@@opuntian நீ இஸ்லாம் தா யாரு இல்லனு சொன்னா , இந்த கேவலமான செயல்கள் உங்க மத நாய்க தான் செய்யும் , அத வச்சே தெரிஞ்சுக்கலாம் நீ முன்னுரை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் செல்லும்( கவியரசு.கண்ணதாசன்)....தன் முதலாளிக்கு விசுவாசமாக உழைத்தால், முதலாளி நன்றி மறவாதவராக இருப்பார்....அது தான் இந்த அழகிய காணொளி🎉🎉🎉🎉🎉
அவர்களுக்கு கொடுத்த மரியாதையை சந்தோசமாக,,, கௌரவமாக,,, அனுபவித்துக் கொண்டிருக்கும் தருணம்,,,👍👍👍 இங்கே அவங்களுக்காக அடிக்கிற மேல தாளங்கள் அவங்க நாட்டில் இருக்குதா இல்லையான்னு கூட நமக்கு தெரியாது முன்னாடி இருக்கிற ஷேக் எப்படி சந்தோஷத்தை அனுபவிக்கிறத பார்த்தீங்களா,,,❤❤❤
@@selvakumar-tt3lqஅரபு நாடுகள் போன இந்த பாய், தலையணை எல்லாம் இல்லை அவங்க பார்வையிலே ஹிந்து, முஸ்லீம் எல்லாம் வேற நாட்டுகாரங்க அது மட்டும்தான் இருக்கும்.
ஒரு தொழிலாளிக்கு மரியாதை கொடுத்து முதலாளி இவ்வளவு தூரம் வந்தது. பாராட்டத்தக்கது ஆனால் இந்த திருமண நிகழ்வு இவ்வளவு ஆடம்பரமாக இருப்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது ஏனென்றால் திருமணத்தை எளிமையாக நடத்தும் படி எம்முடைய வழிகாட்டி நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள் அதுவே இறைவனுடைய உவப்பு பெற்ற திருமணமாகும். இருப்பவன் ஆடம்பரமாக நடத்தினால் இல்லாதவன் என்ன செய்வான்.
மிகவும் சிறப்பு வாய்ந்த திருமண நிகழ்ச்சிதான் நல்ல மனிதனாக இருந்தால்தான் முப்பத்து இரண்டு ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணி செய்து இருக்க முடியும் இவர் ஒரு சாதனையாளர் என்று தான் சொல்ல வேண்டும் ஆமாம் சவுதி அரேபியாவில் இருந்து தன்னிடம் வேலை செய்பவர்தானே என்று எண்ணாமல் உயர்ந்த நல்ல உள்ளத்தோடு தமிழ் நாடு காரைக்குடி வரை திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் என்றால் வேலை பார்த்தவர் முதலாளியையும் இந்த முதலாளியிடம் வேலை பார்த்த தொழிலாளியையும் பாராட்டிதான் ஆக வேண்டும் இந்த திருமண மணமகன் மணமகள் இருவருக்கும் பாசமிகு வாழ்த்துக்கள் ..🎉...🎉...🎉...🎉..
சிறப்பு நன்றி விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதை நிருபித்துவிட்டார்கள் அத்துடன் அரேபிய முதலாளிகளும் தங்களின் விசுவாச மிக்க ஊழியர்க்கு சிறப்பு செய்திருக்கிறார்கள்
தனி நபர் சந்தோஷத்தில் கலந்து கொண்டு பல மடங்கு சந்தோஷம் தந்த தொழில் அதிபர் . தன் ஊழியர்களுக்கு பெருமையை தந்துள்ளார்கள் மிகவும் மகிழ்ச்சி மற்றும் அநேக நன்றிகள்
அப்படியா எங்கே காசில்லாமல் ஒரு ஆறுமாதம் வீட்டில் மனைவி பிள்ளைகளோடு இருங்கள் நீங்கள் எப்படி சாப்பிடுவீர்கள் அல்லது மதிக்க படுவீர்கள் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
Arousing welcome...and the way they have received their honour in a fullest honest heart is indeed mind blowing...let many more faithful servants and Owners be born by this impressive event
தொழிலாளி தானே என்று நினைக்காமல் தங்கள் ஊழியரை மதித்து வந்தது பெரியவிஷயம்
Athan velinattu karan 👍
Yes
Arabia Muslim appadithan❤
Yes 👍
@@shakirshakur4125
மத பாசமா?.
அவரும் அந்த ஊழியரின் மகள் மகள் திருமணத்திற்கு வரும் அளவிற்கு நாணயமாக வேலை செய்துள்ளார் மகிழ்ச்சி 🙏🙏🙏
Manidhabimama thozhiladhibarai pottruvom
வாங்க
உண்மை
வரவேற்று உபசரிப்பதில் தமிழ் மண் பாரம்பரியமானது!
நாங்கள் தமிழர்கள் சகோ. எங்கள் மதம் இஸ்லாம்.
@@opuntian நீ இஸ்லாம் தா யாரு இல்லனு சொன்னா , இந்த கேவலமான செயல்கள் உங்க மத நாய்க தான் செய்யும் , அத வச்சே தெரிஞ்சுக்கலாம் நீ முன்னுரை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
Avanga Arabians only not tamilans ,tamilan culture ah kadapudikatha evanum tamilan ila
@@opuntianஉன் மதத்தை எவன்டா கேட்டான் லூசுப்பயல
@@opuntian
எப்படி?.
தமிழனா? இஸ்லாமியனா?.
ஷேக் விட்டா இறங்கி குத்தாட்டம் போடுவார் போல.....
சூப்பர்.... நம் வரவேற்பை விரும்பி அனுபவித்து மகிழ்கிறார்❤❤❤
Aamaaa😂😂😂
ஷேக் இல்ல பாபா
தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளியை மதிக்கத் தெரிந்த முதலாளி
Yess❤❤❤
@@pindusarathy726 matha Pasam Than 😂
@@prabhakaran6188 Better than jaathi pasam bro
@@aarifs8279 Jaathi Pasam Kuda Ipdi Irukathu Bro 😂
@@prabhakaran6188 athe than 😂😂
கல்யாணத்துக்கு வந்து சிறப்பித்த முதலாளிகளுக்கு சிறப்பான வரவேற்பு தந்து அசத்திய நண்பருக்கு நன்றி எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க பாருங்க சிறப்பு
ஒரு தொழிலாளியை மகிழ்விப்பது இதைவிட வேறு ஒரு நிகழ்ச்சி இருக்காது தொழிலதிபர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
முதலாளியும் தொழிலாளியும் இப்படித்தான் இருக்க வேண்டும். சூப்பர். வாழ்த்துக்கள்.
அற்புதமான நிகழ்வு. அவர்கள் புன்னகையில் தெரிகிறது.
அருமையான தொழில் அதிபர்கள்... விஸ்வாசமாக 32 வருடங்கள் வேலை செய்த ஊழியருக்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் செல்லும்( கவியரசு.கண்ணதாசன்)....தன் முதலாளிக்கு விசுவாசமாக உழைத்தால், முதலாளி நன்றி மறவாதவராக இருப்பார்....அது தான் இந்த அழகிய காணொளி🎉🎉🎉🎉🎉
நல்ல மனிதன்....
இன்ஷாஅல்லாஹ்....
Avan வந்தான் பாரு அதான் மரியாதை superb ❤
அவன் நல்ல மரியாதை
@@GiantSuppliersandTraders அவன் என்று செல்வதை விட அவர் என்று சொல்லலாம்
Athai avanum avanum pesikkattum naama Inga pesi enna aagapoothu onnum illa poonga sir ...
😂😂😂@@abduljaleelabduljaleel2942
Yenda aur sonna nu yenna un vai valikkada
Sonna kekadavanggalukku naan koduta gift@@GiantSuppliersandTraders
பரவாயில்லயே தொழிலாளரை மதிச்சு வந்துருக்காப்ளயே.....நல்ல முதலாளியா இருப்பார் போல😂😂😂....என் ஓனர்ட பத்திரிக்கை கொடுத்தா நீ யாருப்பான்னு கேட்பாரு😂😂😂😂😂
😂😂😂
🤣🤣🤣🤣🤣
😂
@@rahmankani நீ அந்த அளவுக்கு முதலாலிகிட்ட நடந்திருக்க
😂😂😂😂😂😂😂
அரேபிய சகோதரர்களுகு வாழ்த்துக்கள்.
ஒரு தொழிலாளிக்கு மரியாதை கொடுத்து வந்தார்கள் பார் பாராட்ட வேண்டிய ஒன்று.....வாழ்த்துக்கள்...
ஷேக் கஜாலுக்கு வந்துட்டார்
Eppodah tamilargal muthalaliyagavum sheik tolilaliyaga maarum kaalam varum???😢😢😢😢
Yenda ipdi oru yennam unaku@@icantseehumans3058
விசுவாசம்!
எல்லா நாடுகளிலும் நல்ல வர்களும் உண்டு கெட்ட வர்களும் உண்டு
இது யாருக்கும் தெரியாது பாரு...! இருந்தாலும் இது புதுசா இருக்குனே.. புதுசா இருக்கு 😂
@@Solar-gb2pi😂😂😂😂😂
My husband is a chef in London, when we got married his boss came from London to wish us. Great man ❤
Oh, nice 👍👌
If you don't mind share the videos.
வெல்கம் டு இந்தியா 💐 அரேபியா 💐🙏🙏🙏🙏👌
அவர்களுக்கு கொடுத்த மரியாதையை சந்தோசமாக,,, கௌரவமாக,,, அனுபவித்துக் கொண்டிருக்கும் தருணம்,,,👍👍👍 இங்கே அவங்களுக்காக அடிக்கிற மேல தாளங்கள் அவங்க நாட்டில் இருக்குதா இல்லையான்னு கூட நமக்கு தெரியாது முன்னாடி இருக்கிற ஷேக் எப்படி சந்தோஷத்தை அனுபவிக்கிறத பார்த்தீங்களா,,,❤❤❤
எங்க ஊரு❤❤❤ காரைக்குடி செட்டிநாடு பழக்கம் உலகமே மதிப்பு உண்டு ❤❤😊
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை.
அருமை
உண்மையான அன்புக்கு எல்லாமே அடிமைதான்
மிகவும் நல்லவர்களும் அரேபியாவில் இருக்கிறார்கள்.
Hats off to them, this incident shows how much respect and affection they have got towards their staffs.
எனக்கும் வாய்ச்சான் பாரு ஒருத்தன்😢
Neenga bhai illa boy😂
Nee Muslim ah irundhaa varuvanga😂
@@selvakumar-tt3lqஅரபு நாடுகள் போன இந்த பாய், தலையணை எல்லாம் இல்லை அவங்க பார்வையிலே ஹிந்து, முஸ்லீம் எல்லாம் வேற நாட்டுகாரங்க அது மட்டும்தான் இருக்கும்.
@@selvakumar-tt3lq
Bhai na udane soru thatla pottu ootti viduvaannu paathiyaada, paithiya kaara koo, 5 years 2 country poirukken pedal nimitthittaan, Venumna pera Abdullah numaathitthittu poi paaru , Bhai na apdiye alli tharuvaannu nenappu mairu
😂😂
Masha Allah ❤❤❤
சூப்பர் 👏🏿👏🏿👏🏿
பல மனிதாபிமானமற்ற அரேபிய மிருகங்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த அரேபியர்🎉🎉🎉🎉🎉
ஒரு தொழிலாளிக்கு மரியாதை கொடுத்து முதலாளி இவ்வளவு தூரம் வந்தது. பாராட்டத்தக்கது ஆனால் இந்த திருமண நிகழ்வு இவ்வளவு ஆடம்பரமாக இருப்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது ஏனென்றால் திருமணத்தை எளிமையாக நடத்தும் படி எம்முடைய வழிகாட்டி நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள் அதுவே இறைவனுடைய உவப்பு பெற்ற திருமணமாகும். இருப்பவன் ஆடம்பரமாக நடத்தினால் இல்லாதவன் என்ன செய்வான்.
அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤
காரைக்குடி mass தான்
It remembers Vadivelu scene : shake vesham pota shake panni shake panni nadakano daa…🔥🔥🤣🤣🤣🤣
வந்தவர் வந்ததும்
வந்தவரை சாரட்வண்டியில்
வரவேற்பு கொடுத்ததும்
அருமை.
Wow!!!!!! தமிழர் பண்பாடு உச்சரிப்பை அவருக்கு காட்டுங்கள்.... நன்கு உபசரியுங்கள் அவர் வாழ்நாளில் இந்த தமிழ்நாட்டை மறக்கக்கூடாது
நீ ஒரு அரேபியன் TATA ❤
❤
@@abdlevin 😂😂🤣
Persiyan da tulukka
இந்த முதலாளிகளுக்கு நான் தலை வணங்குகின்றேன் ❤❤❤❤
இதுதான் தமிழரின் பண்பாடு வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன்
@@LoganathanSekar-i1f ethu
Welcome, நன்றி, வணக்கம்,💐💐💐
நல்ல மனிதர் இப்படி தான் வாழ வேண்டும் நன்றி எங்கல் தமிழ் நாடு மக்கள் எப்படி உங்களை வரவேற்றனர் சந்தோஷமாக இருந்ததா🎉🎉🎉🎉🎉❤🎉
Velai Karan thirumanam yerdru parkamal vàndaduk nandri magezhchi👋👋👋👋👍🙏man makkaluku vazhthukal❤
மிகவும் சிறப்பு
வாய்ந்த திருமண நிகழ்ச்சிதான்
நல்ல மனிதனாக
இருந்தால்தான்
முப்பத்து இரண்டு ஆண்டுகள் ஒரே
நிறுவனத்தில்
பணி செய்து இருக்க முடியும்
இவர் ஒரு சாதனையாளர்
என்று தான் சொல்ல வேண்டும்
ஆமாம் சவுதி
அரேபியாவில்
இருந்து
தன்னிடம்
வேலை செய்பவர்தானே
என்று எண்ணாமல்
உயர்ந்த நல்ல
உள்ளத்தோடு
தமிழ் நாடு காரைக்குடி வரை திருமண
நிகழ்ச்சிக்கு
வந்துள்ளார்கள்
என்றால் வேலை
பார்த்தவர் முதலாளியையும்
இந்த முதலாளியிடம்
வேலை பார்த்த
தொழிலாளியையும்
பாராட்டிதான்
ஆக வேண்டும்
இந்த திருமண
மணமகன்
மணமகள்
இருவருக்கும்
பாசமிகு
வாழ்த்துக்கள்
..🎉...🎉...🎉...🎉..
காரைக்குடி னா சும்மாவா 👍🏻
❤❤❤❤❤❤❤❤❤ Unmai
மிக்க நன்றி
Tamilians Love Never Ends
Sheaku.... shake aagurapula😂
😂😂😂
😂😂😂
சிறப்பு நன்றி விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதை நிருபித்துவிட்டார்கள் அத்துடன் அரேபிய முதலாளிகளும் தங்களின் விசுவாச மிக்க ஊழியர்க்கு சிறப்பு செய்திருக்கிறார்கள்
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்
தனி நபர் சந்தோஷத்தில் கலந்து கொண்டு பல மடங்கு சந்தோஷம் தந்த தொழில் அதிபர் . தன் ஊழியர்களுக்கு பெருமையை தந்துள்ளார்கள் மிகவும் மகிழ்ச்சி மற்றும் அநேக நன்றிகள்
Nalla manasu sir 🎉🎉🎉🎉🎉
ஒரு நாள் தான் விடுமுறை.... இல்லை என்றால் சம்பளம் பிடிக்கபடும்...
எங்க முதலை நல்ல முதலாளி....
Antha bhai ku periya manasu...❤
அருமை அருமை ❤❤❤
இதை விட நெகிழ்வான தருணம் வேறேது? சூப்பர்
உண்மையான அன்புக்கு நாடு மதம் மொழி ஜாதி தேவையில்லை
உயர்ந்த உள்ளங்கள்❤
Tamizhan sir ❤❤❤
Paarka romba happy you iruku🎉🎉🎉🎉
Masah Allah 😊
நல்ல தொழிலாளி. நல்ல முதலாளி.❤❤❤
எல்லோருக்கும் இந்த மனசு வராது
So kind of them. Great boss and his relatives👌👌. God bless them abundantly 🙏
Good
அருமை.வாழ்த்துக்கள்
Congratulations sir...🎉🎉🎉🎉
அவரு நேர்மையா ஒர்க் பண்ணி இருப்பாரு அதான் indha மதிப்பு
Thank you thank you thank you sir
OMG the way he enjoys it.❤❤
Maashallah ❤❤❤❤
அருமையான வரவேற்பு
அரபி அரபி தாண்ட ❤️
MASHALLA.❤❤❤🎉🎉🎉
வாழ்க்கையில் 32 வருடம் தன் குடும்பத்தை தவிர்த்து வாழ்ந்த வாழ்க்கையால் பெற்ற பணம் முக்கியமான இல்லையேல் குடும்பத்துடன் வாழ்வது முக்கியமா?
Boomer😂
அப்படியா எங்கே காசில்லாமல் ஒரு ஆறுமாதம் வீட்டில் மனைவி பிள்ளைகளோடு இருங்கள் நீங்கள் எப்படி சாப்பிடுவீர்கள் அல்லது மதிக்க படுவீர்கள் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
உயர் கல்வி கற்று தேர்ந்து குடும்பத்தையும் கூடவே அழைத்து செல்பவர்கள் ஏராளம் ஏராளம்...படிக்க வையுங்கள்....படிப்பு தான் சிறந்த செல்வம்
😂😂😂@@bashirahmedbashirahmed8270
குடும்பத்திற்காக 32 வருடம் உழைத்து உள்ளார்
சரியானஇடத்தில வேலைக்கு சேரணும் அப்போ தான் அது சொர்கம்
Nandri
தமிழ்நாட்டுக்கு வந்த உடனே பாய் தமிழ்ல மாறியே ஆடுறாரு சூப்பர் ப்ரோ 🌹🌹🌹
Superb❤
Welcome to Tamilnadu.
They100 times better than our corporate owners!!
They have great heart...❤
Super.
Assalamu alakkum very very beautiful and nice 👍👌 good ❤❤❤❤❤❤ Masha Allah
தமிழர்கள் கலாச்சாரம் என்னன்னு தெரிந்து இருக்கும்😍😍
அவங்களுக்கு இதெல்லாம் மிகவும் புதிதாக இருந்திருக்கும்
Valthukal
நல்ல ஊழியர் நல்ல முதலாளி
அருமை
நேர்மையான உழைப்பாளிக்கு
அரபுகள் கொடுத்த மரியாதை மிகவும் சிறப்பு
அதான் ஒரு அரபிக்கு இன்னோரு அரபி வந்தார்
@@AnsarAli-dq8bi very. Tanks🇮🇳
Arousing welcome...and the way they have received their honour in a fullest honest heart is indeed mind blowing...let many more faithful servants and Owners be born by this impressive event
😂🎉sad
வாழ்த்துக்கள் தொழிலதிபர் ❤
Men makkal men makkale. Arabi romba happy. This is tamil culture. Tamil proud.
Super... all' the best... live long...
Sun news ku vera velaya illa romba mukiyam....
எனக்கு கிடைத்த முதலாளி போல சவுதியில் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள் அவ்வளவு கொடுமை
Super
(* THANKS FOR VISIT INDIA .*
Wow super
வாழ்த்துக்கள்
Kadasila Arabic karaniyum pullingoo dance Ada vachitingala da super 😂😂😂
Super ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉