பொங்கலோ பொங்கல் 'அந்தோனியார் பொங்கல்' வரலாறும் பின்னணியும்| வனத்து அந்தோனியார் வரலாறு|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 88

  • @joelaaron3469
    @joelaaron3469 3 года назад +33

    புனித வனத்து அந்தோணியாரை 2 முறை எனது கனவில் கண்டிருக்கிறேன் , தனது ஆலயத்திற்கு வரும்படி என்னை அழைத்தார் , அழகான நீண்ட தாடியுடன் நீல நிற அங்கி கையில் ஒரு தடி வைத்து வந்தார் ,நீங்கள் யார் ஐயா என்று அவரை நான் கேட்டபோது நானே வனத்தில் வாழும் மாமுனி அந்தோணி என்றார் , அவரை சுற்றி அழகான ஒளி வெள்ளம் , இதனை எனது கனவில் கேட்டதும் எனது உடம்பு சிலிர்த்து வேர்த்து போனது , இந்த அற்புத தரிசனம் எல்லாம் நான் பிரிந்த சபையில் இருந்து கத்தோலிக்க திருச்சபை வந்த பிறகு தான் கடவுளின் இணையற்ற அன்பை உணர்ந்தேன் , வனத்தில் வாழும் மாமுனியே என் குரல் கேட்டு வந்தோனே கடவுளின் அருளை எனக்கு பொழிந்தீரே உமக்கு நன்றி தந்தையே , கடவுள் எனக்கு கொடுத்த இந்த பாக்கியத்திற்கு நன்றி 💐🙏

    • @chellamhospital5775
      @chellamhospital5775 3 года назад

      ruclips.net/video/7zlx3JRosrQ/видео.html

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 года назад

      எப்படி எல்லாம் பொய்யான கனவை பதிவிட்டிருக்கிறார். இந்த தம்பி

    • @joelaaron3469
      @joelaaron3469 3 года назад +8

      @@Robert-mx6scஉங்களுக்கு பொய்யாக தெரிந்தால் அதற்கு யாரு பொறுப்பு , எனக்கு கிடைத்த அனுபவம் பகிர்ந்தேன் ,இன்றளவும் வனத்து அந்தோணியார் என்னை பல வழிகளில் காத்து வருகிறார் ,உணர்ந்தால் தான் புரியும் ,சகோதரரே

    • @jayavalanjayavalan4641
      @jayavalanjayavalan4641 2 года назад

      🙏ஆமென்

    • @a.m.rtamilkuttyvivasai2952
      @a.m.rtamilkuttyvivasai2952 2 года назад

      Aamen

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 4 года назад +10

    அருமையான பதிவு (பகிர்வு) புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்.

  • @varshakaaruniya8241
    @varshakaaruniya8241 3 года назад +3

    புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் .

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +1

    புனித வனத்து அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @maryvimalaa9940
    @maryvimalaa9940 Год назад

    Punitha vanathu anthoniyare,engalukluga vendikkolum.🙏

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 4 года назад +15

    அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவருக்கு நன்றி ! புனிதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்!

  • @Arockiavanan
    @Arockiavanan 2 года назад +2

    புனித வனத்தந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஆண்டவரே இரக்கமாயிருங்கள்

  • @tamilkavalan2733
    @tamilkavalan2733 3 года назад +3

    அந்தோனியார் புகழ் வாழ்க

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 4 года назад +5

    ஆமென் இயேசுவே!!! புனித வனத்து அந்தோணியாரே பாவிகள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!!! 💗🌟🙏

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 года назад +2

    Nalla karuthukal...

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 3 года назад +3

    புனித வனத்து அந்தோனியாரே புனித வனத்து சின்னப்பரே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்

  • @RaajiniAnne
    @RaajiniAnne 8 месяцев назад

    புனிதரே எங்களுக்காக மன்றாடும் ❤️❤️❤️

  • @victoriyavictoriya4509
    @victoriyavictoriya4509 2 года назад +2

    புனித வனத்து சின்னப்பரே எங்களுக்காக வேணாடிக்கோள்ளுங்கள்

  • @rajumichal126
    @rajumichal126 2 года назад

    🙏 Amen 🙏 punitha Anthonyaraa 🙏

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 4 года назад +2

    புனித வனத்து அந்தோனியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @jesusjesus4240
    @jesusjesus4240 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு.,
    நன்றி.,
    புனித வனத்து அந்தோனியார் பாவிகள் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @selvamkulandaisamy4783
    @selvamkulandaisamy4783 4 года назад +1

    வரலாற்றை தெளிவுபடுத்தி விளக்கியமைக்கு..... நன்றி

  • @avemaria9207
    @avemaria9207 4 года назад +1

    புனிதரின் வாழ்க்கையை தெரிந்து கொண்டதற்கு நன்றி ஆண்டவரே

  • @arunaksvj1561
    @arunaksvj1561 3 года назад +2

    Praise the lord
    St.Antony of desert pray for us

  • @christyj2888
    @christyj2888 4 года назад +2

    அருமை அருமை.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 3 года назад +1

    வனத்து சினனப்பருனு சொல்றாங்க. அந்தோணியார் பொங்கல் எங்கள் ஊரில் கொண்டாடுவார்கள்

  • @susaiprakasam7668
    @susaiprakasam7668 4 года назад +1

    புனித அந்தோனியரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @mariaalphonse-f3u
    @mariaalphonse-f3u 6 месяцев назад

    Marambadi punitharae pray for us amen

  • @SudhaKumari-ws1lx
    @SudhaKumari-ws1lx 4 года назад +2

    Prsise the Lord Jesus. Ave Maria. Amen Amen

  • @vasanthi9045
    @vasanthi9045 3 года назад +1

    இறைவன் புகழப்படுவாராக

    • @chellamhospital5775
      @chellamhospital5775 3 года назад

      ruclips.net/video/iixc_EBX1gE/видео.html

    • @mrpttamil2985
      @mrpttamil2985 2 года назад +1

      புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @advocaterajkumar248
    @advocaterajkumar248 2 года назад +1

    Please avoid background music. Thanks

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 3 года назад +1

    Amen 🙏🙏🙏

  • @aruldaas3885
    @aruldaas3885 4 года назад +2

    Amen

  • @eshakjuliyan9111
    @eshakjuliyan9111 4 года назад +1

    புனித வனத்து அந்தோணி யாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @vickydhoni1364
    @vickydhoni1364 3 года назад +1

    Background music vena brother

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 4 года назад +4

    Thank you Father for this magnificent video. The intro and questions part are wonderful...👍👍👍👏👏👏👏 Let us live a faithful and Humble life .......

  • @thiruthuvanathan4613
    @thiruthuvanathan4613 4 года назад +2

    St.Anthony pray for us in Good health and peace Amen for child

  • @josephdanushan1824
    @josephdanushan1824 4 года назад +4

    Pray for us

  • @irudayarajl5104
    @irudayarajl5104 4 года назад +2

    Marampadi vanathu anthoniyar

  • @parimalamary4793
    @parimalamary4793 4 года назад +3

    St Anthony pray for us amen 🙏🙏🙏🙏

  • @thiruthuvanathan4613
    @thiruthuvanathan4613 4 года назад +1

    Thankyou for Sharing about St.Anthony's history 🙏

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 3 года назад +1

    நம் முனடய கத்தோலிக்க மார்க்கத்தில் திருமறையில் இல்லாத பல காரியங்கள் கதை அளக்கபடுகிறது. திருச்சபையில் ஏன் இப்படி நடக்கிறது. எப்போது உண்மையான சத்தியம் வெளியாகும்.

    • @nirmalaignatius8543
      @nirmalaignatius8543 15 часов назад

      ruclips.net/video/79ajjcDOoAw/видео.htmlsi=ERExlueuiWJqV2fK

  • @joydominic2985
    @joydominic2985 4 года назад

    Such a energetic and inspiring life of the Saint please pray for my family 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarunarun6671
    @sarunarun6671 4 года назад +1

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @rameshraja3402
    @rameshraja3402 4 года назад +1

    Amen appa 🙏

  • @mariaalphonse-f3u
    @mariaalphonse-f3u 6 месяцев назад

    St. Antony pray for us amen

  • @royalmusics1434
    @royalmusics1434 4 года назад

    Wish you too happy anthoniyar pongal Fr.

  • @M.PragashM.Pragash
    @M.PragashM.Pragash Год назад

    😮

  • @josephinebenedict245
    @josephinebenedict245 4 года назад +2

    St.Antony pray for us and and souls of the people.

  • @bjrj7333
    @bjrj7333 4 года назад +5

    பொங்கலோ பொங்கல்

  • @stanlyprakash1420
    @stanlyprakash1420 3 года назад +1

    Plz cut the background music on explanation of message and raise sound.give important to message not music

  • @ceureinsussannaemmanuel8425
    @ceureinsussannaemmanuel8425 4 года назад +2

    Dear author of this story???? Please reduce your music background of this video because it's very hard to hear for certain of us.

  • @mariyaikran6006
    @mariyaikran6006 4 года назад +1

    St George's pathi soiluga

  • @DailybreadLK24_32
    @DailybreadLK24_32 День назад

    Father please re-edit this vedio without music it's annoying ..

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 Год назад

    அ னை வ ரு ம் சா த் தா னை வெ ல் ல உ த வி செ ய் யு ம்

  • @vinnarasi9162
    @vinnarasi9162 4 года назад +1

    Pray for my family st.antony

  • @rameshtkmobiles8850
    @rameshtkmobiles8850 4 года назад +1

    Dear juses Christ please help me.i trust in u.i beg u.i need to walk.i am miss everything in my life friends happiness joyfull and all.please return me everything.all laughing at me.my heart full of pain......sadness.do some miracle for me and my family.please bless me.please pray for me.my name is m.dharani.amen.

  • @babym9382
    @babym9382 4 года назад +4

    St antony...

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 15 часов назад

    ruclips.net/video/79ajjcDOoAw/видео.htmlsi=ERExlueuiWJqV2fK

  • @bastinraj3695
    @bastinraj3695 4 года назад +1

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @amalorpavainfancy5546
    @amalorpavainfancy5546 8 месяцев назад

    Amen