🎉தமிழகத்தைச் சேர்ந்த குறைந்த விலை மின்சார வாகனம் || In-House Components || RENEW TAMIL || Delivery?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 119

  • @Habibulla.M
    @Habibulla.M Год назад +30

    நல்ல வடிவமைப்பு. நியாமான விலை. Spare parts பிரச்சினை இல்லை. Trolley with Solar panel இருந்தால், அப்படியே ஒடும் போது charge ஆகுற மாதிரி extra battery வைத்து செய்தால் இன்னும் சிறப்பாக அமையும்..

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj Год назад +4

    தங்கள் எண்ணம் மேலானதாக உள்ளது! வெற்றி நிச்சயம் ! தைரியமாக இறங்கவும் ! வாழ்த்துக்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +6

    மிகப்பெரிய அளவில் புகழ் பெறப் போகிறது இந்த வண்டி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sakthivelnature
    @sakthivelnature Год назад +3

    இந்த பதிவு மக்களுக்கு நம்பகத்தன்மையை கொடுக்கும்...

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Год назад +5

    Bro your green volt will win people hearts and you will win soon in business best 👍💯of luck

  • @peacefull3855
    @peacefull3855 Год назад +4

    Intha vaganam , one day ku up 20km and down 20km poravangalikku thaan set agum, aduvum 25km speed la, 250kg load carry panna innum mileage kammiyagum, fast charging illa, long poga mudiyadu, one day per charge minimum 500km range ev venum illana 10min la full charge pannura high speed charger venum appadaan ev vehicles regular life ku set akum , after warranty maintenance and spares cost kammi irukanum, charger fault solli 10lk kodukka mudiyadu, yellam serviceable la irukkanum ,

  • @GreenTechSumeethTamil
    @GreenTechSumeethTamil Год назад +11

    Vehicle is looking really simple and neat work, seems to be a practical and affordable one

    • @tarun7251
      @tarun7251 Год назад

      Bro simple one scooter delivery update

  • @sravanrajendrarajan1774
    @sravanrajendrarajan1774 Год назад +3

    Spares is really important one. This vehicle is very good for loading.👍👏

  • @arockiaswamygnanamuthu3128
    @arockiaswamygnanamuthu3128 Год назад +1

    நல்ல விஷயம்.விற்பனைக்குப் பிந்தைய சேவை சிறப்பாக இருந்தால் நல்லது.வாழ்த்துக்கள்.

  • @jodhivaanan
    @jodhivaanan Год назад +3

    Footrestடான்ட Chain spacket cover செய்யய வேண்டும்.

  • @RavindranShunmugamSundaram
    @RavindranShunmugamSundaram Год назад +4

    Vehicle is good but speed is 25 km which is very low. A minimum 40 km will be good . People expect to move quickly in city road traffic condition. Please do consider my suggestion to improve your market demand. Thank You.

  • @kpkarthikeyan
    @kpkarthikeyan Год назад +6

    Looks perfect for village loading and luggage carrying

  • @psmvkl7498
    @psmvkl7498 Год назад +1

    இந்த ஈவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்

  • @duraimarthu
    @duraimarthu Год назад +3

    இதில் வாகனம் ஓட்டும்போது தானாக ரீசார்ஜ் சார்ஜ் (device) ஆகக்கூடிய நேரடி மின்னோட்டம் 15 சதவீதம் அளவிற்கு கிடைக்க வாய்ப்பிருக்கு

  • @srinilayamsalem197
    @srinilayamsalem197 Год назад +1

    60,000 ரூபாய் என்பது பரவாயில்லைதான். அதிக புதுமை பியூச்சர் என்ற பெயரில் பலரும் 1 1/2, 2 லட்சம் வரை பேட்டரி வண்டிகளை விற்க ஆரம்பித்துவிட்டார்கள், பெட்ரோல் செலவுக்கு மாற்றாகத்தான் பேட்டரி வண்டிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர், அந்த வகையில் இந்த வரவு பாராட்டத்தக்கதே. மிக்க நன்றி, விரைவில் இந்தியா எங்கும் அமோக விற்பனையாக வாழ்த்துக்கள். 15:01

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +5

    சாலையில் ஓட்ட rto அனுமதி உள்ளதா??
    சாதாரண வண்டிகளில் போனாலே போலீஸ் வளைச்சு வளைச்சு பிடித்து fine போடுகிறார்கள்.
    இந்த வண்டியில் trolley வேறு இணைத்து இருக்கீங்க.

    • @renewtamil2020
      @renewtamil2020  Год назад +2

      ICAT அனுமதி இருக்கிறது

  • @chandranchandran9500
    @chandranchandran9500 Год назад +2

    வாழ்த்துக்கள்மென்மேலும் வளர்க

  • @புரட்சிசெய்தமிழா

    கரன்ட் பில் ஏறும் ...ஒரு முறை ஜார்ஜ் கு எத்தனை யூனிட் கரன்ட் வேனும்னு சொல்லனும் ☝🐯💪🇰🇬

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +2

    இந்த வாகனத்தின் பின்னால் இருக்கும் டிரைலர் கேரக்டருக்கு ஆர்டிஓ அனுமதி உள்ளது
    சரி உள்ளது என்றால் இண்டிகேட்டர் பொருத்தி தர முடியுமா

  • @dhanasaran3328
    @dhanasaran3328 Год назад +1

    பேட்டரி சார்ஜிங் டைம் பேட்டரி காஷ்ட் எவ்வளவு சொல்லுங்கள்

  • @Blueleaf1661
    @Blueleaf1661 Год назад +2

    Your presentation very good 👍👍

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 Год назад +1

    Outside chain seen, please close the area

  • @arumugamperumal9694
    @arumugamperumal9694 Год назад

    தூத்துகுடிமுத்தூவுக்குவாழ்துகள்

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 Год назад +20

    நன்றி ஆனால் சட்டதிட்டத்திற்கு உட்பட்டதா? ஆர்வகோளாரில் ஏதாவது செய்வது பிரேக் பிடித்தால் பேலன்ஸ் கிடைக்குமா அதுவும் 30 'டிகிரி திருப்பதிலே வன்டியை கவிழ்க்கும் 2 wheeler க்கு மட்டுமே இடைவெளி விட்டு வருவார்கள் பின்னால் லக்கேஜ் கூடுதல் அகலம் நிறைய நடைமுறை சிக்கல் உள்ளது குறைகூற வரவில்லை வாழ்த்துக்கள் பிரச்சனையை எதிர்கொன்டு தயாரிப்பு இருக்கவேண்டும். ✔️🤩💐

  • @jrbaanmeegam
    @jrbaanmeegam 9 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nagarjunm2757
    @nagarjunm2757 4 месяца назад +1

    Trolly could has shock absorbers

  • @nomanparmar
    @nomanparmar 11 месяцев назад +2

    This is vehicle registration requirement in Pune India

    • @renewtamil2020
      @renewtamil2020  11 месяцев назад +1

      Soon they will launch this vehicle in all over India, this vehicle doesn't requires a registration

  • @appaloelevens9130
    @appaloelevens9130 Год назад +1

    I have been waiting for such a TVS type e bike.

  • @ragus4880
    @ragus4880 Год назад +2

    🤔லித்தியம் பெர்ரோபாஸ்ட் பேட்டரி வாகனம் இருக்கா (இந்த வாகனம் காய்கறி சிலிண்டர் டெலிவரி போன்ற பயன்பாட்டுக்கு சிறந்த வாகனமாக இருக்கும்)

  • @shaikabdurrahimshaikabdurr8235
    @shaikabdurrahimshaikabdurr8235 Год назад +1

    Does E bikes need RTO registration,license, insurance and road tax by law

  • @RKTHEEMAN
    @RKTHEEMAN Год назад +3

    Nice vehicle bro. Super presentation

  • @balajim3105
    @balajim3105 Год назад +3

    Great nanba
    Super interview

  • @abandonedarivaali5675
    @abandonedarivaali5675 Год назад

    Ask good questions like watts of motor power and amps

  • @balachandran2550
    @balachandran2550 Год назад +1

    Power 250w is very low,atleast 500w motor, 60v 30ah battery and fornt disc barake needed

    • @cptrader311
      @cptrader311 10 месяцев назад +2

      More power more money
      Low power low cost .ok? 😀😀👍

  • @manienterpriseservices
    @manienterpriseservices 10 месяцев назад +1

    All the Best Thambi ❤❤❤❤

  • @newgenentertainment5860
    @newgenentertainment5860 Год назад +4

    நல்ல வாகனம் வாழ்த்துக்கள்🎉 1முரை சார்ச் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் போகும் நன்றி❤

  • @GreenTechSumeethTamil
    @GreenTechSumeethTamil Год назад +4

    After a long wait bro, Super content..

  • @senthilvar2000
    @senthilvar2000 Год назад

    Insurance will be issue for two Wheler or three Wheler. RTO will register as two or Three ?

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Год назад

    Good for ladies.

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад

    Vaalthukkal 🎉

  • @subramanianm4593
    @subramanianm4593 Год назад +3

    75 klm ஓடனும்.45-50 km speed வேகம் வேனும். எவ்வளவு ஆகும்.

  • @sankararumugam5854
    @sankararumugam5854 9 месяцев назад

    சிறப்பு

  • @mani-zm8zx
    @mani-zm8zx Год назад

    Evolo weight thukum ?
    Targe evolo nu solla vay illa yay
    Import from chinna va

  • @naveennaveen8814
    @naveennaveen8814 7 месяцев назад

    available in Bangalore

  • @nomanparmar
    @nomanparmar Год назад +2

    Pune Maharashtra in Available

  • @sakthiewheelers
    @sakthiewheelers Год назад

    வாழ்த்துக்கள்...
    Double battery range?

  • @venkatesan8090
    @venkatesan8090 Год назад +2

    Rickshaw and Auto மாதிரி normal ஆக நிர்க்குமாறு வடிவமைத்தால் நன்றாக இருக்கும்.

    • @gopalnarayanasamy9456
      @gopalnarayanasamy9456 Год назад

      அதுபோல நிக்கனும்னா ட்ரைசைக்கிளாதான் மாத்தனும்

  • @Enovate_Ev
    @Enovate_Ev Год назад

    Lithium ion or LFP

  • @sampath7515
    @sampath7515 Год назад

    Lot of fire accidents are happening in EV vehicles. At most care should be taken while choosing a vehicle.

  • @nainahameed
    @nainahameed Год назад +1

    3 wheel loader panikudukka mudiumma

    • @renewtamil2020
      @renewtamil2020  Год назад

      Please contact him, he will guide you, Sangeeth, CEO
      Phone: 09965925707

  • @meenakshisundaram309
    @meenakshisundaram309 Год назад

    How to get it at Chennai whether exchange old vehicle possible

  • @pugazhendijayaraman3552
    @pugazhendijayaraman3552 Год назад

    வேலூர் குடியாத்தமில் உள்ளதா

  • @balasubramanians7832
    @balasubramanians7832 Год назад

    வாழ்த்துகள்!

  • @SridharRamachandran-cy5hl
    @SridharRamachandran-cy5hl Год назад +1

    Please manufacturer a scooty model also. It will be very useful for Ladies. Please reply.

  • @abdulkadhar767
    @abdulkadhar767 11 месяцев назад

    Show enga eruku

  • @judeking8748
    @judeking8748 Год назад +1

    trally suspention essencial

  • @abdulkadhar767
    @abdulkadhar767 11 месяцев назад +1

    Show room enga eruku

    • @renewtamil2020
      @renewtamil2020  11 месяцев назад

      Green Volt Mobility
      2/216, Near American Hospital, Ottapidaram Road, Pudiyamputhur, Tamil Nadu 628402
      Sangeeth, CEO
      Phone: 09965925707

  • @muthur1339
    @muthur1339 Год назад +2

    என்னிடம் Xl வண்டி இருக்கிறது கோவை ஏப்போது வரும்

    • @renewtamil2020
      @renewtamil2020  Год назад +1

      இன்னும் சில மாதங்களில்

  • @AK-wt7jj
    @AK-wt7jj Год назад

    Kind attention for electric vehicle buyers now subsidy not given by government but you will pay extra GST and in future all electric vehicle house holders getting increased electricity bill also.

  • @devab283
    @devab283 4 месяца назад +1

    Price bro

  • @UnitedEnterprises-f7n
    @UnitedEnterprises-f7n Год назад

    RTO approved? ARAI certificate ?

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад +1

    Super jihudu

  • @subramanianm4593
    @subramanianm4593 Год назад +1

    சூப்பர்

  • @marisamymariyan6491
    @marisamymariyan6491 Год назад

    இதன் விலை என்ன நன்றி

  • @balajid8965
    @balajid8965 Год назад +1

    Price

  • @subramaniamkr673
    @subramaniamkr673 Год назад +1

    Does this vehicle need driving license?

  • @rajmohan.m571
    @rajmohan.m571 Год назад

    NEED LFP BATTERY

  • @eatsleepyoutuberepeat4226
    @eatsleepyoutuberepeat4226 10 месяцев назад +1

    It’s not better than „Bheem“ vehicle in my point of view.

  • @larence3352
    @larence3352 Год назад

    Kilometre range for 1 time charge

  • @selvamWebnetwebnet
    @selvamWebnetwebnet Год назад +2

    Charging time

  • @mithraofficial8006
    @mithraofficial8006 Год назад

    Good

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад

    Super pro

  • @pramesh1950
    @pramesh1950 Год назад

    The name "CHOTU" is a duplication. ROYAL EV has a scooter by the same name.

  • @kothandaramanv3447
    @kothandaramanv3447 Год назад +1

    பாத்துகிட்டிங்கன்னா, பாத்துகிட் டிங்கன்னா, பாத்துகிட்டிங்கன்னா, என்று ஏன் அடிக்கடி சொல்றீங்க ?

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Год назад +1

    டெய்லர்க்கு.பிரேக்.இல்லாட்டி.300.வெய்.வச்சி.பிரேக்.பிடித்தால்.கால்வாய்ல.போய்த்தான்.விழுகனும்.

    • @thangasamy7629
      @thangasamy7629 Год назад +2

      எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். 25 கிமீ வேகம் தானே. கவிழ வாய்ப்பில்லை.

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 Год назад +2

    சோடோ என்பது (இந்தி) சிரியது என அர்த்தம்.

    • @alisheik6464
      @alisheik6464 Год назад

      சோட்டா soda இல்லை

  • @jeyakumar8113
    @jeyakumar8113 Год назад

    பைக் லான்ச் பண்ணிட்டீங்களா

  • @robleps2412
    @robleps2412 Год назад

    Kerala finance details

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад

    Shop atrash pro

  • @basivireddytirumandyam8012
    @basivireddytirumandyam8012 Год назад

    Advertisement full -delivery nill

  • @shivakumara7283
    @shivakumara7283 Год назад +1

    Keep tamizh name ? hindi name

  • @rayappanrayappan2712
    @rayappanrayappan2712 Год назад

    Batry rate one lakh.

  • @selviselvarju4782
    @selviselvarju4782 9 месяцев назад +1

    Hi

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 Год назад +1

    என்ன பேட்டரி என்று சொல்லவே இல்லை

  • @Michaelangelena
    @Michaelangelena Год назад +1

    It's from gurgaon haryana, how they fake like this made in tamil nadu

  • @abdulkadhar767
    @abdulkadhar767 11 месяцев назад +1

    Sir address send

    • @renewtamil2020
      @renewtamil2020  11 месяцев назад

      Green Volt Mobility
      2/216, Near American Hospital, Ottapidaram Road, Pudiyamputhur, Tamil Nadu 628402
      Sangeeth, CEO
      Phone: 09965925707

    • @avinash4820
      @avinash4820 7 месяцев назад

      MDU showroom irukka​@@renewtamil2020

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Год назад

    👍👌👌👍👍

  • @palanipalani7527
    @palanipalani7527 Год назад +4

    இவன் ஏமாற்றுக்காரன் விலை அதிகமாக சொல்றான்

  • @manigandanm565
    @manigandanm565 Год назад +1

    வாழ்த்துக்கள் நண்பா