ரமணா -- நீங்கள் ஒரு மிகப்பெரும் வெற்றியாளர். நீங்கள் ஏறி வந்த மற்றும் நின்ற படிகள் எல்லாவற்றையும் பொறுமையாய் ஒரு ஆசிரியர் கதை சொல்வதைப் போல எங்களுக்கு சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.. உங்களின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்களின் வெற்றி பலருக்கு உத்வேகம் கொடுக்கும்... மீண்டும் நன்றிகள்.
A very inspiring talk about the survival of the fittest! A true life warrior. Kudos to Mr CL for bringing Mr Ramana on to our PCs & Laptops. We wish Mr Ramana a very successful career, excellent health and peace & God's blessings to his family, especially to his patient, determined better half, Ms Shantha. What resilience and patience you possess, Ms Shantha. God bless.
சிறப்பான நேர்காணல், என்னிடம் ரமணா சார் நேரடியாக பேசியது போன்று இருந்தது, நன்றி சித்ரா லட்சுமணன் சார், ஆர்.கே. செல்வமணி சார் பேட்டிக்கு அடுத்து நான் ரசித்த நேர்காணல் இதுதான், ரமணா சார் நீங்கள் நிச்சயமாக சாதிக்க வேண்டும், உங்களுடைய திருமலை படம் எனக்கு மிகவும் பிடித்த படம், வாழ்த்துக்கள் சார்
This 13 episodes completely made impact on me...sometime I worry for small small problems...but now onwards I won't worry or feel sad abt anything...just focus on my goal with confidence...hands-off to Citra sir..!
Very inspiring story.. thanks for bringing him oru emotional movie patha mathiri eruthuchu. pls take a interview with his wife shantha in social talkies .. what a strong lady.. tears rolled while watching his each and every episode.. Happy to hear he is going to take his web series. God bless him and his entire family and friends.👏👏 Waiting to watch his Webseries 👍🏻
Excellent Interviews. Each and every episodes are creating expectation. He is a good director. Hope he will direct a good movie soon . He is the real survivor
நன்றி ரமணா சார் நீங்கள் பதிவு செய்த அனைத்து பார்த்தேன் ஆரம்பம் முதல் இப்பொழுது வரை உங்களது வாழ்க்கை பயணத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தன்னம்பிக்கையான பேச்சு சினிமா உலகில் தான் செய்த சாதனைகளையும் நான் செய்த தவறுகளையும் பதிவு செய்து வரும் கால இளைஞர்களுக்கும் ஒரு பாடம் நடத்தி உள்ளீர்கள் ஒரு மனிதன் வாழ்க்கை பயணம் ஏற்றமும் இறக்கமாக இருக்கும் என்பதற்கு ஒரு சாட்சியாகவும் அதிலிருந்து மீண்டு சாதிக்க முடியும் என்பதற்கு நீங்களே உலகின் முதல் சாட்சி என்று ஆணித்தரமாக உலகிற்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள்......🎉 உங்கள் வாழ்க்கை பயணம்...... சினிமா பயணம் .....👍.மென்மேலும் வளர பாராட்டுக்கள் ........🙏 💐இதை பேட்டி எடுத்த டூரிங் டாக்கீஸ்👌👏 திரு சித்ரா லட்சுமணன் ஐயா🙏 அவர்களுக்கும், பாராட்டுக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்🎁 இதே போல் பொது வாழ்க்கையில் வெற்றி பெற்று அதை தொடர்ந்து தக்க வைக்க முடியாத.. வெளிச்சம் இல்லாத பிரபலங்களை வெளிக் கொண்டு வந்து அவர்களையும் சமகாலத்துக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அவர் குடும்பத்தாருக்கும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டிருக்கும்...... இந்த சேனல்.... அதேபோல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் சாதனைகளையும் வெற்றிகளையும் வெளி கொண்டு வர வேண்டும் என்பதை எனது விருப்பம் கூட..... ஒரு நல்ல சினிமா படம் எடுப்பதை காட்டிலும் சினிமா மனிதனையும் அவனின் கதையையும் வீடியோவில் பதிவு செய்வது அதை அவருடன் அன்போடு கேட்டு அதை வெளிக் கொண்டு வந்து..... . உள்ள எல்லா ஆசைகள், கோபம், ஆதங்கம். அழுகை,ஏமாற்றம், தன் நம்பிக்கை , மீண்டு வருவது போன்ற எல்லாவற்றையும் பதிவு செய்வது ....இதுவும் ஒரு சாதனையே .....🙏🙏 இந்த முயற்சியானது இந்த உலகம் இருக்கும் வரை இந்த மனித குலம் இருக்கும் வரை தமிழ் பேசும் மனிதர்கள் இருக்கும் வரை அனைவருக்கும் இது ஒரு தகவல் களஞ்சியமாக விளங்கிடும்.......👍 எ ஒரு புத்தகம் எழுதுவது அதை வாசகர்கள் வாசிப்பது இப்பொழுது குறைந்து கொண்டே இருக்கும் காலத்தில்...... அடுத்த தலைமுறைகளுக்கு என்சைக்ளோபீடியா போல் இந்த யூடியூப் சேனல் விளங்குகிறது வாழ்த்துக்கள்🙏 வாழ்த்துக்கள்🥀👏👏🙌🙌
It was truly a geniune discussion, as usual Mr.Chitra Lakshmanan was very patient and skillful in interviewing director Ramana. We came know many things which was not there in public domain before.
13 எபிசோடுகளையும் பார்த்தேன். அருமை... ரமணா தன்னை முதலில் இருந்து யார் என தோலுரித்துக் காண்பித்து இருக்கிறார். ரொம்ப இன்ட்ரஸ்டீங்காக இருந்தது பேட்டீ...ஆனால் இந்த இன்டர்வியூவை என்னால் பார்க்க இயலவில்லை. ஒயர் போட்டு கேட்டேன். அவர் அந்ந தோள் பட்டை பக்கம் கை வைத்துப் பேசுவதைக் கேட்க மனதிற்கு வருத்தாமாக இருக்கிறது.ஆனாலும் அவரின் நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். ரமணா ஸார் தொடரட்டும் உங்கள் பணி.
Never waited for each part of an interview like this. Such an interesting way of telling his life journey. It is very very inspiring. I was becoming a big fan of his life journey but Finally I am a big fan of his wife. The best part of the interview is: he breaks his ego Everytime by accepting his mistake. He narrates like an observer of his own life. I take a lot from his life journey. Very happy that he survived and he acknowledged his wife Infront of so many people. Hats off
Dir Ramana Sir, your story is a true inspiration. You have great respect for your Audience but nothing wrong in calling vanga, ponga ,it’s a common curtesy because you’re just meeting them. Maybe if you know someone for years then you could call them as you wish I guess. Keep your co technicians happy they will take you far. Anyway hope you only see Success in the future 🙌🏼💪🏼🙏🏻
Thalapathy Vijay Sir Please Give A Chance For Director Ramana Sir To Work In Your Movies He's Movie Thirumalai Was A Turning Point In Your Career Use Him In Your Future Projects.
Hat's off mr.mohan....and chitra sir ..chitra sir intha 13 episode yum ninga oru book a release panlam.... touring talkies n pokisam...intha 13 episode....cine field nu mattum illama...vaalkaila ovuvuru students m parka vendia life lessons intha 13 episode.....thank you
உறவுகள் :- எதிர்பார்ப்பும் இல்லை, ஏக்கங்களும் இல்லை. 👏👏 விக்ரம்2 - 50வது வெற்றிநாள் :- 80களில் வடஇலங்கையில் சுன்னாகம் எனும் ஊரில் ஓர் திரையரங்கில் கமலின் குரு படம் 365 நாளையும் கடந்து ஓடியது. ஓர் நிறைவான - வாழ்க்கை பாடங்களை கற்றுத்தந்த நேர்காணல். ஒருவன் தன் வாழ்க்கை அனுபவங்களை அடுத்த தலைமுறையினருடன் பகிரும்போது அவன் இவ்வுலகில் உயர்ந்து நிற்கின்றான். நன்றி சகோதரா. 🙏🏾 நன்றி TT.
Thanks a lot Chithra Sir for the great interview with Director Ramana 👍 he gave more info with more emotionals. Wishing Ramana to get more heights in his life.
சிலர் பேட்டி கொடுத்து தன் பெயரை கெடுத்து கொள்கின்றனர் சிலர் தன் புகழை வளர்த்து கொண்டுபார்வையாளர்களின் அன்பை பெறுகின்றனர் இவர் இரண்டாவது ரகம் எல்லோரையும் கவர்ந்து விட்டார் ரமணாசார் சித்ரா சார். பெரிய. பாடத்தை கற்று கொடுப்பது தெரியாமல் கற்று கொடுக்கிறார்
It was a great interview. Ramana you are a brave and self motivated person. Keep rocking. When I was watching a few parts of the interview, I was curious to know what is the climax and what are you doing now. Because I want you to be in a good position. Thankfully you are doing good now and engaging again in the film making. That’s great. You are a good role model for who struggles in the life and cinema people. You will get a chance to direct a movie again with big starts and you will succeed. This is a suggestion: there could be a equipment for your throat problem. you can use the equipment, instead of holding by your hand. My idea is, the equipment like Blood pressure checking band. When you apply required pressure, the button will hold the throat point and adjust the pressure by button or remote.
Exactly bro.. me too🥺🥺 it was like a daily routine to watch ramana sir interview in chai with chitra.. now it got over.. tomorrow morning will be disappointed 😞
யாருக்கெல்லாம் வாழ்க்கைல தோத்துட்டோம் னு நினைப்பு வருதோ அப்பெல்லாம் உங்க முகத்தா பார்த்தா போதும் தோல்விக்கு தான் தோல்வி அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Sir முதன் முதலில் இந்த பே ட்டியை பார்த்த போது குரலில் தெளிவில்லை என நான் பார்க்க வில்லை. பிறகு மீண்டும் கேட்டு பார்க்கலாம் என நினைத்து கூர்ந்து கவனித்து கேட்க ஆரம்பித்தேன் உங்கள் கதையை முழுவதும் கேட்டு இவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் என வருந்தினேன்.என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் உயிர் போனாலும் உங்கள் மனைவியை இனி திட்டாதீர்கள்.உங்களை நான் நம்புகிறேன்
உயரம் ஆபத்தல்ல.. அங்கிருந்து விழாதபடி நிதானமாக வாழ்க்கையை நகர்த்த கற்றுக்கணும். விமானங்கள் கூட உயரத்தில்தான் பறக்கின்றன. ஆனால் எல்லா விமானங்களும் வீழ்வதில்லையே..
ரமணா நீங்கள் ஓரு போராளி எல்லா இடங்களிலும் உங்கள் விடாமுயற்சி கடின உழைப்பு இன்றும் தெரிகிறது …வாழ்த்துகள்
நிறைவான ஒரு சக மனுசனின் நேர்காணல்
மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள்
ரமணா மச்சி
சித்ரா சார்
சேனல் மூன்றிற்கும்
ரமணா -- நீங்கள் ஒரு மிகப்பெரும் வெற்றியாளர். நீங்கள் ஏறி வந்த மற்றும் நின்ற படிகள் எல்லாவற்றையும் பொறுமையாய் ஒரு ஆசிரியர் கதை சொல்வதைப் போல எங்களுக்கு சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.. உங்களின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்களின் வெற்றி பலருக்கு உத்வேகம் கொடுக்கும்... மீண்டும் நன்றிகள்.
நன்றி ரமணா Sir 🙏 விலை மதிப்பற்ற வாழ்க்கை பாடங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு 👍
A very inspiring talk about the survival of the fittest! A true life warrior. Kudos to Mr CL for bringing Mr Ramana on to our PCs & Laptops. We wish Mr Ramana a very successful career, excellent health and peace & God's blessings to his family, especially to his patient, determined better half, Ms Shantha. What resilience and patience you possess, Ms Shantha. God bless.
சிறப்பான நேர்காணல், என்னிடம் ரமணா சார் நேரடியாக பேசியது போன்று இருந்தது, நன்றி சித்ரா லட்சுமணன் சார், ஆர்.கே. செல்வமணி சார் பேட்டிக்கு அடுத்து நான் ரசித்த நேர்காணல் இதுதான், ரமணா சார் நீங்கள் நிச்சயமாக சாதிக்க வேண்டும், உங்களுடைய திருமலை படம் எனக்கு மிகவும் பிடித்த படம், வாழ்த்துக்கள் சார்
This 13 episodes completely made impact on me...sometime I worry for small small problems...but now onwards I won't worry or feel sad abt anything...just focus on my goal with confidence...hands-off to Citra sir..!
Very inspiring story.. thanks for bringing him oru emotional movie patha mathiri eruthuchu.
pls take a interview with his wife shantha in social talkies .. what a strong lady.. tears rolled while watching his each and every episode.. Happy to hear he is going to take his web series. God bless him and his entire family and friends.👏👏
Waiting to watch his Webseries 👍🏻
His wife interview given 2 years before. ruclips.net/video/yIiwwHfCLrQ/видео.html&ab_channel=BehindwoodsTV
Excellent Interviews. Each and every episodes are creating expectation. He is a good director. Hope he will direct a good movie soon . He is the real survivor
நன்றி ரமணா சார் நீங்கள் பதிவு செய்த அனைத்து பார்த்தேன் ஆரம்பம் முதல் இப்பொழுது வரை உங்களது வாழ்க்கை பயணத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தன்னம்பிக்கையான பேச்சு சினிமா உலகில் தான் செய்த சாதனைகளையும் நான் செய்த தவறுகளையும் பதிவு செய்து வரும் கால இளைஞர்களுக்கும் ஒரு பாடம் நடத்தி உள்ளீர்கள் ஒரு மனிதன் வாழ்க்கை பயணம் ஏற்றமும் இறக்கமாக இருக்கும் என்பதற்கு ஒரு சாட்சியாகவும் அதிலிருந்து மீண்டு சாதிக்க முடியும் என்பதற்கு நீங்களே உலகின் முதல் சாட்சி என்று ஆணித்தரமாக உலகிற்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள்......🎉 உங்கள் வாழ்க்கை பயணம்...... சினிமா பயணம் .....👍.மென்மேலும் வளர பாராட்டுக்கள் ........🙏
💐இதை பேட்டி எடுத்த டூரிங் டாக்கீஸ்👌👏 திரு சித்ரா லட்சுமணன் ஐயா🙏 அவர்களுக்கும், பாராட்டுக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்🎁 இதே போல் பொது வாழ்க்கையில் வெற்றி பெற்று அதை தொடர்ந்து தக்க வைக்க முடியாத.. வெளிச்சம் இல்லாத பிரபலங்களை வெளிக் கொண்டு வந்து அவர்களையும் சமகாலத்துக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அவர் குடும்பத்தாருக்கும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டிருக்கும்...... இந்த சேனல்.... அதேபோல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் சாதனைகளையும் வெற்றிகளையும் வெளி கொண்டு வர வேண்டும் என்பதை எனது விருப்பம் கூட.....
ஒரு நல்ல சினிமா படம் எடுப்பதை காட்டிலும் சினிமா மனிதனையும் அவனின் கதையையும் வீடியோவில் பதிவு செய்வது அதை அவருடன் அன்போடு கேட்டு அதை வெளிக் கொண்டு வந்து..... . உள்ள எல்லா ஆசைகள், கோபம், ஆதங்கம். அழுகை,ஏமாற்றம், தன் நம்பிக்கை , மீண்டு வருவது போன்ற எல்லாவற்றையும் பதிவு செய்வது ....இதுவும் ஒரு சாதனையே .....🙏🙏
இந்த முயற்சியானது இந்த உலகம் இருக்கும் வரை இந்த மனித குலம் இருக்கும் வரை தமிழ் பேசும் மனிதர்கள் இருக்கும் வரை அனைவருக்கும் இது ஒரு தகவல் களஞ்சியமாக விளங்கிடும்.......👍 எ ஒரு புத்தகம் எழுதுவது அதை வாசகர்கள் வாசிப்பது இப்பொழுது குறைந்து கொண்டே இருக்கும் காலத்தில்...... அடுத்த தலைமுறைகளுக்கு என்சைக்ளோபீடியா போல் இந்த யூடியூப் சேனல் விளங்குகிறது வாழ்த்துக்கள்🙏 வாழ்த்துக்கள்🥀👏👏🙌🙌
"ரமணா " எங்களின் மனதை திருடி விட்டீர்கள், மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அற்புதமான நேர்காணல் 👍
Outstanding interview sir All the best Ramana sir .
It was truly a geniune discussion, as usual Mr.Chitra Lakshmanan was very patient and skillful in interviewing director Ramana. We came know many things which was not there in public domain before.
A person who faced a lot of failures but still keeps going.....such an inspiration he is. Hatsoff Mohan alias ramana 😊
👌👌👌romba romba romba super speech... Ovvoru partum wait panni wait panni paarthen super sir
ரமணா சார் மோர் தன் 3hours இந்த பேட்டி நீங்க கொடுத்தது பெரிய சாதனை... ரியல் லைப் ஹீரோ
The Best series i would say .. Great inspiration Ramanaa sir . Waiting for your come back !
நன்றி சித்ரா லட்சுமணன்.🙏 நன்றி ரமணா. 🙏 ரமணா அவர்களுடைய மனைவியின் உயர்ந்த உள்ளம், உறுதி 🙏🙏🙏 முடிந்தால் அவருடைய பேட்டி பதிவை வழங்கவும். 🙏🙏
Chance e ila sir ..u r a real inspiration...go ahead....kandippa unga upcoming projects ein aaga vazhthukkal prarthanaigal
13 எபிசோடுகளையும் பார்த்தேன். அருமை...
ரமணா தன்னை முதலில் இருந்து யார் என தோலுரித்துக் காண்பித்து இருக்கிறார். ரொம்ப இன்ட்ரஸ்டீங்காக இருந்தது பேட்டீ...ஆனால் இந்த இன்டர்வியூவை என்னால் பார்க்க இயலவில்லை. ஒயர் போட்டு கேட்டேன். அவர் அந்ந தோள் பட்டை பக்கம் கை வைத்துப் பேசுவதைக் கேட்க மனதிற்கு வருத்தாமாக இருக்கிறது.ஆனாலும் அவரின் நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். ரமணா ஸார் தொடரட்டும் உங்கள் பணி.
Never waited for each part of an interview like this. Such an interesting way of telling his life journey. It is very very inspiring. I was becoming a big fan of his life journey but
Finally I am a big fan of his wife.
The best part of the interview is: he breaks his ego Everytime by accepting his mistake. He narrates like an observer of his own life.
I take a lot from his life journey. Very happy that he survived and he acknowledged his wife Infront of so many people.
Hats off
You are real inspiration sir
திருமலை மாதிரி ஒரு ஆக்சன் படம் பண்ண வேண்டும் ரமணா 💯💕💕💕
காரைக்குடி நாராயணன் பேட்டிக்கு பிறகு உச்சத்தை தொட்ட பேட்டி இது, செம,,, வார்த்தை இல்லை ரமணா சிரஞ்சீவி வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்
Very inspiring interview by Ramanna sir, you have given a fighting spirit to over any hurdles that life gives to us.
Dir Ramana Sir, your story is a true inspiration. You have great respect for your Audience but nothing wrong in calling vanga, ponga ,it’s a common curtesy because you’re just meeting them. Maybe if you know someone for years then you could call them as you wish I guess. Keep your co technicians happy they will take you far.
Anyway hope you only see Success in the future 🙌🏼💪🏼🙏🏻
Thalapathy Vijay Sir Please Give A Chance For Director Ramana Sir To Work In Your Movies He's Movie Thirumalai Was A Turning Point In Your Career Use Him In Your Future Projects.
His way of narration is exquisite. Entire series is interesting. All the best sir.
Chitra sir 👏👏👏❤️👌👍
Thanks Ramana sir.
Hat's off mr.mohan....and chitra sir ..chitra sir intha 13 episode yum ninga oru book a release panlam.... touring talkies n pokisam...intha 13 episode....cine field nu mattum illama...vaalkaila ovuvuru students m parka vendia life lessons intha 13 episode.....thank you
உறவுகள் :- எதிர்பார்ப்பும் இல்லை, ஏக்கங்களும் இல்லை. 👏👏
விக்ரம்2 - 50வது வெற்றிநாள் :-
80களில் வடஇலங்கையில் சுன்னாகம் எனும் ஊரில் ஓர் திரையரங்கில் கமலின் குரு படம் 365 நாளையும் கடந்து ஓடியது.
ஓர் நிறைவான - வாழ்க்கை பாடங்களை கற்றுத்தந்த நேர்காணல். ஒருவன் தன் வாழ்க்கை அனுபவங்களை அடுத்த தலைமுறையினருடன் பகிரும்போது அவன் இவ்வுலகில் உயர்ந்து நிற்கின்றான்.
நன்றி சகோதரா. 🙏🏾
நன்றி TT.
Excellent interview… Thanks for your life sharing thoughts Ramana Sir
Ramanan sir, you are a inspiration for us.
One more best interview from chitra team.
Thanks
Waiting for this episode!!
Super Ramana sir, super interview....
Ramana sir all the best for your future projects! My regards to your family and friends and well wishers💐❤️🙂
ரமணா சார் உங்களபார்கனும்.
Ella episode um parkra madhiri irunthadhu well sir
உங்கள் வாழ்க்கை பயணம் எங்களுக்கு பாடமாக இருக்கும்
Well-done interview. Truly you are inspiration Ramana. Your interview was like a thriller movie.
Thanks a lot Chithra Sir for the great interview with Director Ramana 👍 he gave more info with more emotionals. Wishing Ramana to get more heights in his life.
No words to mention. Simply I ticked like for many comments @1330 hours on 11th August 2022
மற்றுமொரு சிறப்பான நேர்காணல்.
Powerful name. So for talented I believe that.
August 15 சுதந்திர தினத்துடன் தன் பிறந்த நாளை கொண்டாடும் இயக்குனர் ரமணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Director Ramana Sir Why Don't You Write & Direct Your Own Life Story As A Movie It's Sound Very Interesting.
Why don't you be the producer for that movie 😁
Producer is needed
He is ready anytime
@@divinegoddess_3 Dei Yenda Epidi Irukinga !? 🤦♂️
Excellent interview!
God bless him, loved this interview series Wondering how he is managing full time holding his throat
Open talk Ramana.. Excellent
விஜய் ஆக்சன் ஹீரோவாக உச்சிக்கு செல்ல கவிதாலயா ஏனியின் முதல் படியாக உங்கள்" திருமலை" படிதான் என்பது உலக உண்மை.🇮🇳
Super sir
Very good interview.. all the best for your future Ramana
Ivarukku eppo phone panna lu vitle daan irupaar.... 😂😂😂 (Just in a lighter way sir) you are real Hero
Really nice interview heart touching
சிலர் பேட்டி கொடுத்து தன் பெயரை கெடுத்து கொள்கின்றனர் சிலர் தன் புகழை வளர்த்து கொண்டுபார்வையாளர்களின் அன்பை பெறுகின்றனர் இவர் இரண்டாவது ரகம் எல்லோரையும் கவர்ந்து விட்டார் ரமணாசார் சித்ரா சார். பெரிய. பாடத்தை கற்று கொடுப்பது தெரியாமல் கற்று கொடுக்கிறார்
Wish The interview never get over.. this will be one of best of Chai of chitra interview
It was a great interview. Ramana you are a brave and self motivated person. Keep rocking. When I was watching a few parts of the interview, I was curious to know what is the climax and what are you doing now. Because I want you to be in a good position. Thankfully you are doing good now and engaging again in the film making. That’s great.
You are a good role model for who struggles in the life and cinema people.
You will get a chance to direct a movie again with big starts and you will succeed.
This is a suggestion: there could be a equipment for your throat problem. you can use the equipment, instead of holding by your hand.
My idea is, the equipment like Blood pressure checking band. When you apply required pressure, the button will hold the throat point and adjust the pressure by button or remote.
A lively interview
It was a nice interview
சித்ரா sir, இந்த முழு பேட்டியை புத்தகமாக வெளியிடுங்கள்,,
Great end
Daily morning I was waiting for this interview..now the interview got over wt will I do
Exactly bro.. me too🥺🥺 it was like a daily routine to watch ramana sir interview in chai with chitra.. now it got over.. tomorrow morning will be disappointed 😞
யாருக்கெல்லாம் வாழ்க்கைல தோத்துட்டோம் னு நினைப்பு வருதோ அப்பெல்லாம் உங்க முகத்தா பார்த்தா போதும்
தோல்விக்கு தான் தோல்வி
அண்ணா
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
RAMANA ORU THANNAMBIKKAI SUPER
Super anna
Sir முதன் முதலில் இந்த பே ட்டியை பார்த்த போது குரலில் தெளிவில்லை என நான் பார்க்க வில்லை. பிறகு மீண்டும் கேட்டு பார்க்கலாம் என நினைத்து கூர்ந்து கவனித்து கேட்க ஆரம்பித்தேன் உங்கள் கதையை முழுவதும் கேட்டு இவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் என வருந்தினேன்.என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் உயிர் போனாலும் உங்கள் மனைவியை இனி திட்டாதீர்கள்.உங்களை நான் நம்புகிறேன்
Chitra sir pls, i m totally disappointed about you, pls Ramana sir konjam rest edukka vidunga.. romba kashtama eruku.. ivlo neram avaru paesumpothu
💐💐
எப்டீயாவது தொடர்பு எண் தேடி பிடிச்சி
உங்களுடன் போன்ல பேசனும்
பிறகு நேரில் சந்திக்கனும் ரமணா மச்சி
லவ் யூ
💜
Actor Mr. Janagaraj interview
💐 * 13
Bala directed nachiyar not ratchasi
working title!
சித்ரா sir நீங்க யேடுத பேட்டி கலி
சிறந்த ஒன்று
உயரம் மிக ஆபத்து.
உயரம் ஆபத்தல்ல.. அங்கிருந்து விழாதபடி நிதானமாக வாழ்க்கையை நகர்த்த கற்றுக்கணும்.
விமானங்கள் கூட உயரத்தில்தான் பறக்கின்றன. ஆனால் எல்லா விமானங்களும் வீழ்வதில்லையே..
@@Vaalgavazhamudan நன்றி
Super humanity director i need his mobile number