Ayyananthan - ராகுலை நெருங்கும் ஜெகன்மோகன் ! அமித்ஷாவிற்குப் போன ரிப்போர்ட் ! Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #JeevaToday #ayyanathan #rahulgandhi #modi #jaganmohanreddy #amitshah
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 128

  • @jeevatoday5887
    @jeevatoday5887  3 месяца назад +22

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

  • @ayupkhan8773
    @ayupkhan8773 3 месяца назад +10

    பிரிந்தவர்களைசேர்த்துக்கொண்டால்காங்கிரஸ்பலம்பெறும்

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN 3 месяца назад +2

    ஜெகன் ராகுலை நெருங்கி என்ன பியோசனம்.சபாநாயகர் தெரிவில் மோடிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 3 месяца назад +21

    தோழர் அய்யநாதன் சொல்வது முற்றிலும் சரி இந்தியா கூட்டணி ஒன்றுப்பட்டு உறுதியாக போராடினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 3 месяца назад +2

      All corrupt leaders in one alliance that is nondi allaince

    • @sarokyaraj6672
      @sarokyaraj6672 3 месяца назад

      பாசிச வெறியர்களின் வீழ்ச்சி வெகுஜன மக்களின் எழுச்சியால் நிச்சயம் நிகழும்.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 3 месяца назад +1

      ​@@nagendrankrishnaiyer1722ஆனால் அனைத்தும் இன்னும் பாதி வழக்காக மாறவில்லை விசாரணையிலே உள்ளது. ஒரிஜினல் திருடர்கள் கூட்டம் காவி மோடி கூட்டம் மைனரிட்டி யில தப்பிச்சுகிச்சு.. மாட்டும் மாட்டும் காவி.

    • @JesicaJesica-em6qe
      @JesicaJesica-em6qe 2 месяца назад

      ​@@nagendrankrishnaiyer1722😂😂😂😂 ஐய்யா மகாராஷ்டிராவில் அஜித்பவர்,சகன்புஜ்வல்,நாராயண் ராணே, பிரபுல்படேல் இவர்களெல்லாம் பரிசுத்தவான்களா.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 месяца назад +9

    Surely, Rahul Gandhi will be next Prime minister of India.
    All National parties must do something for ban EVM.

  • @selvarajs8628
    @selvarajs8628 3 месяца назад +35

    ஜெகன் காங்கிரஸ் கட்சி யில் சேர்வது அவருக்கு நிச்சயம் நல்லது

    • @GURUVAAYURAPPAN-i6b
      @GURUVAAYURAPPAN-i6b 3 месяца назад +2

      உள்ள பூடுவாரு

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 3 месяца назад +1

      எதற்கு? நாசமாக போவதற்காகவா?

    • @harinathan3070
      @harinathan3070 3 месяца назад

      7.5 started for Jagan now

    • @dsj1962
      @dsj1962 3 месяца назад

      ஆமா நல்லது

  • @anikuttan16
    @anikuttan16 3 месяца назад +6

    அண்ணே அய்யநாதன் அவர்களை வைத்து இதுபோல அரசியலை அலசுங்கள்.அய்யநாதன் அவர்கள் ரொம்பவும் நடுநிலையாக பேசுகிறார்.மக்களும் அவரை கேட்கிறார்கள்.

  • @KrSubramanyam
    @KrSubramanyam 3 месяца назад +20

    நாயுடு நிதீஷ் டம்மி புல்லட்ஸ், வெடிச்சாலும் ஒன்னும் ஆகாது
    😮

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 3 месяца назад +2

      தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் இது மோடி சர்க்கார் தான்.

    • @margaretsammanasu5165
      @margaretsammanasu5165 3 месяца назад +1

      👆👆👆🤣🤣🤣🤓🤓

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 3 месяца назад

      ​@@srinivasavaradhank.e3753
      ஓ, நீ கைபர் போலன் கேஸா.😂

  • @VenkateshR-c1s
    @VenkateshR-c1s 3 месяца назад +8

    காங்ராசில் சேர்ந்தால் ஜெகனுக்கு நல்லது

  • @narayanasamymunuswamy
    @narayanasamymunuswamy 3 месяца назад +8

    Yes. It is true that Mr. Jegan must join congress as told by the speaker and then only it is possible for him to sustain in the political arena.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 месяца назад +17

    மக்கள் அவர்களது சக்தியை உணர்ந்து ,கார்ப்பரேட் களையும் ,ஆதரவு கட்சியான மோடியும் விரட்டினால் தான் வாழ்வாதாரமே ,

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 3 месяца назад

      மோடியை விரட்டினால் இந்தியா வெகுவிரைவில் இஸ்லாமிய நாடாகிவிடும் என்பதால் இந்துக்கள் மோடியை ஆதரிக்கிறார்கள்.

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 3 месяца назад +29

    ராகுல்ஜி மட்டும் தான் இந்திய ஒன்றியத்தின் ஒரே நம்பிக்கை....

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 3 месяца назад

      நீ இன்னமும் ஆங்கிலேயர்களின் அடிமையாகதான் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறாய்.

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 3 месяца назад +6

    0:57 ED ride அனுப்புன தலை குனியக் கூடியது தானே இவங்க செய்யமுடியும்

  • @haroonbasha2295
    @haroonbasha2295 3 месяца назад +5

    Jagan Mohan Reddy should merge his party with Congress party in a grand function. Then we can hope better future to Jagan and Congress party.

    • @harinathan3070
      @harinathan3070 3 месяца назад

      Jagan will have to be cleaner in Rahu l house

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 месяца назад +9

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் உப்பு தண்ணீர் குடிப்பான் என பழ மொழி உள்ளது

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 месяца назад +2

    Why dont the opp.parties not taken EVM werroneous result of election with F,17c

  • @Poongavanam.p.s.pPoongavanam.p
    @Poongavanam.p.s.pPoongavanam.p 3 месяца назад +6

    மிகவும்சிறந்தவிவாதம்
    வாழ்த்துகள். ஓ. கே

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 3 месяца назад +2

    என் தம்பி ஜீவா புத்திசாலி போரட்டக்காரன். ❤

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 3 месяца назад +3

    Jaganukku Congress than maruvalvu😅

  • @haroonrasheed551
    @haroonrasheed551 3 месяца назад +5

    BEST PROPOSAL JEGAN TO JOIN CONGRÈSS

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 3 месяца назад +1

    கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம் என்பதுதான் ஞாபம் வருகிறது ஜெகனுக்கு
    இந்த புத்தி சர்மிளா காங்கிரசுக்கு வந்து காங்கிரஸ் தலைவர் ஆனபோதே வந்திருந்தால்
    பிஜேபிகூட்டனி மண்ணை கவ்வி ஜெகனே மீண்டும் முதல்வராகவும் ஆகி இருக்கலாம் மத்தியிலும் இந்தியா கூட்டனி ஆட்சி அமைத்து இருக்கும் கட்சிதலைவி சர்மிளாவும் சம்மதித்து இருப்பார்கள் .
    இப்பொழுது ஜெகனுக்கு முன் உள்ளது மூன்று டீல் இருக்கிறது
    காங்கிரஸ் கட்சியின் தலைவி சர்மிளாதான்
    ஜெகன் முதல்வர் வேட்பாளர் டீல் NO 1
    இல்லை கட்சி தலைவர் பதவி தனக்கு வேண்டு மானால் சர்மிளா முதல்வர் வேட்பாளராக ஜெகன் 14:56
    ஒப்புக்கொள்ளவேண்டும் டீல் NO 2
    அல்லது காங்கிரசோடு YSR காங்கிரஸ் கூட்டனி வைத்து தனதுகட்சிக்கு தலைவராகவும் கூட்டனி முதல்வர்வேட்பாளராகவும்
    இருக்க சம்மதிப்பது
    டீல்NO 3.
    காங்கிரசும் இப்படியான மூன்றில் ஒரு டீலுக்கே சம்மதம் தெரிவிக்க வேண்டும் காரணம் தேவையே இல்லாமல் பிஜேபி விசுவாசியாக தொடர்ந்து இருப்பதால்
    உ.ம் ஸ்பீக்கர் ஆதரவு .
    கட்சிதலமையையும் முதல்வர் வேட்பாளராக வும் எடுத்த எடுப்பில் கொடுப்பது கூடவேகூடாது .
    அதிரை அபூ ஆபிது.
    அதிரை அபூ ஆபிது.

  • @jsargunam
    @jsargunam 3 месяца назад +3

    Everything has become nothing before money. Nitish and Naidu can do nothing.

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 3 месяца назад +1

    உண்மையானவார்த்தைமோடிஅரசுஅண்ணியருக்குஆனாதுகார்ப்பரோட்டுகளுக்குஆனாது.ஏழைமக்களுக்குஆனாது.அல்ல

  • @E.elias1528
    @E.elias1528 3 месяца назад +5

    Super analysis!

  • @mathivanann7839
    @mathivanann7839 3 месяца назад +1

    அண்ணே உங்கள் கருத்து உண்மை தான்..... ஆனால் நான் எப்படி பிழைப்பது????? சும்மா பேசி என்ன பயன்..... வாழ.... வழி....????

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 месяца назад +4

    Wow nerungkattum inayattum onddruthaan 🎉🎉🎉🎉🎉

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 3 месяца назад +7

    Super sir

  • @rameshvijay9412
    @rameshvijay9412 3 месяца назад +17

    ராகுல் காந்தி பிரதமராக நிச்சயமாக வருவார் ..2029

    • @Mohideen11
      @Mohideen11 3 месяца назад +1

      Temporary government very quickly dissolve

    • @harinathan3070
      @harinathan3070 3 месяца назад

      2039 not possible...

  • @ramaswamysundaram4357
    @ramaswamysundaram4357 3 месяца назад +2

    Naidu will be washed out in municipal election

  • @rkesavan7577
    @rkesavan7577 3 месяца назад +2

    Nallaseithi

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 3 месяца назад +2

    JAI SREERAAM ENRU CHOLLAKOODAATHU ENRU SATTAM IRUKKIRATHAA ?

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 месяца назад +4

    Ayyanathan sir mass spech

  • @jsargunam
    @jsargunam 3 месяца назад +6

    ED, CBI and IT Dept. will hound Jagan.

    • @harinathan3070
      @harinathan3070 3 месяца назад

      Muttal..CBI case was filed by Manmohan Singh first da

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் 3 месяца назад +2

    #இனிய
    #மாலை #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @solomon.a9073
    @solomon.a9073 3 месяца назад +2

    Praise the lord Thank you sir

  • @kavyaprince
    @kavyaprince 3 месяца назад +4

    🎉jeeva Anna leave him
    He is a soft sangi
    B team of bjp. Seems thumbi

    • @harinathan3070
      @harinathan3070 3 месяца назад

      Jagan is a true nationalist and he supported Article 370 abrogation.

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 3 месяца назад +1

    Naidu keeping silent is dangerous and waiting for the right time he will act.

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 3 месяца назад +2

    மூன்றாம் டீலில் விடுபட்ட ஒன்று அதாவது ஜெகன் முதல்வர் பதவி சர்மிளா துணை முதல்வர் பதவி அவர்வர் கட்சிகளுக்கு அவரவர்கள்தலைவர்
    இதுவே கூட்டனிக்கான டீல்.
    அதிரை அபூ ஆபிது.

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 3 месяца назад +1

    ஐயா உங்க பதிவு சிறப்பு 👍🙌🙌🥰

  • @stephenkj6799
    @stephenkj6799 3 месяца назад +2

    👍👍👍

  • @M.pannierselvam
    @M.pannierselvam 3 месяца назад +2

    ❤❤🎉

  • @sankar1980gee
    @sankar1980gee 3 месяца назад

    Time pogalanna PM Modiya kurai pesi oru interview. Ippadi pesi pesi varusham oduthu.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 месяца назад +1

    opposition should fight for PSUs

  • @sivarajansivarajan349
    @sivarajansivarajan349 2 месяца назад

    அடே இவன் ஒருதலைபட்சமாக பேசும் குய்யநாதானே

  • @kalyanasundaramkalyanasund6414
    @kalyanasundaramkalyanasund6414 2 месяца назад

    Congress shouldn't accept jagan nithish and naidu support at present. Congress wil continue as opposition party. soon bjp and modi will face floor test and failed their majority. At thet time congress ask new election without evm.that time congress will get full majority. god will give grace to congress in power sòon.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 месяца назад

    திரிவேதி ராஜ்யசபா ,மோடி ஜவகர்லால் நேருவை விட வலிமையானவராம்,

  • @chandrasekarnarayanswamy7855
    @chandrasekarnarayanswamy7855 3 месяца назад

    Ayyanathan, YSR was Andhara's congress CM till his death. The party didn't spilit unified Andhara as a respect to him

  • @dhannhauardhannhauar8283
    @dhannhauardhannhauar8283 3 месяца назад

    Thozhar JEEVA avargale JAGAN ANNAN SHARMILA THANGAI

  • @subramani1721
    @subramani1721 3 месяца назад +1

    ஜெகனுக்கு நல்லது

  • @lakshmanand811
    @lakshmanand811 3 месяца назад

    Modi Arasu Makkalukku Anathu illai . Corporatukalukku Puriyathu.

  • @mekala5009
    @mekala5009 3 месяца назад

    ஜெகனை காங்கிரஸ்ஸில் சேர்க்கவே கூடாது

  • @ShanmugaSundaram-g2q
    @ShanmugaSundaram-g2q 3 месяца назад

    ஜெகன் காங்கிரஸில் இணைவது நல்லது

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 3 месяца назад

    Perhaps BJP and Naidu joined in EVMs 😮

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 3 месяца назад

    Body language path that piththalattampol irukkanga.

  • @vingadassamy9899
    @vingadassamy9899 3 месяца назад

    அரசியல் புரிந்தவனே மேடைமுழக்கத்திற்கு/பணத்திற்கு ஏமாந்து போகிறான்
    கடை கோடி மக்களுக்கு அரசியல் என்ன புரியும்.

  • @ramanathanks1055
    @ramanathanks1055 3 месяца назад

    Chandra Babu Naidu was also in congress.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 месяца назад

    உப்பு வித்த van தண்ணீர் குடிப்பான்

  • @vijayakumar7303
    @vijayakumar7303 3 месяца назад

    Jeeva awegala jagan arthe anubavam elli krungu kieiel gotha matrey😂😂😂😂😂😂

  • @josephchandran2692
    @josephchandran2692 3 месяца назад

    With in 90 days, the strength of BJP in the Lok saba will be 300, they have already started the steps for that, after attaining the number 300, the BJP will put Chandra Babu Naidu and Nithish Kumar under their foot steps

    • @harinathan3070
      @harinathan3070 3 месяца назад

      Why cant Rahul Dravidan convince Naidu and Nitish

  • @ramanathanks1055
    @ramanathanks1055 3 месяца назад

    Sharmila younger sister

  • @rayanseafoods1274
    @rayanseafoods1274 3 месяца назад

    Sharmila is jegan younger sister

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад

    Sarathkumar did and got it...

  • @swaminathank2727
    @swaminathank2727 3 месяца назад

    As he tells they both threw mud on their own head,both Jagan and Naveen.

  • @ShanmugaSundaram-g2q
    @ShanmugaSundaram-g2q 3 месяца назад

    உண்மையான கருத்து

  • @sukusuku-x7j
    @sukusuku-x7j 2 месяца назад

    சூப்பர் உண்மை sir

  • @lakshmanand811
    @lakshmanand811 3 месяца назад

    Reddy Vetti

  • @sundaramurthyknatarajan4015
    @sundaramurthyknatarajan4015 3 месяца назад +1

    அய்யோ நாதன். அய்யோ பாவம். இலவு காத்த கிளியாக இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

  • @aquaristashok
    @aquaristashok 3 месяца назад +1

    Ivan saman adivarudi.
    Please avoid him Jeeva.

  • @ramans5938
    @ramans5938 3 месяца назад

    Whom did Jagane support in the speaker election withe four votes?
    These old bark the same anti Modi sentiments Bring new persons and discuss both sides to get cleared pictures
    Sonia family is main cause for Jagan family' split in fund transfer cases

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 3 месяца назад

    Andhra cong below 5%

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 3 месяца назад +1

    திரு.அய்யநாதன் மூத்த பத்திரிகையாளர் மட்டுமல்ல கதை சொல்லி சீமோன் கட்சி கொள்கை பரப்பு செய்லாளர் ம் கூட

  • @radah.mradah1061
    @radah.mradah1061 3 месяца назад

    மோடிஜீ மோடிஜீ தான். 😂😂😂😂😂

  • @rajnirangan6584
    @rajnirangan6584 3 месяца назад

    7:18

  • @rajahapplasamy7437
    @rajahapplasamy7437 3 месяца назад

    Jaganaal onnum pudungga mudiyathu

  • @GURUVAAYURAPPAN-i6b
    @GURUVAAYURAPPAN-i6b 3 месяца назад

    இந்த கைமுட்டி கும்பல் தொல்ல தாங்க முடியல.
    இப்புடி கனவுல கைமுட்டி அடிக்கறதே இவனுங்களுக்கு பொழப்பா போச்சு.. ச்சைய்.