Dmk govt must reverse every unjust transfers or any thing similar to that in such a way people are benefited. Smt rohini to be posted as the district collector for Salem once again as she is well used to the situations conditions people their problems and every ups and downs to cater the needs of poor and needy!
இவர்களைப் போல் நேர்மையான அதிகாரிகளை வரலாற்று பாடப்புத்தகத்தில் கொண்டுவரவேண்டும் அப்போதுதான் நேர்மை என்றால் என்ன? நானும் ஒரு அதிகாரியாக வந்தால் இவர்களைப்போல நேர்மையாக நடந்துகொள்வேன் என்று வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்வார்கள். இல்லைன்னா அடுத்த generation நிலை 💯⁉️❓️
Udhaya chandran IAS, sir who did a tremendous change in last academic year new textbook for first,sixth,ninth and +1 was transferred to archeology department vikatan tv didn't do a show regarding him as u now do for Rohini IAS.
1. Fear of CM on Rohini(she is afraid to be a spy for Central gov.) 2. Non Cooperation with ruling MLAs on tenders and contracts. 3. Acted Strictly during MP election. Fear on next elections 4. Politics on Power and Fame of the Collector 5. Been supportive to North Indian migrants. 6. Dispute over Rohini's stand towards DMK and ADMK(being neutral is a risk) 7. Rohini is a risk for ADMK's popularity and future election victories.
தங்கத்தில் குறை இருந்தால் தரத்தில் உறைவது உண்டா சிங்கத்தின் கால்களில் பழுது பட்டாலும் சீற்றம் குறைவது உண்டா அவர்கள் நேர்மையானவர் அவர்கள் எங்கு சென்றாலும் மக்கள் மனதில் இருப்பார். வாழ்த்துகள் சகோதரி
முன்னாள் சேலம் மாவட்ட ஆட்சியர் அதிமுகவின் செயல்பாடுகளுக்கு ஒத்து போகவில்லை என்பதாலேயே இவரை மாற்றி உள்ளனர். இவர் போன்றவர்கள் தளபதி அவர்கள் ஆட்சியில் முக்கிய பணியில் இருந்தால் மக்கள் பணி செய்ய மிகவும் உதவியாக இருப்பார். மாண்புமிகு முதல்வர் அவர்கள் இவர் போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு வழங்கினால் கழக ஆட்சிக்கு மேலும் கூடுதல் பலமாக அமையும்.
எங்கு இருந்தாலும், உயா் திரு இ ஆ ப. தான் 58வயது முடியும் தருவாயில் கூட மக்கள் பணி ஆற்றிடமுடியும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. எங்கு இருந்தாலும் திறன்பட பணியாற்றுங்கள்,வாழ்த்துக்கள்!
An IAS officer is usually appointed as DM for only 2 to 5 years. Beyond that they are transferred to much important roles. If we start speculation, we can do it for almost everything, including a transfer of a junior officer.
முகிலன் பற்றி விகடன் ஊடகம் பதிவு செய்யுமா ! ? இனவளர்ச்சிக்கு முக்கியம் தருவதாக நினைக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**
if district collector or any top police officer is being replaced for no apparent reason first thing it should be routine transfer or if there is public complaint or for inefficiency . if it is routine transfer seeing the capability officer posting has to be given. But in this case a performing collector liked by the local people has been transferred to a unimportant post, it has to be questioned. THE MINISTERS, THEY WILL NOT PERFORM DUE TO THEIR INCAPABILITY OR FOR THEIR OWN REASONS AND WILL NOT ALLOW GOVERNMENT OFFICIALS TO PERFORM FOR THEIR OWN REASONS.The central government should monitor performance all IAS officer in the country if there is any public complaint or non performance is noticed respective state ministers and governors are to be asked to set right the situation. Any transfer of higher officials should have valid reason not by merely saying in public interest.
She is one of the most popular IAS officer. She is daughter of farmer. Her performance was extraordinary but due to political influence she got transferred
உள்ளூர் கட்சியினர் சொல்வதை எல்லாம் மாவட்ட ஆட்சியர் செய்ய முடியாது.இது போல் பழைய முன்னாள் மந்திரி அதிமுக கரை வேட்டி கட்டி கொண்டு வந்து சொன்னால் அவர்கள் சொல்வது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் அந்த அதிகாரி இங்கே வேலை செய்ய முடியாது என்று பேசினார்.அதே போல் ஒரு மாதத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
Don't worry daughter Rogini nallavergalukku ipadithan irukkum but Nam appavum nallavergalagava irukkavandum antha nilamai illum nallavergalukku ENTUM GOD help undu don't worry ma
ஆட்சியாளர்களின் பிடியில் இனறைய ஜனநாயகம் அடிமை.இதை ஆட்சியளர்கள்தான் விடை காணவேண்டும்.பாவம் இன்றைய அறிவுள்ள மக்கள்.அனறைய மக்கள் படிபறிவு இலர். இனறைய மககளீ எப்படி வளர்ந்து வளர்க்க ப்படுளளனர்? இனறைய சமுதாயந்தான் வழி காண வேண்டும்.அதன் பலனையும் அடைகிறார்கள்
Too much media politics. Rohini name came in the entire district, forgotten to boost the immage of EPS.Encouraged the activities of North Indians. Now let her act as a Registrar. Ms Collector this is Tamilnadu not north India. Don't worry you teach music to the woman folks in this state or try to get inter state transfer. or central deputation.
No Comments Simply Waste T.N. CM. Collector Rohini IAS. She is a North women. Central Government appointed her. Hindi Madam. She speaks three Languages Hindi, English and Tamil. Nice. Good service to people in Salem.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு இவங்கள மாத்துங்க pls இவங்களோட செயல் பாடுகள் நாங்கள் ஏற்று கொள்கிறோம் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு இவங்க வந்தா நாங்கள் சந்தோசம் படுவோம்
சரியாக ஆட்சி செய்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள்.இது அரசு நிர்வாகத்தில் ஆளும் கட்சி தலையீடு என்று அப்பட்டமாக தெரிந்தது.தலையீடு செய்வது தவறு.தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றுவது தவறு.
This action against this Lady is too late, it took this much time to transfer her shows that how weak the EPS is and what kind of support this North Indian was getting from Central mfs... Really a tough time for Tamil Nadu...
Every responsible ias officer should never get discouraged by the events that followed after the unjust transfer of smt. Rohini by the corrupt edaipaadi and his government. But what happened to edaipaadi now is known to every one.this is not enough.i hope Great God is there to send him to prison.!
2.04 sry collector are direct control of home minister so they doesn't require to bend to state govt .and most of the IAS are working under those conditions.
நேர்மையும், கனிவான அணுகுமுறையும் கொண்ட ரோகிணி அவர்கள் மீண்டும் அதே சேலம் மாவட்டத்திற்க்கு பணி அமர்த்தப்பட வேண்டும்.
Well done rohini should post again.
நிச்சயமாக நடக்க வேண்டும்......
Dmk govt must reverse every unjust transfers or any thing similar to that in such a way people are benefited. Smt rohini to be posted as the district collector for Salem once again as she is well used to the situations conditions people their problems and every ups and downs to cater the needs of poor and needy!
Mo
Collector work is not easy.. She is very talented person..
P
இந்த video எல்லாரிடமும் கொண்டு சேருங்கள். இது எல்லாத்துக்குமே ஒரே முடிவு collectorகள் இந்த நாட்டை ஆள வேண்டும்.அரசியல் ஒழிய வேண்டும்.
P
கலெக்டர் 'மத்திய ஆட்சியின்'ஆளாகவும்'செயல்படுவதுண்டு
விளம்பர ஆட்சியர்...கலெக்டர பார்த்து பயந்த ஒரே அடிமை முதல்வர்...
Dhilepan J 😂😂😂aama jii payanthudan
😂🤣🤣😂😂🤣
@ிழ்நாட்டுவேசிஊடகங்கள் மானங்கெட்டஅடிமை முதல்வர்.ஈ.பி எஸ். தமிழர்கள்
@@sijumenon8632Kipp
Chief minister power summaava
உண்மையான அதிகாரிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு மக்கள் ஓட்டு போட முடியாது
@👍👍👍qnarasimhana9507
இவர்களைப் போல் நேர்மையான அதிகாரிகளை வரலாற்று பாடப்புத்தகத்தில் கொண்டுவரவேண்டும் அப்போதுதான் நேர்மை என்றால் என்ன? நானும் ஒரு அதிகாரியாக வந்தால் இவர்களைப்போல நேர்மையாக நடந்துகொள்வேன் என்று வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்வார்கள். இல்லைன்னா அடுத்த generation நிலை 💯⁉️❓️
ரோகிணி collector
அதிஷ்டம் இருந்தால் மீண்டும் சேலத்துக்கு
அம்மா வருவாங்க
DMK konduvaranum
J
Colector becom colector
ரோகிணி மேடம் வடநாடா நம்ப முடியல பார்த்தா தமிழ் பாரம்பரியமிக்க புடவையில் தான் எப்போதும் இருப்பார்
Udhaya chandran IAS, sir who did a tremendous change in last academic year new textbook for first,sixth,ninth and +1 was transferred to archeology department vikatan tv didn't do a show regarding him as u now do for Rohini IAS.
Correct
Kavarchi irundha than Vigadan la news poodvanga....
The man behind the transformation of new quality text books and he was the biggest inspiration for the teachers.
It's better that he will be even more honest to do his work in archeology , so as tamilan will be ancient man in the world this be proved!
@@yaminipriya2311 : 😎 hope for the good innovation
Super anna❤🎉😜
Hi Anna super
ரோகிணி கலைக்டர் முதல்வராக
முடியும்,, முதல்வர் EPS குமாஸ்தா வாக கூட முடியாது..வாழ்க அம்மா.
1. Fear of CM on Rohini(she is afraid to be a spy for Central gov.)
2. Non Cooperation with ruling MLAs on tenders and contracts.
3. Acted Strictly during MP election. Fear on next elections
4. Politics on Power and Fame of the Collector
5. Been supportive to North Indian migrants.
6. Dispute over Rohini's stand towards DMK and ADMK(being neutral is a risk)
7. Rohini is a risk for ADMK's popularity and future election victories.
Are you summarizing it🤔
ரோகிணி IAS மறுபடியும் சேலத்திற்கு வேண்டும் . மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தவர்.
Narasimman Belur .Salem
தங்கத்தில் குறை இருந்தால் தரத்தில் உறைவது உண்டா
சிங்கத்தின் கால்களில் பழுது பட்டாலும் சீற்றம் குறைவது உண்டா
அவர்கள் நேர்மையானவர் அவர்கள் எங்கு சென்றாலும் மக்கள்
மனதில் இருப்பார்.
வாழ்த்துகள் சகோதரி
Rohini. Very. Gerad callector God bless you Rohini
Anna Nala irunthuchu
நல்லது செஞ்சா யாருக்கும் பிடிக்காது.. மறுபடியும் அவங்க இந்த பணியை தொடரனும்
Super Mam👍
Miss you Rohini mam
My favorite person
Please come Back to me Salem
You only one perfect 💯💯💯💯💯💯💯💯💯💯💯
Please mam for Salem
முன்னாள் சேலம் மாவட்ட ஆட்சியர் அதிமுகவின் செயல்பாடுகளுக்கு ஒத்து போகவில்லை என்பதாலேயே இவரை மாற்றி உள்ளனர். இவர் போன்றவர்கள் தளபதி அவர்கள் ஆட்சியில் முக்கிய பணியில் இருந்தால் மக்கள் பணி செய்ய மிகவும் உதவியாக இருப்பார். மாண்புமிகு முதல்வர் அவர்கள் இவர் போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு வழங்கினால் கழக ஆட்சிக்கு மேலும் கூடுதல் பலமாக அமையும்.
கதை சூப்பரா இருக்கு..
I am big fan IAS officer Rohini mam🙏🙏🙏💐💐💐
Supper
ரோஹிணி சிறப்பாக செயல் பட்டாரா? விவசாயிகள் நிலத்துல கள்ள போட்டு அளக்கும் போது போலீசை விட்ட மெரட்டனது உங்க ஆயாவா?
எவ்வளவு பெரிய fraud னு சேலம் மக்கள் எங்களுக்கு தெரியும்.. பிஜேபி சோம்பு தூக்கி
Sariya sonninga
Thu
நேர்மையான அதிகாரிகளால் அரசியல்வாதிகளுக்கு பிரச்சனைதான்.
இது பற்றி சேலம் மக்களின் கருத்து என்ன
நம்ம சகாயம் அய்யாவையே தூக்கிட்டாங்க அப்பறம் ரோகிணி யாவது மோகினி யாவது...
Sagayamaavathu ...perungaaayamaavuthu....
Adhana
Yes.. rohini ya / mohiniyavavathu...Superb
😂😂
அதிகார வர்த்தகத்தை ஆட்டி வைக்க வருகிறார்.
2021 தேர்தலில் விரைவில் சந்திக்கிறார்.
சகாயம் உதயசந்திரன் சகோதரர்களுக்கு , ஒரு ரோஷக்கார சகோதரி, அவர்களுக்கு பலம்சேர்க்க இணைந்துள்ளார்.
ரோகிணி மீண்டும் சேலத்துக்கு வரநும்
God will protect you from all evil doers madam.GBU
Super administration
எங்கு இருந்தாலும், உயா் திரு
இ ஆ ப. தான் 58வயது முடியும்
தருவாயில் கூட மக்கள் பணி
ஆற்றிடமுடியும். கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே.
எங்கு இருந்தாலும் திறன்பட
பணியாற்றுங்கள்,வாழ்த்துக்கள்!
Super mam
Excellent ex salem collector
Bro, arasiala ithallam satharanamappa 😏 😏 Fantastic 👌👍
An IAS officer is usually appointed as DM for only 2 to 5 years. Beyond that they are transferred to much important roles. If we start speculation, we can do it for almost everything, including a transfer of a junior officer.
Cm அவர்கள் கவனத்துக்கு ரோஹினி best collecti கவனிக்கவும் தமிழ் நாடு மாநிலத்தில் போட வேண்டும்
LA Yb
Bold activitys mrs.rohini medam 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Great collector!!!!!Love your work!!!
முகிலன் பற்றி விகடன் ஊடகம் பதிவு
செய்யுமா ! ?
இனவளர்ச்சிக்கு முக்கியம் தருவதாக நினைக்க
வேண்டிய சூழ்நிலை உருவாக்கம் !
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**
எட்டு வழி சாலைக்காக நிலம் எடுப்பது விஷயத்தில் இவள் விவசாய நிலங்களை போலீசார் மூலமாக மிரட்டி அராஜகம் செய்ததையும் சொல்லாமல் ஏன் பாரபட்ச தகவல்?
Yes...
What is this fact ? We can't accept Rohini IAS new job,we accept her transfer and we want her as a IAS any of district in Tamilnadu
Nothing more than a gossip video as always
Soothing to see a similar thought..
Roghini mam mindum salethirku vara vandum
Collector rogini ku God neethi seivar.....
Indha Akka vera level ...
She is great
Collector Rohini real human being
if district collector or any top police officer is being replaced for no apparent reason first thing it should be routine transfer or if there is public complaint or for inefficiency . if it is routine transfer seeing the capability officer posting has to be given. But in this case a performing collector liked by the local people has been transferred to a unimportant post, it has to be questioned. THE MINISTERS, THEY WILL NOT PERFORM DUE TO THEIR INCAPABILITY OR FOR THEIR OWN REASONS AND WILL NOT ALLOW GOVERNMENT OFFICIALS TO PERFORM FOR THEIR OWN REASONS.The central government should monitor performance all IAS officer in the country if there is any public complaint or non performance is noticed respective state ministers and governors are to be asked to set right the situation. Any transfer of higher officials should have valid reason not by merely saying in public interest.
தமிழ் நாட்டில் சலுகை ஏராளம் ஆனால் அந்த சலுகை எல்லாம் கஷ்டபடுவர்க்கு அல்ல அவர்கள் இஷ்டபடுவர்க்கு
இவங்க தானே போராட்டத்தின் போது பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்தினார். இதெல்லாம் தேவையா?
POINT GOOD
அக்கா அவ்வளவு நல்லவங்களா.....இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.....
😂😂😂
Ammama
hanulasam
Ammama hanulasam
இவரை மீண்டும் அதே. சேலத்தில் போட்டா நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்
She is one of the most popular IAS officer. She is daughter of farmer.
Her performance was extraordinary but due to political influence she got transferred
Super madam ji 🇮🇳🇮🇳🇮🇳 kanyakumari
Rohini madam Mikavum Tiramai yanavar makkalal virumpapattavar
One of the best collector, I had heard so far... Quick decision maker and friendly behavior with students and poor people.. SALUTE YOU MADAM...
பொய் சொல்லியே பிழைப்பு நடத்தும் செயல் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
மீண்டும் இரண்டு வருடத்தில் திமுக ஆட்சிக்கு வருபோது அப்போது ரோகினிதான் கலைக்டர்
Hi-m BBC-
நேர்மையும் அரசியல்வதியும் எதிர்தெதிர்த்த துருவங்கள்.
Well wishes to Rohini IAS
Nice collector rohini
Nice work great job 👌 nice review great effort ❣️❣️❣️❣️
உள்ளூர் கட்சியினர் சொல்வதை எல்லாம் மாவட்ட ஆட்சியர் செய்ய முடியாது.இது போல் பழைய முன்னாள் மந்திரி அதிமுக கரை வேட்டி கட்டி கொண்டு வந்து சொன்னால் அவர்கள் சொல்வது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் அந்த அதிகாரி இங்கே வேலை செய்ய முடியாது என்று பேசினார்.அதே போல் ஒரு மாதத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
Don't worry daughter Rogini nallavergalukku ipadithan irukkum but Nam appavum nallavergalagava irukkavandum antha nilamai illum nallavergalukku ENTUM GOD help undu don't worry ma
Come back 🔥 rohini collector madame selam✌✌💪💪
best collector of TN
சேலம் வட இந்தியா வாக மாறிவிட்டது இவர் காலத்தில்
Tamil nadu north india va maari kittu irruku ithuku ena solra
Rohini madam please come back soon in salem collector.
Three time I will see in Rohini madam in salem
உங்களுக்குகாகவே விடியோகள பாக்களம் தலைவா..மற்றபடி இரண்டு பேரும் நல்லவர்களா...???????????????
ஆட்சியாளர்களின் பிடியில் இனறைய ஜனநாயகம் அடிமை.இதை ஆட்சியளர்கள்தான் விடை காணவேண்டும்.பாவம் இன்றைய அறிவுள்ள மக்கள்.அனறைய மக்கள் படிபறிவு இலர். இனறைய மககளீ எப்படி வளர்ந்து வளர்க்க ப்படுளளனர்? இனறைய சமுதாயந்தான் வழி காண வேண்டும்.அதன் பலனையும் அடைகிறார்கள்
மவட்ட அசியர எடுக்க cm க்கு பவர் உல்லது மக்கல் கொடுத்த பவர்
She is straight forward, its a problem for politicians.
All politicians r beggers. Attitude very worst
Too much media politics.
Rohini name came in the entire district, forgotten to boost the immage of EPS.Encouraged the activities of North Indians.
Now let her act as a Registrar.
Ms Collector this is Tamilnadu
not north India. Don't worry you teach music to the woman folks in this state or try to get inter state transfer. or central deputation.
Dmk somubu until last week you had been scolding collector Rohini as EPS person
Even during 8 lane problem she was government benami
Collector govt orders dan implement panna mudium..
@@gokulkrishnan9324 Nope collector approval illama gov endha thittam mum seyal padutha mudiyathu
@@justalearner8550 Adan nanba..endha collector e suyama seyal pada vidranga..transfer pannitu yaar adha seiranglo avangla potruvanga
@@gokulkrishnan9324 Makkal Nalla thalaivargala laa elect Panna thaan ellam Nalla Nadukum bro..Ellam God kaila thaan iruku
No Comments Simply Waste T.N. CM. Collector Rohini IAS. She is a North women. Central Government appointed her. Hindi Madam. She speaks three Languages Hindi, English and Tamil. Nice. Good service to people in Salem.
அதிகாரிகள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் தலையிடுவது தவறு.தவறு என்றால் அவர்கள் மேல் காவல்துறையில் புகார் செய்ய வேண்டும்.
Transfer is not a punishment. It is routine.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு இவங்கள மாத்துங்க pls இவங்களோட செயல் பாடுகள் நாங்கள் ஏற்று கொள்கிறோம் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு இவங்க வந்தா நாங்கள் சந்தோசம் படுவோம்
வாழ்க ரோகிணி
rohini is great she did good job
Welcome sister welcome
ஆட்சியர் நியமனம் மாநில அரசை சார்ந்தது.
சரியாக ஆட்சி செய்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள்.இது அரசு நிர்வாகத்தில் ஆளும் கட்சி தலையீடு என்று அப்பட்டமாக தெரிந்தது.தலையீடு செய்வது தவறு.தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றுவது தவறு.
Rohini IAS Great lady.,
Our CM should give her best opportunity 🙏and make use of her service
I salute collector Rokhini
Iron lady Rohini Madam. Unfortunately Good time for Salem people comes to an end.
ruclips.net/video/SuzNJgKIgwQ/видео.html
Watch 10.00 sec
This action against this Lady is too late, it took this much time to transfer her shows that how weak the EPS is and what kind of support this North Indian was getting from Central mfs... Really a tough time for Tamil Nadu...
Poda yen *****
@@satisha5349 tt5rew1u9ghg*1
Rohini madam next CM
Rohini big boss Ku pollam
#Rohini - Advertising collector of Salem #Photographer undan travel Pannara She good after some time And She first women collector of Salem 👍👍👍👍👍👍👍
Every responsible ias officer should never get discouraged by the events that followed after the unjust transfer of smt. Rohini by the corrupt edaipaadi and his government. But what happened to edaipaadi now is known to every one.this is not enough.i hope Great God is there to send him to prison.!
சென்னை உயர் நீதிமன்றமே மண்டலம் கமிசன் பரிந்துரை திருப்பி பெறு
Best collector 🎉🎉🎉
2.04 sry collector are direct control of home minister so they doesn't require to bend to state govt .and most of the IAS are working under those conditions.
புள்ள பூசிக்கே பயபுடுவன் முதல்வர் கலெக்டர் பயபடமாய இருப்பான்
@2.45. இந்த அம்மா அவ்ளோ நேர்மையனா ஆளா... நம்பட்டோம் பாஸ்
Mugilan pathi oru cover story pannungappa.... Punniyama poogum....
Always best people of IAS SAHAYAM SIR ONLY DONT COMPARE ANY IAS WITH IAS SAHAYAM SIR
It's true
நேர்மையாக. இரூந்தா தான் இவர்களுக்குப்பிடீக்காதே
Nalavanga rohin madam long live madam