Namaskaram Swamiji 🙏 Please accept my most humble obeisances onto your lotus feet. Thank you so much for this transcendental rendition of Narayaneeyam.
Highly informative with lot of modern thoughts relevant to the present era. Whatever we do u,timate thought and goal should be Almighty and not to be reborn .verywell expressed often so that some time or other any one would recollect it.Great service of a great person who has achieved so much in such young age.God bless you dear Dushyanth.
I would like to have your pravachan on Narasimha Ashtakam whic you have recited here. How Lord Narasimha emerged from the pillar is sipleasant to li and I would like to learn. Please please me with your pravachan amon this topic to attain a piece of peace of mind in this samsarasagara When I listen with rapt attention I forget the whole world and me even. So I make this humble request. So far I have not heard this beautiful slokam.
சார் நான் எங்கம்மா வயிற்றில் இருக்கும்போது...எங்கம்மா நம் ஶ்ரீராமரை மனதுள் நினைச்சிருப்பாங்க சார்.... நான் பிறந்த வீட்ல எங்க வீட்டு திண்ணையில் இருந்து பார்த்தாவே ஶ்ரீராமர் கோவில் தெரியும் சார்...அவ்ளோ அருகாமைதான் அக்கோவில்....இப்போ சகல ஆண்டுகளுக்கு முன்தான் கல்லில் ஶ்ரீராமருக்கும் லஷ்மணருக்கும் ஆஞ்சநேயருக்கும் சிலை வடிததனர்...அங்கே சீதைல்லாம் இருக்க மாட்டாங்க....24 ஸ்வாமிகள் உண்டு... ஆடு பலி கூட உண்டு....பலியிடும் போது...ராம ,லஷ்மண ,ஆஞ்சநேயருக்கு திரையிடுவர்....விசுவாமித்திரரும் உண்டு....பேச்சியம்மன் இசக்கியம்மன் சுடலைமாடன் என சிறு தெய்வங்கள் எல்லாம் சேர்ந்தே 24படையலிட்டு....இங்கே நான் வாழும் ஊரிலும் 24படையவ் கோவில்தான் பெருமாள் கோவிலென....ஆனால் அங்கெல்லாம் செல்ல அனுமதி கிடையாது...அது அவரவர் குலதெய்வமென்பர்.... எனது அப்பா ஊரிலும் அதேதான்....எனது பெரியப்பா சித்தப்பா ஒன்னுவிட்ட பெரியப்பா ...கா விட்ட சின்னதாத்தா பழம் விட்ட பெரியப்பான்னு ....பூராவும் சொந த பந்தங்களாய்த்தான் இருக்கும்....நம்ம திவ்ய தேசங்களை தரிசித்த மனதிருப்தில்லாம் அங்கே கிடைக்காதே சார்....ராமருக்கு இடது கை பக்கமா பார்த்தா....சுடலை மாட ஸ்வாமி நம் ஶ்ரீராமரை விட மிகப்பெரிய கண்களை உருட்டியவாறு கையில் மிகப்பெரிய வாளோடு சேவை சாதிப்பார்....என்னவோ சார்...திவ்ய தேசங்களைத் தரிசித்து வந்தபின் பெருமாள் ஸ்தலமென்றால் ஏனோ திவ்ய சேதங்கள்தான் விருப்பமாய் ...பிழையிருப்பின் மன்னிக்கவும்....😞🙏🙏
சார் தங்களுக்கு நம் பெருமாள் மீதுள்ள பக்தியில் ஆத்மதிருப்தி உள்ளதோ சார்...ஏன்னா நீங்க மோட்சம் குறித்து சொல்றீங்கள்ல....அப்டின்னா நமக்கு எதன்மீதேனும் பற்று இல்லாமல் இருந்தால்தானே மோட்சம் பெறத் தகுதியுடையவர்களாவோம்....ஆனால் எனக்குத்தான்....உங்களைப் போல் பெருமாள் குறித்து அறகந்திருக்க வில்லையே என்கின்ற ஏககம் உள்ளதே சார்....தாங்கள் கூட உபன்யாசம் பண்ணுகையில் ஶ்ரீராமானுஜர் குறித்து பேசுகையில்லாம் அழுதிடறீங்கள்ல....அப்ரம் ஆழ்வார்கள் குறிதது கூறுகையிலும் அவர்கள் போல் பெருமாளிடத்தே பக்தி கொள்ளத் தெரியலேன்னுவீங்களே சார்....அப்போ அதும் கூட....ஆசைதானே சார்...பிழையிருப்பின் மனனிச்சிடுங்க....எனக்கு புரிதல் இல்லையோ என்னவோ....ஆனால் எனக்கும் பெருமாளை தங்களைப்போலவே நன்கு உணர்ந்திருக்க ஆசையுள்ளது...🙏🙏🙏

sri gurubhyo namaha.

Very beautiful

59:00
Dlvyam

எனக்கு பெருமாள் குறித்து எதுவுமே அறிந்திருக்கவில்லையே என்கின்ற ஏக்கம்தான் உள்ளதுங்க சார்....😞🙏🙏
சார் நேற்று கேட்டதொரு உபன்யாசத்தில் சொன்னீங்க....காலட்சேபம் நடத்தும் போது....விளக்கம் தர மாட்டாங்க....ஆனால் கத்துக்கறவர் புரிஞ்சுப்பார்னு....எனக்கோ நீங்க இவ்ளோ விளக்கமாக தருவது கூட மனதுள் நிலைக்க வில்லை...அத்தனை மறதி...பின் எங்கனம்...பெருமாளை அறிந்துணர்ந்தேனென வைகுண்டம் செல்வதற்கு மோட்சம் வேண்ட....என் மூத்த பொண்ணு 9th வரைதான் படிச்சா சார்...ஏன்னா அறவே படிப்பு வரல...ஆகவே டென்த்ல சேர்த்துக்க மறுத்துட்டாங்க....சாதாரண பள்ளிக்கூட கல்விக்கே அவ்வாறெனில்....எந்தப் பாசுரமும் சம்ஸ்கிருத பாஷையும் அறியா நான் எங்கனம் வைகுண்டத்தில்....அங்கு வந்து என்னதான் செய்வேன்....😞😞😞😞🙏