9-மாத குழந்தைக்கு ஏற்ற உணவு💁♂️இதக் குடுங்க👶
HTML-код
- Опубликовано: 8 ноя 2024
- வணக்கம் நண்பர்களே! இன்று வீடியோ பதிவில் என் பையன் குறும்புத்தனமும் சத்தான உணவுகளை இங்கு பார்ப்போம். இந்த உணவு குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு முறை செய்து கொடுங்கள். ஆரோக்கியமாக இருக்கும். என் பையன் செய்யும் சின்னச்சின்ன குறும்புகள் உங்களுக்கு வீடியோவாக போட்டுள்ளேன். வீடியோ பார்த்ததற்கு மிக்க நன்றி.
#babyvideos #baby #food #smile #homevlog #entertainment #myson #toys #kurumbu #playing #viralvideo #trendingvideo #boy #9monthbaby #babysongs #healthyfood