கடைமடை வரை தண்ணீர், சாதித்த நந்தன் கால்வாய் குழு

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கடைமடை வரை தண்ணீர், சாதித்த நந்தன் கால்வாய் குழு
    #nammalmudiyum #ptnews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 62

  • @sakthivel0111
    @sakthivel0111 Год назад +19

    நந்தன்கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் புதியதலைமுறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் பனை விதைகளை விதைக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் வாழ்க
    மக்களின் ஒற்றுமை
    வாழ்க தமிழகம் .

  • @gurumoorthyvelayudham3020
    @gurumoorthyvelayudham3020 Год назад +10

    அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இங்கு நடக்கும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெறட்டும்.
    வரப்பு உயர.....

  • @shanmugamarumugam557
    @shanmugamarumugam557 7 дней назад +1

    நன்றி ❤❤❤❤
    நம்மால் முடியும் குழுவினருக்கு பாராட்டுக்கள் ❤❤❤❤❤

  • @user-xq3fi1yy4z
    @user-xq3fi1yy4z Год назад +10

    இரு மாவட்ட மக்களின் கனவுதிட்டம் நிறைவேற நந்தன்கால்வாய் பாதுகாப்பு இயக்கம் துனைநின்ற வரலாறு

    • @vkking7581
      @vkking7581 Год назад

      தங்களுக்கு நன்றி ஐயா🙏

  • @annamalain9013
    @annamalain9013 Год назад +7

    ஆகச் சிறந்த சேவை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 💞🌹

  • @dilipkumarkotteswaran7934
    @dilipkumarkotteswaran7934 Год назад +5

    என்ன ஒரு சிறந்த வேலை, .அடுத்த தலைமுறையினர் உங்கள் சிறந்த பணியை நினைவில் கொள்வார்கள், அவர்கள் இந்த வேலையின் மூலம் பயனடைவார்கள்.

  • @drgajenderan3315
    @drgajenderan3315 4 месяца назад +3

    கடந்த 200 வருடங்களாக செயல்படுத்தப்படாத கனவுத்திட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி!

  • @narayanisundaram3177
    @narayanisundaram3177 Месяц назад +2

    உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @palaniv-mm9nz
    @palaniv-mm9nz 5 дней назад

    இந்த திட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.💐🤝

  • @soundarm2010
    @soundarm2010 Год назад +4

    வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி

  • @subramanians2170
    @subramanians2170 11 месяцев назад +4

    இந்த கால்வாயை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்

  • @manikannang185
    @manikannang185 Год назад +2

    Great work. Thanks to all. farmers legend. God bless.

  • @rairavi4150
    @rairavi4150 Месяц назад +3

    Jaffna ❤❤❤❤super 🇩🇪🙏🙏🙏

  • @Palanisankari2010
    @Palanisankari2010 6 месяцев назад +2

    அருமை அருமை அருமை

  • @BoyBoy-lc3zc
    @BoyBoy-lc3zc 7 месяцев назад +4

    Government office long sleep

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 13 дней назад +1

    நந்தன் கால்வாயை உலகம் அறியச் செய்த நந்தன் கால்வாய் குழுவினருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .... சாத்தனூர் அணை த.ண்.ணீரை வரணாபுரம் கால்வாய் வழியாக கீரனூர் தடுப்பனையில் இணைய செய்வோம் இதற்காக நடை பயணமாக சென்று முதல்வரே சந்திக்க வேண்டும்

  • @SenthilKumar-hl1vx
    @SenthilKumar-hl1vx Год назад +3

    Super superrrr🙏

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 6 месяцев назад +4

    இதை ஏன் 57 வருட திராவிடியா கட்சிகள் செய்யவில்லை?

  • @pgopal2915
    @pgopal2915 3 месяца назад +1

    Great ❤

  • @rairavi4150
    @rairavi4150 17 дней назад

    Arumai. From Germany 🇩🇪

  • @gbabu3624
    @gbabu3624 Год назад +5

    தொடருட்ம்
    மக்கள் தொண்டு

  • @kalaiselvankalai2621
    @kalaiselvankalai2621 Год назад +3

    Thumbalahalli canal kooda meetu edukananum

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Год назад +5

    புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்

  • @Hollymolly958
    @Hollymolly958 Год назад +3

    Good😊

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 6 дней назад

    FANTASTIC CONGRATULATIONS

  • @user-gm4hd8ji3t
    @user-gm4hd8ji3t Год назад +1

    Arumai

  • @vijayakumarvijayakumar3846
    @vijayakumarvijayakumar3846 16 дней назад

    இந்தப் பணியை செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +7

    அதிமுக அரசு

  • @ponmalairamm3996
    @ponmalairamm3996 11 месяцев назад +2

    ஒரு கால்வாயே இந்த
    அளவு பயன்பாடு என்றால் அரசு கவனித்து இது போல் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
    அரசியல்வாதிகள் சுய
    லாபத்தோட மக்களுக்கு பணி செய்யவும் நினைக்க
    வேண்டும்.

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 10 месяцев назад +1

    Great work please make them not to wash cloths the quality of water induecourse it cannot be used by humons

  • @SriMahalakshmiSilksChennai
    @SriMahalakshmiSilksChennai Год назад +1

    Great effort. every one should follow this. with joint efforts we can achieve many things. congratulations to all the stakeholders.

  • @chelliahmudhaliyar3469
    @chelliahmudhaliyar3469 5 месяцев назад +1

    Yengal Madurai Mullai Periyar Kalvai sutham saiya Uthavugal 🙏🙏🙏

  • @prakasamprakash6501
    @prakasamprakash6501 18 дней назад

    அருமை

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 13 дней назад

    தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 24 дня назад +1

    நந்தன் கால்வாய் புராண அமைப்பதை சிறப்புதான் ஆனால் மக்கள் பொதுமக்கள் கால்வாயில் குப்பையிலும் கழிவுகளும் கொட்டாமல் இருந்தால் சரி

  • @arjaikhanthvlogs9520
    @arjaikhanthvlogs9520 6 месяцев назад +1

    This place is Villupuram district

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 13 дней назад

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பனை மரங்களை நடுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அரசு புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்ப்பதற்கும் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +7

    அதிமுக ஆட்சி அமைக்க முடியும்

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 16 дней назад

    ஒட்டியே செல்கின்றன சாத்தனூர் அணை கால்வாயில் வெட்டப்பட்டபோது ஒருபக்க கால்வாய் திருவண்ணாமலையை நோக்கி திருப்பி விட்டு இருக்க வேண்டும் ஆனால் என்ன காரணத்தாலோ சாத்தனாரின் ஆணையின் கால்வாயில் அனைத்தும் நீராதாரம் உள்ள பகுதியிலேயே மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது

  • @k.annvinchristo1982
    @k.annvinchristo1982 Год назад +2

    Srm college kitta irutha eari ya thuthu college katitu irukgale atharku pava nivarthi ennavo

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 16 дней назад

    இப்போதுள்ள அரசு நினைத்தால் சாத்தனூர் அணை தண்ணீரை நந்தன் கால்வாயில் திருப்பு விட முடியும்....

  • @VenugopalS-v2f
    @VenugopalS-v2f 16 дней назад

    Like this thanjai dist. Vadakkur village lake is also abonded PL. Try and increase water storage

  • @sath514
    @sath514 7 месяцев назад +1

    Please tell to Nandan to consider Tenkasi district water channels. From kutrallam falls we get water for 3 to 4 villages. Tenkasi, kizhapullyur, sampoor vadakarai, and sundrapandiapuram. Now all are in bad condition.

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 16 дней назад

    ராமநாதபுரம் பகுதியில் வரும் பெரிய கால்வாயை ஒரு பகுதியை கொளக்குடி வழியாக தென் மாத்தூர் க ஏந்தல் கீழ அரசம்பட்டு பகுதியில் உள்ள கால்வாயில் திருப்பி விட்டு இருந்தாலே நந்தன் கால்வாயும் இந்த அரும்பாக்கம் கோணலூர் தண்டரை வழியாகச் செல்லும் துரிஞ்சல்லவற்றிலும் நீர்ப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் இன்று சங்கராபுரம் பகுதியை போல இங்கும் பல ஆயிரம் ஏக்கர்கள் விவசாயம் செய்ய வசதியாக இருக்கும்.
    சாத்தனூர் அணை அமைக்கும் போது இது கவனத்தில் கொள்ளாமல் விட்டது ஏன் என தெரியவில்லை எனவே வாணாபுரம் கால்வாய்... ஒரு பகுதி நீரைஏந்தல் ஆற்றில் திருப்பிவிட வேண்டும்....இது அவசரம்...
    அரசுதான்......

  • @umashankark7882
    @umashankark7882 19 дней назад

    காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் தற்போது நிலை 😢😢😢

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +2

    Good Modi j

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 13 дней назад

    சோலை ஓரங்களில் புதிதாக அமைக்கப்படும் சாலை விபரங்களில் மரங்களை நட்டு விட்டு தண்ணீர் ஊற்றாமல் விட்டுவிடுகிறார்கள் எனது

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +6

    EPS super

  • @jfishyboy9451
    @jfishyboy9451 Год назад +1

    1

  • @karthickmsk6381
    @karthickmsk6381 Год назад +1

    Hih

  • @rameshd8436
    @rameshd8436 Год назад +1

    Ottu maram vendam

  • @karthickmsk6381
    @karthickmsk6381 Год назад +1

    Oii

  • @pgopal2915
    @pgopal2915 3 месяца назад +1

    Amazing 🎉🎉🎉