"பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் உள்ளோம்" - கதறி அழும் அதிகாரி | Madurai | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #puthiyathalaimuraitv
    "பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் உள்ளோம்" - கதறி அழும் அதிகாரி | Madurai | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 64

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 29 дней назад +24

    பாவம்ங்க
    ரொம்ப ரொம்ப யோக்கியன்கள்
    உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்துவோரும் அதிக அளவில் மன உளைச்சலில் உழல்கிறோம்

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 29 дней назад +17

    ரொம்ப நல்லவங்க பாவம் 😊😊 மாநகராட்சி ஊழியர்கள் ஊழலுக்கு பிள்ளையார் சுழியே இவர்கள் தான்

  • @LinganMahalingam
    @LinganMahalingam 29 дней назад +12

    ஒவர் ஆக்டிங்க புதுசா ஆள் போடவேண்டும் ஆபிசக்கு.அவங்களை துக்கிவிட்டு புதுசா ஆள் போடவேண்டும்

  • @anbuanbalagan378
    @anbuanbalagan378 29 дней назад +9

    வேற வேலை கொஞ்ச நாள் பாருங்க புது ஆள் வந்தா சரியா கண்டு பிடிக்கட்டும் நீங்க அழக்கூடாது வீட்டில் வேலை இருந்தா பாருங்க

  • @klmkt4339
    @klmkt4339 27 дней назад +3

    நீங்க பணிக்கு வந்தால் எங்க எல்லாருக்கும் மன உளைச்சலா இருக்கேப்பா.. என்ன பன்ரது

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r 29 дней назад +4

    நகராட்சிகளில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் அதிகாரிகளும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது இதை கண்டுபிடித்து தண்டனை கொடுத்தால் போராட்டம் என்ற போர்வையிலே ஒன்று கூடுகிறார்கள்

  • @gowriperumal3731
    @gowriperumal3731 29 дней назад +5

    ராஜபாளையத்தில் இந்த துறையில் அலுவலக உதவியாளராக இருப்பவர் சொந்தமாக தியேட்டர் சொந்த வீடுகள் இன்னும் ஏகப்பட்ட சொத்து சம்பாதிட்டான்.

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 26 дней назад

    ஒரே மாதத்தில் கொடீஸ்வரன் ஆகணும்னு நினைத்தால் அனுபவிக்க வேண்டும். லஞ்சத்திலே பிறந்து லஞ்சத்திலே வளர்ந்தவர்கள்

  • @rockymanx
    @rockymanx 29 дней назад +3

    சபாஷ் மாமா சபாஷ் 😂
    பெருமையா இருக்கு ரொம்ப
    பெருமையா இருக்கு 😂

  • @aathmajothi3287
    @aathmajothi3287 27 дней назад

    Welcome

  • @shankarm4853
    @shankarm4853 26 дней назад

    பிரச்சனைன்னு வரும்போது எப்படி மேலிடத்தை கோர்த்துவிடுகிறார்கள் பாருங்கள். மேலிடத்துக்கு அச்சப்பட்டு வேலை செய்பவர்களை விட மேல் வரும்படிக்கு ஆசைப்பட்டு வேலை செய்பவர்களே அதிகம். இதுதான் தொடர்ந்து நடக்கிறது. மேலிருந்து கீழ்வரை லஞ்சம் என்பதற்கான அடையாளம் தான் இது.

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 29 дней назад +4

    Poora perayum வேலையா விட்டு தூக்குங்க

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 27 дней назад

    ரொம்ப நல்லவங்க???? எல்லாரும் போராட வந்துடாங்கபா????

  • @ramalingamt6700
    @ramalingamt6700 27 дней назад

    இவனுங்க மூஞ்ஜ பாத்தா ரொம்ப நல்ல வனுங்க மாதிரி தெரிகிறது பாவம்

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 27 дней назад

    MlA mB பென்சின் உண்டு அவர்கள் டெண்டர் வருமானம் அரசியல் வாதிகள் தவறு..

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 28 дней назад

    ஏன்டா நீங்கல்லாம் ஊழலுக்கு சப்போட்டாடா வெளங்கும்டா

  • @aravind1739
    @aravind1739 28 дней назад

    😂😂😂... லஞ்சம் வாங்கி எவ்ளோ சொத்து சேத்தாங்களோ

  • @marimuthuk3663
    @marimuthuk3663 27 дней назад +1

    உண்மைகுற்றவாளிகள்தண்டிக்கப்படவேண்டும்

  • @prabhakarkp5210
    @prabhakarkp5210 27 дней назад

    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தான சொல்லுங்கள்.😂

  • @iyerscatering6188
    @iyerscatering6188 29 дней назад +2

    மதுரை மாநகராட்சியில் திருடன்களே இல்லையா. எல்லாரும் அரிச்சந்திரன் போல் படிக்கிறீர்கள் ஏண்டா.பொதுமக்கள்எங்களுக்குத்தான்தொறியும் உங்களில் எத்தனை திருடர்கள் உள்ளனர் என்று .நீதிமன்றத்தில் விவாதம்செய்ய தயாரா.?

  • @TamilTamil-zj6ys
    @TamilTamil-zj6ys 27 дней назад

    நீங்கள் ஊழல் செய்யாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்

  • @balrajalagarsamy2946
    @balrajalagarsamy2946 28 дней назад

    மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் இந்த கூட்டத்தை கூண்டோடு வேலையை விட்டு தூங்க வேண்டும்.

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 27 дней назад +1

    தவறு செய்பவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும், மக்களின் வரி பணத்தை திருடியவன் யோக்கியனா...? அனைவரையும் டிஸ்மிஸ் செய்யவும் (குற்ற செயலில் ஈடுப்பட்டவர்களை மட்டும் )🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 29 дней назад

    உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்.நன்றி.

  • @SureshKumar-oo5ei
    @SureshKumar-oo5ei 29 дней назад +3

    ungala ellam dismiss pannanum

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 27 дней назад

    இந்த govt சாப்ட்வேர் waste.உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் எதுவும் நடக் காது

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran 29 дней назад

    அவர்கள் சொல்லுவது நூறுசதவீதம் உண்மைதான்.ஆனாலும் இவர்களும் உடந்தையாக இருந்துஉள்ளார்
    கள். விஷயத்தை இவர்கள் பத்திரிக்கை, மற்றும் சமூக ஊடகங்கங்கள் மூலமாக வெளிபடுத்தியிருக்கலாமே????

  • @ekarmaheme2370
    @ekarmaheme2370 29 дней назад +1

    Government jpb thimiru ivanugalukku

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 28 дней назад

    Amam salary plus kimbalam very nalla azhu vettai settle pannitte

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 28 дней назад

    God only knows.

  • @panchalingamss1421
    @panchalingamss1421 29 дней назад

    Nadantha sambavam unmayendral etharku porattam

  • @jegadeesan.r9389
    @jegadeesan.r9389 29 дней назад

    காட்டிக் கொடுங்கள்

  • @imraanmohamed1999
    @imraanmohamed1999 29 дней назад

    This is dmk government

  • @SaravananS-gr3ed
    @SaravananS-gr3ed 26 дней назад

    நாடு விலங்கிரும்

  • @asjkfkfikiewjfigejio
    @asjkfkfikiewjfigejio 29 дней назад

    Maximum curraption...

  • @Anbarasu-1
    @Anbarasu-1 28 дней назад

    Over over

  • @PriyaP-jb9sw
    @PriyaP-jb9sw 29 дней назад +1

    Over acting

  • @SAMPAVANGAL
    @SAMPAVANGAL 28 дней назад

    மகா நடிகன்

  • @Kamali2013
    @Kamali2013 26 дней назад

    Kan thudaipu??

  • @mkvenganna
    @mkvenganna 29 дней назад

    இதெல்லாம் நம்புவது தருவது போல இல்லை.

  • @blackbullride
    @blackbullride 8 дней назад

    lanjathula koluthu poi irukanka ean transfer panna intha savukariyam irukathu... ivaru password vera yaar misuse panniruppa enna enna katha viduranga😂😂😂

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 29 дней назад

    Uoozalukku mothamum ivargal thaan

  • @kunakuna2051
    @kunakuna2051 28 дней назад

    Ivanchala en jailil podala inum

  • @enggnk
    @enggnk 27 дней назад

    Fraud guys 😂😂😂😂

  • @graghunath2106
    @graghunath2106 29 дней назад

    Yes
    Hybrid
    Thessko

  • @ekklaajjan4856
    @ekklaajjan4856 28 дней назад

    அப்புரம் எதுக்குடா சம்பளம் வாங்கு ரிங்க