😁 இன்னைக்கு ஒரு புடி... 🤤

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2022

Комментарии • 608

  • @vasujaima6988
    @vasujaima6988 Год назад +412

    இறாலின் நடுவில் ஒரு கோடு கிழித்து அதன் இடையே உள்ள அழுக்கை எடுத்து விட்டு பிறகு சமையுங்கள் அம்மா. அது தான் நல்லது

  • @subalakshmi1268
    @subalakshmi1268 Год назад +177

    வதக்கு வதக்குனு வதக்கி கிண்டு கிண்டுனு கிண்டி அலாசு அலாசி யதார்த்தமான பேச்சு அருமை

  • @omygod8276
    @omygod8276 Год назад

    இவுங்க கலீல் அம்மா

  • @kalikali5549

    என்ன அக்கா நீங்க மாசமா இருக்கிங்களா வயிறு பெருசா இருக்கு

  • @user-vs4vf7zr7t
    @user-vs4vf7zr7t 21 день назад

    இறால் உயிரோடு இருக்கும் போது கொள கொள ன்னு இருக்கும் இல்ல...... சமைச்சதுக்கு அப்பறம் கொள கொள என்று தான் இருக்குமா

  • @marybeena.p.rbeenaanto5284
    @marybeena.p.rbeenaanto5284 14 дней назад

    எரால் மீன் முதுகு திறந்து குடல் எடுத்து விட்டு வெளியே போட்டு சமைக்கணும்

  • @udayakichen4253
    @udayakichen4253 Год назад +1

    கைல வளையல் போடுங்க அம்மா

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 21 день назад

    எறா சொல்லுமாம் என்னிடம் (பி ) அதுதான் அழுக்கே கிடையாது என்று ஆனால் முதுகு முழுதும் அழுக்கு யிருக்குமாம் அதாங்க நீங்க அதை கிளீன் பண்ணவில்லை.யே என்று சொல்ல வந்தேங்க😅

  • @MuruganMurugan-js9xn

    அக்கா நீங்க ஏன் உங்க கையில வளையல் போடல மொத வளையல் போடுங்க அக்கா

  • @sujathavalavan2039
    @sujathavalavan2039 Год назад

    ஏன் அம்மா பட்டை,கிராம்பு போன்றவற்றை சேர்க்க மாட்றிங்க ..

  • @jeevaragavan3771
    @jeevaragavan3771 Год назад +324

    நீங்கள் போடுற வீடியோக்கள் எல்லாமே Super.

  • @pmtrichycouples2494
    @pmtrichycouples2494 Год назад +430

    Vathakku வதக்கு nu வதக்கணும்😅😅😅😅😅😅

  • @jananin223
    @jananin223 Год назад +71

    ஒவ்வொரு வீடியோவிலும் உங்கள் வாழ்க்கை தரம் உயர்வதை பார்க்க முடிகிறது!

  • @selvimuthu3784
    @selvimuthu3784 Год назад +5

    நீங்கள் செய்யும் சமையல் எல்லா ரொம்ப நல்ல இருக்கு ❤❤🎉

  • @JanakigamillcomJanakigamillcom
    @JanakigamillcomJanakigamillcom Год назад +46

    சூப்பர் அம்மா அருமை அருமை

  • @sihirider8807
    @sihirider8807 Год назад +4

    உங்க ஹஸ்பண்ட் செய்து காட்டிய எறால் ரெசிபி வேற லெவல்

  • @user-di3yp5co7j
    @user-di3yp5co7j Год назад +28

    என் அம்மா, நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு , சின்ன வெங்காயம், தக்காளி ,உப்பு எல்லாத்தையும் நல்லா வதக்கி மீன் குழம்பு பொடி போட்டு அதையும் நல்லா வதக்கி , தேங்காய் பால் ( வடிகட்டியது) ஊத்தி , கொதிக்கவும் , 🍤 போட்டு , குழம்பு வத்தவும் இறக்கிடுவாங்க. , டேஸ்ட் சும்மா நாக்குல நடனமாடும்., இறால் காலியானாலும் அந்த குழம்பு காலியாகுற வரை சட்டில போட்டு பிணைந்து சாப்பிடுவோம்... Rompa easy yana dish., senju parunga... Avalo taste ah irukum..

  • @kuttykitchen9556
    @kuttykitchen9556 Год назад +54

    அம்மா இறால் ஓட cooking time 5 நிமிஷம் தானே அம்மா, இது ரொம்ப நேரம் வேகும் போல...

  • @kavyakumar5316
    @kavyakumar5316 Год назад +135

    வீட்டு அட்ரஸ் தாங்க வாரோம்

  • @jeevaelumalai5916
    @jeevaelumalai5916 Год назад +9

    Enga appa kooda enga Ammava pa nu koopduvaaru....ammavum apd tha va pa po panu....😂