அந்த நாள் ஞாபகம் வந்ததே!! PART-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025
  • அந்த நாள் ஞாபகம் வந்ததே!! PART-2 #muthupettaifun #muthupetslang #cartoonvideos #tweencraftvideo
    Thanks for watching subscribe and support our channel

Комментарии • 32

  • @MdAbdulrahman31
    @MdAbdulrahman31 День назад +1

    இது ஒரு 10வீடியோ போட்டாலும் சலிக்காது 😂
    சுபாஹனல்லாஹ்

  • @mohamedyunus3985
    @mohamedyunus3985 День назад +2

    அருமையான பதிவு 👌👌👌

  • @sabaniyasabaniya8540
    @sabaniyasabaniya8540 День назад +1

    Super

  • @Sabi002
    @Sabi002 День назад +1

    Sema...

  • @nabeelrihana257
    @nabeelrihana257 День назад +1

    Unmaiyave story semmaya erukku❤❤

  • @SubairAli-l1k
    @SubairAli-l1k День назад +2

    🎉😅😅ஜெயின்ஷா 🎉

  • @jainulhaashith1022
    @jainulhaashith1022 День назад +1

    Inime thodanthu video podunga pls❤😊

  • @Ashika-nd9bo
    @Ashika-nd9bo День назад

    Super 🎉🎉 jaishamami ya keditu irundhen innaki jainsha paathadhum romba happy idhoda oru vaaram kaana poidama daily vaanga mami pls

  • @edrissithik814
    @edrissithik814 День назад +1

    150ஆஆஆஆஆஆ அப்ப ரசீதா மாமிய நானே கல்யானம் பன்னிகிரே😅😅😅

  • @riyasrifaai3115
    @riyasrifaai3115 День назад +1

    Super romba super

  • @MursithaKamal
    @MursithaKamal День назад +2

    Antha kaala kathai romba nalla iruku.ethu mathiri jainsavai ponnu parka varuvathu pol kathai poduga🎉😂😂 samaya irukum😂

  • @Shahuhameed1989-wo5gh
    @Shahuhameed1989-wo5gh 2 дня назад +1

    Supper.mami.daily.video.poduga.

  • @SubairAli-l1k
    @SubairAli-l1k День назад +1

    0:01 எங்க ஊர் இளையான்குடி. சிவகங்கை மாவட்டம். பரமக்குடி.பக்கம். அந்த காலத்தில்எங்க ஊரில் கல்யாணம் மறுநாள் ஒரு ஓ லக்கொட்டையில் பணியாரம், வாழைபழம், தேங்காய் சொந்தப ந்தம், பக்கத்து வீடு எல்லோருக்கும் கொடுப்போம்.😢ஆனால் இப்போ அதெல்லாம் பார்க்க முடியுறது இல்ல மாமி.அந்த காலம் யாபகம் வந்துருச்சுமாமி ❤🎉❤மாமி

  • @NiloferNisha-g5i
    @NiloferNisha-g5i 2 дня назад +1

    Antha nal nabagam vanthurucheeeeeeeeee😂

  • @batchanoor2443
    @batchanoor2443 2 дня назад +7

    இது கற்பனை கதை போல எனக்கு தெரியவில்லை. வீட்டில் உள்ள நன்னிமா,தாதிமா இவர்களிடம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு தான் இது என்று நினைக்கின்றேன். அப்படியா?

  • @jessirosalin4445
    @jessirosalin4445 День назад +1

    கதைக்களம் அருமை. இப்படியே கொண்டு போங்க. அந்த காலத்தில் நடந்த திருமணத்தை பற்றியும் சொல்லுங்க. சூப்பர் மாமி.

  • @JuhaiYad-yv5jx
    @JuhaiYad-yv5jx 2 дня назад +1

  • @MohamedSuhail-o8d
    @MohamedSuhail-o8d 19 часов назад +1

    Assalamu alaikum

  • @SubairAli-l1k
    @SubairAli-l1k День назад +1

    ஸலாம் மாமி. அந்த கால கதை அதிகமா போடுங்க. அப்புறம் மாமி பணியா னா என்ன பலகா😢ரம்.

    • @muthupettaifun
      @muthupettaifun  День назад +1

      Paniyan na paniyathanma nalla irukkum sweet ahh

    • @SubairAli-l1k
      @SubairAli-l1k День назад +1

      @@muthupettaifun ஓ அப்படியா.. நல்லது மாமி... ஸலாம்.