2898 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் 🤣 Kalki 2898 AD | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 102

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 6 месяцев назад +25

    வாழ்த்துக்கள் தம்பி மார்களா! எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது!!!

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 6 месяцев назад +16

    ஜயோ.....சொல்லி வேலையில்லை.....👌👌👌❤❤❤சூப்பர்.❤❤❤❤வாழ்த்துக்கள்....❤❤

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 6 месяцев назад +13

    Future Jaffna 😂😂😂😂😂

  • @Tamilselvan444
    @Tamilselvan444 6 месяцев назад +4

    Supper மொத்ததில் நம்ம இனம் திருந்தது என்று சொல்லுறீங்க. அதை நானும் ஏற்றுகொள்கிறேன்😂😂😂😂.

  • @GuruparanThevanayagam-qj2xe
    @GuruparanThevanayagam-qj2xe 5 месяцев назад +1

    Super 👍👍👍

  • @spsanth9711
    @spsanth9711 6 месяцев назад +3

    அருமை. கருத்து, நோக்கம், வசன அமைப்பு, எல்லாவற்றுக்கும் பொருத்தமாக நீங்கள் வரும் கோலம்🥰, மூஞ்சி👌🫶 எல்லாம் , சமூக அக்கறையுடன் தொடரட்டும் உங்கள் கலைப் பணி🎉

  • @Scaryboy_abi
    @Scaryboy_abi 6 месяцев назад +9

    sema content😂

  • @RK_FX
    @RK_FX 6 месяцев назад +9

    Athu sari Ai developer ku computer enga irunthu vanthichu 😅

  • @babut5257
    @babut5257 6 месяцев назад +3

    இதுதான் தம்பி capital city. டேய் தம்பிகளா எதிர் கால உண்மையை உணர்ந்து.சிரிப்பு வாழ்த்துக்கள்😂🙌🙌👌

  • @MathyMathy-p7e
    @MathyMathy-p7e 6 месяцев назад +3

    மிகவும் நன்றாக இருக்கின்றது

  • @selvakaran5096
    @selvakaran5096 6 месяцев назад +2

    Super fun and reality a jolly way la sollurinkal nalla irukku

  • @AbisharAbi-p8n
    @AbisharAbi-p8n 6 месяцев назад +5

    Good luck guys you told some message different angle but its really worked

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 6 месяцев назад +3

    இவ்வளவு காலத்துக்கு பதின்மூன்று கொஞ்சமும் கூடவேல்ல

  • @Comedypanalam
    @Comedypanalam 6 месяцев назад +3

    3500 ஆண்டுகள் கடந்தாலும் செய்வினை சாதிப்பிரிவு மாறாது அருமை அண்ணா

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 6 месяцев назад +1

    Excellent guys

  • @jegatheeswaransanjeevan807
    @jegatheeswaransanjeevan807 6 месяцев назад +1

    Vera level

  • @ALIAM-1307
    @ALIAM-1307 5 месяцев назад +1

    Living with NATURE is also a great happiness🏞

  • @thulasimano9929
    @thulasimano9929 6 месяцев назад +1

    Super 👌👌👌👌😀😁😁😂

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 6 месяцев назад +6

    2898...13 இன்னும் கொடுக்கவில்லையா 🤭

  • @cdeny09
    @cdeny09 6 месяцев назад +1

    Super❤

  • @antonjude-mi3xp
    @antonjude-mi3xp 6 месяцев назад +3

    Super Bros👌👌👌👌🔥🔥🔥🔥

  • @rajendranv.r.371
    @rajendranv.r.371 6 месяцев назад +2

    அருமை அருமை ❤

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤

  • @SkUbt-nq5xf
    @SkUbt-nq5xf 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @sayandevpax7663
    @sayandevpax7663 6 месяцев назад +2

    content mafia... vera level 😍

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 6 месяцев назад +10

    நான் நினைச்சனான் இந்த கேள்வியும் வரும் என்று 7:49 2024 க்கு முன்னமே எங்கடை ஆக்கள் சாதியையும் காவிக்கொண்டுதான் வெளிநாடு வந்தவர்கள்..

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 6 месяцев назад +3

      இது எப்பதான் ஒழியும் 😢😢😢😢😢

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 6 месяцев назад

      @@StylishDinoDinoch தமிழகத்தில் சாதியையும் சாதி சினிமாவும் சாதி அரசியலு சாதி கட்சிகளும் இருக்கும் வரை இலங்கையில் சாதி ஒழியாது ஆனால் வெளிநாட்டில் சாதி அழித்துக்கொண்டு வருகின்றது ஆனால் அதையும் மீறி சாதி வளர்கின்றன.. ஐரோப்பாவில் கோவில்களை பொறுத்தவரை சாதி உண்டு..

  • @AnthonyRodrigoMichael
    @AnthonyRodrigoMichael 6 месяцев назад +1

    Outstanding bros😂😂😂😂😂😂😂 keep going...

  • @purpleyou4745
    @purpleyou4745 6 месяцев назад +4

    நெருப்புடா 😂😂😂😂

  • @seelansathi8052
    @seelansathi8052 6 месяцев назад +5

    தமிழில் பேசுறதே பெரிய விசயம்.

  • @FlorineRaj
    @FlorineRaj 6 месяцев назад +2

    கற்காலம் விளக்கம் சுப்பர். நித்தியானந்தாவிடம் கடன் வாங்கியது சுப்பர் 😅😅😅😅

  • @EL-SHADDAIthecrownoflife
    @EL-SHADDAIthecrownoflife 6 месяцев назад +1

    ஓ அதுவா அது சூனி பொம்மை 😂😂😂

  • @AriaLucenté
    @AriaLucenté 6 месяцев назад +1

    Great❤❤❤

  • @tsajan7069
    @tsajan7069 6 месяцев назад +5

    Today kalki 2898 AD ku neeka theater vanthu irunthinka unkala pathan Prasanna annavoda selfie eduthan

  • @qunice1993
    @qunice1993 6 месяцев назад +4

    👍👍👍

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 6 месяцев назад +1

    Namakkgellam aduutha pirappu iruntha pappam🎉🎉❤❤

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk 6 месяцев назад +17

    2898இல்லை
    3898 வந்தாலும்
    தமிழன் திருந்தவேமாட்டான்

  • @nishan824
    @nishan824 6 месяцев назад +1

    Super annakal

  • @l.safras.
    @l.safras. 6 месяцев назад +5

    😂😂😂😂👍👍👍

  • @Badboy-RX8
    @Badboy-RX8 6 месяцев назад +4

    Cameraman தட்டுப்பாடு 🤭

  • @KumaranGs348
    @KumaranGs348 6 месяцев назад +2

    👌👌👌

  • @raavananelectronics87
    @raavananelectronics87 6 месяцев назад +4

    ❤❤❤

  • @ananthraja1325
    @ananthraja1325 6 месяцев назад +2

    Ha ha ha ha. ❤❤❤❤

  • @keerthananagaraj9315
    @keerthananagaraj9315 5 месяцев назад +1

    Correct than srilanka thaniya than erukkum future la

  • @VIRATkohlifan-T
    @VIRATkohlifan-T 6 месяцев назад +4

    Bro today final

  • @garigaraganapathy
    @garigaraganapathy 6 месяцев назад +3

    OTP EPA RUclips la release aahum

  • @vijayselladurai9496
    @vijayselladurai9496 6 месяцев назад +1

    This is not only joke ❤

  • @PERUMALkamar
    @PERUMALkamar 6 месяцев назад +1

    💜

  • @trshan549
    @trshan549 6 месяцев назад +1

    with shirt and jence how is possible 😆😆

  • @yousufsalman5605
    @yousufsalman5605 5 месяцев назад +2

    யாழ்ப்பாண சாதி!

  • @sarjunrasik8584
    @sarjunrasik8584 3 месяца назад +1

    எப்பிடி அண்ணா யோசிக்கிறீங்க

  • @nilameganathan8014
    @nilameganathan8014 6 месяцев назад +2

    ஆதி வாசிகள் வாழ்க. ஆனால் இலைகுழைதான் கொஞ்சம் போதாது

  • @MILLERGEMING
    @MILLERGEMING 6 месяцев назад +1

    😂

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 6 месяцев назад +1

    203 2 இல்வரும் நீஙகள்
    சொல்வது

  • @ArulArulceb-wg7ko
    @ArulArulceb-wg7ko 6 месяцев назад +1

    Need behind tha camera

  • @vimaladhithan5852
    @vimaladhithan5852 6 месяцев назад +3

    Plastic surgery 😂

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 6 месяцев назад +2

    😅😅😅🎉

  • @kishan1506
    @kishan1506 6 месяцев назад +2

    Super ❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 5 месяцев назад +1

    😂😂😂

  • @ThejaashSujithkumar-wg4zn
    @ThejaashSujithkumar-wg4zn 4 месяца назад +1

    😂