தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
உன் விழியில் விழுந்தேன்… விண்வெளியில் பறந்தேன்… கண்விழித்து சொப்பணம் கண்டேன்… நா. முத்துக்குமார் எழுதிய வரிகளில் நாலடியறை சேர்த்தயே நீ வாழ்க உன் புலமை வாழ்க நம் தமிழ் வாழ்க...❤
திரு கதிரவன் ஐயா உரையாடல் கேட்டுக்கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அற்புதமாக அருமையாக இருக்கிறது பிரகதீஷ் அண்ணா ஐயா வின் அடுத்த பதிவை ஆவலுடன் காண காத்திருக்கிறேன்❤😊
"பட்டம் பெற்றவர்கள் எல்லாரும் படித்தவர்கள் அல்ல என்பது திருக்குறள் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்." என் ஆசான் தென்காசி ஆகாஷின் திருக்குறள் வகுப்பை பாருங்கள்.அவர் கற்பித்த திருக்குறள் என் வாழ்வில் பல இடங்களில் உண்மையகவே எனக்கு பயன்பட்டுள்ளது. நன்றி ஆகாஷ் ஐயா....
, வணக்கம் ஐயா மற்றும் அண்ணன் இருவருக்கும் இந்தத் தொகுப்பில் ஒரு மனிதன் வாழ என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்றும் பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுடைய வாழ்க்கை முறையே கூறிவிட்டீர்கள் மிகச் சிறப்பு நன்றி.( மேலும் சுற்றும் விழி சுடர் பாடல் பற்றி கூறியுள்ளீர்கள் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைப்பாளர் பற்றி என்று நினைக்கிறேன்)
இதுதான் தமிழ் என் பெருமை தமிழ் தமிழ் நாட்டில் பிறந்தது திருமுறைகளை பாடுவது எனக்கு மிகுந்த இன்பம் என் அப்பன் திருவள்ளுவர் பாரதியார் அனுபவிக்க விட மாட்டீங்கராங்க பொருள் பற்றி வாழ்க்கை..... நான் அந்த காலத்தில் பிறந்திருக்க வேண்டும்
எனக்கு பிடித்த பதிவு அடிக்கடி இந்த பதிவு இவரோடு இரண்டு பேர் பதிவு அதிகம் போடுங்க இந்த மாதிரி அடிக்கடி இளவயது பார்த்து புரியட்டும் fantasy trend பெரியவங்களா மதிக்க கற்று தர வேண்டும்
தமிழை நேசித்தால் தமிழச்சியை நேசிப்பான் தமிழ் நாட்டை நேசிப்பான் இந்திய மண்னை நேசிப்பான் இந்த பணம் மட்டும் தான் பிரச்சனை வயிறு மட்டும் பெண்ணாக இல்லை என்றால் தெருவில் திரிந்து என் பாரதியை போல் என் நால்வர் என் சைவத்தை திருமுறைகளை ஆடி பாடி பரவி பிறவி பிணி தீர்ப்பேன் இறைவா திருச்சிற்றம்பலம் குடும்பம் புள்ள குட்டி வயிறு பெண் எல்லா பிரச்சனை
ரஜினி திரைப்படத்தில் வரும் பாடல் சுற்றும் விழி சுடரே இசை ஹாரிஸ் ஜெயராஜ் அதைத்தான் ஐயா பாடினார் நண்பர் பிரகதீஸ்வரன் இந்த பொறியியல் மோகம் விட்டு வைக்கவில்லை BE MA
எந்த வீடியோவையும் அரைகுறையாக பார்ப்பது என் வழக்கம் ஆனால் முழுமையாக இந்த வீடியோவை நிறைவு செய்துள்ளேன் மிக்க நன்றி
மிக்க நன்றி!!!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும் நற்பவி நற்பவி நற்பவி
உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
நா. முத்துக்குமார் எழுதிய வரிகளில் நாலடியறை
சேர்த்தயே நீ வாழ்க உன் புலமை வாழ்க நம் தமிழ் வாழ்க...❤
இன்றைய நிலையில் மனதை புரிந்து கொள்ள கூடிய நல்ல வாழ்க்கை துணை மிக பெரிய சிரமமான உள்ளது வாழ்க்கையில் எனக்கு❤😊.
தமிழ் வாழ்க தமிழ் ஆசிரியர் வாழ்க நல்ல பதிவு தேனீர் இடைவேளை குழுவினர்க்கு வாழ்த்துகள்🎉
அற்புதமான பயனுள்ள உரையாடல் ஐயா நன்றி
திரு கதிரவன் ஐயா உரையாடல் கேட்டுக்கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அற்புதமாக அருமையாக இருக்கிறது பிரகதீஷ் அண்ணா ஐயா வின் அடுத்த பதிவை ஆவலுடன் காண காத்திருக்கிறேன்❤😊
இந்த காணொளி எனது பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. நன்றி
சிறப்பான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🏻
"பட்டம் பெற்றவர்கள் எல்லாரும் படித்தவர்கள் அல்ல என்பது திருக்குறள் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்."
என் ஆசான் தென்காசி ஆகாஷின் திருக்குறள் வகுப்பை பாருங்கள்.அவர் கற்பித்த திருக்குறள் என் வாழ்வில் பல இடங்களில் உண்மையகவே எனக்கு பயன்பட்டுள்ளது. நன்றி ஆகாஷ் ஐயா....
அருமை🎉🙏🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க
முயற்சி தான்,. மெய் வறுத்த தக்க கூலி தந்திருக்கிறது இருவருக்கும்
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Best person to portray Ayya kathiravan sir in film
is MS Bhaskar
, வணக்கம் ஐயா மற்றும் அண்ணன் இருவருக்கும் இந்தத் தொகுப்பில் ஒரு மனிதன் வாழ என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்றும் பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுடைய வாழ்க்கை முறையே கூறிவிட்டீர்கள் மிகச் சிறப்பு நன்றி.( மேலும் சுற்றும் விழி சுடர் பாடல் பற்றி கூறியுள்ளீர்கள் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைப்பாளர் பற்றி என்று நினைக்கிறேன்)
அருமை அருமை ❤❤
மிக மிக அருமையான பதிவு🎉🎉🎉
Super super nalla pathivu
23.45 part super live thiruvalluvar and my tamil my lord shiva is like this only he will see me always proud
இதுதான் தமிழ் என் பெருமை தமிழ் தமிழ் நாட்டில் பிறந்தது திருமுறைகளை பாடுவது எனக்கு மிகுந்த இன்பம் என் அப்பன் திருவள்ளுவர் பாரதியார் அனுபவிக்க விட மாட்டீங்கராங்க பொருள் பற்றி வாழ்க்கை..... நான் அந்த காலத்தில் பிறந்திருக்க வேண்டும்
மிகவும் சிறப்பு...❤❤❤
Full positivitea ❤
Thank you❤️
Nice episode valga tamilayya
நல்ல பதிவு ❤
சூப்பர் ❤❤❤❤
அருமையான தமிழ் கலந்துரையாடல்
வாழ்த்துக்கள் தம்பிகளே&தங்கைகளே.உங்கள் நல்ல பதிவுகள் தொடரட்டும்
எனக்கு பிடித்த பதிவு அடிக்கடி இந்த பதிவு இவரோடு இரண்டு பேர் பதிவு அதிகம் போடுங்க இந்த மாதிரி அடிக்கடி இளவயது பார்த்து புரியட்டும் fantasy trend பெரியவங்களா மதிக்க கற்று தர வேண்டும்
❤❤ முயற்சி செய்ய வைக்க ஊக்கம் தருவதே அந்த தெய்வம் தானே .. அவனன்றி ஒரு அணுவும் அசைந்திடாதே ‼️
சோம்பேறிகளுக்கு தெய்வம் ஏன் துணை செய்வதில்லை?
இது முயற்சியை கெடுக்கும் என்பதால்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் இக்குறளை இயற்றியுள்ளார்
நல்ல உள்ளம் கொண்டவர்களை காக்கவேண்டும்.
அருமையான பதிவு ❤
அருமையான பதிவு 👌👍👌👍
அனைத்து
திருக்குறளுக்கும் உங்கள் குரலில் விளக்கம் குடுத்தால் அருமையாக இருக்கும் 🙏
ஐயா நன்றி
அருமையான பதிவு
வாழ்க தமிழ் ❤
Excellent conversation. Request you to do more shows on நல்வழி, புறநானூறு, நாலடியார்
நன்றி அய்யா
சிறப்பு
Evalayu paarattu kuduthalum eedakathu
Theneeredaivelai kuluverku
🎉
Best video ever made
நல்ல பதிவு வாழ்த்துக்கள்❤❤
தமிழை கேட்கையில் மனதிற்கு இன்பமா இருக்கு
Arumai
நன்றிகள் ஐயா
சுட்டும் விழி சுடரே அருமை
I will watch it again
Manam magizhchiyaga irukiradhu 😊
போதி தர்மன் பாடல் நினைவுக்கு வருகிறது...7 ஆம் அறிவு...😊
suttum vizhi sudare song naladiyaar padal
10:30 motivation starts and end at
Harris jayaraj இன் பாடல் மெட்டைத்தான், நம் ஐயா, நாலடியார் பாடலில் பயன்படுத்தி பாடியுள்ளார்.
ஐயா வணக்கம் ❤😊
Sidhargal padalgal explain pannuga
Every young people must watch this video ❤
133 athikarathukkum thani thani video podunga🎉🎉🎉
ஆ ரு மை bro
🙏🙏👏👏
🙏👍
தமிழை நேசித்தால் தமிழச்சியை நேசிப்பான் தமிழ் நாட்டை நேசிப்பான் இந்திய மண்னை நேசிப்பான் இந்த பணம் மட்டும் தான் பிரச்சனை வயிறு மட்டும் பெண்ணாக இல்லை என்றால் தெருவில் திரிந்து என் பாரதியை போல் என் நால்வர் என் சைவத்தை திருமுறைகளை ஆடி பாடி பரவி பிறவி பிணி தீர்ப்பேன் இறைவா திருச்சிற்றம்பலம் குடும்பம் புள்ள குட்டி வயிறு பெண் எல்லா பிரச்சனை
Nee more videos ❤❤❤❤❤❤
🎉🎉🎉
4:37 வேழம்
ஐயா பாடுன நாலடியார் பாட்டு harris jayaraj compose pannathu.so he is happy when i see
yantha movie anna
44 minutes 44 add varuthuya nalla interest ah pakkurappo ethukku ippadi pantranunganu theriyala
20:52 களிதல் இல்லை களித்தல்
கொள்ளி விறகு இரண்டிற்க்கும் உள்ள வேறுபாட்டை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் ஐயா
🙂
அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் தமிழ்
வேல் என்ன பொருள் , மறைபொருள் என்ன
தான் இந்த பதிவை மூன்று மணி நேரம் பார்த்து ரசித்து ரசித்து ரசித்து அடடடா என்ன ஆனந்தம் பல வருடம் கழித்து மன நிம்மதி... இப்ப என்ன எழுத்து பாட்டு......
ரஜினி திரைப்படத்தில் வரும் பாடல் சுற்றும் விழி சுடரே
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
அதைத்தான் ஐயா பாடினார்
நண்பர் பிரகதீஸ்வரன் இந்த பொறியியல் மோகம் விட்டு வைக்கவில்லை BE MA
சுற்றும் விழி சுடறே😅
வேல் என்ற சொல் எப்படி மறைதலை குறிக்கிறது.
வணக்கம்,
அய்யாவின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?
நன்றி
ஐயா வணக்கம் தொடர்ந்து ஒருவன் தவறு செய்துகொண்டே இருந்தால் அவனை எப்படி மன்னிப்பது?
Vellai
Ana oru ponnu nammala patha kandu pudichidalam 😂
வேப்பிலை
கசப்பு மறைந்துள்ளது.
❤ வாழ்க வளர்க தொடர்க🎉
Why are you waste 2 and half minutes of time initially
ruclips.net/video/3viQfCuqbmM/видео.htmlsi=AWm5rQ4CI9zd9WJ0
Pragadeesh, I want this man madurai veeran in positivitea with you.. Pls interview him