Public ல இப்படியா😯 | ஆயா ஓட்டிய R15😱 | Kadal kanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 93

  • @swetha_309
    @swetha_309 5 месяцев назад +8

    தலைவா நீ பண்ற எல்லா வீடியோவும் 😂😂வேற லெவல்யா ❤❤❤❤❤❤❤ love from Panaiyur 😂😂

  • @iniyaganam4345
    @iniyaganam4345 5 месяцев назад +5

    Wow....50k subscriber's வாழ்த்துக்கள்👏👏👏👏 என்றென்றும் தொடரட்டும் உங்கள் (நகைச்சுவை) பணி 👏👏👏

  • @vidyaragavendiran
    @vidyaragavendiran 5 месяцев назад +1

    Ella videos um sema pa
    Mainly ur voice👌👌👌👌
    Always rock🎉🎉

  • @Anbu_2705
    @Anbu_2705 5 месяцев назад

    That pattiye dialogue super 😂😂😂

  • @govindraj2045
    @govindraj2045 5 месяцев назад +1

    இனிய சகோதரர் அவர்களே உங்கள் தொகுப்புகள் அனைத்தும் மிகவும் விரும்பி பார்ப்பேன் அருமை தொடரட்டும் உங்கள் இந்த பணி வாழ்க.

  • @bluelilly22222
    @bluelilly22222 5 месяцев назад +1

    All were awesome😅😂😅❤❤❤❤❤ laughed so hard...thanks thambi❤

  • @kkbatcha402
    @kkbatcha402 5 месяцев назад +4

    தல நீங்க போடுற வீடியோ நல்லா இருக்கா நல்லா இல்லையா அது மேட்டர் கிடையாது ஆனால் உங்க குரலை கேட்டாலே இங்கு பலருக்கு மன ஆறுதல் கிடைக்கும் எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன் அதுல நானும் ஒரு ஆள் தான் ஆனால் என்ன ஒரே ஒரு வருத்தம் உங்க முகத்தை பார்க்க முடியல அதுதான்❤❤❤❤

    • @kadalkannientry
      @kadalkannientry  5 месяцев назад

      Seekiram face reveal panni video poturan bro 🤝

  • @tamilarasumoni2663
    @tamilarasumoni2663 5 месяцев назад +2

    Unga video pakkam pothu tha happy irukan antha konja neram unga voice god gift vera level video bro🎉🎉🎉

  • @lovelytoday24
    @lovelytoday24 5 месяцев назад +4

    யாருகிட்ட பொய் சொல்ற 10 நிமிஷமா பிரச்சனையை ஓரம் கட்டணும் 8.7 நிமிஷம் தான் பிரச்சனையை ஓரம் கட்டணும். அப்புறம் 8.8 நிமிஷத்துல இருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது.😂😂

    • @kadalkannientry
      @kadalkannientry  5 месяцев назад

      😂😅 sorry pa 8 nimisham unga prechana la Oram katitu..
      Dialogue change

  • @kanidon3432
    @kanidon3432 5 месяцев назад +9

    Thala enaku unga kitta pudichathe unga video ku comment pantra ellarukum like poduringala atha manasu tha sir❤❤

  • @rakshana4748
    @rakshana4748 5 месяцев назад +1

    Super வெள்ளமுடிய கருப்பாக ஆக்கமாட்டேங்குது 😂😂😂😂😂

  • @vanithaTraju
    @vanithaTraju 5 месяцев назад

    100K reach panna vazhthukal💐

  • @mjothisvaran7792
    @mjothisvaran7792 5 месяцев назад +1

    திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் நகராட்சி ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @ashokkumar-dk7ol
    @ashokkumar-dk7ol 5 месяцев назад +1

    Atleast Vella mudiya karuppakkittu polanla adaiyum panna maattangidhu asusual ultimate fun bro 😂😂😂

  • @subakanthan6339
    @subakanthan6339 5 месяцев назад +1

    Ellamea nice pa especially unga voice over adu illana inda video ku siripomanu teriadu

  • @ranjithkumar644
    @ranjithkumar644 5 месяцев назад

    Bro நீங்க பேசுனாலே எனக்கு எல்லா வீடியோவும் புடிக்கும்.... 👌👌👌👌👌❤️

  • @PKA-ew8mb
    @PKA-ew8mb 5 месяцев назад +1

    பழத்தை ஜட்டில தொடச்சி வச்சது சுடர்மனி ஜட்டி விளம்பரம் பண்றியா அசின் சூர்யா combo சூப்பர் 🎉

  • @aslamthaslim6987
    @aslamthaslim6987 5 месяцев назад

    Valuthukal valthukal🎉🎉

  • @sureshcute3432
    @sureshcute3432 5 месяцев назад

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @susanrgs5137
    @susanrgs5137 5 месяцев назад +3

    தலைவர் : அரசியலுக்கு ( face reveal பண்ணி Video போடுவது )வருவது உறுதி...😎😎😎😎😎
    followers : பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என ......😍😍😍😍😍

    • @kadalkannientry
      @kadalkannientry  5 месяцев назад +1

      Seekiram face reveal video varum bro 🤝

  • @jayakumarip3673
    @jayakumarip3673 5 месяцев назад

    Congratulations thambi for 50 thousand subscribers.🎉

  • @Anbu_2705
    @Anbu_2705 5 месяцев назад

    Na unga face reveal video pathudan romba happy 😊 athe mathiri ungala oru time nerla pakkanum anna

  • @ManiMani-fp9jw
    @ManiMani-fp9jw 5 месяцев назад +1

    உங்கள் குரல் மட்டும் போதாது உங்களைப் பார்க்க வேண்டும்

  • @DineshKumar-pt6vf
    @DineshKumar-pt6vf 5 месяцев назад

    என்னோட favourite குழந்தாய் வீடியோ.....😂😂😂

  • @rekhaben5718
    @rekhaben5718 5 месяцев назад +1

    Nalla thugam pola patti 2 mutta patti 😂😂pattinu kupta pakka matrangalo yakko 😂😂😂❤❤❤❤❤

    • @kadalkannientry
      @kadalkannientry  5 месяцев назад

      Ama young lady patti kupta kutathu 😅

    • @rekhaben5718
      @rekhaben5718 5 месяцев назад

      Okay kuputa matta 😁😁😁

  • @selvi.no1365
    @selvi.no1365 5 месяцев назад

    Bro unga vaice super bro I like it

  • @noorulhasan.m
    @noorulhasan.m 5 месяцев назад

    Super bro 😄😆😅😂🤣

  • @YASEER_AHD_2008
    @YASEER_AHD_2008 5 месяцев назад +1

    Hi bro I am sri lanka 😊

  • @motherof3kuttysvlogs255
    @motherof3kuttysvlogs255 5 месяцев назад

    Unge face pathutten brother 😊

  • @tikkalovestatus767
    @tikkalovestatus767 5 месяцев назад

    Love from srilanka bro

  • @vinothkumarp3919
    @vinothkumarp3919 5 месяцев назад

    Stress buster 🎉🎉🎉🎉🎉🎉

  • @janakiraman361
    @janakiraman361 5 месяцев назад

    🤝🤝🤝🤝🤝🤝🤝50k 8:03 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shambalaji_official
    @shambalaji_official 5 месяцев назад +1

    nanba video pakkumbothu kuda commedy ya ellaya ni cuttukur aparu oru comentry veramariii 🤣🤣🤣🤣🤣🤣

  • @sairabanu8463
    @sairabanu8463 5 месяцев назад

    Ellame super 😂😂😂😂😂😂😂

  • @vishnus1340
    @vishnus1340 5 месяцев назад

    50k 🎉🎉😊

  • @AmudhaAmudha-t9x
    @AmudhaAmudha-t9x 5 месяцев назад

    Super bro Vara level

  • @vaganapriyan9106
    @vaganapriyan9106 5 месяцев назад

    Congratulations bro 🎉🎉👍

  • @gomathibala7483
    @gomathibala7483 5 месяцев назад

    We will wait for ur update.. no issues... Take ur time... Be happy always that's we want.....

  • @Priya-q6i9t
    @Priya-q6i9t 5 месяцев назад +1

    Super ❤love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThanapalsTHANAPALS
    @ThanapalsTHANAPALS 5 месяцев назад +1

    Nice video 💯 Anna 😅😅

  • @armygirlbanu
    @armygirlbanu 5 месяцев назад

    sirichi sirichi vayiru valikkuzu 💜💜💜

  • @anishrithanya5063
    @anishrithanya5063 5 месяцев назад

    Congrats bro

  • @sherwin.r1030
    @sherwin.r1030 5 месяцев назад

    Thambi pothuma da

  • @dharmabeema2719
    @dharmabeema2719 5 месяцев назад

    Vedio supera irukku but 3.21 vara bad word vendam bro chinna kulanthaikuda unga vediova happy pakkurainga

  • @sTaR-wf6xp
    @sTaR-wf6xp 5 месяцев назад +2

    Is that hoomens another channel????

  • @mjothisvaran7792
    @mjothisvaran7792 5 месяцев назад

    Tiruvannamalai district and municipal fans club🎉🎉🎉🎉🎉

  • @achuharshitha913
    @achuharshitha913 5 месяцев назад +1

    Fun😂

  • @mathis5919
    @mathis5919 5 месяцев назад

    super bro

  • @sumithaSamuel
    @sumithaSamuel 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Maheshwari-oe1mj
    @Maheshwari-oe1mj 5 месяцев назад

    Kaathu ketkatha ayavum kolam pottu vilaiyanda passport than high light neenga kotukkira voice ellame super athila ethavthu choose panna sonna athu engalukku rompa difficult irukku bro

  • @Nandhini-i3p
    @Nandhini-i3p 5 месяцев назад

    Hi bro❤

  • @rgtamilan-
    @rgtamilan- 5 месяцев назад +1

    ❤❤❤

  • @divyakumar536
    @divyakumar536 5 месяцев назад

    👏👏👏👏👏👏👏

  • @armygirlbanu
    @armygirlbanu 5 месяцев назад +1

    hi bro how are you

  • @santhosh.k9861
    @santhosh.k9861 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @haseebhasan8083
    @haseebhasan8083 5 месяцев назад

    Samma

  • @Abinesh532
    @Abinesh532 5 месяцев назад +2

    Hi bro

  • @selvarajselva3984
    @selvarajselva3984 5 месяцев назад +1

    Nee pandra eallam videovume super than idhula nainga eanna solradhu...... Sollu papom

  • @britto2507
    @britto2507 5 месяцев назад

    ❤❤❤❤❤