யாழில் குவிந்த சர்வதேச தமிழ் போட்டியாளர்கள்; புலம்பெயர்ந்தோரின் புதுப்புரட்சி! | UshanthanView

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Комментарии • 23

  • @YasigaArun
    @YasigaArun 2 месяца назад +2

  • @SteveVasa
    @SteveVasa 2 месяца назад +3

    அடையாளத்தை இழந்து நிற்கும் புலம்பெயர் தமிழர்கள், ஆணி வேரை தேடும் முயற்சி. எவ்வளவு சாத்தியமோ தெரியாது!

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +2

    💞🌹மாற்றம் ஒன்றுதான் மாறாதது

  • @SurprisedEyeglassFrames-fs3ug
    @SurprisedEyeglassFrames-fs3ug 2 месяца назад +1

    👍👍👍

  • @MohankalaaMohan
    @MohankalaaMohan 2 месяца назад +1

    Thanks 👍 ushanthan

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 2 месяца назад +4

    எல்லாம் சரி நீங்கள் ஏன் டாக்டர் அரிச்சுணாவை கூப்பிடவில்லை இதிலும் பண உழல்

    • @palanjerika6918
      @palanjerika6918 2 месяца назад +2

      Dr அர்ச்சுனாவை அழைத்து பார்வையாளராய் பார்க்க விட்டார்களாம்.ஊழல் வாதிகளை மேடையில் அழகாக அமர்த்தியுள்ளார்கள்.உசாந்தனுக்கு தெரியாதோ சத்தியமூர்த்தி வர்றார் என்று.பவ்வியமாக drஅர்ச்சுனாவை நிகழ்வுக்கு அழைத்தது உசாந்தன்.

    • @Eelathuarasiyal
      @Eelathuarasiyal 2 месяца назад

      ​@@palanjerika6918உசாந்தன் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிரான வீடியோ போட்டான். மக்கள் எதிர்ப்பில் வீடியோவை அழித்தான். இப்ப நடிக்கிறான். அர்ச்சுனாவின் ஆதரவாளர்கள் உசாந்தனை புறக்கணிக்கவும். அர்ச்சுனாவை விரும்புபவர்கள் இவனை unsubscribe செய்யவும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @Mithu-08
    @Mithu-08 2 месяца назад

    வெளிநாட்டவர்கள் இல்லை புலம்பெயர்ந்த எம்மவர்கள்

  • @vsivas1
    @vsivas1 2 месяца назад +2

    வசூல்ராஜா முன்வரிசையில் இருக்கிறாரே?

  • @KirubakaranIyathurai
    @KirubakaranIyathurai 2 месяца назад

    Bro thurokam ilakkathinka

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 месяца назад

    அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்தவர்கள் தமிழ் தெரியாமல் தடுமாறுகிறார்கள். இதைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது.

    • @YogiKrisna-el2yv
      @YogiKrisna-el2yv 2 месяца назад +1

      Poramaya irukka englishil pesuranganu

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 месяца назад +1

      English கற்றுக்கொள்ளவேண்டிய காலம் .. நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசவது கடினமோ அதே போலதான் இந்த இளம்சமுதாயம் ..
      ஏன் ..?? எப்பவுமே எதிர்மறையாக நினைக்கிறீங்க 😢😢🤦🏻‍♀️

  • @KirubakaranIyathurai
    @KirubakaranIyathurai 2 месяца назад

    Porkatha sollsthinga

  • @perampalamjekan
    @perampalamjekan 2 месяца назад +2

    Paskaran adichsa kollaikalai nee mudi maraikkiriya najeee

  • @perampalamjekan
    @perampalamjekan 2 месяца назад +2

    Ade nee eallam uduthu kondu thirijuriya illai athukuda paskaran than palasukalai tharano ???