தங்கை அசானிக்கு வாழ்த்துக்கள் ச ரி க ம ப மேடையில் மலையககுயில் அசானி 👉Nee thamil thank 👈

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2023

Комментарии • 234

  • @msmani0078
    @msmani0078 Месяц назад +13

    அன்பு தங்கைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழ் அண்ணன்...!!!

  • @1973RavisankarMuscat
    @1973RavisankarMuscat Месяц назад +26

    அசானியின் அனைத்து பாடல்கள் தொகுப்பு கிடைக்குமா....??? யாராவது உதவி செய்யவும்.

  • @UmadeviUma-cs5io
    @UmadeviUma-cs5io 5 месяцев назад +166

    எங்கள் வம்சம் என்று நினைத்து ஆதரவு தந்த தமிழ் நாட்டு மக்களுக்கும் எனது நன்றிகள். மலகத்தில் இருந்து

    • @thirumuruganthirumurugan1195
      @thirumuruganthirumurugan1195 5 месяцев назад +11

      தமிழ் இணமே எங்க உறவு

    • @UmadeviUma-cs5io
      @UmadeviUma-cs5io 5 месяцев назад +10

      நன்றிகள். வெவ் வேறு தேசத்தில் இருந்தாலும் நாம் தமிழர்கள் தானே

    • @1973RavisankarMuscat
      @1973RavisankarMuscat 4 месяца назад +2

      From OMAN I'm Ravi Sankar

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 4 месяца назад

      Super 😍 🇨🇰🇨🇰🇱🇰​@@UmadeviUma-cs5io

    • @michealjohnson8547
      @michealjohnson8547 4 месяца назад +1

      Tq is

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 4 месяца назад +63

    உன்இந்தமுதல்படி மிகப்பெரிய வெற்றிப்படியாக மாறி சிகரத்தை தொடவைப்பார் இறைவன்.வாழ்க வளர்க மகளே.

  • @sangaiahsangaiah7200
    @sangaiahsangaiah7200 3 месяца назад +28

    அருமை தங்கம் காலம் உன்னை தாமதமாக இங்கு அழைத்து வந்தது டா செல்லம் இனி உனக்கு வெற்றி தா என் அப்பன் சிவன் அருள் உனக்கு என்றும் இருக்கும்...

  • @ManiyarasanManiyarasan-fu9vk
    @ManiyarasanManiyarasan-fu9vk 3 месяца назад +11

    சூப்பர் தங்கச்சி 👌👌👌👌👏

  • @jayakumarkumar3817
    @jayakumarkumar3817 2 месяца назад +20

    அசானி வாழ்த்துக்கள் மிக அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @balasubramaniant4302
    @balasubramaniant4302 3 месяца назад +17

    நன்றி வாழ்த்துகள் என் அன்பு தங்கைக்கு. உனது நம்பிக்கை யே உனது வெற்றி.

  • @BaraniTharan-ij3nu
    @BaraniTharan-ij3nu 2 месяца назад +8

    அருமையான குரல் டா சகோதரி 🎉

  • @rvelayutham7069
    @rvelayutham7069 3 месяца назад +25

    இனிமையான குரல் இனிமையா இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன்பு இந்தக் குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது ஆசா ஆசாமி வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன்

  • @selvaraj7541
    @selvaraj7541 Месяц назад +8

    முதலில் ஜீ தமிழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏

  • @user-qf8lo9il4i
    @user-qf8lo9il4i 4 месяца назад +35

    வாழ்த்துக்கள் ஆசாணி சகோதரிக்கு. 💕🌹மென்மேலும் பல சிகர வெற்றி பெற.
    ஆமென். 👍💕

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d 3 месяца назад +15

    வாழ்த்துக்கள் அசாணி,இனி வரும் காலம் வெற்றி உமக்கே தங்கம் 👏👏👏

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 2 месяца назад +7

    அருமையடா செல்லம்,வாழ்க வளமுடன்

  • @UmadeviUma-cs5io
    @UmadeviUma-cs5io 3 месяца назад +10

    என் சமூகம் உலகம் முழுவதும் தெரிந்துகொள் வதுக்கு அசாணி யே முக்கிய காரணம்.

  • @munialakshmilakshmi7611
    @munialakshmilakshmi7611 3 месяца назад +13

    அருமை மிக அருமை வாழ்த்துக்கள்.உங்கள் கனவு நிறைவேற வேண்டும் கடவுள் ஆசிர்வதிரப்பார்

  • @SanthoshPandi-lo1iu
    @SanthoshPandi-lo1iu 2 месяца назад +7

    Super beautiful voice asani thangai

  • @robertrobert-fq1vp
    @robertrobert-fq1vp 5 месяцев назад +20

    கண்ணீர் கடல் தாண்டி திரவியம் தேடும் கலைமகளே வாழ்க!வளர்க!!வெல்க!!!ஓம்நமசிவாய!!!!

  • @pitchaimani457
    @pitchaimani457 5 месяцев назад +33

    வாழ்த்துக்கள் அசானி மகளே❤

  • @user-jo8lb3yh2f
    @user-jo8lb3yh2f 3 месяца назад +6

    Vazhgamma valamudan. Arumai your singing the song.

  • @UmadeviUma-cs5io
    @UmadeviUma-cs5io 5 месяцев назад +38

    அசனியை எனக்கு ரொம்ப பிடிக்கும். என் மக்களுக்காக பாடவந்து, என் சமூகம் உலகமே தெரிந்துள்ளது என்றால் அசனிதான். ❤❤❤❤

  • @rvelayutham7069
    @rvelayutham7069 3 месяца назад +11

    இனிமையான குரல் இன்னொரு முறை இந்த இரவில் கேட்க வேண்டும் என ஆவலாக வேலாயுதம் ஓசூர்

  • @natarajanc.ganapathy9590
    @natarajanc.ganapathy9590 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் பெரும் வெற்றி குவிப்பதற்கு

  • @user-em8fg2kl8u
    @user-em8fg2kl8u 6 месяцев назад +21

    God bless you Ashani

  • @pattulingam8981
    @pattulingam8981 5 месяцев назад +36

    அன்புமளே வெற்றி கெடிகட்ட வேன் டும் பேத்தியே வரழ்க:

  • @naturalfeelwithnature
    @naturalfeelwithnature 4 месяца назад +10

    என் இதயபூ ர்வ.வாழ்த்துக்கல். மகளே

  • @josephvarkis
    @josephvarkis 4 месяца назад +7

    Unnoda kanneerukku pathil kadaul moolamaka unakku pathil varum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamanaRamraj
    @RamanaRamraj Месяц назад +1

    அசானி நான் இருக்கிறேன் heart ♥ pain ,heart touch உண்மை

  • @RajuRaju-sc1cc
    @RajuRaju-sc1cc 6 месяцев назад +25

    வேற லெவல் ஐ மிஸ் தங்கச்சி 😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @NoorMalcan
    @NoorMalcan 3 месяца назад +16

    என் பேத்தி போன்ற அசானிக்கு அன்பு வாழ்த்துக்கள்

  • @sankarksa3959
    @sankarksa3959 5 месяцев назад +34

    நல்லா வரணும் கடவுள் துணை இருப்பார்

  • @SelvaRaj-he4cv
    @SelvaRaj-he4cv 5 месяцев назад +7

    Archna madam very great🎉thank you madam❤

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 месяца назад +5

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @user-mc8pk7bk7n
    @user-mc8pk7bk7n 5 месяцев назад +44

    கனவு காணுங்கள் என்று அத்தூல்களாம் சொன்னாரு வாழ்த்துக்கள் அசானி முன்னோர் வாய்ப்பு உள்ளது

  • @Venkat-mb3ki
    @Venkat-mb3ki 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் அசானி மா 💐🤝

  • @VickyVicky-rh4jr
    @VickyVicky-rh4jr 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் அசானி பாப்பா 🥰

  • @SundarramaSundarrama
    @SundarramaSundarrama 5 месяцев назад +13

    Don't.cry.youbecome
    A.greatwomenof.srilanka

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 4 месяца назад +6

    அன்புத் தங்கை என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kavithaiVasu
    @kavithaiVasu 2 месяца назад +6

    அசானி வாழ்த்துகள்

  • @sakthivelsakthi972
    @sakthivelsakthi972 2 месяца назад +5

    வாழ்த்துக்கள் அசானி

  • @user-ex8yj3lc8v
    @user-ex8yj3lc8v 2 месяца назад +4

    wow gorgeous super beautiful voice and song my love

  • @rockygaming4437
    @rockygaming4437 4 месяца назад +3

    Vazlthukal mha asaani mha super da👍👏👏👏

  • @user-qk6wz4wu7i
    @user-qk6wz4wu7i 3 месяца назад +3

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-qi8gd1dw9j
    @user-qi8gd1dw9j 2 месяца назад +1

    Vazthugal ammu All the best cute voice super

  • @kupikupi1760
    @kupikupi1760 2 месяца назад +2

    அருமை யானா குரல் வாழ்த்துக்கள் தங்கச்சி 💐💐💐

  • @ilamuruguganesan7768
    @ilamuruguganesan7768 4 месяца назад +4

    Vazhthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KanageshwaramKanageshwaram
    @KanageshwaramKanageshwaram 3 месяца назад +3

    சூப்பர்..மகளே.❤❤❤🎉

  • @JeevaJeeva-zo7ug
    @JeevaJeeva-zo7ug 2 месяца назад +2

    தங்கச்சி சூப்பரா இருக்கும்

  • @user-me4lf5jq5y
    @user-me4lf5jq5y 7 дней назад +1

    அருமையான சாங் குடிம❤❤🎉🎉🎉

  • @sujimithran9695
    @sujimithran9695 4 месяца назад +3

    அருமை தங்கையே

  • @naseeranaseera1397
    @naseeranaseera1397 3 месяца назад +3

    Super song maa ❤❤

  • @user-he6zw3gl8g
    @user-he6zw3gl8g 2 месяца назад +3

    அருமை சாகோதரி :👍🙏

  • @sathyas9565
    @sathyas9565 11 дней назад +3

    Excellent Song 🎵 👌 👌👌👌👌

  • @user-cd5ky6yc2w
    @user-cd5ky6yc2w 4 месяца назад +4

    VERY GOOD👍 MY DAUGHTER

  • @VikramSelva-yn2su
    @VikramSelva-yn2su 4 месяца назад +4

    சூப்பர் மா

  • @SelvaRaj-he4cv
    @SelvaRaj-he4cv 5 месяцев назад +4

    God bless you asani🎉🎉🎉🎉thank you pringa madam

  • @mailamangai9080
    @mailamangai9080 5 месяцев назад +13

    வாழ்த்துக்கள் தங்கை அசானி. நல்ல அருமையான குரல். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @user-we7ri3ig8f
    @user-we7ri3ig8f 5 месяцев назад +6

    Valtukkal takm

  • @user-bh8do9ft4h
    @user-bh8do9ft4h Месяц назад +2

    இந்த அங்கர் மனசு உங்களுக்கு நன்றி

  • @elavarasanvicky1141
    @elavarasanvicky1141 2 месяца назад +1

    Super maa thangachi innum nariya kathukunga but super voice u Lucky prosn💙❤️🫂🙏🏻💯

  • @SanthoshPandi-lo1iu
    @SanthoshPandi-lo1iu 2 месяца назад +2

    Super song maa

  • @tn65cricket
    @tn65cricket 4 месяца назад +2

    Wow🥰semma voice

  • @varadharajank7670
    @varadharajank7670 7 дней назад

    உன் இனத்திற்கான ஆணிவேர் இனி நீதான் மகளே...

  • @rajuselva702
    @rajuselva702 Месяц назад

    இனிய தங்க தமிழ் மகளே.... நீ உச்சம்
    தொட இந்த தாத்தாவின் ஆசிகள்..
    பெ. இரா. செல்வராசு
    மலேசியா

  • @Rameshkumar-gy3ox
    @Rameshkumar-gy3ox 2 месяца назад

    மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @manikandankuttikoran2319
    @manikandankuttikoran2319 5 месяцев назад +4

    Haai Ashaani Unnoda paattu ketten palamurai ketten appa avaiyum ammavayum unga oor oormakkalaiyum unga ooraiyum youtube paarthen kannula avvalo thanneer naan oru malayaali en payar manikandan ooty jilla tamilnad unga numberthaan illai kooppittu pesanumnu irukku vasathi illa neenga unga amma appa udaanpiranthor prathiyegam unga ella oormakkalum nalla irukkanum kadavulidam endrum praarthikkiren vanankkam

  • @user-bx1np9vv5x
    @user-bx1np9vv5x 3 месяца назад +2

    Super voice daughter.

  • @ManiMani-oq3ep
    @ManiMani-oq3ep 4 месяца назад +4

    சூப்பர்

  • @vasanthareka2281
    @vasanthareka2281 4 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤all the best ma

  • @sarathi.nsec-edme6184
    @sarathi.nsec-edme6184 5 месяцев назад +5

    Super daa papa ...🥰💖 Voice so cute 🥰🎉✨🫅

  • @muralidharan4550
    @muralidharan4550 3 месяца назад +1

    My best wishes Ashani. Stay strong and you can.

  • @user-do8ym1ge7b
    @user-do8ym1ge7b 2 месяца назад +1

    நல்ல வாய்ப்பு கொடுங்க வாழ்த்துக்கள்

  • @dassdass4028
    @dassdass4028 2 месяца назад +1

    Fantastic voice best wishes magalay come forward

  • @user-od7rb8yn1b
    @user-od7rb8yn1b 2 месяца назад +2

    அசானிமீண்டும் மீண்டும்உன்அழகியபாடவேண்டும்.கடவுள்ஆசீர்வதிப்பார் நன்றி.

  • @kaliyamurty9460
    @kaliyamurty9460 2 месяца назад +1

    Amma Good 👍🎉

  • @somasekaran9460
    @somasekaran9460 Месяц назад

    மிக அருமையான குரல்வளம். வாழ்க வளமுடன்.

  • @Unakaga-Oruvan-Nee.
    @Unakaga-Oruvan-Nee. 2 месяца назад +1

    Super sister 🎉🎉🎉

  • @rajeswariprabu3787
    @rajeswariprabu3787 5 месяцев назад +8

    ❤❤👍💯💯

  • @KirijaK-vm2ee
    @KirijaK-vm2ee 2 месяца назад +2

    Nice voice sister

  • @sureshg2376
    @sureshg2376 Месяц назад

    வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @AshokAshok-gv1ym
    @AshokAshok-gv1ym 4 месяца назад +1

    thankajii ni alakudathu un paduku mikara ela valthukal

  • @ThusiThusiyanthan-gv6ji
    @ThusiThusiyanthan-gv6ji 3 месяца назад +1

    Thankam vera level sema thankashci

  • @KarthiSiva-fy9ur
    @KarthiSiva-fy9ur Месяц назад

    Super voice valthukal❤

  • @DurgaDevi-oh2rl
    @DurgaDevi-oh2rl Месяц назад

    Super papa❤❤❤ god bless you kuttyma😊

  • @susmithaRaju120
    @susmithaRaju120 2 месяца назад +2

    super da🎉🎉

  • @umanathan7256
    @umanathan7256 5 месяцев назад +6

    Great people of Srilanka. All the best.

    • @kadalis2688
      @kadalis2688 5 месяцев назад +1

      No sir,
      She is great people of Tamil🐯Ealam.

  • @velupavithran6238
    @velupavithran6238 2 месяца назад +1

    Super voice ma 👏👏👏👏👏

  • @Ramprema-gp1qt
    @Ramprema-gp1qt 5 месяцев назад +4

    Kan kalamgi vittathu ....oru ure .....support panni ....kontu vanthu irukanga....ooorrrr makal .....ye ooorlaye tha irukanunumgale .....god bless you sister....

  • @ramalakhsmiabisha5417
    @ramalakhsmiabisha5417 4 месяца назад +1

    Vazha valamudan asani

  • @user-ml4rc7nw8l
    @user-ml4rc7nw8l 3 месяца назад +2

    സൂപ്പർ സൂപ്പർ

  • @santhumanju3771
    @santhumanju3771 2 месяца назад +1

    Good aasani

  • @KrishnaKumar-rk5uf
    @KrishnaKumar-rk5uf 3 месяца назад +2

    ❤❤❤❤

  • @nageswaripaul3497
    @nageswaripaul3497 13 дней назад

    Asani congratulations to you and your sweet voice

  • @Nithya.S-wh4wm
    @Nithya.S-wh4wm Месяц назад

    Nice da neega samya varuveega ma unga voice so cute ❤

  • @Mathaviganesan-kk8bi
    @Mathaviganesan-kk8bi 13 дней назад

    Superda chellam 🎉🎉🎉🎉

  • @thangawelchithri7843
    @thangawelchithri7843 2 месяца назад +1

    Coungratulation sister 🤝🤝🤝🤝

  • @Mottathatha
    @Mottathatha 2 месяца назад

    இனிய குரல் வாழ்த்துக்கள்

  • @user-rg1tv8up3l
    @user-rg1tv8up3l 4 месяца назад +4

    super

  • @Pastrywithlove
    @Pastrywithlove Месяц назад

    அருமை தங்கை 😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢

  • @maryebi5438
    @maryebi5438 4 дня назад

    Super 👌 ma God bless you ❤️