தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்கள் செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு மாவட்ட தலைவர்களிடம் கையளிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #NewsfirstTamil #TamilNewsSriLanka #srilankanews
    எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக 33 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
    எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக 246 சுயேட்சைக் குழுக்கள் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
    பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளைமறுதினம்(11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.
    Like us on Facebook: Newsfir...
    Follow us via Twitter: / newsfirsttamil
    Subscribe us: www.youtube.co...
    Watch more videos: / @newsfirsttamilsl
    Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
    Web: www.newsfirst.l...
    Email: contact@newsfirst.lk
    Telephone: +94 114792700

Комментарии • 4