#Vijai
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- சிங்கார கண்ணுக்குமை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா#Singara Kannukku Mai Kondu Vaa Song# Vishnu#Deva
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
செந்தூரபூவுக்கு
சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
ஆண் : தேன் பாலா…….வந்தாளா….
மாமுலா……தந்தாளா…..
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாச்சு என் கும்பமேலா
மேனிதான் ஊஞ்சலா
பெண் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
ஆண் : ஹே ஹேய் அக்கம் பக்கம்
யாருமில்லை
இந்த ஆலமர காட்டுக்குள்ள
வெட்கம் கிட்கம் தேவையில்லை
வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள
பெண் : அம்மாடி அம்மாடி வானம் பூமி
எல்லாமே எல்லாமும் பார்க்கும்
கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி
எட்டூரும் உன் பாட்ட கேக்கும்
ஆண் : வேனுமின்னு கேட்குது மனசு
வேலிகளை தாண்டுற வயசு
பெண் : பொறுத்துக்க பொறந்திடும்
நல்ல நாள் நாயனம் ஊதிடதான்
ஆண் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
பெண் : செந்தூரபூவுக்கு
சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
ஆண் : முன்ன பின்ன தொட்டதில்ல
அடி தொட்டத நான் விட்டதில்ல
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள
நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல
ஆண் : என்னான்னு ஏதுன்னு ராசா ராசா
என்னோடு உட்காந்து பேசு
எம்மேணி வேர்க்காமல்
ஈரக்காத்தா இப்போது சில்லுன்னு வீசு
ஆண் : பூட்டி வச்ச பூ இதை திறந்து
ஊத்திக்குடு வாலிப விருந்து
பெண் : கொடுக்கவா எடுக்கவா
அம்மம்மா ராத்திரி ஆகிடனும்
ஆண் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
பெண் : செந்தூரபூவுக்கு
சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
ஆண் : தேன் பாலா…….வந்தாளா….
பெண் : மாமுலா……தந்தாளா…..
ஆண் : ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாச்சு என் கும்பமேலா
பெண் : மேனிதான் ஊஞ்சலா
இருவர் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,