அல்லாஹ்வின் முகம் காண அமல்களை அதிகப்படுத்துவோம்
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- அல்லாஹ்வின் முகம் காண அமல்களை அதிகப்படுத்துவோம்!
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc
மாநிலத் தலைமையக ஜும்ஆ - 18.11.2022
• அல்லாஹ்வின் முகம் காண ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ RUclips சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
/ @tntjvideos
✔LIKE us in Facebook
/ thouheedjamath
/ ithuthanthowheedjamaath
/ tntjonline
/ thawhidjamath
👁🗨 TWITTER @tntjho ➡ / tntjho
Website:
www.tntj.net
www.onlinetntj.com
TNTJ STUDENTS WING ::
/ tntjsw
/ tntj sw
ISLAM BAYAN::
www.facebook.c...
#தவ்ஹீத்_ஜமாஅத்
மாஸா அல்லாஹ் 😢
Masha allah❤ nam anaivarukum allah inthe baakiyathai kudupanaga....🤲🏻
மாஷா அல்லாஹ்!!
அல்ஹம்துலில்லாஹ்!!
இந்த சகோதரர்க்கு அல்லாஹ் சுபுஹானவுதாலா அருள் புரிவானாக!
இந்த வீடியோ என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது 😭..
இறைவனின் முகத்திற்க்காக இந்த அற்ப்ப உலகில் நடக்கும் வீண் விஷயங்களை புறம் தள்ளிவிட்டு அந்த சிறாத் என்னும் பாலத்தில் கண் சிமிட்டும் நேரத்தில் கடக்க அந்த☝️ "வல்லரஹ்மான்" உதவி செய்வானாக!!
எங்கள் குடும்பத்தில் சில உறவுகள் எங்கள் மீது கோபமும், வெறுப்பபிலும் உள்ளார்கள் இதனால் எங்களிடையே அற்ப்ப துனியா விஷயத்திற்காக பேச்சி வார்த்தை நின்று போய் விட்டது 😭.. அல்லாஹ் சுபுஹானவுதாலா அவனின் திரு பொருத்ததிற்காக மீண்டும் உறவுகளோடு நல்ல இனக்கத்தை உண்டாக்கி அமல்கள் பாழாகாமல் இருக்க நீங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்திற்கு துஆ🤲😭 செய்யுங்கள் ஆமீன் யாரப்பில் ஆலமீன்😭
மாஷா அல்லாஹ் அல்லாஹ் இந்த பயான் வீடியோவை என்னை பார்க்க வைத்ததற்கு அல்ஹம்துலில்லாஹ் பயான் முழுவதும் அழுகையை அடக்கிக் கொண்டு இறையச்சத்தோடு இந்த பயானை கேட்டதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக துவா செய்யுங்கள் சகோதரா என் குடும்பத்திற்காக இம்மை மறுமை வெற்றியை தருவதற்காக
Inshallah allah antha paakiyathai Ella mumeenukum kidaikattum...❤❤
Masa allah நெகிழ்வான தருனம்
لِّلَّذِينَ أَحْسَنُوا۟ ٱلْحُسْنَىٰ وَزِيَادَةٌۭ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌۭ وَلَا ذِلَّةٌ ۚ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ⭘
நன்மை செய்வோருக்கு நற்கூலியும், இன்னும் அதிகமும் உண்டு. அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து விடாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல் குர்ஆன் - 10 : 26
Masha Allah 🤲🏻 jazakallah khair 💖
Alhamdulillah Allah nammakum etha pakkiyathai tharuvanaga🤲
Alhamdulillah mashaallah
Alhamdhullillah
மாஷா அல்லாஹ்
Alhamdulillah subhanallah
அல்லாஹு அக்பர்
Alhamdulillah
Masha allah
Subahanallah
Assalamu alaikum
25:08 indha dua ku hadees number sollunga ??
Rahmath என்பதன் அர்த்தம் என்ன?
رَحْمَة
ரஹ்மத்
Mercy
கருணை, அருள்
هُدًى وَّرَحْمَةً لِّلْمُحْسِنِيْنَۙ
(இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 31:3)
Alhamthullilah
Masha Allah
Alhamdulillah
Àlhamdulillah
Masha allah