உடுப்பி சாம்பார்/UDUPI SAMBAR/Sambar varieties/Easy to make sambar- Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2023
  • КиноКино

Комментарии • 284

  • @gunavathyrajarajan3124
    @gunavathyrajarajan3124 7 месяцев назад +79

    வணக்கம் அம்மா. நீங்கள் எப்போதும் போல உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சமைப்பது தான் பிடித்திருக்கிறது. அனுபவத்திலிருந்து தான் பல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும். யாருக்காகவும் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமே..... நன்றி.

    • @jaykrish3566
      @jaykrish3566 7 месяцев назад +8

      அருமை மேடம்.‌ நீங்கள் பேசுவது ஒரு தோழி பேசுவது போல் இயல்பாக உள்ளது. யாருக்காகவும் உங்கள் இயல்பை மாற்றி கொள்ளாதீர்கள். குறை சொல்பவர்கள் வேண்டுமானால் நீங்கள் சொல்வதை ஸ்கிப் செய்து விட்டு செய்முறை விளக்கம் மட்டும் பார்க்கட்டும். இதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் மேடம்

    • @banumathykonduru8993
      @banumathykonduru8993 7 месяцев назад

      Romba e nallairukkum sringeri sarada peettam

    • @mohann3989
      @mohann3989 7 месяцев назад

      Yesmam

    • @manivannanrengaswamy8380
      @manivannanrengaswamy8380 7 месяцев назад

      Madam ur speech is very useful beginning learner very important ur speech so do your best mam

    • @ganesanm4644
      @ganesanm4644 7 месяцев назад +2

      நீங்க இயல்பா எப்போதும் போல பேசிட்டே சமைப்பது தான் உங்கள் ப்ளஸ் பாய்ண்ட் அதை தயவு செய்து மாற்ற வேண்டாம். எங்களுக்கும் புரியற மாதிரி இருக்கும். 🙏🙏

  • @mahalakshmi7647
    @mahalakshmi7647 7 месяцев назад +16

    நீங்கள் பேசிக்கொண்டு சமையல் செய்வது மிகவும் அழகு. சமைக்கும் போது அது பற்றிய குறிப்புகள், அது தொடர்பான விளக்கம் இவை அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் சமையல் மற்றும் கதைகள். ❤❤❤

  • @user-tx8ll8xt5r
    @user-tx8ll8xt5r 7 месяцев назад +11

    அம்மா நீங்கள் பகிர்வதால் நிறைய விசயங்கள் கற்க உதவியாக உள்ளது எதையும் மாற்ற வேண்டாமே அம்மா❤❤

  • @krishnavenirathinam9722
    @krishnavenirathinam9722 7 месяцев назад +5

    நீங்கள் பேசிக்கிட்டே சமையல் செய்வதூ மிக நன்றாக ஊள்ளது.
    உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்வது மிக நன்று.

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 7 месяцев назад +9

    உங்கள் சமையலைப் பார்ப்பதும், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதைக் கேட்பதும் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமே. அமைதியான உங்களின் பேச்சு மனதிற்கு ஒரு இதத்தைத் தருகிறது.

    • @UshaRani-cb5iv
      @UshaRani-cb5iv 7 месяцев назад

      நீங்கள் சமயல் செய்யும் முன்பு உங்கள் அனுபவத்தை தினமும் சொன்னால் மிக்க மகிழ்ச்சியே

  • @shaliniharini
    @shaliniharini 7 месяцев назад +6

    அம்மா கூட அடுப்பங்கரை ல நிக்கிற மாதிரி இருக்கும் உங்க video பார்க்கும் போது,..so dont change your attitude ma..please❤

  • @theanas.channel
    @theanas.channel 7 месяцев назад +4

    நானும் உங்களுடைய Subscriber தான் அம்மா
    கண்ணதாசன் பெற்றெடுத்த கண்ணான கண்மணியே வாழ்க உங்கள் புகழ்
    செழிக்கட்டும் எட்டுத்திக்கும் உங்கள் பணி❤❤❤

  • @subasrishreraam3951
    @subasrishreraam3951 7 месяцев назад +8

    Namaskaram madam. Pls do not stop sharing your experiences. Nowadays it has become a rare thing that we get knowledge from elders through thier experiences. Pls do not stop. Recipe is always there. But your experiences along with recipes is what makes nice abt the videos. Thank you 🙏

  • @niranjanadeviniranjanadevi2395
    @niranjanadeviniranjanadevi2395 7 месяцев назад +16

    We are eager to listen to your experiences mam,please keep doing this ,don't stop sharing your experiences which give us a platform to know more about our practice and tradition

  • @theanas.channel
    @theanas.channel 7 месяцев назад +2

    ரேவதி அம்மா வணக்கம்
    நீங்கள் பேசிக்கொண்டே சமையல் செய்வது அழகோ அழகு
    உங்களுடைய நற்செயலால்| RUclips மூலமாக எத்தனையோ பேர் நன்மை அடைந்துள்ளார் கள்
    அதில் நானும் ஒருத்தி ஆவேன் அன்பு அம்மா அவர்களே
    யாருக்காகவும் உங்களுடைய நற்குணங்களை மாற்ற வேண்டாம்
    God bless you அம்மா ❤❤❤

  • @user-ib5jp4yr2y
    @user-ib5jp4yr2y 7 месяцев назад +3

    நீங்கள் பேசுவது நேரில் பேசுவது போல் அழகாக உள்ளது

  • @SA-do1xv
    @SA-do1xv 7 месяцев назад +2

    நீங்கள் பேசுவது இனிமை.உங்கள் சமையல் குறிப்புகளோ மிக மிக அருமை.நீங்கள் எல்லா வயதினரும் புரிந்து கொள்ளும்படி எளிதான முறையில் சொல்லும் அழகே தனி்.நீங்கள் ஒவ்வொரு முறை டீவியில் தோன்றும்போதும் உங்களின்இனிய அநுபவங்களை கண்டிப்பாக கூறுங்கள்.நன்றி.🎉

  • @raghunathan68
    @raghunathan68 7 месяцев назад +5

    Madam,you don't have to change your method.I personally admire your presentation.I also like this sambar and make it.

  • @dugguchannel1758
    @dugguchannel1758 7 месяцев назад +1

    Neenga pesikite, unga anubavangala sollikite samaipadhu dhan azhagu amma... Eppavume neenga ippadiye irukanum... We all love u soooooo..much amma...
    By Revathy Sasikumar🙏

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 7 месяцев назад +1

    Good morning Amma. Tasty and different sambar. Today itself I will try. The way you are talking your experience and cooking I felt like a mother talking and cooking with her children. We all love it. Please continue like that . The way you narrate any of your life experience we are grateful to hear. Thanks Amma 🙏

  • @malihachennai
    @malihachennai 7 месяцев назад +3

    I like the sambar recipe. It looks very yummy. I enjoy the way you share the small incidences of your life. Please continue it.❤

  • @padmabriggs2946
    @padmabriggs2946 7 месяцев назад +3

    Revathi madam, please be yourself. Tell all the stories to your hearts content. We like your talks. Please don’t stop telling the stories. Love you!🕉💜🙏

  • @sarojinisivaraman5990
    @sarojinisivaraman5990 7 месяцев назад +2

    It is so nice to hear you talk about incidents ,we enjoy your show ,please don’t change your ways .❤️

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 7 месяцев назад

    Very interesting what you share very tasty Udupi sambar pls keep going thank you so much 😊

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 7 месяцев назад +3

    Vanakkam Amma 🙏 the udupi sambar took me back to my Bangalore days❤. I have had this sambar with parangikkai in a few temples in karnataka 😊. Very tasty it would be . Thanks for the recipe 👍🙏. Please continue to share your experiences and stories Amma. The way you narrate them is so sweet😊❤

  • @user-ff6sq3re2r
    @user-ff6sq3re2r 7 месяцев назад +1

    It is great to listen to your narration about the experiences. It's our blessing to learn from your videos even if we are next to you. Please continue sharing it! Thank you🙏

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 7 месяцев назад +3

    You r not a robot. U r a human, so share your experience while making dishes Its good to hear from u

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 7 месяцев назад

    Much awaited recipe. Kudos 🎉

  • @vijibalan5906
    @vijibalan5906 7 месяцев назад +2

    Hi my dear amma 🤗❤️ நீங்கள் எப்பொழுதும் இதேபோல் எங்களிடம் பேசியபடியே சமையல் செய்துகாட்டுங்கள், இப்படி பார்க்கும்போது நானும் உங்களுடன் கூட இருப்பதுபோல் ஒரு உணர்வு ஏற்படுகிறது அம்மா 🙏🏻🤗❤️👍

  • @HK-ts5vs
    @HK-ts5vs 7 месяцев назад +1

    We just love your stories. Pls continue like this.

  • @sujatharajakumari5063
    @sujatharajakumari5063 7 месяцев назад

    வணக்கம் அம்மா,
    சிருங்கேரி போய் ஸ்லோகம் கற்றுக் கொண்டு வந்தது, உங்க பயணம், அதை விட அவங்க ஊர் பெருமை இதெல்லாம் நீங்க சொல்ல சொல்ல நா காட்சி படுத்தி பார்க்க முடிந்தது, அருமை அம்மா தொடரட்டும் தங்களின் சேவை....

  • @divyabhat4511
    @divyabhat4511 7 месяцев назад +2

    Thank u for showing our udupi traditional recipe. We usually don't add tomato but vl add little bit of jaggery for sambhar.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 7 месяцев назад +2

    Revathy sister....please always share your experiences...I know your sharing these stories show your gratitude to those you have learned from.👍👍❤❤

  • @meeraganesan3536
    @meeraganesan3536 7 месяцев назад +3

    Mam, you please share your views and experiences. Don't hesitate. Thank you for your wonderful dishes.

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 7 месяцев назад +1

    Sharing your experiences and feelings are very nice , madam

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 7 месяцев назад

    Good morning Amma, please do continue takingus down yyour memory lane. We love to hearall about it. Thank you for the udupi sambar recipe.

  • @rajeswarinarayanakumar1440
    @rajeswarinarayanakumar1440 7 месяцев назад

    Very nice intro. Eagerly waited this receipe.

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 7 месяцев назад

    மிகவும் பாரம்பரியமான சாம்பார் தங்கள் பதிவுகளில் ஏராளமான உபயோகமாக டிப்ஸ் தருகிறீர்கள் புதிதாக சமையல் பழகுபவர்களுக்கும் ஆர்வமுள்ள அனைவருக்கும் மிகவும் உபயோகமாக தங்கள் உரையாடல் அமைகிறது இது போலவே என்றும் எங்களுக்கு சமையற்கலை சம்பந்தமான தகவல்களை தருவீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி அம்மா🎉🙏

  • @vasanthiananthanarayanan4871
    @vasanthiananthanarayanan4871 7 месяцев назад

    Sharing is giving. Only when you share the happiness is increased multifold. Thank you Ma'am

  • @kanthimathi1000
    @kanthimathi1000 7 месяцев назад +1

    Yes Mrs Revathi, your talks very interesting! Plz carry on as you do always👌👏💐💕 I watch you regularly on TV also without missing. Superb!

  • @seethank831
    @seethank831 7 месяцев назад +3

    Thanks ma for the no onion no garlic recipe.
    If you can share more no onion no garlic recipes it will be very helpful.
    I followed your recipe for Pori urundai. Came out very well which was the first time for me.
    Your style of sharing all details is very helpful for beginners. Definitely, it's like my mom telling me. There is so much of love and care. Thanks ma.

  • @shruthi_narasimhan2008
    @shruthi_narasimhan2008 7 месяцев назад

    Good morning maam. Yummy sambar. Even we had the same experience in Sringeri. You continue sharing your experiences,

  • @lathas2490
    @lathas2490 7 месяцев назад +1

    அம்மா அருமையான ருசியான சுவையான சாம்பார் உங்களை பார்த்தில் சந்சேக்ஷம் ❤❤❤❤❤❤

  • @chandrikan4733
    @chandrikan4733 7 месяцев назад

    Kaviarasarai ungal pechil pazhaiya yellia anubhavangallil unnarugiren.Golden Era yenbadhai ungallin pannivana simple aana pechil unnargirom.Niraikudam yendrum thallumbadhu.Yendha karanam kondum ninaivugal pagirvadhai nirutha vendam.Munnaley therivadhu adisuvadu.Pinnaley therivadhu avan veedu.Kalangadhey.Madhi mayangadhey.Anbu sagodhari.ungallin ungallin arumai thandhaiyin laksha kannakkana rasigaigall naanum oruthi.❤🎉😊

  • @thajunisabegamabdulkalamas5441
    @thajunisabegamabdulkalamas5441 7 месяцев назад

    I was waiting for this recipe. thank you mam

  • @srilekhaguru
    @srilekhaguru 7 месяцев назад

    Super sambar. Very good information ma'am. Please share your experiences and thoughts. It's a pleasure to hear u

  • @swarnambalc1834
    @swarnambalc1834 7 месяцев назад

    Unga anupavam nandraga irundadu. Neengal ungal anubavangaly sollikonde samayangal appodudan video kalaikattum. Nangalum sevi vazhiyum parpadilum terindu kolvadu nam poi parthadaivida sirappanadu. Nandri Amma

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 7 месяцев назад +1

    Your style is very nice 👌👌🙏🙏

  • @SivaKumar-xb4dd
    @SivaKumar-xb4dd 7 месяцев назад +1

    U r always unique in ur own way of narration we all love it please don't change it

  • @MTOONITH
    @MTOONITH 7 месяцев назад +2

    அம்மா எப்படி இருக்கீங்க உங்கள் சமையல் எல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤

  • @sabinaya1712
    @sabinaya1712 7 месяцев назад +1

    Bhat சார் வீடியோ உங்கள் வீிடியோவோட ஸ்பெஷலே் உங்கள் அனுபவங்கள் தான் என்றும் தொடரட்டும்,😊

  • @Hudha_Bakers
    @Hudha_Bakers 7 месяцев назад +1

    I am from Sri Lanka 🇱🇰
    Nan ungal kadhaigalai um anubawangalaiyum rasithu parkum nabar Jaya Tv yilum ungal samayal program parpen neengal pesum pani migawum pidikkum

  • @vithals5644
    @vithals5644 6 месяцев назад

    Super sambar.actually I want to do this sambar.good that u showed.i will try tommarow .

  • @mythilikabaleeswaran2654
    @mythilikabaleeswaran2654 7 месяцев назад

    The sambar looks very yummy.

  • @kanchanad3900
    @kanchanad3900 7 месяцев назад

    நீங்கள் உங்கள் அனுபவகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.நீங்கள் சொல்லும் சமையலில் சிலதில் யாரிடம் கற்றுகொண்டேன் என்று சொல்கின்ரிர்கள். கர்வம் இல்லாத அந்த எளிமை மிகவும் அழகு.வாழ்க வளமுடன் நலமுடன்❤🎉

  • @ragamalika12
    @ragamalika12 7 месяцев назад

    ரேவதிம்மா நீங்க சின்ன சின்ன விஷயங்களை பேசிக்கொண்டே சமையல் செய்வததுதான் சுவாரஸ்யமாக இருக்கிறது.ஆகவே நீங்க எப்போதும்போல உங்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.என்றென்றும் வாழ்க வளநலமுடன்

  • @enjoystories9599
    @enjoystories9599 7 месяцев назад

    Please keep sharing your experiences. Very interesting

  • @gomathiantony5752
    @gomathiantony5752 7 месяцев назад

    The way you present is very pleasing.🎉🎉

  • @sankarisankari9640
    @sankarisankari9640 7 месяцев назад

    Superma உங்கள் உடுப்பி சாம்பார். Try panrom.

  • @nandhinin9263
    @nandhinin9263 7 месяцев назад

    We are happy to listen to ur experiences..pls don’t stop sharing..if few mins are spent in listening such good things it’s not waste of time

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 7 месяцев назад

    Thank you so much for this tasty sambhar mam👌👍

  • @umabalaji3120
    @umabalaji3120 7 месяцев назад

    உங்களது சமையல் எவ்வளவு சிறப்போ அதுபோலவே உங்கள் பேச்சுக்களும் சிறப்பு தான்.அதுவும் தங்களது தந்தையின் பொன்னான நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கேட்பவர்கள் கேட்கட்டும். இந்த உடுப்பி சாம்பார் நான் எதிர்பார்த்த சமையல். நன்றி.

  • @SumaiyaS
    @SumaiyaS 7 месяцев назад

    Amma thanks for sharing this recipe and your experience with us.

  • @rmeenakshy9016
    @rmeenakshy9016 7 месяцев назад

    Not boring mam,u r simple,but ur recipes fantastic.Mant videos of others watched,but urs always ,if we try comes we'll without mistake,thank u man

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 7 месяцев назад

    Parupu ellatha idly sambar very nice i tried it super mam thank you so much mam ❤❤❤🙏🙏🙏

  • @thamalrajagopalan9603
    @thamalrajagopalan9603 7 месяцев назад +2

    Can we prepare this podi without oil to preserve the podi for a month or two months.

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 7 месяцев назад

    அம்மா நீங்கள் பேசிக்கொண்டே சொல்லிக்கொடுப்பது...கூடவேஇருந்து சொல்லிக்கொடுப்பது போல அருமை...இதுபோலவே இருக்கட்டும் அம்மா...

  • @SujathaNarayan1163
    @SujathaNarayan1163 7 месяцев назад

    Vanakkam madam, I am from shimoga. Ninga senja Karnataka sambhar rombo perfect ah panirkinga, innum konjo jeeragam adigama podanum…..
    yenga oor tannikaana suvaiyum idil irkiradh!!!
    Ninga sonna madhri inge tenga ilama samaikka maatom
    Thank you for making this dish ❤

  • @selvisudersan8405
    @selvisudersan8405 6 месяцев назад

    I enjoy the way you talk about receipts and your experiences
    Pls continue with it

  • @kumarisethu6359
    @kumarisethu6359 7 месяцев назад

    வணக்கம் மா நீங்கள் தங்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்வது மிகவும் அருமை மா முன்பு ஒரு புட்லூர் அம்மன் தரிசனம் முடிந்து வயதான ஒரு பாட்டி கடையில் சாப்பிட்டு அங்கு சாப்பிட்ட சாம்பார் அவங்க சொன்ன விலை மிகவும் குறைவாக இருந்தது என்று சொன்னது எல்லாமே நானும் படித்தேன் மா மிகவும் அனுபவங்கள் தாங்கள் சொல்லும் விதமும் மிகவும் விரும்பி பார்ப்பேன் மா

  • @saravananboopalan9707
    @saravananboopalan9707 7 месяцев назад

    Thank u Amma I am awaiting .இந்த சாம்பார்

  • @malathir981
    @malathir981 7 месяцев назад

    Thankyou so much for this tasty samber amma❤

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 7 месяцев назад

    Namaskaram maa you be.as usual that is very pleasant n really enjoyable plz continue❤

  • @bap3391
    @bap3391 7 месяцев назад

    No no madam நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது.இப்படியே தொடரவும் .
    Luv u

  • @lathasathyamoorthy4072
    @lathasathyamoorthy4072 7 месяцев назад

    Ppl who want recipe just put play back speed higher and listen recipe..
    Mam... I feel good to hear.. Like how mom... Grand ma and all telling their experience.. To us...
    We can share these to our kids.. Keep rocking ma

  • @rpermalatha4667
    @rpermalatha4667 7 месяцев назад

    Simply superb mam.

  • @user-el3xh7pv5m
    @user-el3xh7pv5m 7 месяцев назад

    Vanakam amma neenga seiyum ellla dishes pudikum nan try panuvan veetla ellarum superaa iruku soldranga amma

  • @saradharmalingam2319
    @saradharmalingam2319 7 месяцев назад +1

    Vanakam Amma
    Please share your experiences and stories as usual. We keep learning a lot from you. I don’t have mother and for me you are like amma to me so I always enjoy your videos and keep trying your recipes. Keep up your good work. Those don’t want to listen please mute your phone. Majority of us will keep learning from amma and it’s fruitful

  • @eciexports7547
    @eciexports7547 7 месяцев назад

    Respected Madam, Please continue your presentation as usual Madam. It's always very interesting to listen to your speech with good information always. Your presentation is very simple and easy for us to understand. Nice recipese.

  • @ramaprabhakar1213
    @ramaprabhakar1213 7 месяцев назад

    Mam good evening you continue the same i am always happy to hear your experience thank u for sharing this recipe

  • @rkgokul1
    @rkgokul1 7 месяцев назад

    Good mam I will try tomorrow

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 7 месяцев назад

    அருமையான பதிவு அம்மா. கவியரசர் புகழ் வாழ்க.

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 7 месяцев назад

    Arumaiyaka. Errku. Amma💜

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 7 месяцев назад

    mam, its so interesting to hear your experiences and life lessonsfrom you, dont give ears to fools. your humbleness is so great mam

  • @srinathcaitanya
    @srinathcaitanya 7 месяцев назад +1

    Thank you for the little anecdote. I also had a similar observation about Shringeri. 🙏

    • @srinathcaitanya
      @srinathcaitanya 7 месяцев назад

      Made the sambar with your recipe today. It came out awesome

  • @vasathasaravanan614
    @vasathasaravanan614 7 месяцев назад

    I like your experience with your cooking

  • @jayadhinakaran9455
    @jayadhinakaran9455 7 месяцев назад

    Mam u carry on with ur own way of sharing. It is very interesting. ❤🎉

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 7 месяцев назад

    Vanakkam mams
    Good afternoon to both of you.
    0:34 WHATTTTTTTTTTTTTT?🤔🤔🤔🤔🤔 I Just love(and very eagerly wait too) those lovely anecdotes share mam!!!!!!!!!!!!!!
    0:43 so true mam.
    0:53 A BIIIIIIIIIIGGGGGGG NOOOOOOOOOOOOOOOOOOO!
    1:13 wow you are soooooooooo blessed by so many Gurus like Pondy Mother, Sringeri Swamigal! Soooooooooooo happy to hear that dear mam.
    6:28 wow, what a color, pramadham, cd get its aroma toooooooooooo!
    Pramadha sambar and the share mam. One more recipe to my no onion playlists!
    Pranaams.
    Meenakshi.
    (WAITING and WANTING (anbana ordering) such lovely shares in all the videos.
    Order, order, order!)

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 7 месяцев назад

    You are correct Mam. Always it is better to share our experience with others. There is no problem mam.You can very well continue sharing yr experience.

  • @srividya_7873
    @srividya_7873 7 месяцев назад

    Super. Mam. I also went srigar i. Last june beautiful experience. Your experience is very nice. You continue with your experience. Thank you🙏🙏

  • @shanmuvadivu4098
    @shanmuvadivu4098 7 месяцев назад

    எங்கள் அம்மா சமையல் போல் நீங்கள் செய்வது உள்ளது நன்றி அம்மா I like u😊

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 7 месяцев назад

    No way aachi. U r a treasure to us for younger generation. Pls share us your experience.

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 7 месяцев назад

    Amma, ungal pechu 11 million people ku pudichirkku, ade vittutu, yaro sonnade ketu varta padadengo, neenga pesinde samakkanum, ennoda vendikol🎉❤

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 7 месяцев назад +1

    Sharing experience is increases happiness, decreases stress....we are not robots...we don't have time to discuss our experiences in this mechanical lifestyle.....atleast this type of sharing is necessary to relax and getting good thoughts...

  • @savithasuresh6767
    @savithasuresh6767 7 месяцев назад +1

    Hi Amma, as usual you should share your experience and simultaneously cook. We just enjoy watching your videos.

  • @kanthimathi1000
    @kanthimathi1000 7 месяцев назад

    Madam, I have not seen the Legend Kavingar Kannadasan sir in person, but now able to see him through you as you are his blood. Thank you.

  • @user-mz9rp2kd9u
    @user-mz9rp2kd9u 7 месяцев назад

    I like to listen to you talk aunty..it's very pleasant and peaceful

  • @mahalingams4279
    @mahalingams4279 7 месяцев назад +1

    Pl don't change ur ways. Sharing your experience with others simply super.. Udupi sambar recipe bery nice. But it looks watery. Tks for sharing

  • @kruckmani4321
    @kruckmani4321 7 месяцев назад

    🎉🎉really nice madam❤❤

  • @rajeswarinagarajan4128
    @rajeswarinagarajan4128 7 месяцев назад

    வணக்கம் அம்மா
    நீங்க பேசறது மிகவும் பிடிக்கும்❤

  • @pushparajendran2473
    @pushparajendran2473 7 месяцев назад +1

    Super amma 🙏

  • @yoginamurugavel2491
    @yoginamurugavel2491 7 месяцев назад

    Your advice is good.

  • @mjanaki1559
    @mjanaki1559 7 месяцев назад

    Amma please share your experience. We ste enjoying😊😊😊

  • @bennycharles3214
    @bennycharles3214 7 месяцев назад

    Very good presentation Madam

  • @kurshithabegumsowkathali5543
    @kurshithabegumsowkathali5543 7 месяцев назад

    அபுள்ள அக்கா உங்கள் சமயலும்அத்துடன் உங்கள்பேச்சும் எனக்குமிகவும்பிடிக்கும் டிவிஇல் உங்கள் அனைத்து சமயலும் பார்பேன்