Kavingar Yugabharathi funny speech about kooda mela kooda vachi song |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Kavingar Yugabharathi funny speech about kooda mela kooda vachi song |#shorts |#tamilsongs |#tamil
    கவிஞர் யுகபாரதியை கலாயித்த வித்யாசாகர்... Part - 1 video link..👇👇👇👇👇👇👇👇
    • கவிஞர் யுகபாரதியை கலாய...
    யுகபாரதியை பாராட்டிய வித்யாசாகர்.. Part -2 video link...👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    • யுகபாரதியை பாராட்டிய வ...
    kavingar yugabharathi
    kavingar muthukumar
    kavingar vairamuthu
    kavingar vaali
    song lyrics
    tamil poeit
    tamil songs
    vijay sethupathi
    rummy movie songs
    kooda mela kooda vachi koodalore
    ishwarya rajesh songs
    vijay sethupathi songs
    yugabharathi songs
    yugabharathi interview
    yugabharathi speech
    yugabharathi fire speech
    yugabharathi movies
    yugabharathi songs list

Комментарии • 261

  • @umarrn7401
    @umarrn7401 2 года назад +1252

    சார் கூட கொஞ்சம் போட்டு கொடுங்க சார்😂😂😂😂....

  • @arulpunithan2556
    @arulpunithan2556 Месяц назад +29

    பாடல் எழுதுவதை காட்டிலும்....
    உங்களின் உரை யாடல் சுவராசியம்
    தமிழோடு விளையாடுகீறீர்கள்...
    சிறப்பு...

  • @TerminalXception
    @TerminalXception 2 года назад +795

    இத்தனை கூட இருக்கு போதுமா கூட கொஞ்சம் கூட போட்டுதாங்க சார்- என் தாய் மொழியின் அழகு 😍

    • @jaianeeth4968
      @jaianeeth4968 2 года назад +4

      😍😍😍😍

    • @fuhrermr8343
      @fuhrermr8343 2 года назад +7

      ஆமாம் ......தமிழ் ❤️

    • @naveena_comali
      @naveena_comali 2 года назад +3

      ஹமாரா தேஷ்க்கே

    • @govindaraj094
      @govindaraj094 2 года назад

      💖💖💖

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu Год назад +3

      Ayyo unakku tamil mattum thanda therium athunala than ipdi soldra ella moliyalaum extra podalam da

  • @humaninspirationbooth4870
    @humaninspirationbooth4870 2 года назад +572

    Most underrated lyricist 😞😟 yuga bharathi he is the next
    Vaali💯💥

    • @cowboy9073
      @cowboy9073 2 года назад +17

      Thamarai , snehan, Valli, dimand Muthu, na Muthu Kumar ellame lyrics King ❤️🙂🎧🥰

    • @humaninspirationbooth4870
      @humaninspirationbooth4870 2 года назад

      @@cowboy9073 yes bro

    • @blacklover7155
      @blacklover7155 2 года назад +7

      @@cowboy9073 dimand muthu. 😂😂😂😂

    • @andril0019
      @andril0019 2 года назад +1

      @@cowboy9073 diamond mutha? Demand mutha? 😄

    • @newton3590
      @newton3590 2 года назад

      Nakku.....

  • @kavimfd242
    @kavimfd242 2 года назад +417

    👏🏻👏🏻இன்னும் எனக்கு பிடித்த பாடல் இது... வேற யாருக்கெல்லாம்... ❣️✨️🔥

  • @mskmass2466
    @mskmass2466 2 года назад +47

    இயக்குனரின் பழைய காதலை நினைத்து எப்படியாவது கூடைய உள்ள கொண்டு வந்துரங்க சார் 🧺🧺

  • @selvakumarb1451
    @selvakumarb1451 2 года назад +73

    சூப்பர் யுகபாரதி இந்த பாடல் மிக மிக அருமை கூடை கூடை கூட மேல கூட வச்சி
    என்ன மனிதன்யா நீர்

  • @saravanankumaresan7559
    @saravanankumaresan7559 Год назад +16

    director: edhuvume illa sir kuda dhan sir ellame😂😂😂

  • @ezhilarasan7597
    @ezhilarasan7597 2 года назад +20

    Neega sonnathu Kooda nallarukku sir😊

  • @Satheesh3933
    @Satheesh3933 2 года назад +4

    இப்ப வந்த பாடல்களில் இந்த பாட்டு 90ஸ் களில் வந்த பாடல்போல அருமையாக இருந்தது

  • @nandhagopalnandhagopal6302
    @nandhagopalnandhagopal6302 11 дней назад

    எல்லா பாடல்களையும் அனுபவித்து எழுதியுள்ளீர்கள் ❤❤❤❤❤

  • @mugeshmugesh333
    @mugeshmugesh333 Год назад +2

    Neenga yellathaiyum opena solluringa sir.... Super arumai

  • @pechimamm6510
    @pechimamm6510 Год назад +1

    ultimate lyrics
    அருந்தவளுக்கு குறும்புத்தேன் ஆனாலும் நீ ஏஞ்சலு
    கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் நடித்த ரெட்டைக்கிளவி நீ நீ நீ
    அவ கண்ண பார்த்தா ஐயோ அம்மா கருநாகப் பாம்பா கொத்துதம்மா

  • @darvin2805
    @darvin2805 2 года назад +99

    கோடி முறை கேட்டு இருப்பேன் இந்த பாடலை எங்க வேணா போயிக்கனி என்ன விட்டு போயுடமா இருந்தாலே அது போதுமே இந்த வரியை என் காதலிடம் அதிகம் கூறுவேன் ஆனால் அவள் நான் எங்கும் போகல எங்க அப்பா அம்மாகூட போறேன்னு போய்டா அதில் இருந்து இந்த பாடலை கேட்டுப்பதில்லை அவள் இணைவு வரும் என்று 🤧

    • @massbala3099
      @massbala3099 2 года назад +1

      Thala 🔥

    • @kcnsvellalar604
      @kcnsvellalar604 2 года назад +1

      Same disaster

    • @imyenkey
      @imyenkey 2 года назад +3

      100 murai 1000 murai kaeten endru sollungal ungal magizchiyai velipadutha paravayillai. Kodi murai intha ainthu nimida padalai kaeka ungalukku kurainthathu 95 aandukal pidikkum. Padam veliyagi 9 varudangal pola than aagindrathu 😅

    • @dhanalakshmitamilselvam4542
      @dhanalakshmitamilselvam4542 2 года назад +2

      Let it be. God bless u a bright future🙂

    • @darvin2805
      @darvin2805 2 года назад +1

      @@imyenkey
      மன்னிக்கவும் சரியாக என்ன வில்லை எத்தனைமுறை கேட்டுஇருப்பேன் என்று ❣️

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 2 года назад +29

    சார்...இன்னும் கொஞ்சம் கூட போட்டு கொடுங்க சார்...... செம்ம டைமிங்
    😂👌....யாருய்யா அந்த director😂😂

  • @prasad2065
    @prasad2065 2 года назад +8

    அருமையான விளக்கம்🤗

  • @indianfuturecryptos2525
    @indianfuturecryptos2525 2 года назад +214

    வீடியோவை இன்னும் கொஞ்சம் கூட போட்டிருக்கலாம்😍

    • @anithaJegan-qk8pt
      @anithaJegan-qk8pt 2 года назад +2

      😆😆😆😆🤣🤣🤣🤣

    • @indianfuturecryptos2525
      @indianfuturecryptos2525 2 года назад +1

      @@anithaJegan-qk8pt இன்னும் கூட 4 ஸ்மைலி போட்டிருக்கலாம்

    • @anithaJegan-qk8pt
      @anithaJegan-qk8pt 2 года назад +2

      @@indianfuturecryptos2525 ஐயோ உங்க கூட என்ன இன்னும் கூட சிரிக்க வைக்குது🤣🤣🤣

    • @anithaJegan-qk8pt
      @anithaJegan-qk8pt 2 года назад +4

      கடசில என்னையும் உங்க கூட சேர்திடிகளே ஃபுரோ🤣🤣

    • @indianfuturecryptos2525
      @indianfuturecryptos2525 2 года назад +1

      @@anithaJegan-qk8pt கூட சிரிச்சா ஆயுள் கூட ஆகும்☺️☺️

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Год назад +2

    கூட, கூடை... சிலேடை தங்க தமிழுக்கு ஏது இணை??? 💞💞👍

  • @bti9493
    @bti9493 2 года назад +8

    After muthukumar, I like yugabharathi songs.

  • @lawrsunv4247
    @lawrsunv4247 Год назад +3

    Ennoda fav song ku ipdi oru funny history ah..!! 😷😂

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Месяц назад

    🌹அற்புதமான,அர்த்தமுள்ள பா டல் -கூடை மேல கூடை வைச்சி யுகபாரதி மிரள‌ விட்டுருப்பார்.🎉😝🤗😍😘🙏

  • @massilamany
    @massilamany Год назад +1

    இவரது திறைமை இயற்கையின் கொடையாகும்.

  • @grati907
    @grati907 2 года назад +10

    Kannama kannama azhagu poonjilai ❤️❤️❤️

  • @tamilselvanselvan1087
    @tamilselvanselvan1087 2 года назад +41

    கூடமேல கூட வச்சு கூடலூரு பொறபுள்ள கூட வறவா நான் உன் பின்னால இது alredy கார்த்திக் hit song பிரதர்

    • @mskumarsaran
      @mskumarsaran 2 года назад +1

      Correct, என்னமோ இவனுங்களே சொந்தமா யோசிச்சி எழுதன மாதிரி எவ்வளவு build-up கொடுக்குரானுங்க.....

    • @kannankannan8333
      @kannankannan8333 2 года назад +1

      நீங்கள் சொல்லிட்டிங்கள்

    • @rammudoo
      @rammudoo 2 года назад

      And the same is also used in Usilampatti penkutty muthipechi song... "Koodamela kooda vechu koodalooru poravale, methuvaaga sellendi"..

  • @Samsudeen365
    @Samsudeen365 2 года назад +7

    Last line vera level pa.... 😀😀

  • @rathinrrathin1305
    @rathinrrathin1305 2 года назад +11

    🤝😍❣️🙈😘 super bro nice 👍

  • @smilechandru3594
    @smilechandru3594 2 года назад +6

    Sema song athu ipdiya vanthuchu 🤣🤣 but really nice touching song👌👌

  • @durairajee2843
    @durairajee2843 2 года назад +1

    All time favourite song.. Namma genaration la vantha songla intha song enga thathakku romba romba pidikkum.. ketkkum pothu ellam solluvanga alaga padirukkangannu.. but enga thatha iranthu oneyearkku mela aachu.. athula irunthu intha song fulla ketkka mudiyala enakku alugai vanthurum..

  • @thahiranisha529
    @thahiranisha529 2 года назад +6

    Excellent lines .. lovely song 💕

  • @Rajesh_0190
    @Rajesh_0190 2 года назад +4

    Mastering of this song is Vara level...

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 29 дней назад

    Intha song yenakkum yen husband kum romba pidicha song naanga 2 perum paaduvom❤❤

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 Год назад

    ரொம்ப அழகான வரிகள் ரொம்ப பிடித்திருந்தது அப்போதும் இப்போதும்

  • @hariscdchannel7850
    @hariscdchannel7850 Год назад +2

    Already exists,
    1. Kannan varuvaan film la kooda mela kooda vechu song
    2.Usilampatti penkutti song la varum

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Год назад +2

    சூப்பர் பாட்டு.

  • @ahmedilyas5697
    @ahmedilyas5697 2 года назад

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்த பாட்டுக்காகவே ரம்மி படத்தை முலுசாகப் பார்த்தேன்

  • @robertwalla8073
    @robertwalla8073 29 дней назад

    Superrrr thaleiva....

  • @wijaydnesh184
    @wijaydnesh184 27 дней назад

    தோழர் யுகபாரதியோட எல்லா நேர்காணலும் பாக்கனும் போலயே😊😊

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 года назад +3

    சிறப்பு 😀❤️👍

  • @masssivadiary2427
    @masssivadiary2427 Год назад +1

    புது சொற்க் களை பயன் படுத்துவதில் யுக பாரதி அண்ணா வை மிஞ்சிட எவருமில்லை அவர்( கூட )பணி புரிய ஆவல் கொள்ளும் புது கவிஞன்...

    • @sivag2032
      @sivag2032 Месяц назад

      Idu paliya pattu copy

  • @top10cinemafacts97
    @top10cinemafacts97 Год назад +1

    Idaaya clg la sonninga sir naanum anga irunthan..😂

  • @RAMANIDHARANRAMU-ib4ud
    @RAMANIDHARANRAMU-ib4ud 26 дней назад

    Enga Annan 😊 nanba solluvaaru eppodhum ❤❤❤❤❤❤❤❤❤

  • @ramnprasadh
    @ramnprasadh 16 дней назад

    Idhe lyrics Usilampatti song from Gentleman Movie la varum inbetween la... "kooda mela kooda vachu kucha nooru poravale" nu.

  • @dharmadurai9141
    @dharmadurai9141 Год назад

    Super speech thalaiva 😂😂😂😂

  • @sivasources6624
    @sivasources6624 2 года назад +1

    ஐஸ்வரியா ரஜேஷ் முக பாவனை மிக இயல்பாக இருக்கும் இந்த பாடலில்.

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 2 года назад +5

    Serappu sema sir 👌👌👌🙏🙏🙏

  • @jayanthanalagappan785
    @jayanthanalagappan785 14 часов назад

    எத்தன முறை கேட்டாலும்...புதிதாய் கேட்டது மாதிரி

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 года назад +1

    அருமை அருமை யுவபாரதி சார் அருமை

  • @rbabu8133
    @rbabu8133 Год назад +1

    தமிழ் கவிஞர்கள் கடல் போன்றவர்கள்

  • @yuvan_heart_bit9075
    @yuvan_heart_bit9075 8 месяцев назад

    Na.muthukumar@yugabharathi entry on Run Movie....❤

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 года назад

    என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத பாடல் மிக மிகப் பிடித்த பாடல் கூட மேல கூட வச்சு

  • @josephprabahar3531
    @josephprabahar3531 27 дней назад

    Super , his dialogue!

  • @kunaseelansubramaniam2085
    @kunaseelansubramaniam2085 Год назад +2

    வணக்கம். இந்தப் பாடல் வரிகள் இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சார்ந்த நாட்டுப்புற பாடல் வரி...

  • @deenadeenapokkiri7691
    @deenadeenapokkiri7691 9 дней назад

    Superb ,⭐⭐⭐⭐💯

  • @imtiyazahmed6754
    @imtiyazahmed6754 Год назад +1

    Very nice sir

  • @ajithperumal5655
    @ajithperumal5655 Год назад

    Always one of my fvrt song.... Tnx yuga Bharathi sir....

  • @masthanhayath484
    @masthanhayath484 2 года назад +5

    என் தமிழின் அர்த்தங்கள்

  • @sanbronsonlove
    @sanbronsonlove Год назад

    Super thaliva

  • @gayugayathri5619
    @gayugayathri5619 2 года назад +1

    Favt song ❤️

  • @stephengregory9985
    @stephengregory9985 3 месяца назад

    Super👍👍👍

  • @salamhammad4642
    @salamhammad4642 2 года назад

    Arputhamana kavingar vazthukkal. Arpthamana varigal niraintha paadal...

  • @parthibanraj3633
    @parthibanraj3633 Год назад

    Most top hit list of song I like it.

  • @mskumarsaran
    @mskumarsaran 2 года назад +2

    நவரச நாயகன் கார்த்தி பாடல் இது....

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 года назад +1

    Ultimate thought wonderful 👌🏾

  • @dineshr777
    @dineshr777 Год назад

    Ultimate naaa 🔥🔥

  • @murugeshp2821
    @murugeshp2821 2 года назад +3

    அருமை.

  • @mersalmano8530
    @mersalmano8530 2 года назад +25

    அவருக்கு எத்தனை கூட கொடுத்தாலும் போதாது போலையே😆😂🤣

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Год назад

    Actually itsa Nice song

  • @ahamedshafeek172
    @ahamedshafeek172 2 года назад +1

    Literally that song is lovers anthem

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Год назад

    அருமையான பாட்டு

  • @mavijaykumar123
    @mavijaykumar123 2 года назад +2

    Alagu ❤️

  • @yuvasankar1709
    @yuvasankar1709 2 года назад +1

    அருமை அய்யா

  • @dinsupavalakannan3187
    @dinsupavalakannan3187 Год назад

    Explanation vera level 🤓🤓

  • @aabdurravuf
    @aabdurravuf 2 года назад +1

    My favourite song

  • @maraarmarrar2212
    @maraarmarrar2212 2 года назад +1

    லட்டுல வச்சேனு நெனச்சிய தாஸ்
    நட்டுல(குடை) வச்சேன்😁😁😁

  • @abdulathaullah8452
    @abdulathaullah8452 Год назад

    My best song 👍

  • @pradeepkumars157
    @pradeepkumars157 Год назад +1

    Neegatha lyricist

  • @bulboct
    @bulboct Год назад

    semma😂😂😂

  • @natarajanarunkumar3089
    @natarajanarunkumar3089 Год назад

    Sirappu sir ❤

  • @djjagan100
    @djjagan100 2 года назад

    தொழர் மிக மிக சாதரன பன்பு மிக்க ஓர் நல்ல மனிதர்....

  • @vignesh9130
    @vignesh9130 Год назад

    vibe 100%

  • @araviallu951
    @araviallu951 Год назад

    2018 lovers favorate song

  • @RanjithRanjith-il5qu
    @RanjithRanjith-il5qu 2 года назад +2

    End vera level

  • @arulak8306
    @arulak8306 2 года назад

    All time favourite song ❤️

  • @alaguthiruppathi5538
    @alaguthiruppathi5538 Год назад +1

    இசை:டிஇமான்நன்றி

  • @vasanth0055
    @vasanth0055 2 года назад +3

    Indha padathula ore nalla vishayam intha song tha.....padam 😭😭😭

    • @liya-nf6ic
      @liya-nf6ic 2 года назад

      படத்தில் இன்னொரு பாடல் இருக்கும் அது இன்னும் சூப்பரா இருக்கும் அதை கேளுங்கா

    • @mahaprabhu1547
      @mahaprabhu1547 2 года назад

      அடியே என்ன ராகம் நீயும் பாடுற

  • @Rocky_Rocks
    @Rocky_Rocks 2 года назад +6

    Oru paatin pinpulam adhai pattriya kadhaigalai therindhukolla swarasiyamai irrukiradhu.. koodaiyin varalaru.. 😂😂

  • @jayaprakashdurai628
    @jayaprakashdurai628 2 года назад +1

    Wow! Very much talented mr. Yugabharathi! I like this song very much, Music is also so good and acting of both Vijay sethupathi and Aishwarya are very attractive...Superrr...

  • @2kkingversion70
    @2kkingversion70 2 года назад

    Verithanam nanba

  • @chandrasekar494
    @chandrasekar494 2 года назад +1

    Nice super 💞💞💞💞

  • @thaimai718
    @thaimai718 Год назад

    I've this song

  • @mobilecamphotography1584
    @mobilecamphotography1584 Год назад

    Sema

  • @vigneshwaran9331
    @vigneshwaran9331 Год назад

    Kooda mela kooda vechu koodaluru poravalaeeee…☺️☺️☺️

  • @jagadishwaran5965
    @jagadishwaran5965 Год назад

    Celebrate this man now itself ❤

  • @Mahe15
    @Mahe15 2 года назад

    Beautiful 🥰 song my favorite 😍

  • @saranrajswaan2735
    @saranrajswaan2735 Год назад

    My fav song ❤️

  • @rajkumaremerald4704
    @rajkumaremerald4704 2 года назад +1

    My favourite song forever

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 2 года назад +1

    My favorite song 💕🎼

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 2 года назад +3

    Wow✍🏻🥰🥰🤩😍

  • @RamaKrishnan-lc9qp
    @RamaKrishnan-lc9qp 2 года назад

    Kooda paithiyama neeie 🤣🤣🔥🔥🔥💯💯

  • @jonobbas20
    @jonobbas20 Год назад

    Achoooo. Paata Vida neenga solurathu azagu