தெரு நாய் - சினிமா நடிகர்கள் - பாரதி பாஸ்கர் பேச்சு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 200

  • @VenkatachlamR-jg9gj
    @VenkatachlamR-jg9gj 11 месяцев назад +41

    அருமை மிக அருமை அக்கா பாரதிபாஸ்கர் அக்கா அவர்களின் பேச்சு 🎉 வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏

  • @threeyesstar
    @threeyesstar 11 месяцев назад +25

    தற்போது நடக்கும் அவலங்களையும், பெற்றோர்கள் நடந்ததுகொள்ள வேண்டியமுறைகளையும். அற்புதமான எளிய நடையில் எடுத்துக் கூறிய சிறப்புப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். பாட்டி சுந்தரராஜன்.

  • @ganesanj8257
    @ganesanj8257 11 месяцев назад +92

    அவ்வை சொன்னதை (ஆத்தி சூடி), குறளை, நற் பண்புகளை இளம் வயதில் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டோம், இல்லை மறைத்துவிட்டோம். விளைவை அனுபவிக்கிறோம் 🙏

    • @Dosa-corner1
      @Dosa-corner1 11 месяцев назад +3

      உண்மை

    • @lakshmisunder4643
      @lakshmisunder4643 11 месяцев назад +3

      Atleast now we should start. I wonder if those books are available now

    • @gknataraj
      @gknataraj 11 месяцев назад +1

      Ippozhthu palli puthakangalil avvaiyarin vai mozhikal ..ponravatrai eduthuvittu ver vendathai include seyhirarkal.
      Nan padikira kalathil vellikizhamaithorum moral class nadakkum.vara varam.ippa????

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 11 месяцев назад

      True

    • @krishnamoorthipp8081
      @krishnamoorthipp8081 11 месяцев назад +1

      The present party old leaders removed it from the text book in the year 1967 and their followers are continuing.
      If you remove them from ruling then our young generation would automatically be saved.

  • @lakshmignanasekaran196
    @lakshmignanasekaran196 10 месяцев назад +2

    அருமை...பாராட்டுக்கள்

  • @sundararajans1394
    @sundararajans1394 11 месяцев назад +28

    அருமையான பதிவு.well said

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 11 месяцев назад +30

    அம்மா நீங்க ரொம்ப அருமையா பேசுறீங்க தமிழ் திரையுலகத்தில் ஹீரோ மட்டும் தண்ணி அடிக்கிற மாதிரி காட்ட மாட்றாங்க இப்ப ஹீரோயினும் தண்ணி அடிக்கிற மாதிரி காட்டுறாங்க அப்புறம் எப்படிமா நாடு உருப்படும்

  • @dharaniJayaram-b7m
    @dharaniJayaram-b7m 11 месяцев назад +12

    One of the Social reformer.
    Vazhga Bharathi Baskar.
    Congratulations

  • @vincentm.g529
    @vincentm.g529 10 месяцев назад +1

    Excellent speech well explained. Hats off to you Ma'am. You are my favourite. God bless.

  • @alexanderjoseph721
    @alexanderjoseph721 11 месяцев назад +17

    Very good motivation too youngest generation thank you🎉

  • @ganapathythilagaraj2551
    @ganapathythilagaraj2551 10 месяцев назад +2

    👌மிக அருமை Madam!

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 11 месяцев назад +4

    அற்புதமான எதார்த்தமான பேச்சு
    வாழ்த்துக்கள்

  • @marappanarulchoundhar5569
    @marappanarulchoundhar5569 11 месяцев назад +8

    அருமையான கருத்துக்களை சொல்லீங்க அன்புள்ள அக்கா வாழ்கவளமுடன் 🙏🙏

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 11 месяцев назад +5

    Tamil Nadu needs such brave gutsy fierce Ladies, who will not up any nonsensical talk. Very motivational speech!

  • @NandharThangavelu-wk1hx
    @NandharThangavelu-wk1hx 11 месяцев назад +35

    மூன்று மாத குழந்தை பிராயத்தில் இருந்து நல்லவைகளை குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித்தர வேண்டும் என்பதில் தொடங்கி
    நலம் காக்கும் நல்லவைகள் மட்டுமே எடுத்தோதும் நன்தாய் பாரதி அம்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @kumarkj552
    @kumarkj552 11 месяцев назад +2

    பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான பதிவு சகோதரி

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 10 месяцев назад +2

    பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து பேசுவதால் பல புத்தகங்களை படித்த அறிவு கிடைக்கும் கேட்டல் நன்மை.

  • @rsundarrajan5508
    @rsundarrajan5508 10 месяцев назад +1

    Madam ,wonderful lessons for my one year grand child..I am teaching as you have said. NoNo.thank you.

  • @BalaProfessor
    @BalaProfessor 10 месяцев назад +1

    Hello Bharathi Madam, This is what I had been expecting from you for several years. When once u had achieved a good fluency in Debates the next step is to give your concern for Social causes. Certainly you will have the satisfaction of doing something good to the Society at large. This will also give u a lot of mental satisfaction. At a time when you u look back after after a few years your total personality will have changed and the Satisfaction that u derive will be immeasurable. Thank u.

  • @lakshmis8644
    @lakshmis8644 11 месяцев назад +11

    எங்கள் ஊரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு சொந்தமான கோவில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு கூடவே இருந்து முப்புடாதி அம்மன் அருள் கிடைக்கும் நீடுளி வாழ வேண்டும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்

  • @thalarasigan6852
    @thalarasigan6852 11 месяцев назад +26

    Excellent Speech true word's 💐💐💐👈

  • @balakrishnanbalakrishnsn6259
    @balakrishnanbalakrishnsn6259 9 месяцев назад

    இன்று வரை என் வீட்டில் உள்ள என் மனைவி என் பிள்ளைகள் நான் அனுப்பும் பணத்தை விட கூடுதலாக ஒரு பத்து ஆயிரம் அனுப்பினாள் என்ன பத்து ஆயிரம் கூட அனுப்பி உள்ளீர்கள் ஏது என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டு சாகடித்து விடுவார்கள்.
    இது தான் எங்கள் குடும்பத்தின் வளர்ப்பு.

  • @dayanandcl347
    @dayanandcl347 11 месяцев назад +16

    எல்லோருக்கும் தெரிந்த கதை “ ஏகலைவனின் கதை”
    இதில் போட்டியாளர் (competitor) இருக்ககூடாது.
    “வாழ்க்கை ஒரு போட்டி”
    இதில வெற்றி பெறவேண்டுமென்றால்,
    போட்டியில் நிற்னைக்கபட்ட தகுதியை (மதிப்பென்னாக இருக்கலாம், எதுவாக இருக்கலாம்) அடையவேண்டும்.
    இதை ஊக்கப்படுத்துவதை கொச்சைபடுத்தகூடாது.
    “பெண்கள் கல்வி இதனால்தான் முக்கியம்”
    😮😮😮😮😮

  • @rajalakshmigopal647
    @rajalakshmigopal647 11 месяцев назад +18

    சரஸ்வதி நாவில் விளையாடுகிறார் நன்றி சகோதரி.

  • @swaminatanganesan118
    @swaminatanganesan118 10 месяцев назад +1

    Very Very excellent spech congratulations

  • @murugank.p.4783
    @murugank.p.4783 9 месяцев назад

    இந்திய கலாச்சாரம் பண்பாடு பற்றி பேசும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @GSumathi
    @GSumathi 11 месяцев назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @sambathsoundrapandian4953
    @sambathsoundrapandian4953 11 месяцев назад +7

    Excellent speach madam, our society needs such of your golden advices, please proceed further in covering all the domains of our culture and heritage, your dharma thoughts will be remembered, God bless your family
    🙏🙏🙏

  • @RameshKumar-rl7ko
    @RameshKumar-rl7ko 10 месяцев назад +2

    Hats off to u mam 👏 Good inspiration speech

  • @magakrish
    @magakrish 11 месяцев назад +3

    நல்ல குரல் வளம்
    கருத்துள்ள பேச்சு.

  • @tiruporurgovindasamybalach8701
    @tiruporurgovindasamybalach8701 11 месяцев назад +6

    madame excellent day to day lessons foe youngsters and parents..

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 10 месяцев назад +2

    உண்மைதான் அம்மா குழந்தைகள் மூன்று மாதங்களில் நல்லதையே சொல்லி வளர்க்க வேண்டும் அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதில்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 11 месяцев назад +3

    Very much impressed...mam... students should realize the difficulties of their parents

  • @priyabala3172
    @priyabala3172 9 месяцев назад +1

    Super Mam ❤

  • @tamilselvi9319
    @tamilselvi9319 11 месяцев назад +6

    Great speech madam jai sriram

  • @abudhahir8984
    @abudhahir8984 11 месяцев назад +5

    எனது பிள்ளைகளிடம் சொல்வது கொடுத்து
    பழகு.
    நூறு பிள்ளைகள் படிக்கும் இடத்தில் பத்து பேர்களில் ஒருவராக வந்தால் போதும் என்று சொல்வேன் நான் இதுவே அவர்களிடம் ஊக்கமாக இருக்கும்

    • @ilamathivignesh1761
      @ilamathivignesh1761 11 месяцев назад

      ஆம். நாங்களும் இதைத்தான் செய்கிறோம்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 10 месяцев назад +2

    பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் இவர்கள் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் இதனை மாணவர்கள் மாணவிகள் உணர்ந்து கல்வி கற்க வேண்டும்.பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள்.பெற்றோர்கள் பெரியோர்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும் நன்றி.

  • @mohan1771
    @mohan1771 10 месяцев назад +1

    அருமை மேடம் 👏🏻👏🏻👏🏻

  • @rgaravind
    @rgaravind 10 месяцев назад +1

    To those who care about the mountaineer she is talking about - her name is Arunima Sinha.. and she climbed Mt. Everest within 2 years after that assault. She has also climbed the tallest peaks in all continents, including Antarctica. Unbelievable

  • @natarajanramanujam7797
    @natarajanramanujam7797 11 месяцев назад

    அருமை யான பதிவு

  • @subusubu7733
    @subusubu7733 9 месяцев назад

    Thank you mam your well speech

  • @rajuiyer1922
    @rajuiyer1922 11 месяцев назад +2

    Excellent Speech

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 11 месяцев назад +3

    Excellent.

  • @GopalaKrishnan-vk9oe
    @GopalaKrishnan-vk9oe 11 месяцев назад +1

    அருமை மிக அருமை

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 11 месяцев назад

    Madam Tmt.Bharatht Baskarab,Spoken all are TRUE and CORRCT.Bold and Sincere Speeches
    By Citizen of India,STF,served,Retd INS of Xpolice,R.SankaraMahadev,Chennai.

  • @LoranciaFernando
    @LoranciaFernando 8 месяцев назад

    Great speech

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 11 месяцев назад +4

    அருமையான பதிவு

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 11 месяцев назад +2

    சூப்பர்

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 11 месяцев назад +11

    காணொளி யின் பெயரை தமிழில் வைத்த மைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 11 месяцев назад +2

    100 /100 உண்மை madam.

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 11 месяцев назад +2

    இந்த அவலங்கள் திராவிட மாடல் ஆட்சியில் தான். ஆகவே ஓட்டு போடும் போது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

  • @paramesnataraj
    @paramesnataraj 11 месяцев назад +1

    மனதைத் தொடும் பேச்சு
    - குறிப்பாக வளரும் இளம் பெண்களுக்கு....
    - குறிப்பாக தாய்மார்களுக்கு..
    -- குறிப்பாக இளைஞர்களுக்கு..
    நன்றி மேடம்,....

  • @ShankarP-l8w
    @ShankarP-l8w 11 месяцев назад

    சில ஆசியர்களேமாணவர்களுக்குஆதரவாக உள்ளனர்

  • @nagasubramanian
    @nagasubramanian 11 месяцев назад +2

    Super speech madam. Tks.

  • @vijayamukunth7226
    @vijayamukunth7226 11 месяцев назад +2

    பாரதி மேடம் நீங்க திருக்குறளுக்கு உரை எழுதினால் மிக நன்றாக இருக்கும். உங்களைவிட சிறப்பாக யாரும் எழுத முடியாது

  • @anvenugopal3745
    @anvenugopal3745 11 месяцев назад +7

    Please do not give the titles and pull Bharathi Basker into politics circle.She is a very good preacher of social justice./

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 11 месяцев назад

    Sooooooooooper 👌👌

  • @energy-happiness-spiritual2954
    @energy-happiness-spiritual2954 9 месяцев назад

    இவ்வளவு அழகான கருத்துள்ள பேச்சுக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு!? அறிவான, தரமான பேச்சுக்கு கோர்வையே யில்லாத தலைப்பு!

  • @amirthamv8518
    @amirthamv8518 11 месяцев назад

    Arumai amma

  • @RAVIVHP
    @RAVIVHP 11 месяцев назад +1

    ஓம் சக்தி

  • @geethar-xe2tf
    @geethar-xe2tf 10 месяцев назад

    Super madam

  • @selvigopalan5451
    @selvigopalan5451 11 месяцев назад

    Super .....last three words

  • @chandranr839
    @chandranr839 9 месяцев назад

    Amma, your speech is always thought provoking. It has strong value system.

  • @Kalangi880
    @Kalangi880 11 месяцев назад +1

    Adolescent boys and girls should be taught all age related physiological changes to live for a desiplined public life.

  • @allinallazhagurani9531
    @allinallazhagurani9531 11 месяцев назад

    Super 👏👏👏

  • @kumark5901
    @kumark5901 10 месяцев назад +2

    எல்லா பண்புகளையும் அடக்கிய பாரதி எழுதிய கவிதைகளும் மறந்து விட்டோம்! பிறகு எப்படி இருக்கும் இளந்தலையினர் வாழ்வியல் முறை!

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 10 месяцев назад

    மேடம் உங்களை மாதிரி எங்களை மாதிரி ஒழுக்கமாக வளர்க்கிற அம்மா அப்பா தான் கவலை படுவாங்க இப்போ laam நிறைய வீடுகளில் ஒண்ணா beer சாராயம் nu குடிக்கிறார்கள் family யா வே athu தான் நாகரிகமா ம்

  • @RichmondMe
    @RichmondMe 10 месяцев назад

    appa amma beer bottle vechukitu irukira padam facebook la already iruku madam. kavalai pada deenga

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 11 месяцев назад

    Vazgha nalamuden 🙏🌷

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 11 месяцев назад +11

    Teach all good habits first to Kamalahasan who has been spoiling the indian culture so much who has come such a fantastic family of yester years.

  • @ramum9599
    @ramum9599 11 месяцев назад +1

    அம்மணி நிஜமாவே என் பேரன் ரூமுக்குள் தனியாக அடித்தழ்ப்பாளையே போட்டுட்டான் !!! ஆசாரி வந்து தாப்பாளையே சாமர்த்தியமாக உடைத்து திறந்தார் !!!😅😅😅😅😅😅

  • @dharma7418
    @dharma7418 11 месяцев назад +3

    தற்போது தான் சுய மாக
    செயல் படுகிறார்

  • @c.thangakumar9722
    @c.thangakumar9722 11 месяцев назад

    Super sister 🎉

  • @mugundank9197
    @mugundank9197 11 месяцев назад

    Good

  • @amuthavenkatachalam6924
    @amuthavenkatachalam6924 11 месяцев назад

    Correct speech mam

  • @manjulag2208
    @manjulag2208 11 месяцев назад

    கை தட்டினால் தான் பேச வருமா.கூட்டத்தில் எழுந்து போனால் உங்கள் பேச்சு தடை படுமா.... நீங்கள் செல்லியது தான்.
    கை தட்டு கேட்டு பெறுவது அல்ல.
    எழுந்து போவதன் காரணம் எத்தனையோ உண்டு.
    நீங்கள் பேச்சாளராக இருப்பதற்கு காரணம் இந்த கூட்டம் தான்.
    நன்றி தோழி

  • @seenivasann2558
    @seenivasann2558 11 месяцев назад +1

    பேசுறதயே பேசிக்கிட்டு. மக்கள் மாணவர்கள்அல்ல வகுப்பெடுப்பதற்கு. ஏறத்தாழ எல்லா மக்களும் படித்தவர்கள்தான் இன்றைக்கு. படிக்காதவன்தான் வாயை ஆவென திறந்துக்கிட்டு கேட்டுக்கிட்டிருப்பான்.

  • @sivapillai2784
    @sivapillai2784 11 месяцев назад +1

    Sarasalai Sivaa Yaalpanam .
    உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது
    2764
    நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
    ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட
    நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந்
    தாடும் இடந்திரு அம்பலந் தானே
    இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு,
    நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான்.
    Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge .
    திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ).
    * திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் .
    4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும்
    சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities )
    * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் )
    .
    209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி )
    nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy)
    Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire).
    குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை.
    திருவள்ளுவர் சைவ சமயமே .
    Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language )
    (the first two words are in Tamil and the last one is common to all Indian languages),
    ***************
    ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி
    தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா?
    தொல்காப்பியம் ;
    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் )
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
    The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures.
    இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு .
    மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God
    இந்திரன் ஆவர்
    The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth.
    சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் ?)

  • @gangasubramanian7051
    @gangasubramanian7051 11 месяцев назад

    Super

  • @meenakshinathan4518
    @meenakshinathan4518 11 месяцев назад +4

  • @peteskom4372
    @peteskom4372 11 месяцев назад

    BjP please get her into Parliament as MP. She will contribute to social reforms. She is culturally rooted.

  • @nagamaniayya5902
    @nagamaniayya5902 10 месяцев назад

    "Man is kind and Men are cruel" Says John F Kennedy

  • @dhanalakshmi-dg4qq
    @dhanalakshmi-dg4qq 11 месяцев назад

    Awesome

  • @rajagopalaniyer2039
    @rajagopalaniyer2039 10 месяцев назад

    AS LONG AS WE FORGET TO TELL THE CONTRIBUTION OF Deivatin Kural, it would remain an unattainable goal

  • @jagadheeshvk3915
    @jagadheeshvk3915 11 месяцев назад +4

    Thumb nail and pic are misleading

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 11 месяцев назад

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @s.p.6207
    @s.p.6207 11 месяцев назад

    The young generation are following Dravidian model family culture of Western life.

  • @allinallazhagurani9531
    @allinallazhagurani9531 11 месяцев назад

    🎉🎉

  • @kirubakaranb6747
    @kirubakaranb6747 11 месяцев назад +1

    கண்டிப்பாக அனைத்தும் உண்மைதான் மிக அருமை

  • @sriran1161
    @sriran1161 10 месяцев назад

    With due respect, wish to add one more point here, life should be made easy for children as there are several cases of weak (troubled) minds (becoming special child) in these tough days

  • @SPoobalan-d4u
    @SPoobalan-d4u 10 месяцев назад

    நீங்க தானே சொன்னீங்க யார் எதை சொன்னாலும் அதை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று.....

  • @amirak2115
    @amirak2115 11 месяцев назад +2

    👍👌🙏

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 11 месяцев назад +8

    Super talk sister.

  • @raghavendrans5237
    @raghavendrans5237 10 месяцев назад

    Parents need to be friends to teens, kids so that during time of stress and adventure seeking, the kids will minimally take an opinion giving an opportunity to gently stir the kid from dangerous habits.
    Movies and the government of TamilNadu make smoking and drinking so glamorous and accessible. First that needs to stop.
    Government and film actors need to not prey on the vulnerable youth making them consumers of illicit or legalized drugs which devastates the entire life of youth and their families.
    Responsible citizenship and how to protect from internet predators is necessary.
    Casual in person expression of age appropriate jokes needs to be accepted even if they are not falling within etiquette of academic institutions. This will allow youth to explore their boundaries and safely redirect their attention instead of turning to drugs and bullying.
    Be mindful. Be present. Be courteous to yourself and each other.

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 11 месяцев назад +2

    FAST LIFE AMMA

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 11 месяцев назад +10

    These days majority of the parents are greedy and expect their children to live luxuriously, no matter how they achieve that point. Some expect them to get there soon as possible. You could notice they train their kids from childhood to practice those cinema songs with vulgarity to sing and dance to win grand prizes from those musical competitions. How we could expect them to teach " atheechudi" to their kids? 😂

    • @peace1170
      @peace1170 11 месяцев назад

      Good comment 👏👏

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 11 месяцев назад +1

      Yes! Reality ! We should start correcting young generation ❤❤

  • @ambosamy3453
    @ambosamy3453 10 месяцев назад

    நீங்க வவுத்துக்கு சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் தமிழ்நாட்டு கடைக்கோடி மக்களின் ஆதரவும்...பிச்சையும் தான்.
    பிஜேபி ஒன்னும் உங்களுக்கு கஞ்சி ஊற்றவில்லை😂😂😂😂😂😂

  • @Seepurda77
    @Seepurda77 11 месяцев назад

    Thanks for giving me a toaster can u see my tail shaking for morning bites bee bee😀😊💕👏

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 11 месяцев назад +1

    Ithalam madiyil pesumbothu nalla irukkum aanal veetil intha Amma appadia irukkum. Ellam makkalai muttalaki ivarkal panam sambathriparkal. Makkalukku enna correctnu padutho athai seiattum.

  • @shanthirao3774
    @shanthirao3774 11 месяцев назад

    No or Know Don't Do Not ❤❤❤❤❤

  • @viswanathans4365
    @viswanathans4365 11 месяцев назад

    Entha naithan avar hospitalil etundhapothu c.m and avargal family patri avalu praise panni sonnargal. Nandri maranthavargal. Nandra errukattum.