திருமாவின் மாபெரும் அரைகூவல்! மருத்துவர் சிவராமன் திருமா முன் அதிரடி பேச்சு! K Sivaraman Abt Thiruma

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 421

  • @prabhkaranpm4670
    @prabhkaranpm4670 4 месяца назад +182

    உங்களைப் போன்ற மாமனிதர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 4 месяца назад +74

    🎉🎉❤❤ மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள் தலைவர் க்கு வாழ்த்துக்கள்

  • @udayakumar3344
    @udayakumar3344 4 месяца назад +99

    மிகவும் சிறப்பான பேச்சி,உடல் நலன் மருத்துவர் மற்றும் அரசியல் மருத்துவர் இருவரும் இணைந்தது பெரும் நம்பிக்கை எங்களுக்கு ❤

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 4 месяца назад +105

    திருமாவளவன் அவர்கள் சிறந்த அரசியல் ஆய்வாளர். நிதானமாக சிந்திக்ககூடியவர். திறமையாளர்

    • @RGvathiyar
      @RGvathiyar 4 месяца назад +1

      😅

    • @fygihuf7hi9205
      @fygihuf7hi9205 4 месяца назад

      ​@@RGvathiyar என்ன சிரிப்பு புண்ட...

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 4 месяца назад

      பெரியவர் பெரியவர் தான்..ஆனால் இவரை உங்கள் பணம்😮 பதவிக்காக அவரை கேவலப்படுத்துவதற்காக வே..பிறந்தவர்கள் நீங்கள் ..
      உங்களை தமிழ்நாடும் தமிழ் மக்களும்..நம் தலைமுறைக்கும் மன்னிக்காது ..
      நீங்கள் இந்த குள்ளநரி களான திராவிடத்தை..குருமா..வை விட்டு விலகாத வரை ..

  • @SDS_CREATION
    @SDS_CREATION 4 месяца назад +75

    என்றும் அண்ணன் திருமா வழியில்

  • @sundarraj7971
    @sundarraj7971 4 месяца назад +59

    திருமாவளவன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ஏழை எளிய மக்களின் நலனுக்கு இரவும் பகலும் அயராது உழைக்கும் உத்தம தலைவர் திருமாவளவன்

  • @muralicena7119
    @muralicena7119 4 месяца назад +50

    சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அய்யா...

  • @cruzraj7852
    @cruzraj7852 4 месяца назад +83

    அருமையான விளக்கம் ஐயா சிவராமன் அவர்களின் உரை என்னை சிந்திக்க வைத்ததுவிட்டது என் நலம் எனது சங்கதிகளின் நலம் நான் நலமாக இருந்தால் தான் எனது சங்கதிகளும் நலமாக வாழமுடியும் எனவே நான் இன்று முதல் மது அருந்தும் பழக்கத்தை கைவிட போகிறேன் என்றும் எழுச்சி தமிழர் வழியில் பயணிப்பேன

    • @jaychinnas9501
      @jaychinnas9501 4 месяца назад +3

      *சந்ததி,
      முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 4 месяца назад +1

      சிறப்பு வாழ்த்துக்கள்

    • @musicstation9365
      @musicstation9365 4 месяца назад +1

      Speeda படிக்கும் போது சந்ததின்றத சங்கிகள் னு படிச்சுட்டேன் பா...😂😂நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்......!!!என்ன மனுசன்யா னு...!!🤭👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

    • @saranraj2577
      @saranraj2577 4 месяца назад

      வாழ்த்துக்கள்

  • @aan924
    @aan924 4 месяца назад +56

    அருமையான பேச்சு தெளிவான விளக்கம் very good sir Dr Thiruma sir very good person political Dr Thiruma all people leader

  • @munees4306
    @munees4306 4 месяца назад +48

    வாழ்த்துக்கள் சிவராமன் 🙏

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 4 месяца назад +62

    மாபெரும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே... வாழ்த்துக்கள்🎉 💐💙♥️🥰👍🔥🔥🔥

    • @RGvathiyar
      @RGvathiyar 4 месяца назад

      மாமா வளவன்😅

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 4 месяца назад

      ​@@RGvathiyarஓ உங்க அக்கா வீட்டுகாரரா ?அதான் உரிமையோடு சொல்றீங்க ....

    • @r.muthalvanr.s1021
      @r.muthalvanr.s1021 4 месяца назад +2

      ​@@RGvathiyarஜாதி கடந்து மதம் கடந்து சிறந்த அரசியல் தலைவர் யோசித்து பார் அண்ணன் திருமா உனக்கு தென்படுவார் அவரோடு இணைந்து ஜனநாயக சக்தியை வென்றெடுப்போம் வாழ்த்துக்கள் தோழர்

  • @thiyagarajanthiyagu1125
    @thiyagarajanthiyagu1125 4 месяца назад +64

    உண்மையான தலைவரை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்..இன்றைய காலத்தின் தேவை திருமா...அவர்கள்....யார் என்று பார்ப்பதை விட்டு அவர் யாருக்கான குரலாக ‌ஒலிக்கிறார் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்....

    • @kamalabalu7016
      @kamalabalu7016 4 месяца назад

      Yes 👌👌

    • @kumarchinnaiah862
      @kumarchinnaiah862 4 месяца назад

      💯 உண்மை உண்மை நல்ல மனிதர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் இது சத்தியம் இது உண்மை தோழரே

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 4 месяца назад +35

    வணக்கம் ஐயா,வாழ்த்துக்கள்,மாற்றம் வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்

  • @dhonimalaik9700
    @dhonimalaik9700 4 месяца назад +38

    மனித உயிர்கள் மீது அக்கறை உடன் என்றுமே பேசி வரும் மருத்துவர் அவர்களின் ஆதரவிற்கு நன்றி

  • @elavarasansan2275
    @elavarasansan2275 4 месяца назад +157

    திருமா எடுக்கும் முடிவுக்கு தமிழகம் திரளவேண்டும்🎉🎉🎉🎉

    • @RGvathiyar
      @RGvathiyar 4 месяца назад +3

      ஜாதிகாரனே வரமாட்டான் போவியா😅

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps 4 месяца назад +2

      ​@@RGvathiyarநீ வரமாட்டேனு சொல்லுடா

    • @sandoshprabakar
      @sandoshprabakar 4 месяца назад +2

      ​@@RGvathiyar
      ஜாதி ரீதியா திருமா பின்னாடி எவனும் வரமாட்டான்டா பாடு

    • @RajanRaja-r9r
      @RajanRaja-r9r 4 месяца назад

      ​@@RGvathiyarஉன்னைபோன்ற.... 😋😋😋😋

    • @elavarasansan2275
      @elavarasansan2275 4 месяца назад

      எங்கே போனாலும் சாதிபுத்தி போகாது மதுபோதையும் மதபோதையில் சாதிபோதையில் இருப்பவனுக்கும் சினிமாபோதையில் இருப்பவனுக்கு திருமா எடுக்கும் முன்னெடுப்பு தலைக்கு ஏறிவிட்டது

  • @Silambarasan5581
    @Silambarasan5581 4 месяца назад +26

    மிகச்சிறந்த தலைவர் திரு. எழுச்சி தமிழர் அவர்களுடன் மிகச்சிறந்த தமிழர், மருத்துவர் திரு. Dr. சிவராமன் அவர்கள் கைகோர்ப்பது மிகச்சிறப்பு ❤நன்றி 🙏

  • @smps9374
    @smps9374 4 месяца назад +34

    மருத்துவர் கு. சிவராமன் மது ஒழிப்பு கள போராட்டத்தை பொது வெளியில் பகிரங்கமாக ஆதரித்து அரசுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது மாபெரும் திருப்பு முனை.
    மகிழ்ச்சியாக உள்ளது

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 4 месяца назад +16

    பொது சமூகம் திருமாவளவன் அவர்கள் மீதான நம்பிக்கை மற்றும் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் அரசியல் வெற்றி தோல்விகளை குறித்து கவலைபடாமல் மதுவிலக்கு போன்ற கருத்தியலை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் மருத்துவர் சிவராமன் அவர்களின் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மருத்துவ அறிவுரை சிறப்பு நன்றி வணக்கம் இப்படியான அறிவுரைகள் தொடரவேண்டும் அதன் மூலம் மதுவின் தாக்கம் மக்கள் மத்தியில் பெருமளவில் குறையவேண்டும்

  • @annadhosawala-gp5wu
    @annadhosawala-gp5wu 4 месяца назад +35

    தானாடாவிட்டாலும் தன் சதையாடும்கிற சம்பவம் இது... மது ஒழிப்பு அனைவருக்கும் பொது...
    மருத்துவ மாமணி கு சிவராமன் சாரின் சூளுரை இந்த மாநாட்டின் வெற்றியை பறை சாட்டியுள்ளது ❤🎉

  • @kumaradirai
    @kumaradirai 4 месяца назад +24

    சிறப்பான பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @gopalangnanam541
    @gopalangnanam541 4 месяца назад +21

    உங்களைப் போன்ற ஆளுமைகள் திருமாவின் பக்கம் நிற்பது தமிழகத்திற்கு நன்மை ஏற்படப் போகிறது என்ற நம்பிக்கை அளிக்கிறது!❤❤

  • @kurali2018
    @kurali2018 4 месяца назад +15

    உங்களின் அருமையா பேச்சு எங்களை ஆட்கொள்கிறது..மருத்துவ ஜாம்பவனாகவும் திகழ்வது மிக்க மகிழ்ச்சி

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 4 месяца назад +93

    கடவுளால் பல நல்ல ஆற்றல்கள் பெற்று மனித நேய மன்னராக வளம் வரும் திரு. திருமா....

    • @Pchithiraikannan
      @Pchithiraikannan 4 месяца назад

      Mdj

    • @RGvathiyar
      @RGvathiyar 4 месяца назад

      ஜாதி வெறி பிடிச்ச கோமாளி😅

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps 4 месяца назад +1

      ​@@RGvathiyarஅவர் ஜாதி வெறிபிடித்தால் நீ மத வெறி பிடித்தவன் 😂

    • @RajanRaja-r9r
      @RajanRaja-r9r 4 месяца назад

      ​@@RGvathiyarநீ யாருனு தெரியுது....

    • @r.muthalvanr.s1021
      @r.muthalvanr.s1021 4 месяца назад

      ​@@RGvathiyarஉன் ஜாதி வெறி மதவெறியை விட்டு ஜனநாயக சக்தியோடு இணைந்து போராடு யார் உனக்கான தலைவர் என்பதை நீயே உணர்வாய்

  • @rengadurais682
    @rengadurais682 4 месяца назад +18

    உங்களை போன்ற தலைவர்கள் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 4 месяца назад +35

    மது போதைக்கு எதிராக எழுச்சி தமிழரோடு ஒன்று சேருவோம்...

  • @sakthipandi7814
    @sakthipandi7814 4 месяца назад +30

    Super super super congrats congrats sir vanakkam. vazhthukal vazhga valamudan 🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🙏💐

  • @manimaran4058
    @manimaran4058 4 месяца назад +21

    Superb Dr.Sivaraman sir

  • @shankar3317
    @shankar3317 4 месяца назад +17

    விடுதலை சிறுத்தைகள் சார்பில் , தமிழர்களின் சார்பில் மனிதர்களின் சார்பில் நன்றி ஐயா

  • @marimuthunp8554
    @marimuthunp8554 4 месяца назад +13

    Dr.Sivaraman Sir your speech is really appreciateable and very much use full to the all people's.

  • @savarimuthudeiveegan7004
    @savarimuthudeiveegan7004 4 месяца назад +20

    மிகவும் சரியான விளக்கம்

  • @shankar3317
    @shankar3317 4 месяца назад +9

    வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @knatraj15675
    @knatraj15675 4 месяца назад +11

    அருமையான
    பேச்சு ஐய்யா..ஒரு எச்சரிக்கை பதிவு... ரொம்ப நன்றி...ஐய்யா..

  • @jankiram3768
    @jankiram3768 4 месяца назад +18

    பெரும் அரசியல் வாதிகளைவிட இவரைபோன்ற ஆற்றல் மிக்க ஆளுமைகளின் ஆதரவும்,அரவணைப்பும்தான் அண்ணனுக்கு கிடைத்த அரியாசனம்.மக்கள் நல்வாழ்வு மையம் தான் விசிக.

  • @JohnSon-bb8ub
    @JohnSon-bb8ub 4 месяца назад +8

    மிகச் சிறந்த பதிவு

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 4 месяца назад +18

    அழகான அற்புதமான தெளிவான உரை🎉

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru 4 месяца назад +19

    Super super bro

  • @melanchezhiyan7419
    @melanchezhiyan7419 4 месяца назад +13

    அருமை டாக்டர்.

  • @RaviKumar-cn7wq
    @RaviKumar-cn7wq 4 месяца назад +13

    ஒவ்வொரு மருத்துவரும் இவ்வாறானா நிலைபாட்டை அனைத்து மருத்துவர்களும் எடுத்து மது எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் மருத்துவர் அய்யாவின் பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts5652 4 месяца назад +20

    Welcome sir 💙❤️

  • @கேள்விஞானப்பாடகன்

    My beloved greatest living leader Dr.Thiruma. Thank you Dr.Sivaraman.Long Live sir.❤❤❤ உங்களை இந்தப் பணிக்கு அழைத்ததை பார்க்கும்போதே நடக்க விருக்கின்ற மாநாட்டின் வெற்றி உறுதியாகிவிட்டது. மிகச் சரியான தேர்வு. மது ஒழிப்பு மாநாட்டை நடத்த மிகத் தகுதியானவர்கள் நீங்கள்.

  • @MariyapillaiM
    @MariyapillaiM 4 месяца назад +20

    மனித நேயம் கொண்ட தலைவர் திருமா

  • @naveenmahendran713
    @naveenmahendran713 4 месяца назад +13

    வாழ்க வளர்க

  • @RSelladurai-y8k
    @RSelladurai-y8k 4 месяца назад +11

    Great sir I acsapt

  • @sekarsekar559
    @sekarsekar559 4 месяца назад +7

    Good

  • @prasanthp7765
    @prasanthp7765 4 месяца назад +9

    Sirappu sir

  • @ramkumarpandiyan7330
    @ramkumarpandiyan7330 4 месяца назад +10

    ❤உன்மையான பேச்சு

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 4 месяца назад +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @anbusakthi6145
    @anbusakthi6145 4 месяца назад +1

    உங்களைப் போன்றவர்கள் எழுச்சி தமிழர் அவர்களின் முயற்சி மற்றும் மக்களின் பிரச்சினைக்கு உங்கள் குரலும் சேர்ந்து ஒலிக்கட்டும் ❤❤❤🙏🙏🙏

  • @ErusappanA
    @ErusappanA 4 месяца назад +2

    சிவகுமார் ஐயாவின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றியை 🖊️🦜🦜

  • @sakthipandi7814
    @sakthipandi7814 4 месяца назад +25

    Correct da sonnirkal ayya ,En தம்பியின் kudumpam entha kudiyinal seeralinthu vittathu avanal controla erukka முடியவில்லை..we all supporting mr அண்ணா திருமா அண்ணா 🎉🙏

  • @hariprabhu755
    @hariprabhu755 4 месяца назад +9

    Excellent speech anna

  • @rengadurais682
    @rengadurais682 4 месяца назад +9

    அருமை வாழ்த்துக்கள்

  • @noelkannan8362
    @noelkannan8362 4 месяца назад +18

    93வது திருக்குறள்..
    டாக்டர் திரு திருமால்...
    தமிழன் உயர் வுக்காக
    🎉🎉🎉🎉❤❤❤நீர்
    நீடூழி வாழ வேண்டும்.

  • @saravanam4086
    @saravanam4086 4 месяца назад +19

    ஏழை மக்களின் விடிவெள்ளி திருமா புகழ் வாழ்க!!
    என் வீட்டில் இனி யாரையும் சாராயம் குடிக்க விடமாட்டேன்!!!
    இந்த டாக்டர் பேசும் போது என் மனம் எனது தகப்பனாரின் இறப்பையே ஞாபகப்படுத்தியது!!!

  • @rangasamyravi7449
    @rangasamyravi7449 4 месяца назад +15

    Super sir

  • @MunusamySellakkannu
    @MunusamySellakkannu 4 месяца назад +13

    மிகவும் அக்கறை நிறைந்த பதிவு...
    வாழ்த்துக்கள் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mannramalingam1411
    @mannramalingam1411 4 месяца назад +21

    என் மரியாதைக்குரிய மருத்துவர் 🙏

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r 4 месяца назад +22

    உண்மையை உரக்க சொல்வோம்

  • @Suryarajkumar11
    @Suryarajkumar11 4 месяца назад +1

    ஐயா நீங்கள் எல்லாம் அரவணைத்து எங்களை எங்கள் தலைவரையும் போற்றும் பொழுது அதிகபட்சமாக உற்சாகத்தை நாங்கள் பெறுகிறோம் மனமார்ந்த நன்றி.......

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 4 месяца назад +6

    சிறப்பான உரை வாழ்த்துகள்

  • @Sound-smalltry
    @Sound-smalltry 4 месяца назад +6

    Great speech Dr Thank you sir

  • @juderomaric939
    @juderomaric939 4 месяца назад +7

    Congrats Doctor....we need your help and support

  • @Arulmani-z8l
    @Arulmani-z8l 4 месяца назад +13

    Sir yours speech Very super mass 💙❤💙❤Arulmani Thanjavur

  • @musicstation9365
    @musicstation9365 4 месяца назад +23

    இந்த விஷயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அண்ணன்.திருமவோடு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.....!!!அக்டோபர் 2-மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள்... 💐💐💐

  • @ram_miliran
    @ram_miliran 4 месяца назад +12

    உங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களின் ஆதரவு எங்களை மென்மேலும் பலப்படுத்துகிறது

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 4 месяца назад +2

    Super ❤

  • @ayyappana4503
    @ayyappana4503 4 месяца назад +11

    Congratulations 🎉🎉🎉

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 месяца назад +14

    எழுச்சித்தமிழன் பல்லாண்டு வாழ்க. தங்கள் எழுச்சி வெல்லட்டும்.

  • @ManiA-s2r
    @ManiA-s2r 4 месяца назад +4

    Very important message thanks sir

  • @thiraviyam901
    @thiraviyam901 4 месяца назад +5

    அய்யாவின் அருமையான பேச்சுக்கு நன்றி...💙❤️

  • @johnsirani6291
    @johnsirani6291 4 месяца назад +4

    நன்றி சகோதரர்

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 4 месяца назад +10

    ஐயா, அவர்கள், மக்கள் நல வாழ்விற்கு தொடர்ந்து இயற்கை சார்ந்த காய்கறிகள், கனிகள் உண்ண வேண்டிய குறிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார், வாழ்வியலுக்கான நல் கருத்துகளையும் வழங்குவார்,,,🎉👏.

  • @noelkannan8362
    @noelkannan8362 4 месяца назад +13

    வேண்டாம் .... வேணடாம்....
    மது மது வேண்டாம்.
    . ❤❤❤🎉

  • @kalaiselvan872
    @kalaiselvan872 4 месяца назад +1

    எனக்கு பிடித்த அரசியல் தலைவர் டாக்டர் திருமா. மிகவும் பிடித்த மருத்துவர் டாக்டர் சிவராமன்.❤❤ இவர்கள் இருவரும் இனைந்திருப்பது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

  • @prof.k.pazhanisamy5665
    @prof.k.pazhanisamy5665 4 месяца назад +2

    Heartfelt wishes sir

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 4 месяца назад +5

    நன்றி ஐயா

  • @chinnasamykanagaraj6076
    @chinnasamykanagaraj6076 4 месяца назад +4

    சிறப்பான செய்தி

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 4 месяца назад +1

    மிகவும் அருமை ஐயா...
    ஆகசிறந்த தலைவர் அண்ணன் திருமா அவர்கள்...

  • @Senthilgeetha-fc7jl
    @Senthilgeetha-fc7jl 4 месяца назад +17

    🎉❤

  • @ArumugamM-ie3ec
    @ArumugamM-ie3ec 4 месяца назад +9

    மதுவை ஒழிப்பெதே நாட்டுக்கு நல்லது உங்கள் பேச்சு அருமை நன்றிAJR

  • @SelvarajRaj-if8il
    @SelvarajRaj-if8il 4 месяца назад +12

    ஐயா சிவராமன் மருத்துவர் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்

  • @varmajp394
    @varmajp394 4 месяца назад +9

    Super sir good speech Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India ❤❤❤❤

  • @jayaprabujai929
    @jayaprabujai929 4 месяца назад +6

    Thirumavalavan ❤ makkal Thalaivar

  • @NehruKottam-fb4bm
    @NehruKottam-fb4bm 4 месяца назад +17

    👍👍🙏🙏

  • @abuumar4391
    @abuumar4391 4 месяца назад +5

    He is not just a leader of a party. He is a revolutionary leader against the TASMAC.

  • @noelkannan8362
    @noelkannan8362 4 месяца назад +9

    டாக்டர்.... ஈரல்......
    தமிழ்நாடு..... மது. தமிழனுக்காக... மது விலக்கு...
    மது ஒழிப்பு... சக்கரை நோய்..... தொடரட்டும்
    உங்கள் சேவை..............!!!!! 🎉🎉🎉

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 4 месяца назад +12

    Super💥💥💥

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 4 месяца назад +7

    அருமை. எழுச்சி தமிழர் அவர்களுக்கும் நன்றி❤

  • @kanniyappana1814
    @kanniyappana1814 4 месяца назад +3

    ஆச்சரியம் அரசியல் மேடையில் உங்கள் ‌ பேச்சு நம்ப முடியவில்லை வணங்குகிறேன் மருத்துவரே🙏

  • @noelkannan8362
    @noelkannan8362 4 месяца назад +15

    அதிகாரம்.... 93....திருக்குறள்
    நமது குழந்தை கள்
    மனப்பாடம் செய்ய வேண்டிய குறள். ❤🎉🎉🎉❤❤

  • @sankarankaran3243
    @sankarankaran3243 4 месяца назад

    Arumai sir.. Valka valamudan

  • @sankarm9894
    @sankarm9894 4 месяца назад +3

    மிகவும் சிறப்பான பேச்சி,உடல் நலன் மருத்துவர் மற்றும் அரசியல் மருத்துவர் இருவரும் இணைந்தது பெரும் நம்பிக்கை எங்களுக்கு ! சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை! இந்த முழக்கத்தை முன் வைத்தே இன்றுவரை அரசியல் செய்து வருகிறார்! இந்த அரசியலில் யாரும் பேசத் துணியாத பேசாத முழக்கத்தை முன்வைத்து பேசி வருகிறார்! அதேபோல மதத்தின் பெயரால் இங்கு நடக்கும் அட்டூழியங்களை சனாதனத்தின் மூலம் மக்களை ஏற்றத்தாழ்வுகள் நிரப்பி மக்களை பிளவுபடுத்தி பார்க்கிறார்கள் என்பதை மிக நுட்பமாக மாநாடு நடத்தி, அந்த மதத்தின் மூலமாகத்தான் சாதி பின்பற்றப்படுகிறது என்கிற சானாதன ஒழிப்பை தலைவர் பேசியது போல் இங்கு யாரும் பேசி இருக்க முடியாது! மனிதர்களை மனிதம் இல்லாமல் தங்களை தானே வற்புறுத்தி அழிக்கும் செயல்களில் சாதி, மதம் இதனூடாகதான் போதையும்...ஆக இந்த போதைப் பொருளை ஒழிப்பதிலும் சமூகத்தில் தங்களுக்கு பங்கு இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு அதன் அடிப்படையிலேயே தலைவரும் இந்த மதுவிலக்கை அமல்படுத்த சொல்லி அரசாங்கத்திடம் முறையிடுகிறார்! அவரின் முன்னெடுப்பு சரி!

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 4 месяца назад +9

    சிறப்பான பேச்சு.
    கட்சியில் இருப்பவன் முதலில் குடிக்காமல் இருந்து முன்னணி பொறுப்பாளர்கள்
    திருமா அவர்ளின் பேச்சை கேட்டு ஏமாற்றாமல் உண்மையாக நேர்மையாக நடந்து திருந்துங்கள். அதுவே பாதி மாநாடு வெற்றியாகும்.

  • @erkrishchennai
    @erkrishchennai 4 месяца назад +6

    அரசியலோ ஆதாயமோ மது மக்களுக்குக் கேடு தான் விளைவிக்கும். குறிப்பாக பட்டியலில் உள்ள மக்கள் மட்டும் அல்ல பட்டியலில் இல்லாத சமூகமும் பாதிக்கப்படுகிறார்கள். மாநாடு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @raghavn9398
    @raghavn9398 4 месяца назад +1

    மருத்துவர் சிவராமன் அவர்களை பல பாமக மேடைகளில் பார்த்திருக்கின்றேன்.
    எங்கள் எழுச்சித்தமிழரைப் பற்றி பெசியதற்க்கு நன்றி...

  • @lohitakshayrgrajini4919
    @lohitakshayrgrajini4919 4 месяца назад +1

    Super excellent speech sir❤❤❤

  • @Sankarsuper07
    @Sankarsuper07 4 месяца назад +10

    உண்மையில் ஜனநாயகம் காக்க அனைவரும் சேர வேண்டும்

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 4 месяца назад +7

    👌அருமை அய்யா வாழ்த்துக்கள்... நன்றி 🙏The great leader Dr Thiruma 🙏💐💐💐

  • @Dhajiniknisad
    @Dhajiniknisad 4 месяца назад +4

    இப்போதைக்கு அனைத்து மக்களுக்குமான தலைவராகும் வாய்ப்பு திருமா அண்ணணுக்கு கிடைத்துள்ளது வாய்த்த வாய்ப்பை பயன்படுத்தி மதுவுக்கான போராட்டத்தை தீவிரபடுத்துங்கள் வாழ்துகள்

  • @muthusamyk9996
    @muthusamyk9996 4 месяца назад +2

    நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏