7:33 ஐயா வணக்கம் தங்களுடைய பதிவுகள் எல்லாம் நலமா இருக்கு சரவணா அதுக்கு பக்கத்துல இருக்க கோயில் அந்த கோயிலும் பதிவிலே சொல்லுங்கள் இல்லையா இப்ப வனசை கிரணம் கரசே எனது பதிவு போடும் போதே அங்கேயே வந்து என்னென்ன கோயில் இருக்கு அப்படின்னு சொல்லிட்டா அவங்க உங்களையும் தொந்தரவு செய்ய மாட்டாங்க அவங்களும் போயிட்டு வந்துருவாங்க இல்லைங்களா நன்றி அய்யா
சார் என் மகள் 13/12/1994 காலை 5.25 மதுரை. 500 rs அனுப்புகிறேன் ஐயா. திருமணம் மிக விரைவாக நடக்க எந்த கோவில் போக வேண்டும். அழக்கூட கண்ணீர் இல்லை. உங்க காலை பிடித்து வணங்கி கேட்கிறேன்.எனக்கு உயிர் பிட்சை தாருங்க. ரொம்ப நொந்து உள்ளேன்.ஏனோ வரன் வந்தும் மகள் மறுக்கிறாள்.திருமண ஆசையே இல்லை.போகாத, வேண்டாத சாமி இல்லை.😢😢
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் நான் வணிசை கரணம் திருமழபாடியில் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் அன்று நந்தி கல்யாணம் நடந்தது மார்ச் 27 2007 நான் சென்று தரிசனம் செய்தேன் ஏப்ரல் 26 நிச்சயதார்த்தம் நடந்தது ஆகஸ்ட் 27 2007 எனக்கு திருமணம் ஆனது அப்பொழுது கரணம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எப்படி இருக்கும்
மிக்க நன்றி குருஜி🙏🙏🙏🙏
அருமை 🙏🙏👌
ரொம்ப நன்றி ஐயா உங்கள் video அனைத்தையும் பார்ப்பேன்🙏
நன்றி நன்றி நன்றி
நன்றிகள் சுவாமி.
நன்றி
Vanakkam samy ungal videos parkirean nandri,jodhidam parkanum samy
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻அருமை 🙏🏻உண்மை அய்யா 🙏🏻
மகிழ்ச்சி செல்வகுமார்
Nanri sami.
ஐயா உங்களுடைய பதிவை மிகவும் அருமையாக உள்ளது
நன்றி முத்து செல்வி
அருமைங்க 👌 சுவாமி
🙏🏿🙏🏿🙏🏿q
Nandrigal, nandrigal, nandrigal
நன்றி நன்றி நன்றி
சிவ சிவ 🙏🙏🙏
🙏🙏🙏
மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏
Namaskaram Guruji🙏🙏excellent explanation guruji🙏🙏tomorrow srikanth karanam waiting to hear guruji🙏🙏
நன்றிகள் பல கோடி சசிகலா
வணக்கம் சாமி👏👏👏👏👏
வணக்கம் தேன்மொழி
Swamiji kindly post about vishti karanam . Its not there in the playlist . Very beautiful explanation . Kumar k R
Swamije vanakkam!! My karanam is vanisai.All your points are correct.Tks
நன்றிகள் நடராஜன் அவர்களே
நன்றி
Thank you for ur valuable information sir
So nice of you
Suriyan yogi poosa nachathirathil irukkirar sani avayogi harshanam namayogam pathirai karnam sathurthi thithi, kethu mithunarasiyil enna seivathu sollungal aiya
ரிஷப வாகனம் 🙏
Thank you for
Yean sir dance adikittey irukkeenga , anyway thankyou sir
Tahank you
Thank you sir
7:33 ஐயா வணக்கம் தங்களுடைய பதிவுகள் எல்லாம் நலமா இருக்கு சரவணா அதுக்கு பக்கத்துல இருக்க கோயில் அந்த கோயிலும் பதிவிலே சொல்லுங்கள் இல்லையா இப்ப வனசை கிரணம் கரசே எனது பதிவு போடும் போதே அங்கேயே வந்து என்னென்ன கோயில் இருக்கு அப்படின்னு சொல்லிட்டா அவங்க உங்களையும் தொந்தரவு செய்ய மாட்டாங்க அவங்களும் போயிட்டு வந்துருவாங்க இல்லைங்களா நன்றி அய்யா
சார் என் மகள் 13/12/1994
காலை 5.25
மதுரை.
500 rs அனுப்புகிறேன் ஐயா.
திருமணம் மிக விரைவாக நடக்க எந்த கோவில் போக வேண்டும்.
அழக்கூட கண்ணீர் இல்லை.
உங்க காலை பிடித்து வணங்கி கேட்கிறேன்.எனக்கு உயிர் பிட்சை தாருங்க. ரொம்ப நொந்து உள்ளேன்.ஏனோ வரன் வந்தும் மகள் மறுக்கிறாள்.திருமண ஆசையே இல்லை.போகாத, வேண்டாத சாமி இல்லை.😢😢
🙏🙏🙏
Ayya karanam__ pasu entral enna karanam ayya
எனக்கு வணிசை கரண நாதனான சூரியன் , வைநாசிக நட்சத்திரமான சதயத்தில் இருக்கிறது.
எனது நட்சத்திரம் கிருத்திகை.
ஐயா என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க ஐயா.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் நான் வணிசை கரணம் திருமழபாடியில் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் அன்று நந்தி கல்யாணம் நடந்தது மார்ச் 27 2007 நான் சென்று தரிசனம் செய்தேன் ஏப்ரல் 26 நிச்சயதார்த்தம் நடந்தது ஆகஸ்ட் 27 2007 எனக்கு திருமணம் ஆனது அப்பொழுது கரணம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எப்படி இருக்கும்
அய்யா வணக்கம் எனக்கு யோகி சூரியன் அவயோகி சனி ,ஆனால் சூரியனும் சனியும் ஒரே கட்டத்தில் 11ல் உள்ளது என்ன செய்வது அய்யா
1:16 அட ஆமாங்க
❤
🙏🙏🙏🙏🙏
Correct ayya
Suriyan 12il maraindhulladhu. Ena seivadhu aiyya
பத்தியை கர்ணம் பற்றி சொல்லுங்கள் சுவாமி
பத்திரை கர்ணம்பற்றி சொல்லுங்கள்.
Karanam epdi therinjukanum sir
Koil name place
Correct sami...entha theivam valipada veyndum
திருமழப் பாடி வைத்தியநாதசுவாமி
WhatsApp seythaal bathil illai iyya
Tula lagnam 8il sukran enna palan
Ayya jadhagam watsapp la anupuna reply panvingla..am in abroad
அனுப்பி வையுங்கள் சாமி
Enaku vanisai Karanam Samy
கர்ணநாதனும் அவயோகியும் சூரியன் , மீன லக்ன சூரியன் 11 ஆம் வீட்டில் இருப்பதால் சூரிய தசா அல்லது அந்தர தசா நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ஐயா நன்றி
உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்
அய்யா நான் கும்ப இலக்கணம் சூரியன் கடகத்தில் எனக்கு சூரியன் அவயோகியா பதில் வேண்டும் அய்யா
appointment illama edhuma solla maatanga bro but genuine
வணக்கம் அய்யா மீனுக்கு உணவு அளித்தல் என்ன பலன் கிடைக்கும் பதில் அளிக்க வேண்டும் அய்யா வணக்கம்
உங்களுக்காகவே ஒரு வீடியோ எடுத்து உள்ளேன், கரணம் முடிந்தவுடன் அடுத்தது உங்கள் வீடியோ தான் வரும்
சுவாமி ஒரு ஜாதகம் பார்க்க வேண்டும்... அதற்கு தட்சணை எவளவு
ஐயா பத்திர கரணத்தை பற்றி சொல்லுங்கள் ஐயா
திங்கள் கிழமை வீடியோ வந்து விடும்
சூரியன் அவயோகியாக இருந்தால் வழிபாடு செய்வது பற்றி சொல்லுங்கள் ஐயா
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
Ayya ungaluku msg annupiruken
பதில் அனுப்புகிறேன்
ஐயா வணக்கம் எனக்கு வணிசை கரணம் .தனுஷ் இலக்கணம் 12 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிரார் .நான் வணிசை கரணத்தை எவ்வாறு இயக்குவது சாமி
கரண நாதன் கோவிலுக்கு சென்று வாருங்கள்
நன்றி சுவாமிகள்
சிம்ம லக்னம் லக்கனாதிபதி ஆறில் பகை ஆவார் எனக்கு வனிசை காரணம் என்ன செய்ய
7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
suryan 6 ill
Sathurthasi thithi
Kovil samy