கேது தன் சொந்த மூல நட்சத்திரத்தில்4 இருந்தால் மேஷ லக்னம் குரு திருவாதிரை நட்சத்திரத்தில் 2ல் இருக்கிறது செவ்வாய் 8மம் வீட்டில் கேட்டை2டில் சந்திரன் பரணி4 லக்னம் கிருத்திகை1 நான் என்ன செய்ய வேண்டும்
ஐயா நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் சிம்ம லக்னம், லக்னத்திற்கு இரண்டில் குரு சனி சூரியன், மூன்றில் செவ்வாய் புதன், ஆறில் கேது , பன்னிரண்டில் சுக்கிரன் ராகு, விஷ்டி கரணம் பிறந்ததிலிருந்து இன்று வரை வாழ்க்கையில் படாதபாடு படுகிறேன் எவ்வளவு உழைத்தாலும் முன்னேற்றம் இல்லை கையில் பணம் தங்கவில்லை பிடித்த படிப்பும் படிக்க முடியவில்லை பிடித்த தொழிலும் வாழ்க்கையும் அமையவில்லை தாய் தந்தை அன்பும் ஆதரவும் கிடைக்கவில்லை இப்போது எனக்கு 43 வயது நடக்கிறது நான் திருச்செந்தூர் முருகனை வழிபடலாமா
சிவசிவ பவகர்ணம் 40 வருடம் பாலவம் 25வருடம் நிலைத்து இருக்கும் அதனால் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் பத்தரை கர்ணம் கோழி பூமியைகிளரும் விவசா யம் செய்யலாம் சிவசிவ
நன்றி குருஜி கரண நாதனை இயக்குவது எப்படி என்ற பதிவு மிகவும் அருமை
கரண நாதனை இயக்குவது எப்படி என்ற பதிவு மிகவும் அருமை. நன்றி sir
Mikka nandri ayyaa
கேது சமம் இருந்தால் ஐயா 🎉
If the title is in English it is helpful Guruji
Thanks 😊 Sir 🙏🤗🤗🤗🤗🤗🤗🌹💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐🤗👍👍👌👌👌👌
அருமை ஐயா நன்றி.
விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் பத்திரை
Sadayam astro tv neyarkalukkum guruji avarkalukkum iniya deepavali vaalthukkal
I'm waiting
Guruve saranam nanri ayya
Magara rasi and lagnam, thiruvonam natchathiram,ketu in 12th house (Dhanusu). Pathirai Karanam. How to activate guruji
வணக்கம் சார்...சிம்ம லக்னம்.. லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டில் கேது அமைந்துள்ளது ..வலுவான அமைப்பா என்று கூறுங்கள்...🙏
Mithuna laknam Karan Nathan kethu lakanathil ragustar l which selection bavam
மேஷ லக்னம் பத்திரை கரணம் உத்திராட நட்சத்தில் கேது.... 5 ம் அதிபதி சூரியன் மிதுனத்தில்... நான் கர்ண நாதனை எப்படி வழிபட வேண்டும்..
Thank you sir...
Lagnathil guru.. Kanni lagnam 10 kethu mattrum sevvai ullathu.. enna seivathu aiya..
ஐயா, நான் மகர லக்கினம் கேதுவும் குருவும் 4 கட்டத்தில் உள்ளது. நான் திருச்செந்தூர் போய் வரலாமா?
Guru ji waiting for thaursday.
Thanusu lagnam...4 l guru 5 l kethu....thiruchenthur pogalama sir
லக்கினம் மூலம் குரு கேது கண்ணீயில்
Nan pathorai karnam miduna lagnam kettai nathatiram 12 il kethu na karna nathanai vazhi padalama
ஐயா வணக்கம்...எனக்கு தனுசு லக்னம் , பத்திரை கரணம், 7 ல் கேது திருவாதிரை நட்சத்திரத்தில், 9 ல் குரு, நான் பெருமாளை வணங்க வேண்டுமா, திருசெந்தூர் முருகனை வணங்க வேண்டுமா ?
Sir is Visthi and Pathirai same
Pathrai le paguthy dan vishuti
@ thank you
கேதுவும் குரு வும் பலம் இழந்து இருந்தால் என்ன செய்ய வேண்டும்
V விசாஹத்தில் செவ்வாய்,சுவாதியில் சனி,அனுசத்தில் கேது,,,எனக்கு பதிரை காரணம்,தனுஷ் லக்னம்,திதி சுக்கு,ல்ல சதுர்த்தி என்ன தோழில்,என்ன பரிஹாரம்
கேது தன் சொந்த மூல நட்சத்திரத்தில்4 இருந்தால் மேஷ லக்னம் குரு திருவாதிரை நட்சத்திரத்தில் 2ல் இருக்கிறது செவ்வாய் 8மம் வீட்டில் கேட்டை2டில் சந்திரன் பரணி4 லக்னம் கிருத்திகை1 நான் என்ன செய்ய வேண்டும்
Kedu moola star irundal?
Nan pathirai karanam sir
Nandrikal
Nalla sonninga
ஒரு கோவிலை எடுத்து கொண்டால் அங்கு உள்ள கன்னி மூல (தென் மேற்கு) பகுதியில் இருக்கும் விநாயகர் ஏன் முக்கியமான விஷயம்
நன்றி குருஜி..
🙏🙏
ஐயா நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் சிம்ம லக்னம், லக்னத்திற்கு இரண்டில் குரு சனி சூரியன், மூன்றில் செவ்வாய் புதன், ஆறில் கேது , பன்னிரண்டில் சுக்கிரன் ராகு, விஷ்டி கரணம் பிறந்ததிலிருந்து இன்று வரை வாழ்க்கையில் படாதபாடு படுகிறேன் எவ்வளவு உழைத்தாலும் முன்னேற்றம் இல்லை கையில் பணம் தங்கவில்லை பிடித்த படிப்பும் படிக்க முடியவில்லை பிடித்த தொழிலும் வாழ்க்கையும் அமையவில்லை தாய் தந்தை அன்பும் ஆதரவும் கிடைக்கவில்லை இப்போது எனக்கு 43 வயது நடக்கிறது நான் திருச்செந்தூர் முருகனை வழிபடலாமா
Magara lagnam
சார் நான் சிம்ம லக்னம் கேது 10 மற்றும் குரு7 ல் உள்ளது நான் ஆசிரியராக உள்ளேன்
Santhosam...kelvi enna
விஷ்டி கரணம் பத்தரை கரணம் இரண்டும் ஒன்று தானா?
இரண்டும் ஒன்றுதான்
ஐயா பத்திரை கரணமும் விஷ்டி கரணமும் ஒன்றா நான் பலரிடமும் கேட்டு விட்டேன் யாரும் பதில் கூறவில்லை
Karanam vera yogam vera vustee enbathu yogam no confusion ok
Yes both are same
கேது 12ல் மறைந்திருந்தால்
பத்திரைகரணத்தில் ஆலய கும்பாபிஷேகம் செய்யகூடாது என்று சொல்கிறார்களேஅய்யா.தயவு கூர்ந்து விளக்கி கூறுங்கள்.நமஸ்காரம்.
சிவசிவ பவகர்ணம் 40 வருடம் பாலவம் 25வருடம் நிலைத்து இருக்கும் அதனால் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் பத்தரை கர்ணம் கோழி பூமியைகிளரும் விவசா யம் செய்யலாம் சிவசிவ
Balavam karanam en podalaa
Madam definitely i will put
ஒருவருக்கு இரண்டு கரணம் வருமா
No
Kadaga lagnam .. kethu in 12 th house.. kethu virku uriya deivathai vanangalama