சின்னத்திரையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மர்மதேசம் | Writer INDRA SOUNDARAJAN - PART 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2021
  • SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 56

  • @cocococo3332
    @cocococo3332 2 года назад +15

    மர்ம தேசம் நான் பார்த்ததில் இவரின் சிறப்பான படைப்பு

  • @josephaiadmk3822
    @josephaiadmk3822 2 года назад +9

    ஆன்மீக குரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். அஷ்டமா சித்திகள் பற்றி கேளுங்கள்

  • @gunaARG
    @gunaARG 2 года назад +12

    சித்ரா சார் உங்கள் நிகழ்ச்சியில் மிகவும் பிடித்த விஷயம் பேட்டி காண்பவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டு அவர்கள் அனுபவத்தை பகிர அதிக நேரம் கொடுத்து பேசும் போது கூறுகிடாமல் இருப்பது சிறப்பு

  • @sivagurur3010
    @sivagurur3010 Год назад +3

    இந்திரா சௌந்தர்ராஜன் சார் கதைகளுக்கு நானும் என் குடும்பத்தினரும் மிகப்பெரிய ரசிகர்கள்

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 года назад +22

    Marmadesam is one of the all time best , in today’s world if it would have come as webseries it would be equivalent to Game of thrones or money Heist

    • @mukunthsrinivas
      @mukunthsrinivas 2 года назад

      எல்லா புதனும் மர்ம தேசம் தொடருக்காக காத்திருப்பேன் என்று சொல்வதை விட காத்திருந்து பயந்தேன் (உண்மையான திகிலை உணர்ந்தேன் என்று சொல்வேன்)..

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 2 года назад +10

    Hats off to Late Kailasam SIR. Thanksgiving by Mr.Indira soundrarajan is great. Remembering Kailasam Sir...

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +2

    அருமையான மனிதர் எழுத்தாளர்
    இவரின் படைப்புகளுக்கு சிரம் சாய்கிறேன் பரம ரசிகர்
    ஆன்மீக மர்ம நாவல்களின் பிரம்மா

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 2 года назад +2

    அற்புதமான படைப்பாளி திரு. இந்திரா சௌந்தராஜன் அவர்கள் 🙏🏿🙏🏿🙏🏿

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 2 года назад +6

    In the 90s I thought it was a lady and was awestruck by the plot of Marmadesam. Sherlock Holmes of TN

  • @TheSurya9397
    @TheSurya9397 2 года назад +2

    வித்தியாச , அமானுஷ்ய, சூட்சும, தெய்வ அருள் பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்.

  • @mukunthsrinivas
    @mukunthsrinivas 2 года назад +4

    எல்லா புதனும் மர்ம தேசம் தொடருக்காக காத்திருந்தேன் என்று சொல்வதை விட காத்திருந்து பயந்தேன் (உண்மையான திகிலை உணர்ந்தேன் என்று சொல்வேன்)..

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 года назад +4

    குரலும் விவரிக்கும் விதமும் கம்பீரம் ! Thanks a lot chithra sir 😌

  • @venkatakrishnanr9172
    @venkatakrishnanr9172 2 года назад +5

    Hello I am Venkatakrshnan lived and studied with you P. Soundarrajan. Can you remember me. Now I am in iind Agraharam opp. To LVB Bank. Retired from Indian oil Corp. Now I am thinking about our school days. BVHS. the great school

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 года назад +9

    Hata off to Mr.Chitra sir for making this wonderful interview... Through your interview we are getting lots of information about great people...

  • @priya.ganesan9102
    @priya.ganesan9102 2 года назад +7

    Hello sir .....indra soundarajan is the most underrated author in india. The research he does for his books is amazing. You are incomparable ,but still you are the Dan Brown of india.

  • @arumugami7226
    @arumugami7226 8 месяцев назад

    சிறப்பாக இருந்தது. நன்றி.

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan 7 месяцев назад

    உண்மையை உரக்க சொல்லும், REGAL சோப் பின்பக்கம் எழுதிய கதை சொல்லும் எதார்த்தம்.
    உண்மையான, எதார்த்தமான உரையாடல். அற்புதம், அருமை.
    வாழ்க வளமுடன், நலமுடன். ❤🎉❤

  • @johnson_2312
    @johnson_2312 2 года назад +11

    அப்படியே எழுத்தாளர். ராஜேஷ் குமார் அவர்களையும் பேட்டி எடுங்க sir

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад

    மிக மிக தெளிவாகப் பேசுகிறார். அருமையான இன்டர்வ்யூ. சூப்பர்ப்.

  • @sivasubramani2789
    @sivasubramani2789 2 года назад +2

    Sir, உங்களின் ஒவ்வொரு கதைகளிலிருந்தும் நூறு திரைப்படங்கள் எடுக்க முடியும்.

  • @rasibaskaran
    @rasibaskaran 4 месяца назад

    வணக்கம் சேலத்து மனிதரே.

  • @cricketvenkat5480
    @cricketvenkat5480 2 года назад +6

    Rudhra Veenai semmaya irukkum .. my favourite

  • @asimov8076
    @asimov8076 2 года назад +3

    i saw vidathu karrupu 3 times. Indra Soundarajan sir should make more stories and movies/series in fantasy/religion/mystery genre.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 года назад +1

    சித்ரா சார், எடுத்தமைக்கு மிக்க நன்றி.நாம் சவு .. அருமையான பேட்டி

  • @thillaimanian4966
    @thillaimanian4966 2 года назад +1

    அருமையான சுவையான தொடக்கம்

  • @ganesansubramanyam3700
    @ganesansubramanyam3700 2 года назад +2

    நானும் சுந்தரம் பாஸனர் நிறுவனத்தில் பணி செய்கிறேன்.

  • @selvaraju2262
    @selvaraju2262 2 года назад +2

    Last yr sivarathiri..I saw him I'm Singapore veramakaliamman temple

  • @jayanthig6077
    @jayanthig6077 2 года назад +2

    Super

  • @shine9252
    @shine9252 2 года назад +3

    Sir you should post this in Touring Talkies..

  • @jaikrishnanappu9668
    @jaikrishnanappu9668 2 года назад +2

    He is our David brown. 🥰🥰

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 2 года назад +7

    ஐயா வானத்து மனிதர்கள் சீரியல் ஏன் பாதியில் நின்றது. அது தொடர வாய்ப்பு உள்ளதா

    • @rathnakumarvlogs4080
      @rathnakumarvlogs4080 2 года назад +3

      @Ramanathan Krishnan Vanathu Manithargal story was telecasted as Ethuvum natakum serial in Raj TV. Because of low TRP in raj tv it was discontinued. If it was telecasted in sun tv it would have become super hit

  • @prasanna29
    @prasanna29 2 года назад +3

    அற்புதமான எழுத்தளார். இவரின் யாத்திரை ஞானம் (திருப்பதி பயணம்) புத்தகம் உருவாகிய விதம் குறித்து கேட்கவும். நன்றி.!

  • @meenaambal6628
    @meenaambal6628 2 года назад

    I as a madurai person hardly miss reading his books..

  • @veenagarajan1254
    @veenagarajan1254 2 года назад

    Seeking to see more ................... Well Beginning ...............

  • @aradhana41
    @aradhana41 2 года назад

    Marmadesam wonderful serial

  • @nagabala5011
    @nagabala5011 Год назад

    Kailasam was way ahead of his time . 😮

  • @IndianJerseyKapil_IJK
    @IndianJerseyKapil_IJK 2 года назад

    Marmadesam than best one in serials
    Evergreen king 🤴

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 2 года назад

    Super....

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c 8 месяцев назад

    கல்கண்டு தமிழ்வாணன் பற்றி கூறவும்

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 2 года назад

    Salem ❤️❤️

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 года назад

    😊🙏

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗🙏

  • @farookbasha3178
    @farookbasha3178 2 года назад

    Dance master puliyur saroja amma interview chitra sir.

  • @palanibatcha1573
    @palanibatcha1573 2 года назад +1

    Quiet interesting...ask him to tell the gist of his novel....

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 2 года назад

    Ammapettai in Salem I think he is from

  • @srini7004
    @srini7004 2 года назад

    Can we have the App name for Tamil eBook

  • @kumaru6406
    @kumaru6406 2 года назад +1

    சுஜாதா வோட நில்லுங்கள்
    ராஜாவே ல மெடிக்கலா சொன்னதை
    மக்கள் உணர்வோடு ஒன்றி
    விரிவாக சொன்ன நாடகம் மர்மதேசம் தான்.
    அதே கரு (மல்டிபில் டிஸ் ஆர்டர்) (ட்ரீட் மென்ட் வேறு )விவரமா சொல்லி படம் எடுத்து பணம் சம்பாதித்தது கொடுத்த படம் அந்நியன்.

  • @karthikravichandran4467
    @karthikravichandran4467 2 года назад

    Romba nal ethir parthen sir ivar petti ku...

  • @umameenakshi1200
    @umameenakshi1200 2 года назад +2

    தூய தமிழ் பேச்சு.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 года назад

    Indira sir, email address please