மகரம் ராசி சூரிய பெயர்ச்சிப் பலன் 17.7.2024 முதல் 16.8.2024வரை| Brammasri Annasamy Prediction

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • மகரம் ராசி சூரிய பெயர்ச்சிப் பலன் 17.7.2024 முதல் 16.8.2024வரை| Brammasri Annasamy Prediction| Magaram |Chozhi Prasanna Jothidam
    பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
    87785 42873, 98409 94476
    உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அவை நிறைவேற பிரம்மஸ்ரீ அண்ணாசாமி அவர்கள் ஸ்தாபித்த மாயவனம் மாயவனேஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்க:-
    goo.gl/maps/jo...
    அருள்மிகு மாயனவேஸ்வரர், அருள்மிகு விஷ்ணுமாயா, அருள்மிகு ப்ரதியங்கரா தேவி, அருள்மிகு மகிஷவராகி, அருள்மிகு சிவகாமி தாயார் அருள்மிகு பாதசனீஸ்வரர் சன்னதிகளை தரிசித்து இறை அருளை பெறுங்கள்

Комментарии • 23

  • @jothimaniosai
    @jothimaniosai 2 месяца назад +5

    ஐயா வணக்கம் நல்லதே நடக்கட்டும்

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 2 месяца назад +5

    நீங்கள் முன்பு ஒரு முறை சொன்னீர்கள் கருக்கலைப்பு அல்லது அறியாமல் நடந்தது இருக்கலாம் உங்கள் குல தெய்வம் க்கு ஆண், பெண் மரபாச்சி பொம்மை வாங்கி வைத்துவிட்டு வணங்கி வர சொன்னீர்கள் அதை நாங்கள் செய்தோம் நல்ல மாற்றம் வந்தது. நீங்கள் சொல்லும் பரிகாரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 2 месяца назад

    Ennoda nallan porutu neengalum ungal channel antha mam avanga then matrum oru varuvar irukirar .endrum ungal uthavi periyathu Avaru uthavi periyathu neengal avarum tharasu sama nilamai pondrathu iruvar pangu 🙏🙏🙏🙏👍👍👍😊😊😊@ annasami ayya

  • @mahalakshmisundar2741
    @mahalakshmisundar2741 2 месяца назад

    ஜயா எங்கபொண்ணுக்குஇன்னும்குழந்தைபிறக்கவில்லை நீங்கள்தான்ஆசிர்வதிக்கவேண்டும் சந்தானபாக்கியம்கிடைக்கவும் நன்றிஜயா

    • @MaayanMayam
      @MaayanMayam  2 месяца назад

      Aisumanyabhava

    • @iproapple7494
      @iproapple7494 2 месяца назад

      Very soon you will get a good news. Namashivaya. From USA 🇺🇸

    • @iproapple7494
      @iproapple7494 2 месяца назад

      Very soon you will get a good news. Namashivaya. From USA 🇺🇸

  • @மூஸா
    @மூஸா 2 месяца назад +1

    Ayya nan oru muslim.இப்போது சிறிது நாட்கள் முன்புதான் நான் மகரம்.ராசி துலாம்.லக்னம் என்று தெரிந்தது..அய்யா எனக்கு ஏன் பிறந்தேன் என்று தோன்றும் அளவிற்கு துண்பம்கள் .அய்யா நான் ஒரு பெண்..எனக்கு அம்மா இல்லை அப்பா இருந்தும் எனக்கு இல்லாத நிலைதான்..எனக்கு எந்த உதவியும் இல்லை முதல் திருமணம் நடந்து அவன் குடித்து விட்டு மிகவும் என்னை கஷ்டப் படுதெனன். அதனால் அவனை நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .எனக்கு 3பிள்ளைகள் உள்ளர்கள்..அதன்பிறகு நான் கடையில் வேலை பார்த்து வாழ்ந்து வந்தேன்..எனக்கு 2திருமண என்னுடைய சொந்தங்கள் நடத்திநர்..இப்போது 2வருடங்கள் ஆகின்றது மிகவும் சொல்லமுடியாத அளவிற்கு துன்பம்..என் கணவர் உறவினர்கள் அக்கா.தங்கை. அனைவரின் பேச்சி கேட்டு இப்போது என்னை வேண்டாம் என்று துரோகம் செய்கின்றார்... என்னை பிரிந்து7 மாதங்கள் ஆகின்றன..என் உறவினர் வீட்டுக்கு போனாள் அங்கும் அவமானம் படுத்தி விடுகின்றனர்..என் தந்தை வீட்டிற்கு சென்றான் என்னை சபித்து நீ கெட்டவள்.அதனால்தான் இப்படி வாலமுடியமல் நிற்கினறனர்.என்று எங்களை அவமானம் படுத்தி அனுப்பிவிட்டனர்... நான் என் கணவருடன் சேர எவ்வளவோ போராடி கொண்டு உள்ளேன் ஆனால் எனக்கு தோல்விதான் நடக்கின்றது.என் கணவரே எனக்கு எதிரியாக இருக்கின்றார்...அய்யா நான் என்னசெய்வது என்று ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்..அவர்கள் நன்றாக உள்ளனர். நான் இங்கு அவமானப் பட்டு கொண்டு உள்ளேன்.. எங்கு சென்றாலும் எனக்கு தோல்வியாக உள்ளது..நன் எந்த தப்பும் செய்யவில்லை ஆனால் எல்லா பழியும் என்மீது உள்ளது..ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்.

    • @MaayanMayam
      @MaayanMayam  2 месяца назад

      Om Vishnumaya Raksh Raksha Aiva Suthanu DAILLY 51 time Sollunga

    • @மூஸா
      @மூஸா 2 месяца назад

      @@MaayanMayam அய்யா இப்படி சொன்னா..என் கணவர் என்னுடன் வந்து விடுவாரா அய்யா.மிகவும் கவலையாக உள்ளது துன்பம் தேடி வருகின்றது.. எங்கு பார்த்தாலும் என் முகத்தை பார்த்தாலே சண்டைக்கு வருகின்றனர்..பயமா இருக்கின்றது..என்னையும் மதித்து ரிப்ளை செய்ததற்கு மிகுந்த நன்றி சாமி..

    • @palrajpalraj8546
      @palrajpalraj8546 2 месяца назад +1

      எனக்கும் இப்போதான் நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் பணவரவு இருக்குது

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 2 месяца назад +1

    Last month amavasai thiruvallam parashurama temple narayana balli tharpanam panniten ayya thilaga homam Rudra homam archanai panniten ayya aug 4 bcbr exam iruku clear pannanum sir 5 attempts panniten

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 2 месяца назад

    Nandri ayya migavum nandri🙏🙏🙏🙏

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 2 месяца назад

    Neengal solrathu ellarukum uthavatum antha punniyam ungalkum ungal kudumbathukum vanthu adayum @annasamy sir

  • @NithyaPoomani
    @NithyaPoomani 2 месяца назад

    Ennaku innum nallathu nadakaila yeamathudean

    • @MaayanMayam
      @MaayanMayam  2 месяца назад

      Om Vishnumaya nu dailly 5 time sollunga

  • @seshvijayapalani4752
    @seshvijayapalani4752 2 месяца назад

    Provide your contact address to meet swamiji