பாகிஸ்தானில் அரசியல் சாசனதுக்கு ஆப்பு - சுப்ரீம் கோர்ட் காலி - விரைவில் சிதறும்?- Major Madhan Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 289

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar Месяц назад +67

    பாகிஸ்தான் ரசிகர்களை வச்சு செய்யும் மேஜர் சார் அவர்களுக்கு நன்றி

  • @sriramravi2936
    @sriramravi2936 Месяц назад +79

    ராகுல் சொன்னது உண்மை ஆயிட்டு, ஆனா அது பாகிஸ்தான் ல 😂

  • @saenchai5071
    @saenchai5071 Месяц назад +71

    காட்டுமிராண்டிகளுக்கு எதுக்கு ஐயா அரசியல், அரசியல் அமைப்பு சாசனம் எல்லாம் 🥴

  • @sriramansaraswathi9793
    @sriramansaraswathi9793 Месяц назад +51

    தேவை ஏற்பட்டால் மட்டுமே ஜனநாயகம் பேசும் சில இந்திய, அமெரிக்க, பிரிட்டன் ஊடகங்கள் இதில் அமைதி காப்பது ஏனோ?

    • @s.kamalakannan8658
      @s.kamalakannan8658 Месяц назад

      அவனுங்களுக்கு ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லை, மோடிஜி அவர்கள் பிரதமராக இருப்பதும் இந்திய வளர்ச்சியும் பிடிக்கவில்லை அவ்வளவு தான்

  • @gajamani26
    @gajamani26 Месяц назад +83

    ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே... அந்த நாடு நாசமா போறது ஆனந்தமே!! 😂😂

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 Месяц назад +4

      கூடிய சீக்கரம் ஈரன் ☝️👍👌

    • @yagroups123
      @yagroups123 16 дней назад

      Endha nadum aziya koodadhu... Paavam appavi podhu makkal. Indha sindhanaidhaan sanaadhanam

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 Месяц назад +42

    தவறான நோக்கத்துடன், தவறான வழியில் ஏற்படுத்தப்பட்ட நாடு. முடிவுறை எழுதுகிறார்கள்.

  • @sridharn.5325
    @sridharn.5325 Месяц назад +64

    Pakistan ஆதரவாளர்களுக்கு அண்ணன் என்றுமே காது வாய் நிறைய நிறைய பரிசளிப்பார்

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy Месяц назад +30

    தாமரை வணக்கங்கள் பல ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Месяц назад +47

    மிக முக்கியமாக சாரி பாக்கிஸ்தான் என்று சொன்ன ஆன்டி இந்தியன் கவனிக்கவும்

  • @harishpavi4130
    @harishpavi4130 Месяц назад +29

    இதை எதிர்த்து
    பாகிஸ்தான் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் செய்வார்களா..!?

  • @selvarajn6234
    @selvarajn6234 Месяц назад +1

    உடைவது நல்லது.ஐயாநன்றி

  • @Gas4547
    @Gas4547 Месяц назад +20

    இந்த செய்தி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 Месяц назад +1

      கூடிய சீக்கிரம் ஈரன் ☝️👍👌

  • @saravsarav614
    @saravsarav614 Месяц назад +19

    Vera level major... supporters of Pakistan pls note it🎉🎉🎉🎉

  • @matiajmer2545
    @matiajmer2545 Месяц назад +21

    இன்ஷாஅல்லாஹ் பாகிஸ்தான் இரண்டாகப் பிரியும். நிச்சயமாக போலுஜிஸ்தான் ஒரு புதிய தனி நாடாக இருக்கும்

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 Месяц назад +15

    Vinaiyai vithaikiravan vinaiyai aruvadai saivaan🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @thandapanichinnaraj1816
    @thandapanichinnaraj1816 Месяц назад +18

    Vanakkam major sir Jai Hind

  • @susheelam8390
    @susheelam8390 Месяц назад +5

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏

  • @SedhuPathi-vw9pc
    @SedhuPathi-vw9pc Месяц назад +7

    VANAKKAM ANNA NAM BHARATHA PRATHAMAR N. MODI JI IKU UNGAL KANOLI VALIYAKA VALTHUKAL ❤ JAI BHARATHAM

  • @bharanikumar5645
    @bharanikumar5645 Месяц назад +12

    Jaihind

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Месяц назад +5

    இதனால் நமக்கு தலைவலி இல்லாமல் இருக்கணும்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Месяц назад

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @emkeyelectroplaters4982
    @emkeyelectroplaters4982 Месяц назад +9

    excellent speech

  • @michealnathan9948
    @michealnathan9948 Месяц назад +1

    Madan sir ! Bangaladesh how is going to problems? Koncham video podungo sir....

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi Месяц назад +6

    Jai Hind Sir 🙏

  • @sundharr6412
    @sundharr6412 Месяц назад +12

    இந்தியா வெல்லும்! எதிராக சனத்தொகை பிதுக்கம் உள்ளது 😅😅😅😅😅😮

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 Месяц назад +14

    Kevalmana nadu... god Grace we r having Modiji here

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Месяц назад +7

    பாக் அழிய வேண்டும் அதுவே நம் நாட்டுக்கு நல்லது

  • @rkpani6941
    @rkpani6941 Месяц назад +1

    பக்கத்து பிச்சைக்கார பாக்கிஸ்தான்
    நாட்டை பற்றி உங்களை தவிர நல்லபடியாக விரிவாக சொல்ல முடியாது ஜீ. ஜைஹிந்த் 🙏

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 Месяц назад +13

    .
    வணக்கங்கள் மேஜர் சார்
    மாட்டுக்கறிய திங்க திங்க அறிவு தாறுமாறா வளரும் போல....!!!
    ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Месяц назад +1

    Isi.... ராணுவம்.... அரசியலில் தலை யிட🎉 கூடாது..... உண்மை 🎉 நேர்மை நாணயம்... பாக்... பின்பற்ற வேண்டும்....🎉🎉

  • @madhan_22
    @madhan_22 Месяц назад +5

    இதுவே பாகிஸ்தான் பல நாடுகளாக பிரிவதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

  • @9rkonar
    @9rkonar Месяц назад +3

    Delightful analysts Major Aiiya , Jai Hind

  • @marickanisundarrajan9306
    @marickanisundarrajan9306 Месяц назад +11

    கோபால புற குடும்பமும் நம்ம பங்களி நாடுஉம் ஒன்று

  • @vijivasudevan
    @vijivasudevan Месяц назад

    Jaisriram, jaihind

  • @iamafarmer4567
    @iamafarmer4567 Месяц назад +11

    சார் இந்தியா எப்போ ஐ நா சபை நிரந்தர உறுப்பினர் நாடக மாறும்.. ஏன் சீனா தடுக்குறான் ஒரு வீடியோ போடுங்க சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 Месяц назад

      @@iamafarmer4567 ஐ நா சபை இன்னு ஒன்னு இருக்கா 😂😂😂 உலகநாடுகளுக்கு பாடம் எடுக்கும் நம்ம வாத்தியார் ஜெய்சங்கர் சார பாலோ பண்ணுங்க 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩💪💪💪

  • @kannank1664
    @kannank1664 Месяц назад +3

    Jai hind major sir 🇮🇳

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Месяц назад +3

    சார் வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் விளையும். எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்

  • @SArulMani85
    @SArulMani85 Месяц назад +2

    Super sir thelevana vilakkam

  • @RamVaradharaja-df8ur
    @RamVaradharaja-df8ur Месяц назад +9

    Jai hind sir 👍🙏👍🇮🇳🇮🇳

  • @geethageetha9074
    @geethageetha9074 Месяц назад +4

    அவங்க அவங்களே அடித்துக்கொண்டு சாகபோறாங்க 😂😂😂😂என்பது நன்றாக புரிகின்றது 😂😂😂

  • @sureshramanujam7435
    @sureshramanujam7435 Месяц назад +1

    இந்த geopolitical channel should be translated to Hindi, English to ensure larger awareness ❤

  • @sivakalidass
    @sivakalidass Месяц назад

    தீதும் நன்றும் பிறர் தர வாரா இதுதான் பாகிஸ்தானின் நிலைமை வாழ்க நம் பாரதம் ஜெய்ஹிந்த்

  • @manface9853
    @manface9853 Месяц назад +2

    Om siva jai hind

  • @veenagopi1
    @veenagopi1 Месяц назад

    Excellent and in depth news .. Your dedication is inspiring..

  • @venkatesank4183
    @venkatesank4183 Месяц назад +4

    Good evening sir. Wonderful listening to you. I really wonder as to how you are get time to research and present these updates

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 Месяц назад

    ஜெய் ஹிந்த் மேஜர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 Месяц назад +4

    Super explained sir

  • @jayarajsaranya1393
    @jayarajsaranya1393 Месяц назад +3

    🙏🇮🇳👍

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Месяц назад +1

    Very Happy Sir 🎉

  • @samyqatar797
    @samyqatar797 Месяц назад +1

    hi.super.super.sir.❤

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Месяц назад

    Truth

  • @getrelax744
    @getrelax744 Месяц назад +1

    அப்படியே அவர்களின் nuclear bombs க்கு fuse பிடுங்கி விடவும்....அல்லது அங்கேயே blast செய்ய வேண்டும்....major sir

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy Месяц назад +3

    💐💐💐👏

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 Месяц назад +9

    Jai hind Major 🎉

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 17 дней назад

    Super message

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Месяц назад +1

    👍👍

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 Месяц назад

    I watch all your videos without fail and make time for it .....
    Hats off
    Jai Hind
    Major ji 🙏

  • @Hari0308
    @Hari0308 Месяц назад +1

    Thanks

  • @karang17
    @karang17 Месяц назад +2

    Jai Hind Sir ,
    Pls Talk About Iran leader tweet about Indian muslims are under threat.

  • @santroley
    @santroley Месяц назад +1

    Sir thanks.what else can we except from a army imposed democracy.?

  • @V.kannan1985
    @V.kannan1985 Месяц назад

    வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த் ❤❤❤

  • @mahasankare
    @mahasankare Месяц назад +4

    இந்த தீவிரவாத் குல்லா நாட்ல ஒரு அணுகுண்ட போட்டு விடுங்கப்பா

    • @Uraccjsef177
      @Uraccjsef177 Месяц назад +1

      Avangale avangaluku pottu viduvanga

  • @thennarasuchinna3168
    @thennarasuchinna3168 Месяц назад +9

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @SubramanianSubbu-v1r
    @SubramanianSubbu-v1r Месяц назад

    Jai hind MAJOR SIR 🌼🌼🌼🌼🌼

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Месяц назад

    Vanakkam sir

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 Месяц назад +6

    ஏன் அடுத்த ஆண்டே பாக் பல துண்டுகளாக மிகுந்த வாய்ப்பு உள்ளது

  • @jaijayanthi8843
    @jaijayanthi8843 Месяц назад +7

    Super

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Месяц назад +1

    மேஜர் சார் வணக்கம் .!
    நீங்கள் சொன்ன சட்டத் திருத்தங்கள் யாவும் கேட்டு சிந்தித்ததால் எனக்கு சித்த சுவாதீனம் இல்லாத நிலை ஏற்பட்டது போல் உள்ளது.
    இதற்கான மருத்துவ செலவுகளை பாகிஸ்தானில் யாரிடம் கேட்டு பெறுவது என தெரிவிக்கவும்

  • @ragavendran4589
    @ragavendran4589 Месяц назад +3

    இந்த சட்டங்களுக்கு எதிராக நமது தமிழகத்தில் நமது கட்சியின்( உருட்டு) சார்பாக கடும் கண்டன எதிர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும்😂😂😂

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r Месяц назад +1

    அவனுக்கு இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்.... ❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyajeyaj4447
    @jeyajeyaj4447 Месяц назад

    சார் உடைந்து சுக்குநூறாகட்டும்... ஜெய் ஹிந்த் சார்!!!!!!!

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Месяц назад +1

    பாகிஸ்தான் என்ற பெயரை அந்த நாட்டு அரசே உலக வரைபடத்தில் இல்லாமல் செய்துவிடும் போல🥹🇮🇳

    • @uk2261
      @uk2261 Месяц назад

      கனவுகள் காண யாருக்கும் தடையில்லை.... Niyog ல பொறந்த சங்கிகளுக்கு அடுத்த நாட்டு காரனை ஊம்புறதுக்கு ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் 😂😂😂

  • @saarunethrakannan7806
    @saarunethrakannan7806 Месяц назад +2

    அந்த ரிசார்ட் நம்ம ஊர்ல இருந்துதான் 😂😂

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 Месяц назад +8

    'RESORT TECNOLOGY', Credit goes to INDIA

  • @kalaikalai4667
    @kalaikalai4667 Месяц назад +2

    ❤❤❤

  • @jaihind2825
    @jaihind2825 Месяц назад +3

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    பாகிஸ்தான் நாட்டு காமெடி அரசியலுக்கு. கோர்ட் வேற தேவையா தேவையே இல்லை. 😂 இம்ரான் கானை 15 நாளில் விடுதலை செய்யவில்லை என்றால் நாங்கள் ராணுவத்துக்கு எதிர்பார்க்க போராடுவேன் என்று ஒருத்தர் சொன்னாரே அவர் நிலைமையை நினைச்சா பாவமாக இருக்கிறது
    😂😂😂😂😂😂😂😂😂

  • @surensuren8243
    @surensuren8243 Месяц назад +19

    Happy birthday modi ji❤❤❤❤❤

  • @SivaisDecode
    @SivaisDecode Месяц назад +2

    இது என்னடா இத விட ஸ்பெசல் ஆயிட்டம் என்னோட அப்பாயின்ட் மென்ட் ஆர்டர நானே எழுதுறேன் டா 😂😂😂😂

  • @sreekar4837
    @sreekar4837 Месяц назад

    ஜெய்ஹிந்த் சார்❤❤

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os Месяц назад

    பாரத்மாதாஹிஜேஜேஜே பாகிஸ்தான் கோய்ந்தா நன்றி மேசர்

  • @theevilshadow5746
    @theevilshadow5746 Месяц назад +2

    Sir Delhi akshardam temple attack pathi sollunga sir

  • @msundar
    @msundar Месяц назад +1

    00:11 😂😂😂 major sir thug moment for NRP in India 😂😂😂

  • @sujatharavichandran8908
    @sujatharavichandran8908 Месяц назад

    Hats of to you Major, most of the prime channels has to learn from you , how to cover n deliver useful message, regards

  • @macsysailam9198
    @macsysailam9198 Месяц назад

    Good morning sir

  • @valagamraghunathan
    @valagamraghunathan Месяц назад +4

    சபாஷ்..பங்களாதேஷ் அடுத்த குறி...

  • @RajaK-x5g
    @RajaK-x5g Месяц назад +11

    பாகிஸ்தான் நினைச்சா காமெடி யாதன் இருக்கு🤣🤣😂

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 Месяц назад

    🙏🏻

  • @sabarigunasakeran8551
    @sabarigunasakeran8551 Месяц назад

    Hi sir
    Sabari dharmapuri

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm Месяц назад

    சிறிது ஜனநாயகமும் முடிந்தது...

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan Месяц назад +3

    _‎‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ⊹‎ ⊹ ⊹ Media in Beijing Praises Modi ⊹ ⊹ ⊹_
    *🇮🇳🏵️विश्वगुरु मोदी • விஸ்வகுரு மோடி • 惠能大师🏵️🇮🇳*
    ⊹₊𐙚✩Wiswa Guru Modi • Global Times in Beijing published an article which praises the Indian PM Narendra Modi as "Master Huineng" 惠能 who transforms India rapidly. Modi is Vishwa Guru... means An Universal Masterpiece! Chinese media praises Modi as Master Huineng. (҂ ༎ຶཀ༎ຶ)‎▶Let's we ensure "no one is fainted either feeling jealous or crying 6L00d" while seeing the Indian Prime Minister is being constantly ranked as *『••🥇#1 Global Leader in De World 🥇••』 !!!*

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 Месяц назад +3

    Ask the U S

  • @ravichandranm759
    @ravichandranm759 Месяц назад

    விடுங்க மேஜர் சார் அவங்க நாசமா போயிட்டு போறாங்க ரொம்ப ஆதங்கப்படாதீங்க

  • @venkatraman3437
    @venkatraman3437 Месяц назад +1

    Thank you Major. But i differ with your view that military courts should not try civilians. Terrorists, Naxals and antinationals attacking a soldier on duty or military properties or establishments including the families and , residences of the defense personnel should be tried in the military courts for early and proper justice.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 Месяц назад

    Pakistanis is judgment of law is not colauprat of public people of opinion today topics great major sir jai hind

  • @Knaka-tk1wn
    @Knaka-tk1wn Месяц назад

    கிழக்கு பாகிஸ்தான் பற்றி பேசவும்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Месяц назад

    சுப்ரீம் கோர்ட் பாகிஸ்தான் அரசியல் அமைப்பை... ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்து மா....🇮🇳🇮🇳🙏🇮🇳🙏 ஜெய்ஹிந்த்

  • @loka540
    @loka540 Месяц назад

    Speak about Lebanon pager attack

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 Месяц назад +1

    Most interesting see what US Democrates, Wokeism , UK and EU say about it.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Месяц назад +1

    7163 JAIHIND

  • @alaguvel9050
    @alaguvel9050 23 дня назад

    இந்திய நாட்டில் இருந்து கொண்டு இந்திய உணவுகளை தின்று கொண்டு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பது தான் சிறந்தது