பால் ஸ்வீட் ஈசியா செய்யலாம் 🔥 | Milk Sweet receipe | Milk cake | Kalakand Tamil | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2024
  • இனிப்பு பலகாரங்களில் அனைவருக்கும் பிடித்தமானது பால்கோவா. அதோடு சேர்த்து பால் ஸ்வீட் களில் மிகப் பிரபலமானது பால் கேக். இந்த மில்க் ஸ்வீட் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மிக தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.
    ஏனென்றால் இந்த பகுதியில் உள்ள பசுமையான அந்த புற்களை சாப்பிட்டு அந்த மாடுகள் கொடுக்கும் பாலின் தரம் திக்காக இருக்கும் தரமாக இருக்கும்.
    அதனால் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தயார் செய்யப்படும் பால்கோவா மற்றும் பால் சார்ந்த இனிப்புகள் அனைத்தும் அதிக சுவையாக உள்ளது. இன்று நம்முடைய வீடியோவில் பால் கேக் எப்படி ஈசியாக வீட்டிலேயே செய்யலாம் என்று பார்ப்போம்.
    நீங்களும் இதே போன்று செய்து பாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
    #milksweetrecipes #paalcake #milkcake #paalhalwa #paalkova #srivilliputtur #srivilliputhurpalkova #palalwa #dessertrecipe #milksweetrecipeintamil #tamil #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
  • ХоббиХобби

Комментарии • 46

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 6 месяцев назад +5

    தங்களது
    பணியும்
    பேச்சு வழக்கும்
    மிக மிக
    நேர்த்தியாக
    உரிமையோடு
    அனைவருக்கும்
    உதவும் விதத்தில்
    இருப்பது
    மகிழ்ச்சியாக
    உள்ளது ..
    வாழ்த்துகளும்
    பாராட்டுகளும் ...

  • @m.harish9c606
    @m.harish9c606 6 месяцев назад +2

    🎉🎉 wow 🎉🎉

  • @chitras884
    @chitras884 6 месяцев назад +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🔥🙏🌞

  • @veetusamayal5838
    @veetusamayal5838 6 месяцев назад +1

    😊😊

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 6 месяцев назад +2

    Anbana vivasayi !veeramana ranuvaveerar! God bless u sir!

  • @SweetyVimal-kj2bz
    @SweetyVimal-kj2bz 6 месяцев назад +2

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 6 месяцев назад +1

    Spr spr spr dish brother Tku brothers

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад +3

    Super
    Happy Pongal ❤

  • @jamessaravanan961
    @jamessaravanan961 6 месяцев назад +1

    Anna shop style achu muruku podunga anna...pall sweet super

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      Ok brother. Achu murukku romba critical receipe ya iruku. So achu murukku podurathula expert thedikitu irukom. Apo tha avanga easy ya sollitharuvanga. Namba friends kum veetula poda nalla irukum. So konjam wait pannunga kandipa podurom.

  • @nagarasan
    @nagarasan 6 месяцев назад +1

    SUPER TESTY SWEET

  • @rama_veena
    @rama_veena 5 месяцев назад +2

    If everyone love cattle and be kind to them , it will be nice 🙏

  • @anbarasiayeshanazreen2508
    @anbarasiayeshanazreen2508 5 месяцев назад +1

    Ladies have to be engaged for deriving milk from the cows. Moreover the reusable non toxic gloves can be utilized in the process. Regarding this matter I had already posted one article. Good abled ladies or girls can be involved.

  • @RK-zd8bq
    @RK-zd8bq 6 месяцев назад +1

    Happy pongal

  • @jayanthiradhakrishnan4676
    @jayanthiradhakrishnan4676 6 месяцев назад +1

    Happy pongal to u n your family🍁✌👍

  • @sureshjunar2769
    @sureshjunar2769 6 месяцев назад +2

    Happy Pongal 🎉🎉🎉

  • @kthiyagaraj7171
    @kthiyagaraj7171 6 месяцев назад +1

    Happy Pongal Anna

  • @MrRyder3737
    @MrRyder3737 6 месяцев назад +1

    Happy Pongal bro

  • @Subalakshmi-vm7bj
    @Subalakshmi-vm7bj 6 месяцев назад +1

    Evalo neram agum anna

  • @cadetdinesh6980
    @cadetdinesh6980 6 месяцев назад +5

    ஸ்ரீவி சந்தோஷ் தியேட்டர் அருகில் உள்ள, ஓம்சக்தி சூப் & சிக்கன் ஸ்டால் கடையின் சிக்கன் recceipe செய்வது எப்படி என்று அந்த கடையில் வைத்து பேட்டி எடுக்கவும்.... anatha kada chicken receipe semma taste since 2006....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      Ok bro.

    • @cadetdinesh6980
      @cadetdinesh6980 6 месяцев назад +2

      @@TeaKadaiKitchen007 கண்டிப்பாக போட வேண்டும், மிகுந்த ஆவலுடன், Waiting...

    • @VichiMali
      @VichiMali 6 месяцев назад +1

      ​@@cadetdinesh6980எந்த ஊர் சகோதரரே நீங்கள் சொல்லும் கடை ???

    • @cadetdinesh6980
      @cadetdinesh6980 6 месяцев назад +1

      @@VichiMali, சின்னக் கடை பஜார், ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @3Yas9715
    @3Yas9715 5 месяцев назад +1

    Annanukku thirunelveli ya?

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 6 месяцев назад +1

    What was d cooking time?

  • @vigneshe27
    @vigneshe27 6 месяцев назад +1

    பால் ஸ்வீட் அல்லது பால் கோவா

  • @shreeshakthicorporation8183
    @shreeshakthicorporation8183 6 месяцев назад +1

    மொத்த எடை நண்பரே