புனித அந்தோணியார் வாழ்க்கை வரலாறு (அருட்தந்தை பர்னபாஸ் அவர்கள் மறையுரை. பகுதி - 1)

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 16

  • @StAntonysSiluvaipatti
    @StAntonysSiluvaipatti  4 года назад +4

    St.Antony's History Sermons Part -1 For Fr.Barnabas
    கோடி அற்புதர் புனித அந்தோணியார் வாழ்க்கை வரலாறு பிரசங்கம்
    (அருட்தந்தை பர்னபாஸ் அவர்கள் மறையுரை. பகுதி - 1)
    இந்த வீடியோவில்
    1. போர்ச்சுக்கல் தேசம் அன்னை மரியாள் மீது கொண்ட பக்தி
    2. லிஸ்பன் மாநகரின் சிறப்பு
    3. அந்தோனியாரின் பிறப்பு
    4. அந்தோனியாரின் இயற்பெயர்
    5. அந்தோனியாரின் பெற்றோர் வரலாறு
    6. அந்தோனியாரின் தாய் அவருக்கு பாடிய தாலாட்டு பாடல்
    7. அந்தோனியாரின் சிறுவயது பருவம்
    8. அவருடைய சிறுவயது புதுமைகள் உள்ளது
    தொடர்ந்து தந்தை அவர்களின் பிரசங்கங்கள் வெளியிட இருக்கின்றோம். கத்தோலிக்க விசுவாசத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • @rubinafranklin4747
    @rubinafranklin4747 2 месяца назад

    புனித அந்தோனியாரே எங்கள் எல்லோருக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் நன்றி புனித அந்தோனியாரே நன்றி

  • @irudhayarajjeni1868
    @irudhayarajjeni1868 Год назад +2

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @michaelvidya-lg9nc
    @michaelvidya-lg9nc Год назад +1

    No one can ever replace his sermon, such a great priest...we miss you dear father always in your memories..we love you father...

  • @agnelvaz4955
    @agnelvaz4955 4 месяца назад +1

    St Anthony Pray for us

  • @marieaugustin2031
    @marieaugustin2031 2 года назад +1

    ஆமென்அல்லேலூயா

  • @santhiyagusg2364
    @santhiyagusg2364 Месяц назад +1

    Amen

  • @alphonsejeyaraj2124
    @alphonsejeyaraj2124 Год назад +1

    Amen🙏

  • @leemrose7709
    @leemrose7709 2 года назад

    Thank a lot father
    Thank god 🙏🙏🙏🙏🙏 father 🙏🙏 father and
    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Thank you so much for sharing mass father

  • @josephsahayam3696
    @josephsahayam3696 3 года назад +1

    உங்களுக்கு சமாதானம் உண்டாகுவதாக.
    தந்தையே அற்புதமாக அற்புதரின் பிரசங்கம். ஒரு பிரசங்கத்தில் தந்தை கூறியிருந்தார் அந்தோணியார் சீட்டு. தயவுசெய்து அதனை விளக்க இயலுமா? மரியே வாழ்க

    • @StAntonysSiluvaipatti
      @StAntonysSiluvaipatti  3 года назад +1

      மன்னிக்கவும் சகோ.... மறையுரை ஆற்றிய தந்தை இப்போது நம்முடன் இல்லை அவர் நினைவாகவே இந்த மறையுரையை தொகுத்து வைத்துள்ளோம் நன்றி .

  • @ra12981
    @ra12981 3 года назад +1

    😍😍😍

  • @ritas5943
    @ritas5943 4 месяца назад +1

    RIP

  • @arockiarubanarockiaruban4429
    @arockiarubanarockiaruban4429 Год назад

    Amen

  • @Love-zw5qj
    @Love-zw5qj 3 года назад +1

    Amen

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 3 года назад

    Amen