அந்த அளவுக்கு பன் மடங்கு உயர்வானது என்பதை என்னால் உறுதி செய்ய முடியும்! மருத்துவரால் முடிந்தால் முறியடித்து காட்டட்டுமே!

    • @balakumaras9590
      @balakumaras9590 3 месяца назад +1

      மருத்துவராக இருந்தாலும் மனிதர்தான். சாதிய வன்மம், பொறாமை, குறுகிய கேவலமான எல்லாம் இருப்பவர்தான் இவரும்.

    • @K.Eswaran-c8s
      @K.Eswaran-c8s 3 месяца назад

      @@balakumaras9590 திரு. பாலகுமார், நீங்கள் கூறுவது போல எல்லா மனிதர்க்கும் குறைகள் இருப்பது இயற்கையானது. ஆனால், அவை மற்றவர்களிடம்தான் இருப்பது போல தோற்றத்தை உண்டாக்குவது தவறு என்பதே என் கருத்து!

    • @skmuthuskmuthu6770
      @skmuthuskmuthu6770 3 месяца назад

      இந்த ஆளுக்கு ஒரு புண்ணாக்கும் ஒழுங்கா பேச
      வராது இவருக்கெல்லாம் எது வேலைக்கு ஆவாதோ அதை ஓகோன்னு தூக்கி வச்சு பேசுவார், எது முழு உண்மையோ அத மட்டம்தட்டி
      பேசுவார் காசுக்காக மாரடிக்க வந்தாச்சு அது பொணத்துக்கு அடிச்சா என்ன? பொய்க்கு அடிச்சா என்ன? என்ற பாலிசியில் பொழுப்பு ஓடுது

  • @Kangayam_
    @Kangayam_ 3 месяца назад

    Thank you for interviewing THE doctor ❤

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 месяца назад +1

    Your mentioned about Shivaji flap n Ramachandran collections wrong
    Both given success n flap
    But Shivaji was unnecessarily painted wrong by DMK since 1954 n. Made Ramachandran image. Shivaji success mostly his own not like Ramachandran

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 месяца назад +2

      Still 1970 sivaji's film ok but after that mostly flap

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 3 месяца назад +1

      @@jeyamjeni6860 till 1984 last hit Vazkai. After he lost interests big in physique n Prabhu slowly coming,though not a huge success but in top 7

  • @saibaba172
    @saibaba172 3 месяца назад +2

    மிகவும் அருமை,🌷🌷

  • @muthuswamybharadwaj9928
    @muthuswamybharadwaj9928 3 месяца назад

    Regarding music director Veda, I believe that Modern Theaters specifically insisted on cloning the then popular Hindi film songs. I do believe that, being a music hobbyist myself. Music composers are engaged by the movie makers to get a job done. The one who bears the cost rules always.

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN 3 месяца назад +1

    சார் ராமராஜன் வரும் போது சுருளிராஜன் இறந்துபோய்விட்டார் சார்
    ரஜினி சார் கமல் சார் கூடதான் நடித்தார்

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад

    நான் இளையராஜாவிற்கு , அவர்பாட்டிற்கு அடிமை...அவர் செய்யும் போலிதனதிற்கு அல்ல. நான் பறையர்...போலி இல்லாத ரகுமான் தான் பிடிக்கும். இசை என்றால் ரெண்டு பேரும் பிடிக்கும். 😂😂😂

  • @pravinmurthy
    @pravinmurthy 3 месяца назад

    Suruli Rajan Sachu was a combo for many many movies..

  • @saibaba172
    @saibaba172 3 месяца назад +1

    🎉🎉

  • @krishnaraja4569
    @krishnaraja4569 3 месяца назад +1

    😅😂❤

  • @Naveen50000
    @Naveen50000 3 месяца назад

    Sir jokee jokee