அல்லாஹ் இந்தச் சிறுமிக்கு மேன்மேலும் அருள்புரிவானாக. இதுபோன்று என் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏனைய முஃமினான மஸ்லீம்களுக்கும் அருள் புரிவானாக. آمين آمين آمين يارب العالمين
இதுபோன்று என் வீட்டிலும் எனது பிள்ளைகளிலும் என் சந்ததிகளுக்காக என்னைச் சார்ந்தவர்களின் சந்ததிகள் முழு உலகில் உள்ள முஸ்லிம்களின் பிள்ளைகளையும் அவர்களது சந்ததிகளையும் அல்லாஹ் ஆக்குவானாக
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மிக அற்புதமான குர்ஆன் திலாவத் இதில் அந்தப் பெண் ஒரு சின்ன திருத்தம் மட்டும் செய்து கொள்ளவும் (3.24 வினாடியில்) வரக்கூடிய انفضوا என்பதில் நிறுத்திவிட்டு மீண்டும் எடுத்து ஓதும் போது فضوا என்று ஓதுகிறார் انفضوا என்றே அதை ஓத வேண்டும் நான் ஹாபிழ் மற்றும் ஆலிமாக இருப்பதினால் இதை தங்களுக்கு தெரிவிக்கிறேன்🎉🎉🎉
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு சிஸ்டர் மாஷா அல்லாஹ் மிக அருமையாக இருந்தது இந்தக் குர்ஆன் வசனம் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே ❤️
Allaau Akbar! What a flawless recitation of the Glorious Qur'an by this young girl. May Allaah 'azzawajal increase His bounties upon this reciter and her loved ones.
சகோதர சமயத்தார்களும் சகோதரியின் கிராஅத்தைக்கேட்டு வாழ்த்தியிருக்கிறார்கள். ஒரு சிலர் ஒருபடி மேலே போய் அதன் தமிழாக்கம் கேட்டிருக்கிறார்கள். சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழாக்கத்தையும் சேர்த்து பதிவிடவும். சகோதரிக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக. ஆமீன்.
தம்பி இஸ்லாம் ஒரு இனியமார்க்கம். இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் ஹிதாயத்தை கொடுப்பானாக🤲. ஒரு நல்ல இமாமிடம் கேட்டு அதன்படி நடந்தால் நிச்சயம் இறைவன் சுவர்கத்தை அளிப்பான் ஆமீன். 👍❤️
@@niranjananiranjana-e1kஇல்லை மனிதனை படைத்த அல்லாஹ்வை வணங்க சொல்கிறோம் Ar-Rahman 55:3 خَلَقَ ٱلْإِنسَٰنَ English - Sahih International Created அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனைப் படைத்தான்; Please check ayah 55:13 for complete tafsir.
@@tnpscnanbanfarook6587 அல்லாஹ் என்ற தனி கடவுள் முஹம்மது என்ற நபர் சொல்வதற்கு முன்பு இல்லையே . முதலாம் நூற்றாண்டில் கூட அல்லாஹ் என்ற கடவுள் இருந்ததாக ஒரே ஒரு வரலாற்று ஆதாரம் கூட இல்லை...
@@niranjananiranjana-e1k நண்பரே முதலில் உங்கள் இந்த சிந்தனை மிகுந்த கேள்வியை பாராட்டுகிறேன்.. உங்களைப் போன்றவர்களுக்கு சரியான விளக்கம் கொடுத்தால் நீங்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வீர்கள் நண்பரே முஹம்மது நபியை மட்டும் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் முகமது நபிக்கு முன்னால் கிட்டத்தட்ட 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்கள் உலகம் தோன்றிய நாள் முதல் இப்போது வரை வந்திருக்கிறார்கள்... நம்மகிட்ட இப்போ திருவள்ளுவரின் புகைப்படம் இல்லை அதற்கு முன்னால் இருந்த மனிதர்கள் பற்றிய எந்தவித சரியான குறிப்புகளும் இல்லை .. ஆனால் இறைவன் குர்ஆனில் தெளிவாக இந்த 1500 வருடங்களுக்கு முன்னால் உலகில் நடந்த எல்லாவற்றையும் விளக்குகிறது.. உலகம் தோன்றிய நாள் முதல் கடைசியாக வந்த நபி வரை தெளிவாக விளக்கப்பட்டு இருக்கிறது... நாங்கள் அதை நம்புகிறோம் மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கு என்பதை ஏற்றுக் கொண்டு உலகில் அல்லாஹ் கொடுத்த கட்டளைப்படி வாழ்கிறோம்
@@tnpscnanbanfarook6587 திருவள்ளுவர் புகைப்படம் இல்லை என்பது சரிதான் , ஆனால் அவர் எழுதிய புத்தகம் இருக்கிறது தானே. அதேபோல, முஹம்மது அவர்களுக்கு முன்பாக வந்தவர்கள் எழுதிய புத்தகம் இருக்கிறதல்லவா!! அதில் அல்லாஹ் என்ற கடவுள் பற்றி என்ன வரலாற்று குறிப்பு இருக்கிறது . என்பது தான் என்னுடைய கேள்வி . உதாரணமாக , காந்தி எப்படி வாழ்ந்தார் என்று நான் சொன்னால், அது காந்தியை பார்க்காத ஒருவர் எழுதிய கற்பனை புத்தகம் என்றாகும் . அதே நேரு எழுதினால் காந்தி கூடவே இருந்தவர் எழுதிய வரலாற்று குறிப்பு என்ற அந்தஸ்தை பெரும் . அப்படிபோல , முஹம்மது அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் எழுதிய புத்தகத்தில் அல்லாஹ் என்ற பெயர்கொண்ட கடவுள் பற்றி என்ன குறிப்பு இருக்கிறது . முதலாம் நூற்றாண்டில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா?
Assalamualaikum.... I'm also a teacher....I will give this training to my students also....you both of my inspiration.... zasakallahu kair....I dua to you both.... Allahu Akbar.
நான் ஒரு கிறிஸ்தவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன் ஒரு முஸ்லிமாக மாற முடிவு செய்துள்ளளேன்
Masha allah...super muslim channel paarunga..islathai unmaya therunju kolla
Welcome to Islam brother
Alhamdulillah 🎉🎉
Masha Allah
நாளை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு போக போகிறேன் எனக்காக தொழுகை செய்ங்க
குர்ஆன் படிக்கிறார் என்று புரிந்து கொண்டேன் இந்தக் காலத்திலும் இவ்வளவு அறத்தோடு வாழ்வதற்கு வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! இந்த குழந்தையின் இம்மை, மறுமை இரண்டையும் அல்லாஹ் அழகாக்கி அருள்வானாக! ஆமீன்!🤲
Ma sha Allah ❤
Aameen
mashallah
Aameeen
அல்லாஹ் இந்தச் சிறுமிக்கு மேன்மேலும் அருள்புரிவானாக. இதுபோன்று என் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏனைய முஃமினான மஸ்லீம்களுக்கும் அருள் புரிவானாக. آمين آمين آمين يارب العالمين
இதுபோன்று என் வீட்டிலும் எனது பிள்ளைகளிலும் என் சந்ததிகளுக்காக என்னைச் சார்ந்தவர்களின் சந்ததிகள் முழு உலகில் உள்ள முஸ்லிம்களின் பிள்ளைகளையும் அவர்களது சந்ததிகளையும் அல்லாஹ் ஆக்குவானாக
ஆமீன்
ஆமீன்
@@aiyoobaiyoob3117ஆமீன்
Aameen
மாஷா அல்லாஹ்
இது ஒரு அழகிய முன்மாதிரி
Assalamualikum சகோதரிமிகவும் அலகாக ஓதினீர்கல் மாஷாஅல்லாஹ் குரல்நன்ராகஉல்லது ஆமீன்
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மிக அற்புதமான குர்ஆன் திலாவத் இதில் அந்தப் பெண் ஒரு சின்ன திருத்தம் மட்டும் செய்து கொள்ளவும் (3.24 வினாடியில்) வரக்கூடிய انفضوا என்பதில் நிறுத்திவிட்டு மீண்டும் எடுத்து ஓதும் போது فضوا என்று ஓதுகிறார் انفضوا என்றே அதை ஓத வேண்டும் நான் ஹாபிழ் மற்றும் ஆலிமாக இருப்பதினால் இதை தங்களுக்கு தெரிவிக்கிறேன்🎉🎉🎉
உங்களையும் என்னையும் படைத்த படைத்தவன் மிகப்பெரியவன்
மாஷா அல்லாஹ்!
அருமையான கிராஅத்.
மாஷா அல்லாஹ்! அல்லாஹ் மேலும் மேலும் இல்மில் பரக்கத் செய்வானாக!💐💐💐🤲🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு சிஸ்டர் மாஷா அல்லாஹ் மிக அருமையாக இருந்தது இந்தக் குர்ஆன் வசனம் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே ❤️
மிகவும் அழகான மற்றும் இரம்மியமான ஓதுதல். பாராட்டுகள்.
புனித ஓதலை கேட்கும்போது உடல் புல்லரித்தது சுப்ஹானல்லாஹ்❤
Maa shaa Allah
Alhamdulillah
Allah akbar
Mashaallah yenge பிள்ளைகளுக்கும் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் டீன் வழி கல்வி ஐ தருவvனாகவம் ஆமீன் ஆமீன் யா அல்லாஹ்
Allaau Akbar! What a flawless recitation of the Glorious Qur'an by this young girl. May Allaah 'azzawajal increase His bounties upon this reciter and her loved ones.
MashaAllah
வல்ல ரஹ்மான் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தின் மீதும் அருள் புரிவானாக ஆமீன்.
Ma sha Allah.... அழகிய குரலில் Quran Qirat
Kekka kekka nam kankalilum neer varukirathu masha allah
மாஷா அல்லா❤❤❤🤲🤲🤲
சகோதர சமயத்தார்களும் சகோதரியின் கிராஅத்தைக்கேட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.
ஒரு சிலர் ஒருபடி மேலே போய் அதன் தமிழாக்கம் கேட்டிருக்கிறார்கள்.
சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழாக்கத்தையும் சேர்த்து பதிவிடவும்.
சகோதரிக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக. ஆமீன்.
Masha Allah ❤❤❤... barakallah
السلام عليكم ورحمة الله وبركاته
ماشاء الله تبارك الرحمن. 👍
Masha Allah
I am from sri lanka
Allah akbar
Masha Allah
Masha Allah amazing voice masha Allah 💖💐
Allhamthulilla...
Dear Madam sabarimala, what a great status Allah granted you...
Masha Allah barakallah
Allah sirappana valkaiyai earpaduthi tharuvan
Masha allah. Baarakkallah pheek
Masha allah.... Subhuhaanallah... 👍👌
Masha Allah, Azahaha kurhaan nadai,Azahana kirath,,ketkka ketkka Arumaima...Nammalai yum nam pillaihalayum saalihananavarhalaha amaiththutharra valla rahmaan arulpurivanaaha,❤
Very good recites quran Kira at.
Mashaallah. Keaka keaka. Inimaiya iruku.
Masha Allah... Goosebumps performance.... Allah bless you. .....
Mashah Allah Good 👍 My Son Also Reading In Raak School In Pondy Sultanpettai.
உண்மையான அழகிய முன்மாதிரி
Mashaa allah.come to good future ❤
Masha Allah Barak Allahu feekum
Masha Allah. Nalla kural
ماشاءاللہ بارک اللہ فیک ❤❤❤
Masha Allah
May Allah bless you
Mashallah allaha aapke ilm me tarke farmaya
அருமை குழந்தையே வாழ்த்துக்கள்.
MASHA ALLAH ......BOTH ARE SO GREAT
Masha allah melum melum sella duakkal❤🎉
Ma sha allah... ❤❤❤❤ i love my qrat😊
சகோதரி அழகாக ஓதுகிறார்
மாஷா அல்லாஹ் இந்தப் பெண்மணிக்கு அல்லாஹ் மென்மேலும் குரல்வளையை சிறப்பாக ஆக்குவானாக
அறுமையான குறல் வளம், மாஷா அல்லாஹ்.
Masham Allah anaivarukkum dheenaikkuodu yaallah
Masha. Allah👍💐💐💐
I am hafiz.And I was amazed
மாஷா அல்லாஹ் சகோதரி 🤲
Allah may increae you a lot....
Nice voice masaallah
எல்லாப் புகழும் இறைவனுக்கே...
Masha allah 👍👍👍👍🎉🎉🎉
ماشاء الله
இன்னும் சில எழுத்து உச்சரிப்புகள் சரி செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.
جزاك الله خيرا
மாஷா அல்லாஹ் ... அருமை சகோதரி ... அல்லாஹ் உங்கள் வாழ்வை குர் ஆனை பின் பற்ற கூடியதாக ஆக்கி வைப்பானாக
இது போன்ற வீடியோக்கள்
நமது தீன் பெண்கள் சிலரையாவது இறையச்சம் கொண்டு சிறக்க வழிவகை செய்யும் என்று
நம்புவோம் 🤲
Alaikum salaam masha allah
بارك الله فيكم ♥️♥️
Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu. Masha Allah. May Almighty Allah bless her and her mother.Aameen.🎉🎉❤
Masha allah thabarakkallah
❤❤❤❤❤❤❤❤❤❤
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் அருள் புரியட்டும்
Mashaallah Mashaallah Mashaallah Mashaallah Mashaallah
அல்லாஹ் கிருபை செய்வான்
masha Allah sis ..Allah barakath saiyadum
Masha Allah 🤲🤲🤲🤲🤲👑
Masha Allah Congratulations
Maasha Allah❤
Mashallah
Super
Alhamthulillah Alhamthulillah Alhamthulillah ❤❤❤
Masha Allah!! Alhamdulillah!!🎉🎉🎉
Allah kirubai seyvanaga ungalukkum engalukkum 🤲🏻
அருமை❤
احسن. بارك الله في صوتك
Mashallah
Mabrook
Arumay
தம்பி இஸ்லாம் ஒரு இனியமார்க்கம். இறைவன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் ஹிதாயத்தை கொடுப்பானாக🤲. ஒரு நல்ல இமாமிடம் கேட்டு அதன்படி
நடந்தால் நிச்சயம் இறைவன் சுவர்கத்தை அளிப்பான் ஆமீன். 👍❤️
Masha Allah
Like Late Bara'ah
நல்வாழ்த்துக்கள். 👍 இறைவன் அருள் புரியட்டும்
Vaazthukkal sagothari,
Allah ungalin (Fathima sabarimala, Qirath othum penn, matrum avarin teacher (or) mummy, immai marumai vaalvinai menmalum lesaaki vaalvil Pala vettrigalai vazanguvaanaga,
Ungal paavangalai mannithu jannathul fridhouse ai naseeb aakuvamaaga (Aameen)
Masha Allah Thabarakallah
ماشاء الله بارك الله فيك يا اختي
ما شاءالله🎉 تبارك الله عليك 🎉
Masha allah sister
MaashaAllah........
யாஅல்லாஹ்மாஷாஅல்லாஹ்❤❤❤❤❤❤❤❤
மாஷா அல்லாஹ் 🌹👌
Mashaallah umrak taweel
Maasha allah Alhamdulilah ithupondru innum athihamaha oathuvatharku allah ungaluku arul purivanaha Aameen ❤
அல்லாஹ்வே வணங்குங்கள் அவன்தான் வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அனைத்தையும் படைத்தான். உயிரற்ற பொருட்களை வணங்காதீர்கள்.
மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லாஹ்வை வணங்க சொல்கிறீர்கள் அப்படித்தானே
@@niranjananiranjana-e1kஇல்லை மனிதனை படைத்த அல்லாஹ்வை வணங்க சொல்கிறோம்
Ar-Rahman 55:3
خَلَقَ ٱلْإِنسَٰنَ
English - Sahih International
Created
அவனே மனிதனைப் படைத்தான்.
அவனே மனிதனைப் படைத்தான்;
Please check ayah 55:13 for complete tafsir.
@@tnpscnanbanfarook6587 அல்லாஹ் என்ற தனி கடவுள் முஹம்மது என்ற நபர் சொல்வதற்கு முன்பு இல்லையே .
முதலாம் நூற்றாண்டில் கூட அல்லாஹ் என்ற கடவுள் இருந்ததாக ஒரே ஒரு வரலாற்று ஆதாரம் கூட இல்லை...
@@niranjananiranjana-e1k நண்பரே முதலில் உங்கள் இந்த சிந்தனை மிகுந்த கேள்வியை பாராட்டுகிறேன்..
உங்களைப் போன்றவர்களுக்கு சரியான விளக்கம் கொடுத்தால் நீங்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வீர்கள்
நண்பரே முஹம்மது நபியை மட்டும் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் முகமது நபிக்கு முன்னால் கிட்டத்தட்ட 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்கள் உலகம் தோன்றிய நாள் முதல் இப்போது வரை வந்திருக்கிறார்கள்... நம்மகிட்ட இப்போ திருவள்ளுவரின் புகைப்படம் இல்லை அதற்கு முன்னால் இருந்த மனிதர்கள் பற்றிய எந்தவித சரியான குறிப்புகளும் இல்லை .. ஆனால் இறைவன் குர்ஆனில் தெளிவாக இந்த 1500 வருடங்களுக்கு முன்னால் உலகில் நடந்த எல்லாவற்றையும் விளக்குகிறது.. உலகம் தோன்றிய நாள் முதல் கடைசியாக வந்த நபி வரை தெளிவாக விளக்கப்பட்டு இருக்கிறது... நாங்கள் அதை நம்புகிறோம் மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கு என்பதை ஏற்றுக் கொண்டு உலகில் அல்லாஹ் கொடுத்த கட்டளைப்படி வாழ்கிறோம்
@@tnpscnanbanfarook6587 திருவள்ளுவர் புகைப்படம் இல்லை என்பது சரிதான் , ஆனால் அவர் எழுதிய புத்தகம் இருக்கிறது தானே.
அதேபோல, முஹம்மது அவர்களுக்கு முன்பாக வந்தவர்கள் எழுதிய புத்தகம் இருக்கிறதல்லவா!!
அதில் அல்லாஹ் என்ற கடவுள் பற்றி என்ன வரலாற்று குறிப்பு இருக்கிறது . என்பது தான் என்னுடைய கேள்வி .
உதாரணமாக , காந்தி எப்படி வாழ்ந்தார் என்று நான் சொன்னால், அது காந்தியை பார்க்காத ஒருவர் எழுதிய கற்பனை புத்தகம் என்றாகும் .
அதே நேரு எழுதினால் காந்தி கூடவே இருந்தவர் எழுதிய வரலாற்று குறிப்பு என்ற அந்தஸ்தை பெரும் .
அப்படிபோல , முஹம்மது அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் எழுதிய புத்தகத்தில் அல்லாஹ் என்ற பெயர்கொண்ட கடவுள் பற்றி என்ன குறிப்பு இருக்கிறது .
முதலாம் நூற்றாண்டில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா?
Masha Allah Very touching lines
Assalamualaikum.... I'm also a teacher....I will give this training to my students also....you both of my inspiration.... zasakallahu kair....I dua to you both.... Allahu Akbar.
بارك الله في كل شي
Maa sha Allah
Al ham dhulillah
Maasha allah ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
Masha Allah ❤azhagana kirath. Alhamdulillah
மாஷா அல்லாஹ்🎉🎉🎉
Masha Allah 🕋🤲☝️
மாஷாஅல்லாஹ் பாரகல்லாஹ்