Hari hari hari Govinda Tirupati Perumal song | ஹரி ஹரி ஹரி கோவிந்தா பாடல் HD தமிழ்|Manjuladevotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 188

  • @sureshsai976
    @sureshsai976 6 дней назад +2

    என் அப்பனே நாராயண பெருமாளே இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் நல்லா இருக்கணும் விஷ்ணு பகவானே 🙏🙏🙏🙏🙏🙏

  • @MurugeshR-e2d
    @MurugeshR-e2d 10 месяцев назад +10

    கோவிந்தா எனது உடல்நிலை சீக்கிரம் குணமகனோம் கோவிந்தா 🙏🙏🙏

  • @sasikala6325
    @sasikala6325 Год назад +5

    Good morning,Thiruvadi saranam perumale🙏

  • @Adiyamaan-zc3wl
    @Adiyamaan-zc3wl Год назад +7

    ஐ யா பெருமாள் ஐ யா என் குழ்ந்ைத நல்ல படியா பிற க்கனும்

  • @kamalae1471
    @kamalae1471 10 месяцев назад +25

    Tomorrow foot scan panna poranga narayana entha oru problem iruka kudathu small surgery than irukanum narayana enga appava kappathu narayana pls😢😢😢

  • @RaguTheVisitor
    @RaguTheVisitor 4 дня назад +1

    Divya darshanam Govinda Govinda Govinda 🙏🙏🙏

  • @govindrk8295
    @govindrk8295 Год назад +10

    ஓம் நமோ நாராயணா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +6

    நாராயணாய namaom கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @ChitraChitra-y8c
    @ChitraChitra-y8c Год назад +13

    எஸ்பிபி அவர்களின் குரலில் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg Год назад +5

    ஓம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஓம் ஓம் ஓம் ❤❤❤❤❤

  • @7skrishna507
    @7skrishna507 Год назад +7

    ஓம் நமோ நாராயண போற்றி ஓம் நமோ நாராயண போற்றி ஓம் நமோ நாராயண போற்றி ........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்றும் நீயே துணை

  • @kamalae1471
    @kamalae1471 11 месяцев назад +4

    Today reportla entha problem iruka kudathu om namo narayana

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +6

    ஓம்நாராயணாயவித்மஹே வாசுதேவாயதீமஹி தன்னோவிஷ்னுப்ரசோதயாத் ஓம்நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்பத்மாவதியார்தாயேமஹாலஷ்மியார்தாயேஆண்டாள்நாச்சியார்தாயேஓம நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்வாமணமூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்ஹயக்கிரீவர்ஐயாபோற்றிபோற்றி ஹரிஓம்ஹரிஓம்ஹரிஓம் ஹரிஓம்ஹரிஓம்ஹரிஓம் ஹரிஓம்ஹரிஓம்ஹரிஓம் ஹரிஓம்ஹரிஓம்ஹரிஓம் ஹரிஓம்ஹரிஓம்ஹரிஓம் ஓம்ஹரிஓம்ஹரிஓம்ஹரி ஓம்ஹரிஓம்ஹரிஓம்ஹரி ஓம்ஹரிஓம்ஹரிஓம்ஹரி ஓம்ஹரிஓம்ஹரிஓம்ஹரி ஓம்ஹரிஓம்ஹரிஓம்ஹரி 🌿🌺💮🏵🌸🌼🌹🌻💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sound7799-c7d
    @Sound7799-c7d 11 месяцев назад +4

    Yellaraiyu kapathu permal samy😢😢

  • @kesavans6782
    @kesavans6782 Год назад +5

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ...

  • @BalRaj-t8k
    @BalRaj-t8k 25 дней назад +1

    என் கணவர் நோய் நொடி இல்லாமல் இருக்க நீ தான் துணை இருக்க வேண்டும் நாராயணா நாராயணா நாராயணா

  • @UmaDevi-n1p9b
    @UmaDevi-n1p9b Год назад +6

    எனக்கு பிடித்த பாடல்
    கேட்கும் போது துயரம் நீங்கி புது நம்பிக்கை பிறக்கிறது

  • @kamalae1471
    @kamalae1471 11 месяцев назад +3

    Enga appava nalapadiya kapathupaa om namo narayana

  • @RajakumariRajakumari-b8g
    @RajakumariRajakumari-b8g 5 месяцев назад +1

    அப்பா கோவிந்தா என் மகனுக்கு உமது தருசனம் சீக்கிரம்மா கிடைக்கனும் என் மகன் ராபின் சிங்கோவிலில் தான் இருக்கின்றார் போன் பன்னுன எடுக்கலஉடம்பு சரியில்லாதவJ உம்முடைய பாதுகாப்பை நம்பிதான் இருக்கின்றேன் சீக்கிரம்மா கதரிசனம் முடித்துவிட்டு போன எடுக்க சொல்லுங்க திருப்பதி எழுமலையானே பாக இருக்ககின்றது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌛🌛🌛🙏🙏🙏

  • @ManivelSathiya-cw4fv
    @ManivelSathiya-cw4fv 15 дней назад

    ஶ்ரீ னீவாசா கோவிந்தா பெருமாளே என் வாழ்க்கையில நான் கேட்கிறது குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் 11வருஷமா காத்துருகிறேன்🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏 மணசு இறங்கி வா ஶ்ரீ னிவாச கோவிந்தா 😢பெருமாளே 🙏🙏🙏🙏🙏

  • @PitchaiL-y5e
    @PitchaiL-y5e 9 месяцев назад +1

    OM NAMO BAGAVATHAY NARAYANAYA NAMAGA!!!

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Год назад +1

    🙏❤❤❤ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️🙏

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Год назад +6

    Sri srinivaa Sri venkatesa namo narayana Hari govinda thirumalai nadhaa potri potri potri

  • @sundharisivakumar2432
    @sundharisivakumar2432 2 месяца назад +1

    🙏🏻ஹரி ஹரி கோவிந்தா ஸ்ரீ ஹரி ஹரி கோவிந்தா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RaguTheVisitor
    @RaguTheVisitor 8 месяцев назад +5

    Perumal Appa thayar Amma neenga Nalla irukkanum unga Bakhtar Nangal ellorum Nalla irukkanum Govinda Govinda Govinda🙏🙏🙏

  • @KanagavelKanagavel-qi5vz
    @KanagavelKanagavel-qi5vz Год назад +4

    Perumal Song Anaithum Nalla Song God is great

  • @JanithaMagesh
    @JanithaMagesh Год назад +3

    Perumaaley🙏🌷🌹🌺🌼😢 ennaiyum en pasangalaiyum kapathu pa

  • @arularul8458
    @arularul8458 Год назад +4

    Romba nandri govindha enaku magana kuduthathuku 👃👃👃👃👃

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 2 месяца назад +1

    நோய் இல்லா வாழ்ககை கோவிந்தா 🙏🙏🙏

  • @Periyasamysowmiya
    @Periyasamysowmiya 11 месяцев назад +3

    Govinda om namah 🙏🏻🌸🙏🏻🌸🙏🏻

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 9 месяцев назад +4

    🙏கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Год назад +21

    மனம் அமைதி பெறும் அற்புத பாடல் துயரம் நீங்கி கரைகிறது

  • @ChitraChitra-y8c
    @ChitraChitra-y8c Год назад +3

    கேட்பதற்கு கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +4

    இது வரை கடனாளி ஆனது தான் மிச்சம்

  • @guruyuvignesh6799
    @guruyuvignesh6799 11 месяцев назад +6

    Appa enaku government job venum appa Narayana

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 2 месяца назад +2

    கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Год назад +1

    🙏❤❤❤ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️🙏

  • @villagelife6400
    @villagelife6400 11 месяцев назад +5

    Narayana enakku vela kedaikkanom😭

  • @SivaSiva-eu3hf
    @SivaSiva-eu3hf Год назад +2

    Om namo narayana🙏🙏🙏🙏🙏🙏

  • @nishanthanand3656
    @nishanthanand3656 11 месяцев назад +2

    ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @santhitharani7743
    @santhitharani7743 11 месяцев назад +3

    Prumal appa enaku nalla padiya normal delivery aganum kaduuvala ❤ 9:30

  • @kumarannamalai2917
    @kumarannamalai2917 Год назад +2

    ஓம்நமோநாராயணாகோவிந்த

  • @bharathidharmalingam2531
    @bharathidharmalingam2531 Год назад

    அடியேன் சபரிவாசனுக்கு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு தாருங்கள் நாராயணா ஓம்நமோநாராயணா

  • @samysp9657
    @samysp9657 2 месяца назад

    அருமையான, எளிமையான, அமைதியான பக்தி யை உருவாக்கும் பாடல்.எம் ஹாயே சரணம்'

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 9 месяцев назад +1

    Hare Krishna Hare Hare Govinda Gothandarama Gopala Vishnu Bahavane Mahalakshmi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @pintudas1220
    @pintudas1220 Год назад +2

    Har Har Govinda 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @sivaprapaprapa4877
    @sivaprapaprapa4877 Год назад +6

    ஓம் நமோ நாராயணா ஸ்ரீ கோவிந்த ஸ்ரீ பெருமாளே ஸ்ரீ வெங்கட் ரமணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @funzone4410
    @funzone4410 Год назад +2

    "OM NAMO NARAYANAYA NAMAHA"

  • @soundaryaks07
    @soundaryaks07 Год назад +8

    Super song

  • @pasupathir7702
    @pasupathir7702 10 дней назад

    Om namo sri lakshmiNarayana potri yenga appaku udambu nalla agidanum arul puriga thunai puriga

  • @srinivasansrinivasan9606
    @srinivasansrinivasan9606 9 месяцев назад +1

    Om namo Narayana pothi 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤💐🌹🌺

  • @VijayaKumar-n6c
    @VijayaKumar-n6c 5 месяцев назад

    En valvil nan ninakkum anaithum ungal asirvathithil enaku nadaka vendum om namo narayana potri govintha potri perumale potri vengatachalapathiyare potri elumalayare potri thirupathi emperumale potri

  • @moorthisari
    @moorthisari 6 месяцев назад +2

    Perumal. En. Maganuku. Pudthiyai. Kodu. Thiaivam

  • @santhanamaris7115
    @santhanamaris7115 Год назад +3

    ஓம் நமோ நாராயணாய.... உலக மக்கள் அனைவருக்கும் நன்மை உண்டாக வேண்டும் 🙏🙏🙏🙆🙆

    • @prabupriya6157
      @prabupriya6157 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ArulNadar-w3g
    @ArulNadar-w3g 8 месяцев назад +1

    🔱🌺🌹 JAI SHREE NARAYAN JI 🌺 JAI LAXIM DI......

  • @kannanmuthu5024
    @kannanmuthu5024 Год назад

    Ohm namo narayana potri potri 🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏arul purivaga Nan 49 match dream 11 first Vara arul purivavayaga ohm namo narayana potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @p.selvarajup.selvaraju5114
    @p.selvarajup.selvaraju5114 11 месяцев назад +2

    ஓம் நாமோ நாராயண போற்றி🎉🎉🎉

  • @alamelusankar840
    @alamelusankar840 2 месяца назад +1

    ❤.....😊

  • @smsgamer3647
    @smsgamer3647 Год назад +6

    My favorite god perumal

  • @palaniyappankarupaiah5698
    @palaniyappankarupaiah5698 Год назад +1

    ஓம் நமோ நாராயணப்ரியே சர்வ தனம் தேஹி மே

  • @chandralekhaJ-ym3ov
    @chandralekhaJ-ym3ov Месяц назад

    கோவிந்தா போற்றி ❤❤❤

  • @Periyasamysowmiya
    @Periyasamysowmiya 11 месяцев назад +1

    🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻

  • @kalaiyarasu3346
    @kalaiyarasu3346 Год назад +3

    ஓம் ஸ்ரீ கோவிந்தா ஓம் ஸ்ரீ கோவிந்தா

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 6 месяцев назад

    Om Sri Hare Hare Govinda Gothandarama Gopala Vishnu Bahavane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @kamalae1471
    @kamalae1471 Год назад +1

    Om namo narayana ❤❤❤

  • @alaguraj836
    @alaguraj836 Год назад +5

    My favourite song

  • @anjalilakshman5468
    @anjalilakshman5468 Год назад +4

    Govind 🙏 Govind 🙏 Govind 🙏

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Год назад

    Om namo narayana perumale thunai

  • @JElumalai-x2o
    @JElumalai-x2o 16 дней назад

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl Год назад

    ஓம் நமோ நாராயணாயா கோவிந்தா கோவிந்தா

  • @banur5841
    @banur5841 Год назад +3

    என்னோட பட்டு எங்கிருந்தாலும் நல்லாஇருக்கனும்😢😢

  • @ram.ram.7291
    @ram.ram.7291 Год назад

    Hari Govindha... 💅💅💅

  • @arunkumar-gx7ys
    @arunkumar-gx7ys 6 месяцев назад

    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u 3 месяца назад +1

    Om namo narayana
    Pl help my daughter aishwarya to recover from fever
    Pl help my son preetham rajeshwar to lead a normal life
    Pl help my wife suneetha to lead a normal life
    Pl help my son rahul yogeshwar to study further in uk
    Pl help my daughter aishwarya to get marry at the earliest pl help me to recover my losses pl help me to recover my losses pl help me to recover my losses pl 3

  • @sathyamurthi6786
    @sathyamurthi6786 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏 god bless you 🙏🙏🙏🙏❤️🙏❤️🙏❤️

  • @JElumalai-x2o
    @JElumalai-x2o 22 часа назад

    🙏Govind. 🙏GOVIND. 🙏 GOVIND

  • @m.vasanthkumar2402
    @m.vasanthkumar2402 9 месяцев назад

    Om namo narayana 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 Год назад +9

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthisasi3541
    @suganthisasi3541 4 дня назад +1

    Thiruppathi yelumalaiyane enakku government job kedaikanum .

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Год назад

    Om govindha sriramajeyam

  • @JElumalai-x2o
    @JElumalai-x2o 29 дней назад

    Song super ,,

  • @kaviyashree184
    @kaviyashree184 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SelvaKumar-y9r
    @SelvaKumar-y9r 6 месяцев назад

    ஓம் நமோ naarayana

  • @stephenraj8753
    @stephenraj8753 3 месяца назад +1

    Enaku oru nalla job venu appa

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation Год назад +1

    Ohm namo narayana 🎉🎉🎉

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 Год назад +1

    Om namo narayana

  • @saravanabavann4886
    @saravanabavann4886 2 месяца назад

    அய்யா இப்பதிவு வந்து ஒரு வருடம் ஆகின்றது தாங்கள் அனுபவம் எப்படியிருக்கின்றதுய்யா?

  • @eswarieswari2641
    @eswarieswari2641 Год назад +2

    Namo namo narayana

  • @Ponnusamy-f2h
    @Ponnusamy-f2h Год назад

    ❤❤❤❤❤Ponnusamy

  • @arunkumar-gx7ys
    @arunkumar-gx7ys 6 месяцев назад

    Hari Hari hari Govinda

  • @nalinit9243
    @nalinit9243 Год назад +4

    Govinda Govinda Govinda 🙏

  • @karuppusamisennan
    @karuppusamisennan Год назад +1

    Sweet singer

  • @sweetsathya9715
    @sweetsathya9715 Год назад

    Om namah Narayana

  • @keerthupappakeerthupappa
    @keerthupappakeerthupappa Год назад +2

    💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙

  • @UmaUma-xg9ov
    @UmaUma-xg9ov Год назад +4

    🙏🙏🙏🙏🙏

  • @suganthisasi3541
    @suganthisasi3541 4 дня назад +1

    Boy baby porakkanum enakku 2027 kulla

  • @karthikababu1051
    @karthikababu1051 Год назад

    Thank you very much 🌹🎈

  • @ommurugan.construction.5300
    @ommurugan.construction.5300 Год назад +37

    ஓம் நமோ நாராயணா

  • @kaviyashree184
    @kaviyashree184 Год назад

    Omnarayana patri

  • @AnanthRaman-yv1im
    @AnanthRaman-yv1im 4 месяца назад

    Govindagovindagovinda