@@NishaNisha-ti4hg Ende murshid enkoode pesidenumnu plzzzz , 1 year ah poitu naan pesi dua seinge , yaardeyaachim dua oru naaleiki insha allah kabool aah um😭😭😭😭😭😭😭😭😭
மிக மிக அற்புதமான துவா....உங்கள் குரலில் கேட்கும் போதே...சேர்ந்து நானும் ஓதிவிட்டேன்....எல்லாம் வல்ல அர்ரஹ்மான் எனக்கு நல்ல வேலை கிடைக்க நீங்களும் எனக்காக துவா செய்யுங்கள்..அல்ஹம்துலில்லாஹ்...ஃபி அமானல்லாஹ்...🎉🎉🎉🎉ஆமின்🎉
நா ரொம்ப கஷ்ட்துல இருக்கன் 😢.. என் மேலே ஏகபட்ட கலக்கம் வந்து இக்கிது... என்ன வெருத்தவரு என்ன தேடி வந்தால் தா என்னால அதுல இருந்து மீள முடியும் ..😢😢😢 நானும் துஆ செய்றன் ஒன்னும் ஏ சரி ஆக மாட்டிக்கிது நாளுக்கு நாள் ப்ரேசர் தா கூடுது 😢😢😢😢 எனக்கு துஆ செய்ங்க
Veku viraiviley allah nichyamaka unga kavala ellaaam poki unglku mana niraivana valkaiya unga manasuku pudicha antha person koodye immaiyulm marumailyum vaala seivan..... 🤲🏻 Nichyam antha rabbu vallamai mikkavan.... Yaavatrayum mikaithavan.... Allah al musta aan... 🤲🏻❤️🩹 Aameen 🤲🏻
Assalamu Alaikkum , Ellarre dua um insha Allh oru naal kabool Aahum🤲🤲, Ellarum enekim dua seinge plzzzz, sis plzz oru naalavedhu enneye ongede dua le sethukonge , Eneki pudichevenge enneye thedi vanthuronumnu, Naanum ella dua vum senjitu thn iriken , enekaahe neengelum oru thadeve dua seinge plzzz, Avongo pesna mattum thn ende ella kashtemum pohum plzzzz ithe paakurevenge dua seinge😭😭😭😭😭😭😭
@NahlaLatheef-ct5uq Insha Allah anthe nambikeyode thn iriken, Ende murshid enkoode pesidenum 😭😭😭😭, Insha Allah ongede dua um kabool aahum naanum ongelukku ippo dua senjeeken
Aameen aameen yaraballalameen ❤🎉
யா அல்லாஹு யா ரஷ்ஷாக்கு வர்ஷுக்குனா பயின்னக ஹய்ருர் ராஷிகீன் யா அல்லாஹு யா நாபிஉ பன்சுர்னா பயின்னக ஹய்ருன் நாஸிரீன்
@@NuraisNurais-e3x jazakkallah
@@NuraisNurais-e3x jazakallah khair sister..
@@NishaNisha-ti4hg Enneyeyum ongede dua le sethukiringela plzz
@@sharifkutta8189 Enekkim dua seingema
@@NishaNisha-ti4hg Ende murshid enkoode pesidenumnu plzzzz , 1 year ah poitu naan pesi dua seinge , yaardeyaachim dua oru naaleiki insha allah kabool aah um😭😭😭😭😭😭😭😭😭
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ஆமீன்
மிக மிக அற்புதமான துவா....உங்கள் குரலில் கேட்கும் போதே...சேர்ந்து நானும் ஓதிவிட்டேன்....எல்லாம் வல்ல அர்ரஹ்மான் எனக்கு நல்ல வேலை கிடைக்க நீங்களும் எனக்காக துவா செய்யுங்கள்..அல்ஹம்துலில்லாஹ்...ஃபி அமானல்லாஹ்...🎉🎉🎉🎉ஆமின்🎉
Alhamdulillah alhamdulillah insha allah ameen❤
ஆமீன் ஆமீன்
Alhamdullilah❤
நா ரொம்ப கஷ்ட்துல இருக்கன் 😢..
என் மேலே ஏகபட்ட கலக்கம் வந்து இக்கிது...
என்ன வெருத்தவரு என்ன தேடி வந்தால் தா என்னால அதுல இருந்து மீள முடியும் ..😢😢😢
நானும் துஆ செய்றன் ஒன்னும் ஏ சரி ஆக மாட்டிக்கிது நாளுக்கு நாள் ப்ரேசர் தா கூடுது 😢😢😢😢
எனக்கு துஆ செய்ங்க
Insha Allah ongele purinnikitu ongele thedi varuvaange , nambikeyode iringe
@@NuraisNurais-e3x
இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் ..
துஆ செய்ங்க ரொம்ப கஷ்ட படுறன்
Veku viraiviley allah nichyamaka unga kavala ellaaam poki unglku mana niraivana valkaiya unga manasuku pudicha antha person koodye immaiyulm marumailyum vaala seivan..... 🤲🏻
Nichyam antha rabbu vallamai mikkavan.... Yaavatrayum mikaithavan.... Allah al musta aan... 🤲🏻❤️🩹
Aameen 🤲🏻
Aameen Insha Allah ennaium serthu kollu da unnode dua la
Allah kandipa Naaduvan❤
🤲ஆமீன் 🤲😭😭
Wa alaikkum salam varahmathulilahi va barakathuhu Assalamu alaikkum varahmathulilahi va barakathuhu Aameen❤
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப சந்தோசம் மா
Aameen aameen aameen aameen
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen
Alhamdulillah sister dua seinga ❤❤❤❤
Aameen aameen ya rabilabin aameen 🤲🤲🤲🤲🤲🤲...
Assalamualaikum sister allamdullia negea solmadari na seirane sister dua pannunga inume neriya Amale seiyanumnue dua pannunga sister ❤
என் கடன் அடைய துஆ பண்ணுங்க
Assalamu alaikum sister thuva saiga
Assalamu Alaikkum , Ellarre dua um insha Allh oru naal kabool Aahum🤲🤲, Ellarum enekim dua seinge plzzzz, sis plzz oru naalavedhu enneye ongede dua le sethukonge , Eneki pudichevenge enneye thedi vanthuronumnu, Naanum ella dua vum senjitu thn iriken , enekaahe neengelum oru thadeve dua seinge plzzz, Avongo pesna mattum thn ende ella kashtemum pohum plzzzz ithe paakurevenge dua seinge😭😭😭😭😭😭😭
@@NuraisNurais-e3x
Same situation sis kawala padathiga Allah Kai uda matan ma
@NahlaLatheef-ct5uq Insha Allah anthe nambikeyode thn iriken, Ende murshid enkoode pesidenum 😭😭😭😭, Insha Allah ongede dua um kabool aahum naanum ongelukku ippo dua senjeeken
@@NuraisNurais-e3x
In sha Allah ameen Ameen negalum kawala padaiga avvola ungala thedi varuvaha
Assalamualaikum sister. Can you please make video about this dua
அல்ஹம்துலில்லாஹி ஹம்தான் கதீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி.
If possible
அஸ்ஸலாமு அலைக்கும் தினமும் ஓதலாமா
Assalam walekum Tamil translation
Assalamalikkum sister pregnent aaga wazifa சொல்லுங்க pls
Tamila podunga pls
Assalamu Alaikum sis
Assalamualaikum sis Alhamdulillah periods la irukken Nan othalama pls pls pls reply pannunga sis Allah rabbul alamin vungalukku kirubai seivanaga Aameen Aameen Ya Rabbal Alameen Inshaallah 🤲🤲🤲
Asalam Alaikum
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இதை ஞாயிற்றுக்கிழமை ஓதி இருக்கணுமா இல்லை என்றால் திங்கட்கிழமை ஓத வேண்டுமா புரியும்படி கொஞ்சம் சொல்லுங்கள்
இன்றைக்கு ஓதுங்கள்
Pls pls pls reply me ❤
Yathu reply panunga sollringa sis
Periods time la othalama sis ❤️
@@bushrabushra.8481 irunthalum theriyathu sis sry..
Unga videos pakren dua pannanum aasa but disappointed because of this arebic wordings please tamil la podunga
தமிழ் ல போடுங்கே sis
Tamil la dua podalaye
Tamil la podukaa sister please sister..
Comments le poteeken paarunga😊