நான் ஒரு வாசல் - ஓஷோ - Naan Oru Vasal - Osho - I am the gate - Sujatha Kartikeyan - Tamil Audio Book

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2023
  • நான் ஒரு வாசல் - ஓஷோ Naan Oru Vasal - Osho
    பொருளடக்கம்
    1. முழுமையான விழிப்புணர்வு, முழுமையான சுதந்திரம்
    2. சன்னியாசம் என்றால் என்ன ?
    3. சக்கரத்தை விட்டு வெளியே வாருங்கள்
    4. உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    5. மாபெரும் சாகசம்
    6. மையத்திற்கு வாருங்கள்
    7. தீக்ஷையின் ரகசியங்கள்
    8. ஒரு ஜன்னலை திறந்து விடுங்கள்
    9. ஒரு நொடிப்பொழுதில் கூட
    Ebook Source :- www.osho-tamil.com/?page_id=3107
    Translated by Sujatha Karthikeyan
    Tamil Audio Books - ‪@tamilreaders‬
    #tamilaudiobooks #tamilbooks #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil
    tamil book summary
    tamil audio book
    tamil stories audiobook
    tamil science
    #tamilbooksummary #tamilmotivation #tamilmotivational #tamilmotivationalspeech #tamilmotivationalvideos #tamilmotivationvideo #tamilosho #oshotamil

Комментарии • 29

  • @Sivakumar-on6mm
    @Sivakumar-on6mm 3 месяца назад +4

    நன்றி முமுவதும் பயனுள்ள விஷயம்❤❤❤

  • @poonkodipadmanaban8734
    @poonkodipadmanaban8734 8 месяцев назад +2

    பயனுள்ள பதிவு மகிழ்ச்சி கலந்த நன்றி

  • @ganapathiram2296
    @ganapathiram2296 10 месяцев назад +4

    தமிழை தவிர எனக்கு வேறு மொழி தெரியாது பயனுள்ள வீடியோ நன்றி

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 6 месяцев назад +2

    இரகசியம். இதை ரகசியம் என்று படிக்க வேண்டும் ஐயா 🙂

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 6 месяцев назад +2

    🎉🎉🎉

  • @bonraji
    @bonraji 7 месяцев назад +2

    Thank you for uploading this great audio.

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 Год назад +8

    எத்தனையோ மனிதர்கள் கண்பார்வையற்ற வரிகளும் ஓஷோவின் புத்தகத்தை கேட்கும் வாய்ப்பு அளித்த மைக்கு நன்றி,...

  • @pathmanathsami1165
    @pathmanathsami1165 3 месяца назад +2

    "விழிப்புணர்வு" புத்தகம் அடியோவில் வெளிவர வேண்டும் ஆவலுடன் உள்ளோம்

  • @mavitheshmavithesh1249
    @mavitheshmavithesh1249 5 месяцев назад +1

    Great job

  • @selvamvt4321
    @selvamvt4321 9 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @SelvaLaxmeee
    @SelvaLaxmeee 10 месяцев назад +1

    Subscribed❤

  • @sujathakarthikeyan9769
    @sujathakarthikeyan9769 8 месяцев назад +3

    Nice to hear this in audio form. I got the opportunity to translate this in tamil from the book "i am the gate." i am happy that my translation is useful although i am not a professional translator.

    • @tamilreaders
      @tamilreaders  8 месяцев назад

      Added your name in the description & thanks for the translation ; if you have any other translation work of yours , let us know ..

    • @sujathakarthikeyan9769
      @sujathakarthikeyan9769 8 месяцев назад +1

      Thank you for adding my name in the description. I translated only this book. Thank you so much for making this as an audio book.

    • @jegannivaass
      @jegannivaass 8 месяцев назад +1

      Great work Sujatha madam

  • @kanmanikanmani734
    @kanmanikanmani734 11 месяцев назад +1

    Thanks sir

  • @agnimuthun1696
    @agnimuthun1696 9 месяцев назад +2

    Thank you so much ❤🙏

  • @arunkumar-zp8bs
    @arunkumar-zp8bs 11 месяцев назад +7

    ஓஷோ எழுதிய எல்லா புத்தகமும் audio வடிவில் youtubeல் வெளியிட முடியுமா?

    • @tamilreaders
      @tamilreaders  11 месяцев назад +5

      காமத்திலிருந்து ...கடவுளுக்கு - ஓஷோ ...coming soon

    • @arivarivazhagan114
      @arivarivazhagan114 10 месяцев назад

      ​@@tamilreadersathukaga than vantha seekiram update pannunga

    • @arivarivazhagan114
      @arivarivazhagan114 6 месяцев назад

      Bro book innum release agala

  • @gmanogaran9144
    @gmanogaran9144 10 месяцев назад +1

    கிறிஸ்து ஏசு , நானே ஆடுகளுக்கு வாசல் . என்று குறிப்பிட்டது இந்த விழிப்புணர்வு மையத்தைதானோ ?

  • @sivabalajis6466
    @sivabalajis6466 6 месяцев назад

    தமிழாக்கம் செய்த விதம் படு மோசமாக உள்ளது