காளான் கிரேவி👆👆 இப்படி செஞ்சு பாருங்க 🍄🍄🍄

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • காளான் கிரேவி செய்முறை:
    1) முதலில் எண்ணெய் ஊற்றி விட்டு பிறகு வெங்காயம், இஞ்சி, பூண்டு, போட்டு வதக்கிய பிறகு தக்காளி, மிளகாய் தூள்,மஞ்சள் தூள், தனியா தூள் எல்லாத்தையும் போட்டு பின்னர் சிக்கன் தூள் கொஞ்சம் சேர்த்து நன்றாக வேக வைத்த பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்த பிறகு தண்ணீர் சுண்டி வந்ததும் கொத்தமல்லி போட்டு இறக்கவும் சுவையான காளான் கிரேவி ரெடி🍄🍄🍄

Комментарии •