எந்த படம் வந்ததாலும் தியேட்டர் வாசல் மிதிக்காமல் hd பிரிண்ட் வரும் வரை காத்திருந்து ரிவியூ மட்டும் தேடி தேடி பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..😂😂😂😂😂
original Tamil Predator copy is from mid 90s. name Asuran try looking for it in RUclips. No Dhanush movie,actor Pandian ,Ramya Pandian family movie Asuran
பிரிடேட்டர் எந்தத் தவறும் இல்லாத திரைப்படமா? - நிச்சயமாக இல்லை! இருந்தாலும், பிரிடேட்டர் ஏன் இன்றும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது? அர்ப்பணிப்புள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் நடிகர்களின் கடின உழைப்பே இதற்குக் காரணம். குறிப்பாக கெவின் பீட்டர் ஹால் தனது பங்கிற்கு தனது அர்ப்பணிப்பைக் கொடுத்தது பாராட்டுக்குரியது.அந்தப் படத்திற்கு வேற்றுகிரகவாசியை முதன்முதலில் வடிவமைத்த விதம் முற்றிலும் ஏமாற்றத்தை அளித்தது.பின்னர் ஸ்டான் வின்ஸ்டன் அந்த வேலையைச் செய்ய வரவழைக்கப்பட்டபோது, அவர் அந்த முதல் வடிவமைப்பை தூக்கி எறிந்தார். அவர் வடிவமைப்பை முழுவதுமாக மாற்றி, படத்தில் நாம் பார்த்ததை நமக்குக் கொடுத்தார்.ஜேம்ஸ் கேமரூன் தான் தாடைப் பற்களைச் (mandibles) சேர்க்கும் யோசனையை வழங்கினார்.பிரிடேட்டரை நமக்கு வழங்கிய படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்பின் அளவை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆலன் சில்வெஸ்ட்ரியின் இசையும் பயமுறுத்தும் அமானுஷ்ய உணர்வைச் சேர்த்தது மற்றும் பார்வையாளர்களிடையே சஸ்பென்ஸை உருவாக்கியது.ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆயுதங்கள், சண்டைக்காட்சிகள், கதையின் வளாகம் மற்றும் பிற அனைத்து காரணிகளும் பிரிடேட்டரின் வெற்றிக்கு பங்களித்தன. பிரிடேட்டர் 1987 இல் வெளியிடப்பட்டது. 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. 35 வருட தொழில்நுட்பத்தை நம்மால் இன்னும் எட்ட முடியவில்லையா ?? நம்மிடம் பணம் இல்லையா? நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா? நம்மிடம் அர்ப்பணிப்புள்ள வல்லுநர்கள் இல்லையா?
@@sunraj6768 நன்றி Sun Raj அவர்கள். 1988-89ல் கோவை கங்கா தியேட்டரில் முதல் முறையாக பார்த்தேன். பிறகு 1993ல் பைலட் திரையரங்கில் மீண்டும் பார்த்தேன். அந்த நேரத்தில் அது மீண்டும் வெளியிடப்பட்டது. பிறகு 1999 நவம்பரில் தேவி திரையரங்கில் பார்த்தேன். இந்த முறை மறுவெளியீடு 16:09 விகிதத்தில், ஏறக்குறைய சினிமாஸ்கோப் ப்ரொஜெக்ஷனைப் போலவே சிறந்த பிரிண்ட்டைக் காட்டியது. முன்பு நீக்கப்பட்ட காட்சிகள் அந்த அச்சில் சேர்க்கப்பட்டது. மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் 3 தோலுரிக்கப்பட்ட சடலங்களை பில்லி (சோனி லாந்தம்) கண்டுபிடிக்கும் காட்சி அந்த வெளியீட்டில் முதன்முறையாக சேர்க்கப்பட்டது. அந்த இடைப்பட்ட காலகட்டங்களில் நான் வாடகைக்கு எடுத்த VHS இலும் சில முறை பார்த்தேன். 90களின் பிற்பகுதியில் என் அப்பா விசிடி பிரதியை வாங்கினார். அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பிறகு ஸ்டார் மூவிஸில் மீண்டும் மீண்டும் பார்த்தேன். இப்போதும் ஸ்டார் மூவிஸில் அந்தப் படம் வரும்போது, அதைப் பார்க்கிறேன்.. 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் அதன் 1080 பிரதியைப் பெற முடிந்தது. அதனால் முடிந்த போதெல்லாம் எனது தனிப்பட்ட பிரதியில் இருந்து படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.20யத் செஞ்சுரி ஃபாக்ஸின் ஃபேன்ஃபேர் இசையில் இருந்தே பார்வையாளர்களை ஈர்க்கும் விதம் அந்தப் படத்தின் சிறப்பு. ஃபேன்ஃபேர் (fanfare) முடிந்த உடனேயே தொடக்கக் காட்சி ட்ரோன் ஆப் ட்ரெட் (drone of dread) ஒலியுடன் நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு கருப்பு விண்வெளியை காட்டும் விதம்... அப்பப்பா !
கர்பமான அந்த Alienனுக்கு நியாயம் கிடைக்கணும்னு களம் இறங்கறாரு நம்ம Hero. Courtடு caseசு நீதி நியாயம்னு இறங்கி அந்த Alienனுக்கு நியாம் வாங்கி குடுத்துறாரு. அப்புறம் அந்த Alienனுக்கு ஒரு அழகான ஆன் குழந்த பொறக்குது. அது பாக்க அச்சு அசல் நம்ம Heroவாட்டமே இருக்கு... 😂
சினிமா என்ன சொல்வது என்று தெரியவில்லை. இவனுங்க படம் எடுத்தா ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் இருக்கானுங்க என்ன கதை என்ன கருத்து மக்களுக்கு சொல்லுவான் இப்படி எதுவுமே பார்ப்பது கிடையாது ஏய் என் தலைவன் வரான் ஆனா அவனுக்கு இவன் யாருன்னு தெரியாது இருந்தாலும் பல பேர் செய்கிற தவறால் சினிமா கெட்டு விட்டது.நல்ல கதைகளுக்கு மட்டுமே மக்கள் மத்தியில் ஆர்வம் இருக்க வேண்டும்
Maran Sir, I couldn't control my laughing from the beginning to the end of your review.. "Indha creature ah pudicha thaan yenna pudikaati yenna.." Haha haha
You are seriously the best! Before I watch any movies, I watch your reviews first. Keep the good, honest reviews coming. 🙏🏾❤️ Lots of love from the US! 🇺🇸
@@prabhakarboss5581 haha that’s true bro. Haha I just watch it for the humor. He’s been wrong about many movies as well, but usually I watch his reviews and then watch the movies myself. It’s just funny to see what goes through his mind after watching a movie. His standards are unfulfillable. 😂😂 I think he is just hilarious and it’s nice to have someone who freely express their opinion. I respect that. 🙂🙂
பொதுவா ரசிகர்களுக்கு புடிச்ச படத்தையே நார் நாரா தொங்கவிடுவாப்ள இந்தப் படத்தைப் பார்த்த ஒரு பயலும் நல்லா இருக்குன்னு ஒரு சீன கூட சொல்லல அப்புறம் இந்த மனுஷனுக்கு சொல்லவா வேணும் ...😆😆😂😂😂
உங்க reviewயை ஒவ்வொரு முறையும் படங்களை பார்த்து விட்டு உங்கள் review பாருப்பேன் .இதுவரை எந்த கமெண்ட்களும் கொடுத்தது இல்லை ..எப்பொழுதும் நீங்க எந்த படத்திலும் அதில் உள்ள negative களை மட்டுமே ..உங்கள் பாணியில் கேலி கிண்டல் செய்து விட்டு ..அந்த படங்களில் உள்ள positive களை விட்டு விடுகிரீர்கள் குறிப்பாக இந்த (CAPTAIN )படத்தில் ... ஒரு புது creature இந்த உலகில் வருகிறது அதோட தன்மையே முதலில் சொல்லியும் விடுகிறார்கள் - அதோட உமிழ் நீரை ..நுகரும் சுவாச வழியில் தெளித்து செல்கிறது ,அதோட விளைவு அவர்கள் தன்னிலை மறக்கிறார்கள் அதோடு மட்டுமில்லாமல் ..அவர்களில் ஒருவர் மீது ,அந்த creature ரில் இருந்து வெளி வரும் சிலந்தி பூச்சி .உள் புகுந்து அவரோடு வரும் team commenders களைய gun shot செய்ய தூண்டும் அப்படி முதல் முறை போனவர்கள் இறந்தார்கள் ... இதில் சுவாரசியமே ...ஒரு வேலை சிலந்தி பூச்சி உள்புகும் நபர் (pain killer ) சாப்பிட்டுறுந்தால் ..அந்த சிலந்தியால் அவர்களை control செய்ய முடியாது ...இதை வைத்து தான் கதை நகர்கிறது நல்ல கதை களம் ... மற்றும் ..இதில் 5 stages of miltry control பத்தி சொல்லிருபாங்க ...அதுமட்டும் இல்ல ...TEAM unity பத்தி சொல்லி இருப்பாங்க , ... அதோடு மட்டுமில்லாமல் ...அந்த ராணி creature ...மனிதர்கள் அத்துமீறி செய்யும் factory கழிவுகளில் இருந்து,அந்த creature தங்களை காப்பாற்றி கொள்ள மட்டுமே ...அவர்களை உமிழ் நீரால் மறக்க செய்கின்றன அதோடு அவர்களால் அவர்களை கொலை செய்யும் தூண்டுகின்றன .... இப்படி கதையோடு பயணிக்க ரொம்ப விஷயம் இருக்கிறது .... முழுபடத்தையும் பார்த்து விட்டு ,..விமர்சனம் செய்யுங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ..புது முயற்சி மற்றும் கதைகளுக்கு வரவேற்பு கொடுங்கள் ...நன்றி
மிகவும் மோசமான தவறான விமர்சனம். படத்தில் சில தவறுகள் தவிர்த்து இருக்கலாம், உண்மை. ஆனால் தமிழில் science fiction படம் அழகாக இருந்தது. கேமரா ஆங்கில படத்தின் மூலம் தெரிந்தது பாராட்டுகள். முதல் பாகம் சற்று சிரமமாக இருந்தது உண்மை. இரண்டாம் பாகம் மிகவும் அருமையாக இருந்தது. படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள். A pessimist cannot be a good commentator and also a crtic. He is a worst critic for this movie.
Yes sir , Your true...!!! ... trailor also not connecting...to mind. When creating a trailor or film. Should connect to audience.. This trailor or the film is connecting to our mind.. same editing.. same scenes.. .... please dont be dilited when you create a product(trailor or film). ALWAYS see how audience see... then you will understand the secret of film making...!! god blesss... in future..!!!!
KANAM Review - ruclips.net/video/QTmYvQDBrgY/видео.html
Super sir
Ada kelattu thevudiya mavane petti vanthurucha??
Née oru poooo vaaadaa
Loooouuusssu
The fall movie review podunga
உதயநிதி பேட்டிக்குப் பின்னாடி வந்தவங்க யாரு???
🤚
Me😂
Dei epputraaaa😆😆
👍
Naa
Uday anna kalaikku aprom review pakka vandhavanga oru like podunga👍👍
Naanu
Nai kutty matter 😂
Me😂
Who came here after Udhay na interview🤣🤣🤣
😂😂😂👉
Yes
Just now i'm watched uday sir review! 😎
😂😂
yes yes I am also broo
who came here again after Udayanidhi Stalin's Interview on "Cinema Vikatan"? 😅😅😅
Indha comment dha theditu irundhen 🤣
After a long time , semma funny & humorous review 😂😂🤣🤣🤣😂😂🤣🤣😁😁😁
Cobra review
Amam 😂😂😂
Udhaynidhi interview paathutu varavanga oru like podunga
innuma da like podunga nu suthitu erukinga
@@praveenwesley5186 🤣🤣
படம் பார்க்கிறோமோ இல்லையோ ஆனால் உங்களுடைய ரிவ்யூ மட்டும் இன்ட்ரஸ்டிங்கா பார்க்கிறோம்😄
Roorsk in o a
Poda mental nee una mattum sollu da
Correct pa👍👍
Blue sattai Maran Oru loose Paithiyam.😛😛😛
@@veraraman7674 கண்ணா மேல கொஞ்சம் பாரு என்னுடைய com எத்தனை லைக் வந்திருக்கிறது🤣
Yarellam udaynithi interview aparam vanthu pakuringa 😂😂😂
Yes bro , nanum atha paathutu than vanthen
Me
Me too
Nan bro😂
எந்த படம் வந்ததாலும் தியேட்டர் வாசல் மிதிக்காமல் hd பிரிண்ட் வரும் வரை காத்திருந்து ரிவியூ மட்டும் தேடி தேடி பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..😂😂😂😂😂
Sunni
Sema bro
Va thalaiva...
Va thalaivaa.
...
@@jegadeeshwaranm7909 enga varanum sollunga
🤣🤣🤣
Even after 35 years , it’s sad that we cannot make a quality sci fi film like Predator or Aliens.
Hmmm... Fact
original Tamil Predator copy is from mid 90s. name Asuran try looking for it in RUclips. No Dhanush movie,actor Pandian ,Ramya Pandian family movie Asuran
@@senankamalakanan5128 90's Asuran movie ah.....athu innum kevalama irukku sir😂😂
@@senankamalakanan5128 bruh those movies aren't that great 😂😂🤣🤣
Even hollywood can’t recreate predator
that "item dance" moment 😂😂😂😅🤣
‘Worlds 1st Non-Linear Predator’ movie saarbaaga Vazhthukal 🙏🏻😅.. Parthiban Mindvoice - ‘naan dhaan Ponniyin Selvan’ku poetaenay paa.. enna vidunga ..’
Appo ponniyin selvamum gaaliya????
பிரிடேட்டர் எந்தத் தவறும் இல்லாத திரைப்படமா? - நிச்சயமாக இல்லை! இருந்தாலும், பிரிடேட்டர் ஏன் இன்றும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது? அர்ப்பணிப்புள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் நடிகர்களின் கடின உழைப்பே இதற்குக் காரணம். குறிப்பாக கெவின் பீட்டர் ஹால் தனது பங்கிற்கு தனது அர்ப்பணிப்பைக் கொடுத்தது பாராட்டுக்குரியது.அந்தப் படத்திற்கு வேற்றுகிரகவாசியை முதன்முதலில் வடிவமைத்த விதம் முற்றிலும் ஏமாற்றத்தை அளித்தது.பின்னர் ஸ்டான் வின்ஸ்டன் அந்த வேலையைச் செய்ய வரவழைக்கப்பட்டபோது, அவர்
அந்த முதல் வடிவமைப்பை தூக்கி எறிந்தார். அவர் வடிவமைப்பை முழுவதுமாக மாற்றி, படத்தில் நாம் பார்த்ததை நமக்குக் கொடுத்தார்.ஜேம்ஸ் கேமரூன் தான் தாடைப் பற்களைச் (mandibles) சேர்க்கும் யோசனையை வழங்கினார்.பிரிடேட்டரை நமக்கு வழங்கிய படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்பின் அளவை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆலன் சில்வெஸ்ட்ரியின் இசையும் பயமுறுத்தும் அமானுஷ்ய உணர்வைச் சேர்த்தது மற்றும் பார்வையாளர்களிடையே சஸ்பென்ஸை உருவாக்கியது.ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆயுதங்கள், சண்டைக்காட்சிகள், கதையின் வளாகம் மற்றும் பிற அனைத்து காரணிகளும் பிரிடேட்டரின் வெற்றிக்கு பங்களித்தன. பிரிடேட்டர் 1987 இல் வெளியிடப்பட்டது. 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. 35 வருட தொழில்நுட்பத்தை நம்மால் இன்னும் எட்ட முடியவில்லையா ?? நம்மிடம் பணம் இல்லையா? நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா? நம்மிடம் அர்ப்பணிப்புள்ள வல்லுநர்கள் இல்லையா?
Super analysis bro
பாஸ் பின்னி பெடல் எடுத்துட்டீங்க
நீங்க உண்மையிலேயே ஒரு கிரியேட்டர் ரசிகர்
பிரிடேட்டர் ரசிகர் 👏
Suma varuma boss, 🤑
@@sunraj6768 நன்றி Sun Raj அவர்கள். 1988-89ல் கோவை கங்கா தியேட்டரில் முதல் முறையாக பார்த்தேன். பிறகு 1993ல் பைலட் திரையரங்கில் மீண்டும் பார்த்தேன். அந்த நேரத்தில் அது மீண்டும் வெளியிடப்பட்டது. பிறகு 1999 நவம்பரில் தேவி திரையரங்கில் பார்த்தேன். இந்த முறை மறுவெளியீடு 16:09 விகிதத்தில், ஏறக்குறைய சினிமாஸ்கோப் ப்ரொஜெக்ஷனைப் போலவே சிறந்த பிரிண்ட்டைக் காட்டியது. முன்பு நீக்கப்பட்ட காட்சிகள் அந்த அச்சில் சேர்க்கப்பட்டது. மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் 3 தோலுரிக்கப்பட்ட சடலங்களை பில்லி (சோனி லாந்தம்) கண்டுபிடிக்கும் காட்சி அந்த வெளியீட்டில் முதன்முறையாக சேர்க்கப்பட்டது. அந்த இடைப்பட்ட காலகட்டங்களில் நான் வாடகைக்கு எடுத்த VHS இலும் சில முறை பார்த்தேன். 90களின் பிற்பகுதியில் என் அப்பா விசிடி பிரதியை வாங்கினார். அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பிறகு ஸ்டார் மூவிஸில் மீண்டும் மீண்டும் பார்த்தேன். இப்போதும் ஸ்டார் மூவிஸில் அந்தப் படம் வரும்போது, அதைப் பார்க்கிறேன்.. 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் அதன் 1080 பிரதியைப் பெற முடிந்தது. அதனால் முடிந்த போதெல்லாம் எனது தனிப்பட்ட பிரதியில் இருந்து படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.20யத் செஞ்சுரி ஃபாக்ஸின் ஃபேன்ஃபேர் இசையில் இருந்தே பார்வையாளர்களை ஈர்க்கும் விதம் அந்தப் படத்தின் சிறப்பு. ஃபேன்ஃபேர் (fanfare) முடிந்த உடனேயே தொடக்கக் காட்சி ட்ரோன் ஆப் ட்ரெட் (drone of dread) ஒலியுடன் நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு கருப்பு விண்வெளியை காட்டும் விதம்... அப்பப்பா !
@@njp6186 Nandri Nanbare.
கமென்ட் section ku வந்து கமென்ட் பண்ணாமல் போகும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்🥳😁
Moodra Bunda Mavaney ‼️
But comment pannittiye
This trend ended try different 🙂😂
Anyone here after Udhayanidhi's video??😂
2:16 😂😂😂 vera level ah nee... Siriche sethuten 🤣🤣🤣
Me too 😂
Am also
சிரிப்பு தாங்க முடியல 😀😀 நீங்கதான் சார் உண்மையான கேப்டன் 👍👍
3:23 "item song vandhu paakura maari vandhu paakuranga"
Watha,literally cracked up tht part😂🤣
After udhyanithi roast 😂😂😂
மனசு கஷ்டம் வரும்போதெல்லாம். இந்த review பார்த்தால் சரியா போயிடுது...☺️
"Survival movie idhu, characters illa, padam paarka ponavangaluku.." mass bangam..!! 😂😂🤣🤣🤣😂😂🤣🤣😁😁😁
Wow. The review was more thrilling than the movie ⭐😍
who are all came here after udhaya nidhis comment abt this film😆
Yes brother
Back to Form Thala Vera...Level 😂😂😂 Itha creature ah pudivha tha enna pudikati yha enna.."
"கேப்டன்" விஜயகாந்த் ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
He is speaking about the movie with full truth....
unga moonjiliyum thuppirucha :)
@@rajesha9842 😂😂😂😂
இப்போது தான் இந்த திரைப்படம் பார்த்தேன்.இந்தப் படத்திற்கான உங்கள் விமர்சனம் முற்றிலும் உண்மை.
Captain Part 2:
நாலு காஞ்சு போனவனுக காட்டுக்குள்ள போறானுக அப்போ ஒரு Alien Creature வந்து பொலுச்சுனு இவனுக மூஞ்சில எச்சல துப்புது. கடுப்பான நாலுபேரும் அந்த Alien Creatureஅ கதற கதற கற்பழிச்சுட்டு வந்துறானுக. அப்புறம் தான் storyயே reveal ஆகுது... இவனுக காட்டுக்குள்ள போனதே இத கற்பழிக்கத்தானுனு. 😂
Alien Creature's Flashback:
இப்புடி ஆள் ஆளுக்கு வந்து நம்மள கற்பழிச்சுட்டு போயிர்றானுகளேனு ஒரு விரக்தில மனுஷனுகள பாத்தாலே மூஞ்சில எச்சல துப்புமாம்... பாவம்.
கர்பமான அந்த Alienனுக்கு நியாயம் கிடைக்கணும்னு களம் இறங்கறாரு நம்ம Hero. Courtடு caseசு நீதி நியாயம்னு இறங்கி அந்த Alienனுக்கு நியாம் வாங்கி குடுத்துறாரு. அப்புறம் அந்த Alienனுக்கு ஒரு அழகான ஆன் குழந்த பொறக்குது. அது பாக்க அச்சு அசல் நம்ம Heroவாட்டமே இருக்கு... 😂
அந்த அழகான குழந்தைய ரயில்ல வெச்சு அனுப்பிறாங்க அந்த கிரீச்சர்.அப்புறம் அந்த குழந்தை வளர்ந்து பெரிய ஆள் ஆகி லெஜன்ட் படத்துல நடிக்குது.
@@thirudan1993 😂
@@thirudan1993 hahaha 🤣🤣🤣 captain 2 paatu mudichiten ...
Original story ah vida unga story nalla irukku😀
"Indha kedu ketta idea"was super hilarious.Laughed nicely🤣🤣🤣
சினிமா என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இவனுங்க படம் எடுத்தா ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் இருக்கானுங்க என்ன கதை என்ன கருத்து மக்களுக்கு சொல்லுவான் இப்படி எதுவுமே பார்ப்பது கிடையாது ஏய் என் தலைவன் வரான் ஆனா அவனுக்கு இவன் யாருன்னு தெரியாது இருந்தாலும் பல பேர் செய்கிற தவறால் சினிமா கெட்டு விட்டது.நல்ல கதைகளுக்கு மட்டுமே மக்கள் மத்தியில் ஆர்வம் இருக்க வேண்டும்
Thalaivan Review கேட்டுட்டு movie போறவங்க சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
Moodra Bunda Mavaney ‼️
Thanks nanba😍
*3:44*
No body shaming pls
- Minotaur fan
Thalaivan back to form🔥🤣😂🤣
😂😂😂😂
Avaru epavum form thaaan 😁😁😁
@@rajkumarjeyavel9425 no recently he became soft
now he is BACK
@@random-jn8ec ok ok 🤣
Anyone after udhayanithi interview 🖐
This man is a legend. Savuku Shankar of film reviews. Always tells the truth
dei dei savukku shankar e uruttu shankar than
Savuku shankar dubakoor😂
Maran Sir, I couldn't control my laughing from the beginning to the end of your review.. "Indha creature ah pudicha thaan yenna pudikaati yenna.." Haha haha
ஒரே குறியீடா இருக்கு 💥💯✌️🤟
That saliva reference. Classic Blue satai excellence 😂😂
Predator ரசிகர்கள் சார்பாக captain வெற்றி பெற வாழ்த்துக்கள்
Moodra Bunda Mavaney‼️
Ithe velaya tha suthikitu irukiya😂😂😂
predator ah asinga paduthathinga please
You are seriously the best! Before I watch any movies, I watch your reviews first. Keep the good, honest reviews coming. 🙏🏾❤️
Lots of love from the US! 🇺🇸
U can't watch any movie ,watching is review
@@prabhakarboss5581 haha that’s true bro. Haha I just watch it for the humor. He’s been wrong about many movies as well, but usually I watch his reviews and then watch the movies
myself. It’s just funny to see what goes through his mind after watching a movie. His standards are unfulfillable. 😂😂 I think he is just hilarious and it’s nice to have someone who freely express their opinion. I respect that. 🙂🙂
@@kunasheelan2189 nope basically he wants a movie which is more unique that's y he sharing his opinion
@@Kumaranke 🙏🏾 and I respect that.
I wish I can see the director + Actor + Producer’s face on 2:16 😂
Sir - your review is getting sharper and sharper. But never laughed this much for any of your review. Thanks sir. Another movie to be bunked. 😄
பொதுவா ரசிகர்களுக்கு புடிச்ச படத்தையே நார் நாரா தொங்கவிடுவாப்ள இந்தப் படத்தைப் பார்த்த ஒரு பயலும் நல்லா இருக்குன்னு ஒரு சீன கூட சொல்லல அப்புறம் இந்த மனுஷனுக்கு சொல்லவா வேணும் ...😆😆😂😂😂
படம் பாக்க வந்த நம்பள பார்த்துதான் துப்பிருக்கும் போல 😂😀🔥🔥🔥
😅😅
அந்த புளு சட்டையை தைத்த டெய்லர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
Unga aaya vai podumn rasigar sarbaga valthukal
அந்த blue சட்டையில் பட்டனை தைத்தவர் சார்பாக வாழ்த்துக்கள்.
Athu green sattai
2:22😂😂😂 ultimate
3:03 😅🤣 😂 thug peak 💥
Yarellam Udayanidhi interview paathuttu vandhrukeenga 😂😂😂
😁😁😁
IT la work panitu...US client kitta pesikitte video paakuravaanga like podungo🙂
1:58 yaarella sirichinga ?😂😂😂
Me😂😂😂😂😂🤣
அரை தூக்கத்தில் பெட்டில் படுத்துக்கொண்டு விடிய காலை வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Moodra Bunda Mavaney‼️
Ama🤣
Poda sunni
@@sellapankaali3416 Poda Potte
@S S Poda Vesha Tevudiya Paiya 😂😂
2:12 கண்ட எடத்துல கடிச்சி வச்சிரும்... 😂😂 ultimate 😀😀
3:21 Vera level🤣🤣
The review made day 😂😂😂 thank you blue bro
That Minidor auto moment was LMAO
பணத்தையும் நேரத்தையும் செலவழிக்காமல் காத்ததற்கு நன்றிகள் ஐயா👍
சும்மா reviewers கூட இந்த படத்தை கழுவி ஊத்தரான்..உன் சம்பவம் என்னான்னு பார்க்க வந்திருக்கிறேன் தலைவா..!!
இந்த கிரீச்சர புடிச்சாதான் என்ன புடிக்காட்டிதான் என்ன!
Ultimate comment!
தந்தூரி சிக்கன் 🍗பாதி வெந்த மாறி யோவ் CG ஒரு நிமிஷத்துல காலி பண்ணிடியே யா ப்ளு சட்டை 😀😀😀😀😀😀
ஒரே துப்பலா போயிருச்சு 😃😃😃😃😃.. எச்சி துப்புர வியாதி 😃😃 எங்க நா பாக்குறே 😃😃😃ஐட்டம் டான்ஸ் 😃😃😃😃வேற லெவல் மாறா ❤️
Padam paaka ponavangaluku idhu oru survival than 😂😂
Naa thappichitepa
I am starting to like your reviews! especially the ending statement of each review 🤣
வா தலைவா…. வா தலைவா…
இவனுங்கல சும்மா விடாத… கலாச்சி விடு தலைவா……
என் தலைய திண்ணுடானுவ…. 😭😭😭
யோவ் பங்கம் உன் ரிவ்யூலையே நான் சத்தமா வாய்விட்டு சிரிச்சது இதுதான்யா👏👏😀😀
Thalaivan review eppothumae vera level thaan...😂😂
4:35 vera level uruttu 😂
One of the best reviews you have done. Andha kaari thuppara moment ROFL.
1:57, indha kaedu ketta idea va, 🤣🤣🤣🤣🤣 yovvv vera level ya ne. Back to back paathen, sathima siripa adaka mudiyala ennala, ipdiya bangam pannuva 🤣🤣
Ippolam movie pakkurathu illa only unga review tha 😅💯
Udhay anna Vikatan interview ku aprom itha pakravanga yaru☝️
பொய் சொல்லல உண்மையாலுமே வடிவேலு காமெடி தான் ஞாபகம் வந்தது மாறன் முடியல 🤣🤣🤣ஆர்யா நல்ல நடிகர் 💖
Uday na interview pathutu thirumba indha video pakka vandhen. 😅
Blue சட்டை மாறன் Be Like - நீ என்ன வேணாலும் படம் எடு.... எவ்ளோ பெரிய Budget ல வேணாலும் படம் எடு நான் இப்படி தா Movie Review பண்ணுவ....!!💯😂😂🤣🛡️🛡️
10 vadivelu படம் பார்த்த திருப்தி, உங்கள் விமர்சனம்.
Final touch பயங்கரம்........ செம்ம சிரிப்பு தாங்கலப்பா.. 😀😀😀😀. அப்படியா நான் போகல காரி துப்புனாலும் துப்பும்.
2.16 உதய் அண்ணே சொன்னது 😂😂😂😂😂 சிரிச்சே சாகனும்.... மொரட்டு காமெடி...
ஆந்தையா முழிச்சிருந்து அண்ணனோட ரீவியூ பாக்கும் தங்கக் கம்பிகள் சார்பாக ரீவியூ வெற்றி பெற்ற வாழ்த்துகள்.
Moodra Bunda Mavaney ‼️
@@kaatupoochi_kumar போடா கொரியனுக்கு பொறந்த சொறி கூ🔥 யானே விமலு
fans:Dhanush U1 Selvaraghavan moonu perum enga poninga sir unga combo vera leval erukkum😍❤
DUS: movie name paruinga Naane varuven🔥🔥🔥
நடுராத்திரியில் பால்கனியில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டு இந்த வீடியோவை பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Apdiye kudhichu sethuru
Moodra Bunda Mavaney ‼️
Unga aaya vai podumn rasigar sarbaga valthukal
@@sellapankaali3416 அப்போ உங்க ஆயா அம்மா எல்லாரும் இதே வேலையா தான் அலையறாங்களா
@@DeenAzzJi loosu koo Mari comments podura
ஆஹா என்ன ஒரு ரிவ்யூ சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சு சூப்பர் அண்ணா இப்படியே எல்லா படத்தையும் ரிவ்யூ பண்ணுங்க அண்ணா
2:07 to 2:29 😂😂🔥🔥🔥
2:47 la echi thupura viyathi nu sonnathum Sirichu stomach pain vanthuduchu 😂
Same here🤣
Any one here after watching udayanithi interview!???
Jus watched this video again after seeing udhaynidhi’s interview 😅😅😂
I can't controll my laugh frm beginning to end 😆 😂
Who are all here after Udhayanidhi Stalin interview in vikatan...
2:56 Though life da komala 🤣🤣🤣🤣
Athu thug da sunni
உங்க reviewயை ஒவ்வொரு முறையும் படங்களை பார்த்து விட்டு உங்கள் review பாருப்பேன் .இதுவரை எந்த கமெண்ட்களும் கொடுத்தது இல்லை ..எப்பொழுதும் நீங்க எந்த படத்திலும் அதில் உள்ள negative களை மட்டுமே ..உங்கள் பாணியில் கேலி கிண்டல் செய்து விட்டு ..அந்த படங்களில் உள்ள positive களை விட்டு விடுகிரீர்கள் குறிப்பாக இந்த (CAPTAIN )படத்தில் ... ஒரு புது creature இந்த உலகில் வருகிறது அதோட தன்மையே முதலில் சொல்லியும் விடுகிறார்கள் - அதோட உமிழ் நீரை ..நுகரும் சுவாச வழியில் தெளித்து செல்கிறது ,அதோட விளைவு அவர்கள் தன்னிலை மறக்கிறார்கள் அதோடு மட்டுமில்லாமல் ..அவர்களில் ஒருவர் மீது ,அந்த creature ரில் இருந்து வெளி வரும் சிலந்தி பூச்சி .உள் புகுந்து அவரோடு வரும் team commenders களைய gun shot செய்ய தூண்டும் அப்படி முதல் முறை போனவர்கள் இறந்தார்கள் ... இதில் சுவாரசியமே ...ஒரு வேலை சிலந்தி பூச்சி உள்புகும் நபர் (pain killer ) சாப்பிட்டுறுந்தால் ..அந்த சிலந்தியால் அவர்களை control செய்ய முடியாது ...இதை வைத்து தான் கதை நகர்கிறது நல்ல கதை களம் ... மற்றும் ..இதில் 5 stages of miltry control பத்தி சொல்லிருபாங்க ...அதுமட்டும் இல்ல ...TEAM unity பத்தி சொல்லி இருப்பாங்க , ... அதோடு மட்டுமில்லாமல் ...அந்த ராணி creature ...மனிதர்கள் அத்துமீறி செய்யும் factory கழிவுகளில் இருந்து,அந்த creature தங்களை காப்பாற்றி கொள்ள மட்டுமே ...அவர்களை உமிழ் நீரால் மறக்க செய்கின்றன அதோடு அவர்களால் அவர்களை கொலை செய்யும் தூண்டுகின்றன .... இப்படி கதையோடு பயணிக்க ரொம்ப விஷயம் இருக்கிறது .... முழுபடத்தையும் பார்த்து விட்டு ,..விமர்சனம் செய்யுங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ..புது முயற்சி மற்றும் கதைகளுக்கு வரவேற்பு கொடுங்கள் ...நன்றி
Sema Thala, ulimate review with humour 😄 👌
மிகவும் மோசமான தவறான விமர்சனம். படத்தில் சில தவறுகள் தவிர்த்து இருக்கலாம், உண்மை. ஆனால் தமிழில் science fiction படம் அழகாக இருந்தது. கேமரா ஆங்கில படத்தின் மூலம் தெரிந்தது பாராட்டுகள். முதல் பாகம் சற்று சிரமமாக இருந்தது உண்மை. இரண்டாம் பாகம் மிகவும் அருமையாக இருந்தது. படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள். A pessimist cannot be a good commentator and also a crtic. He is a worst critic for this movie.
விஜயகாந்த் சார்பாக CAPTAIN படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Moodra Bunda Mavaney ‼️
Sunni
This captain not that great captain
2:15 vera level thalaiva ne 😂sirippa control pannave mutiyala
Ayyayyyo...சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது .
எச்சியை காறி துப்பும் creatures சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Yen da vayikku vantha pola vittura kammikkum
Yes sir , Your true...!!! ... trailor also not connecting...to mind. When creating a trailor or film. Should connect to audience.. This trailor or the film is connecting to our mind.. same editing.. same scenes.. ....
please dont be dilited when you create a product(trailor or film). ALWAYS see how audience see...
then you will understand the secret of film making...!! god blesss... in future..!!!!
1:25 enna movie nu yaaravuthu soldringla
Predator part 1 arunald herova act panniruparu bro
@@venkateshr00 Tnx bro ❤️
👍
ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனா படம் கார்டூன் தரத்தில் தான் இருக்கு இருந்தாலும் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐💐...
Im here aft udayanidhi interview 😂🤣
Semma thala nee 😂😂😂😂
Padathiuku nee kudutha review ultimate
Funniest review i ever heard.. u made my day sir..
Last dialogue was ultimate, pecha kekkama pona, unga moonji leyum thuppirum 🤣😂