வாய்விட்டு சிரிக்க வைக்கும் புலவர்.ராமலிங்கம் அவர்களின் செம காமெடி பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2021
  • வாய்விட்டு சிரிக்க வைக்கும் புலவர்.ராமலிங்கம் அவர்களின் செம காமெடி பேச்சு
    #PulavaRamalingam #TamilComedySpeech #TamilSpeech
  • РазвлеченияРазвлечения

Комментарии • 153

  • @simonsridharan4530
    @simonsridharan4530 3 года назад +98

    ஐயா நான் உங்கள் மாணவன் ஸ்ரீபெரும்புதூர் பள்ளியில் படித்தேன் அதே நகைச்சுவை உங்ளிடத்தில் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி ஐயா

    • @sweethameenu1302
      @sweethameenu1302 3 года назад +3

      ஜவான்மேல் ஜூக்ராஜ் அரசினர் மேல்நிலைப்பள்ளி?

    • @dspsattur2722
      @dspsattur2722 3 года назад +1

      @@sweethameenu1302 i8î8îiī

    • @senthilkumar-ls6bf
      @senthilkumar-ls6bf 2 месяца назад

      P

  • @shankarakumarb-nj8vn
    @shankarakumarb-nj8vn 3 месяца назад +6

    அருமையான பேச்சு.
    மன அழுத்தம் போக கண்டிப்பாக உங்கள் பேச்சு மாய மந்திரம்
    நன்றி ஐயா.

  • @sivasankaradass9205
    @sivasankaradass9205 2 года назад +10

    புலவர் ராமலிங்கத்தின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம. வாழ்க அவர் தொண்டு.

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt 25 дней назад +1

    சிந்தனைகள் சிரிப்பு நல்ல பேச்சு ஐயா

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 2 года назад +18

    விழுப்புரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நல்ல பேச்சாளர் புலவர் இராமலிங்கம் அய்யா அவர்கள்தான் என்றால் அது மிகை ஆகாது

  • @shaunbird8051
    @shaunbird8051 Месяц назад +1

    A real pleasure listening to Pullavar talking. Thanks so much.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 года назад +5

    அருமையான பொருளடங்கிய நகைச்சுவை பேச்சு சார் ,மன அழுத்தம் நீங்க தங்களது நகைச்சுவை பேச்சு தாராளமாக உதவுகிறது .

    • @chandrasekaran.s8252
      @chandrasekaran.s8252 2 года назад +1

      நல்ல சொற்சுவை பொருட்சுவை கலந்த பேச்சு. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் நகைச்சுவை. ஒரே ஒரு நெருடல். சென்னை தமிழ் அதிகம்.

  • @varalakshmia9485
    @varalakshmia9485 Год назад +5

    அருமையான. பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @karuppusamyplsthalattu5524
    @karuppusamyplsthalattu5524 Месяц назад

    பரவல் இராமலிங்கம் அவர்கள் பேச்சு அறிவியல் ரீதியான அறிவு சார்ந்தசிரிப்பூட்டும் அருமையான சிறந்த பேச்சு்

  • @srikaranthambirajah8559
    @srikaranthambirajah8559 3 года назад +23

    ரசிக்கக்க கூடிய அருமையான பேச்சு , அத்துடன் இதில் நிறைய அர்த்தங்களும் பொதிந்துள்ளது...👌👌

  • @sayirahbhanu2334
    @sayirahbhanu2334 3 года назад +13

    செம....செம புலவர் ராமலிங்கம் ஐயா அவர்களே..BP குறைந்து விட்டது.டாக்டர் செலவு மிச்சம்

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 2 года назад +12

    புலவர்..புலவர்தான் ..சிரிக்க வைத்தே அருமையான சிந்தனைகளை தூண்டுகிறார். வாழ்க நீடுகாலம்

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 года назад +36

    பாரதியார் வாழ்ந்த பூமி பெரியார் வாழ்ந்த பூமி அண்ணா வாழ்ந்த பூமி கர்மவீரர் காமராஜர் வாழ்ந்த பூமி ஜீவா வாழ்ந்த பூமி புலவர் ராமலிங்கம் வாழும்பூமி 💐💐💐💐💐

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 года назад +2

    மிகவும் சிறப்பான பேச்சாளர் ஐயா அவர்களை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @AnnaduraiAnnadurai-lk6xs
    @AnnaduraiAnnadurai-lk6xs 3 года назад +12

    எங்கள் ஊர் நிகழ்ச்சிக்கு வரவேன்டும் நன்றி

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 3 года назад +5

    Excellent humours speaker. Sirikka sinthikka very good jokes. Ayya pulavar vazhdukal.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +3

    தவறுகளை, தொடர்ந்து செய்கிறவன், மனிதன் இல்லை.
    தவறுகளை, தொடர்ந்து மன்னித்துக்கொண்டே இருப்பவர், கடவுளும் இல்லை; கர்த்தரும் இல்லை.
    அப்படி மன்னிப்பார் என்று கூறினால், அவனைப்போன்ற கள்வன் உலகில் எவரும் இல்லை...

  • @manikamraja
    @manikamraja Год назад +2

    இராமலிங்கம். சார் அருமை உங்கள். பேட் சு👍🙏👍

  • @santhisezhian8875
    @santhisezhian8875 Год назад +4

    சூப்பர் பேராசிரியர் ஐயா....... நகைச்சுவை அருமை

  • @sivasankaradass9205
    @sivasankaradass9205 2 года назад +7

    புலவர் ராமலிங்கம் வாழும் பூமி.

  • @ariharan826
    @ariharan826 3 года назад +11

    நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உபதேசத்தை... கேட்கும்போது சலிப்பு வராமல் இருக்க சிறு சிறு நகைச்சுவை சொல்லோடு எடுத்துரைக்கிறார்

  • @venkatesanv2837
    @venkatesanv2837 2 года назад +17

    மனதை இலேசாக்கும் பேச்சு

  • @annaduraials6134
    @annaduraials6134 2 года назад +19

    அருமை என்று 1000 முறை சொல்வேன்

  • @sulthanallavudeen6055
    @sulthanallavudeen6055 2 года назад +2

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 года назад +2

    அருமை ஐயா,நல்லா சிரிச்ச.

  • @kavithav1564
    @kavithav1564 3 года назад +16

    Thank you my dear sweet friend Vg 🙏🙏 என் மனம் உங்களிடம் vg உன் மனம் என்னிடம் vg. ரசனை என்பது வாழ்க்கையில் முக்கியம். ரசிக்க தெரிந்த மனதிற்கு கவிதைகள் தோன்றும் vg. கவிதை வந்ததென்றால் காதல் நமக்கு வசப்படும் vg

    • @srinivasanr5306
      @srinivasanr5306 2 года назад

      1qqqqqqqqqqqqqqqqqqqqq

    • @srinivasanr5306
      @srinivasanr5306 2 года назад

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @rajeswaric9739
      @rajeswaric9739 2 года назад

      ,

  • @chandranr2010
    @chandranr2010 Год назад +1

    யார் அந்த டிரைவர் போக்குவரத்து துறையில் இதுபோல் ஒருவரை பார்த்ததில்லை.நல்லவர் வாழ்க.

  • @ponnudurairathinam6338
    @ponnudurairathinam6338 2 года назад +4

    அருமையான பதிவு சார்

  • @kandaswamy7207
    @kandaswamy7207 2 года назад +3

    தலைப்பில் பிழை
    ---
    கேட்ட துண்டும் அல்ல
    கேட்கத் தூண்டும்
    என்பதே சரி

  • @rpcircuits5937
    @rpcircuits5937 3 года назад +2

    Arumai 👍

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e Месяц назад

    Brother you are right this all' in oldon days but now' only money no use of the house and I will be there at wishes to you and your family

  • @hega8310
    @hega8310 3 года назад +4

    Super sir...semma speech

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 года назад +3

    அருமை நண்பரே அருமை !

  • @abdulkhader5081
    @abdulkhader5081 2 года назад +1

    நம் குறைகளை சொன்னால் நம்புவார்கள் நம் நிறைவுகளை சொன்னால் பெருமை பேசுகிறான் என்று கேலி செய்வார்கள்

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 года назад +16

    Very natural speech& comedy. Thank you sir.

  • @balasaraswathisubramanian2423
    @balasaraswathisubramanian2423 2 года назад +5

    Arumai Arumai 🙏🏻

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +1

    இந்த T V ல் மக்கள் வெள்ளத்தில் என் தலைவர் !
    இந்த T V. ல் பாரு ;
    மழை வெள்ளத்தில் மக்கள் !!

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 года назад +3

    அருமையான பேச்சு சார்.👌👌👌

  • @munusamyk4701
    @munusamyk4701 2 года назад +2

    அருமை !

  • @vigneshkrishna1277
    @vigneshkrishna1277 2 года назад +1

    அருமை...

  • @siraj8371
    @siraj8371 2 года назад +2

    சூப்பர் அருமையான போச்சு

  • @mylifegm7534
    @mylifegm7534 3 года назад +6

    Semma speech

  • @mahadevanr153
    @mahadevanr153 3 года назад +2

    மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் இல்லை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் என்பது சரி.

  • @lakshminarayananravi.831
    @lakshminarayananravi.831 Год назад

    Good and thoughtful worthy speech
    .like it. ..

  • @mohaideenmohaideen6935
    @mohaideenmohaideen6935 3 года назад +2

    Super super good best pich my dear friend

  • @usharaman7087
    @usharaman7087 3 года назад +2

    Excellent speech
    Love 💘

  • @raajannab5716
    @raajannab5716 3 года назад +2

    சூப்பர்

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад

    Ramalingam sir as kokka Super aa irukkum Avaroda pechu

  • @SathishKumar-hl8kg
    @SathishKumar-hl8kg 4 дня назад

    Super

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 2 года назад

    சூப்பர் அய்யா

  • @prabhaa8969
    @prabhaa8969 Год назад +2

    10:52 perfect line

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 3 года назад +3

    Super speech sir

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 года назад +2

    Excellent speech sir

  • @greenwillgamer7709
    @greenwillgamer7709 5 месяцев назад

    Super sir.God bless you. 😊😊

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +1

    VALGA VALARGA, NANDRI VANAKKAM

  • @maasimani7372
    @maasimani7372 2 года назад

    அனந்தபுரத்து புலவரே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

  • @maasimani7372
    @maasimani7372 2 года назад

    சூப்பர் ஆனா இந்த தடவை இன்னும் சூப்பர்

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 2 года назад +3

    Great sir

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 3 года назад +2

    🙏 அருமையான பேச்சு ஐயா 🙏

  • @jegadeeswarann5892
    @jegadeeswarann5892 2 года назад

    Arumai..nice👌👌

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 3 года назад +5

    Excellent speaker like water gushing out from the dam.

    • @lazyfemalezone3130
      @lazyfemalezone3130 3 года назад +1

      That is called" தண்ணி பட்ட பாடு"

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Год назад

    மனம் ஒரு குரங்கு. மனித மனம் ஒரு குரங்கு.

  • @manikandanmaniparambil1455
    @manikandanmaniparambil1455 2 года назад +4

    🌹👏

  • @ramkumarram5124
    @ramkumarram5124 3 года назад +8

    outstanding speech sir

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 3 года назад +3

    Nice comedy

  • @user-cm8yn3zw2i
    @user-cm8yn3zw2i 3 месяца назад

    He is great. I love his speech

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 2 года назад +1

    Aruami Speech.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 года назад

    Great....👌👌👌👌

  • @calvarychurchofgod9164
    @calvarychurchofgod9164 3 года назад +3

    Super sir

  • @chella01
    @chella01 3 года назад +2

    தூண்டும் துண்டும்

  • @vk1490
    @vk1490 2 года назад +2

    என் manasey நீnக தான் vg

  • @govindarajr3801
    @govindarajr3801 2 года назад

    Speech good 🍁🍁🍁

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Wah kya dhamdaar speeches.

  • @manikris3617
    @manikris3617 2 года назад +2

    'I asked....*Maulana sahib,* who will go to heaven, Hindu or Christian?
    Maulana -- only *Muslim* I said (angry tone)
    OK, which Muslim? --- *Shia or Sunni.?*
    Maulana immediately spoke --- *Sunni of course.*
    I asked Maulana --- There are 2 classes in Sunni, which of them? *Muqallid*, ya non-muqallid.?
    Maulana immediately spoke-- *Only mukallid will go!*
    I asked again ---- Yes, there are *four in Mukallid.* Who among them will go to heaven?
    Maulana said very leisurely ---- *only Hanafi*, who else?
    Then I asked Maulana --- Yes, but in *Hanafi there are both Debbandi and Barelvi,* then who among them will go to heaven???..
    Maulana replied----- "Brother, only my *Debabandi* are entitled to go to heaven.
    I then said --- thank you very much, but Maulana sahib..... even in debbandi there are 2.... *Hayati and Mamati* So who among them will go to heaven?
    After this Maulana saheb used abusive words and walked away...!!'''''''''

  • @venkatchalam3797
    @venkatchalam3797 2 года назад

    Very very good speech

  • @venkatesanssbi1795
    @venkatesanssbi1795 2 года назад

    Fantastic sir

  • @gopalsamyvedarathinam3787
    @gopalsamyvedarathinam3787 4 месяца назад

    ஐயா அவர்களின் பேச்சு சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கக்கூடியதும் ,வாழ்க்கை தத்துவத்தையும் உள்ளடக்கியது.ஒரே ஒரு சிரிப்புகருத்தை ஒருமணி நேரம் இழுத்தடிக்கும் பேச்சாளர்கள் நடுவே பலமணிநேரம் பேசவேண்டியதை ஒரு மணிக்குள் பேசும் பேச்சாளர்

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 2 года назад

    Super sir 👍👌

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    💖💓💖 touching speeches and presentation.

  • @user-mn1vt3ee6k
    @user-mn1vt3ee6k 2 месяца назад

    🎉🎉🎉🎉 super sir

  • @bharanikumarc.r5897
    @bharanikumarc.r5897 3 года назад +4

    Arumai sir👍🙏

  • @ramesh75735
    @ramesh75735 2 года назад +1

    super

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 2 года назад

    My favourite sir

  • @denidd6859
    @denidd6859 4 месяца назад

    Nanmai seithu thunbam vaangum ullam ketpen, sivajiyin padathil ippadi oru vari varum

  • @thangavels9261
    @thangavels9261 Год назад

    Best💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍

  • @maryharit6512
    @maryharit6512 Год назад

    ,, கவலை கள் மறந்து சிரித்தேன்

  • @nandakumarjanakiram2328
    @nandakumarjanakiram2328 2 года назад

    Bas comady is good

  • @murugan1044
    @murugan1044 2 года назад +4

    extraordinary speech

  • @rajshekhar8202
    @rajshekhar8202 2 года назад +3

    I often listen to pulavar's philosophically coated comedy speech . Brilliant.

  • @indrasukumar5564
    @indrasukumar5564 3 года назад +1

    👍

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Simple beautiful intelligent speaking looking and presentation.

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 месяцев назад

    அருமை ஐயா மிகச்சிறப்பு.
    ஒரு சந்தேகம் ஐயா ஈரோட்டிலிருந்து விழுப்புரம் வரும் வழியில் எங்கே மேல்மருவத்தூர் இருக்கிறது ஐயா???????

  • @keerthivasankeerthi1086
    @keerthivasankeerthi1086 2 года назад

    💕❤💯😍

  • @senthilvel553
    @senthilvel553 Год назад

    👌👍

  • @venky884
    @venky884 2 года назад +2

    Best portion 14:30 - 15:10

  • @snehabalamurugan2721
    @snehabalamurugan2721 Год назад

    Heavy relief sir

  • @RaviOr-mq3ex
    @RaviOr-mq3ex 2 года назад +2

    Nice sir

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 года назад

    ❤️🙏🙏🙏🙏

  • @davincivijay1765
    @davincivijay1765 3 года назад +2

    Paatti jock manikandan sir pecy yiurkku

  • @ramarm130
    @ramarm130 3 года назад +3

    ❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂