சென்னை நோக்கி வரும் சாட்சி.. சிஸ்டமின் கண் கீழே.. மழை மேலே - முடிவதற்குள் ஆரம்பித்த அடுத்த சுழற்சி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 45

  • @__kutty_-_
    @__kutty_-_ День назад +39

    தமிழ்நாடு ஃபுல்லா மழை பெஞ்சுகிட்டு தான் இருக்கு இன்று ஆனால் உங்கள் கண்ணுக்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மட்டுமே தெரியும் ஏனென்றால் எந்த திட்டம் வந்தாலும் அது தான் எது வந்தாலும் அந்த நான்கு மாவட்டம் மட்டுமே தமிழ்நாடு மீதம் உள்ள மாவட்டம் எல்லாம் வேற மாநிலத்தில் இருக்கிறது 🙌

    • @987sai
      @987sai День назад +6

      Same feel bro all news channel ipdithan very bad

    • @Vengatsasi
      @Vengatsasi День назад +1

      என் மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் குறைந்தது நீங்கள் உண்மையை சொல்லிவிடுங்கள். மதுரை எல்லாம் வாயிலே வராது அவங்களுக்கு. காசுக்காக மாரடிக்கும் கூட்டம்

    • @gokulakrishnansivakumar1998
      @gokulakrishnansivakumar1998 День назад +4

      விடுங்க ப்ரோ இன்னும் நாலு வருஷத்துல செண்ணையே இருக்காது அப்புறம் என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்

    • @priyankakarthi9177
      @priyankakarthi9177 День назад +2

      இது உண்மை

    • @Lakshmis-ry1jy
      @Lakshmis-ry1jy День назад +4

      சரியா சொன்னீங்க தமிழ்நாடு na Chennai மட்டும் தா worst news chennal

  • @babu3969
    @babu3969 День назад +9

    Chennai kku mattumtha intha news channel work panrangaa vera yantha village rain vanthalum sollamattaga

  • @prabakarank2803
    @prabakarank2803 День назад +12

    காஞ்சிபுரத்தை சுற்றி மேகம் காணப்படுகிறது ஆனால் வேலூர்.ராணிப்பேட்டை பற்றி எதுவுமே சொல்லவில்லை

    • @narasimmanpbns
      @narasimmanpbns 21 час назад

      அதெல்லாம் தமிழ்நாடு இல்லை, அவர் குறிப்பிட்டது மட்டுமே தமிழகம் முட்டாள் ஊடகங்கள்

  • @senthilrajan108
    @senthilrajan108 День назад +9

    Madurai heavy🌧 rain

  • @__kutty_-_
    @__kutty_-_ День назад +4

    chennai Chengalpattu Kanchipuram Thiruvallur madum tha Tamil nadu atha madum tha solluvinga 🙌

  • @meyyappanmeyyappan578
    @meyyappanmeyyappan578 День назад +4

    தந்தி டிவி செண்ணக்கு மட்டுமே வானிலை சொல்லவேண்டும் எச்சரிக்கை

  • @ramakrishnasaravanan
    @ramakrishnasaravanan День назад +6

    Tirunelveli, Thoothukudi, tenkasi 3 district red alert kuduthirunkaangha unakku mattum chennai nokki varuthaa.

  • @bachelorumbachelorsamaiyal8739
    @bachelorumbachelorsamaiyal8739 День назад +5

    Heavy rain Chennai now

  • @Meera40327
    @Meera40327 23 часа назад

    Ayo Cheranmahadevi la mrng la irunthu ore malai pa chi 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @janarthananjana5859
    @janarthananjana5859 22 часа назад

    சென்னை மட்டும் தான் உங்களுக்கு கண்ணுக்குத் தெரிகிறதா மத்த ஊர்ல உங்க கண்ணுக்கே தெரியாதா என்னையா ரிப்போர்ட் கலெக்ட் பண்றீங்க

  • @IamRavana84
    @IamRavana84 23 часа назад

    இயற்கையான மழைக்கே செயற்கை சாயமா

  • @solomonraja6809
    @solomonraja6809 День назад

    It is very sad that the entire Tamil Nadu has become Chennai.

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 День назад +1

    Afternoon aparam chennai ku perusa mazhai erikathu that is wat authentic info. But unga tumbnail caption yaendaaa evlo exaggerate pani podareenga. Viewers kaga vaaa managatta admin

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 День назад

    If these people keep silent, nature will do its duty peacefully, accordingly to the region. Nothing have happened all these periods, all the generation have witnessed it. But when these channels producing as per to the information collected from IMB, things have been agrevated. Let nature do it's duty. These people should stop these painful vomitting.

  • @PALANISAMYK-u7e
    @PALANISAMYK-u7e День назад

    சென்னை நோக்கி என்ன சாட்சி வருதப்பா.....

  • @DesinguRaja-tu9tu
    @DesinguRaja-tu9tu 18 часов назад

    Unga news than enga bayame

  • @sdk6335
    @sdk6335 День назад

    Nature's mandatory self detoxification yearly once or twice

  • @dhanacreation6160
    @dhanacreation6160 День назад +1

    Edho start pannitangalla. Karaya kadakara varaikum vidamatanga

  • @sdk6335
    @sdk6335 20 часов назад

    Nasa nasa nu orey mazha

  • @GVenkatesan-z8o
    @GVenkatesan-z8o 23 часа назад

    தெனாலிராமன் தந்தி டிவி

  • @vishalpranav1208
    @vishalpranav1208 День назад

    Yen eppo pathalum indha channel chennai target panni news podranganu therla

  • @Malathimalu-yp6ky
    @Malathimalu-yp6ky День назад

    Nellai la mrng la irundhu mazhai ...

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg День назад

    Adirampattinam last night heavy rain

  • @miltonjai4180
    @miltonjai4180 День назад +1

    போன்ற என்பற்கு பதிலாக 'ஆகிய'என்று குறிப்பிட வேண்டும்

    • @deepailango2
      @deepailango2 День назад

      சரியாக கூறினீர்கள்.

  • @nsubramanian7176
    @nsubramanian7176 День назад +1

    Madras pattria seithi chanael

  • @blesshome1699
    @blesshome1699 День назад

    pairavai kudama......bird aaaa 😂. 2jodi pura jinginu pairkutha .....rain news ithuilama varuthu🤣

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 День назад

    Madurantagam around heavy rain now

  • @bachelorumbachelorsamaiyal8739
    @bachelorumbachelorsamaiyal8739 День назад +1

    Neenga solrathukum nadakarathukum sammathame illa

  • @sdk6335
    @sdk6335 День назад

    Focus on other cities aswell..enga ooru chennai la evalo mazha puyal vandhalum thangidum meenduvandhurum 1 week la but matha cities lam paavam they can't handle...plz focus them and help other cities

  • @sureshgopal7595
    @sureshgopal7595 День назад

    நீங்க சொல்லி எது நடந்திருக்கிறது.ரூ 200 ஊழியர்கள் நீங்கள்.பொய்யை தவிர எதுவுமில்லை.