திடீரென என்னை வழிமறித்த மாணவர்கள்! வித்தியாசமான முயற்சி | University of Jaffna | Alasteen Rock

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட வித்தியாசமான புது முயற்சியை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
    University students activity
    Jaffna University students
    Students activities
    #jaffna #tamil #alasteenrook #tamilvlog #ufj #jaffnauniversity #யாழ்ப்பாணம் #universityofjaffna #jaffnatoday #jaffnanews #jaffnavideos #studentactivities #alasteenvlog

Комментарии • 47

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +5

    Great job 👏 ❤
    Keep it up 👍Raise money 💰 for good cause

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +10

    பல்கலை மாணவர்ளின் வித்தியசமான முயற்சிக்கு பாராட்டுக்கள். காணொளிக்கு நன்றி.

  • @anandili8292
    @anandili8292 Год назад +8

    Great service 👍
    In Canada,🍁
    All the schools have these events in the summertime to raise funds for charities❤

    • @jummystick
      @jummystick Год назад +1

      Yes yes. I washed couple of times in Canada.

    • @jummystick
      @jummystick Год назад

      இளைய சமுதாயம் இப்படியான விழிப்புணர்வு மற்றும் சமூக நலனிற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. வாழ்த்துக்கள்.
      🎉🎉🇨🇦🇨🇦

    • @sjevan1290
      @sjevan1290 Год назад

      யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த முயற்சியை பார்த்த பின்பு
      இப்படி ஒரு நிதி சேகரிப்பில் மாணவர்கள் ஈடுபடுவதை அடுத்த முறை நான் காணும்போது எனது ஒத்துழைப்பை வழங்குவேன்.
      இங்கு உயர் நிலை பள்ளி மாணவர்கள் உள்ளுர் தீ அணைப்பு படையினரின் இயந்திர உதவியுடன் வாகனம் கழுவி நிதி சேகரிப்பில் ஈடுபடுவார்கள் . அடுத்த முறை நீங்களும் உள்ளுர் தீ அணைப்பு படையினரின் இயந்திர உதவியை நடிப்பருக்கள்.

  • @vsivas1
    @vsivas1 Год назад +2

    முதன்முதலா அலஸ்டீன் வாகனம் கழுவப்பட்டுள்ளது.😀
    மாணவர்கள் முயற்சி சிறப்பு.

  • @mr.stepheni4520
    @mr.stepheni4520 Год назад

    Congratulations students from Bengaluru India

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +2

    Great hats off to the students 👌👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி அலெக்ஸ்.🇱🇰🇳🇱🙏

  • @VijiVinayagamurthi
    @VijiVinayagamurthi Год назад

    super 👍👌🎉

  • @TharaP-s7t
    @TharaP-s7t Год назад +1

    great job students.

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Год назад +1

    Super
    Dear brother IAM shehan from batticaloa

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    வெளிநாட்டில் பிரதமர் ஜஸ்டின்றுதோ அவர்கள் டிம்ஹோட்டோன் இல் ஒர்க் பண்ணிய வீடியோ போட்டார்.தமிழ் மக்களுக்கு சப்போர்ட்.படித்தவர்கள் இனம்,மதம் பாராமல் ஒற்றுமையாக என்ன வேலை என்றாலும் செய்யவேண்டும்.மாணவர்களுக்கு வாழ்த்துக்கள், கனடாவிலிருந்து

  • @delsikadelsika9647
    @delsikadelsika9647 Год назад +1

    👍🏻 super

  • @sassinadesu7842
    @sassinadesu7842 Год назад

    Great

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Год назад

    Thanks

  • @German-Traveller
    @German-Traveller Год назад

    nice 😮

  • @raguraja9294
    @raguraja9294 Год назад

    👍❤️

  • @malcolm7187
    @malcolm7187 Год назад

    👍🙏

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +1

    🚗🚐🚚🚘🚆❤

  • @deepakbersaba9100
    @deepakbersaba9100 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад

    நல்ல விடயம் !! வெளி நாடுகளில் குப்பை கூட போறுக்கு வார்கள்! இதில் வெட்க்கம் அருவருப்பு இல்லை! நாட்டுக்கு கொடுக்கும் மதிப்பு! வரும் கால சமுதாயத்திர்க்கு ஒரு வளி காட்டல்🙏🏽🙏🏽🙏🏽💗👍🏽

  • @2k_Ceylons
    @2k_Ceylons Год назад +1

    Anna nenka use pannura mic name ena

  • @RSXXX229
    @RSXXX229 Год назад

    WAY2GO TAMILIANS IN J'NA PENINSULA

  • @hardrock5052
    @hardrock5052 Год назад +1

    Don't make the road dirty.
    Have you got permission?

  • @hardrock5052
    @hardrock5052 Год назад

    Better to go to the hospital and do shiramadana !

  • @sanjeevvlogs5492
    @sanjeevvlogs5492 Год назад

    🇬🇧🇬🇧💪💪

  • @Waran1784NL
    @Waran1784NL Год назад +7

    இதில் எவ்வளவு ஓயில் நிலத்தில் இறங்கிருக்கும் 😢

    • @sumanthankb414
      @sumanthankb414 Год назад +1

      Athu water wash murugeshaaa

    • @Waran1784NL
      @Waran1784NL Год назад

      @@sumanthankb414 கணேசா வாகனத்தில் கசிந்திருக்கும் ஆயில் கிரிஷ் போன்றவைகள்

    • @vg9626
      @vg9626 Год назад +2

      மழையில் வாகனம் நிற்கும் போது இறங்காத ஒயில், வீட்டில் வைத்து வாகனம் கழுவும் போது இறங்காத ஒயில் இதில் இறங்க போகிறதா.
      ஒரு நல்ல விடையத்தை ஊக்குவிக்க மனமில்லை என்றால் நொட்டை சொல்லாமலமாவது இருக்க வேண்டுகிறேன்

    • @sivapalamrajaratnam3618
      @sivapalamrajaratnam3618 Год назад

      @@vg9626 yes

    • @hardrock5052
      @hardrock5052 Год назад

      Better to go to the hospital and do shiramadana ! 6:53

  • @travelshorts_ts
    @travelshorts_ts Год назад +2

    It‘s a great service of the students to raise funds for charities. I haven‘t seen such a thing like that before. Hats off 👏🏽 - Travelshorts_ts

  • @இயற்கையின்காதலன்-ள7ல

    Nankodai valanka pooginamam naayal intha kasa edduthu thanni adikirathu..

    • @thanushanshaa9708
      @thanushanshaa9708 Год назад

      அனுபவம் கதைக்குது போல 🤣😄

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +1

    Super 👍👌♥️🎉