யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய கடலட்டை பண்ணை 🦠🐛😍 Largest Marine Cardboard Farm in Jaffna 🐛😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 383

  • @ThavakaranView
    @ThavakaranView  2 года назад +2

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @Tamilellam
    @Tamilellam 3 года назад +72

    தம்பி இப்படி ஒரு காணொளி நான் பார்த்தது இல்லை.. மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடலட்டை பற்றி உங்கள் மூலமாக அறிந்து கொள்கிறேன்.. நன்றி தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +2

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 3 года назад

      Yes

  • @santhiyachandran6812
    @santhiyachandran6812 3 года назад +32

    நீங்கள் பேசும் ❤️தமிழ் மிகவும் அழகாக உள்ளது
    வாழ்த்துக்கள் 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 года назад +13

    அருமை நண்பரே உங்கள் உழைப்பிற்கு தகுந்த சன்மானத்தை இறைவன் தருவானாக உங்கள் காணொளியும் அருமையாக உள்ளது நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Tamilellam
    @Tamilellam 3 года назад +20

    முழுமையாக பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது ♥️😍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 года назад +26

    சிறந்த காணொளி 😍
    தம்பி உங்க கதைக்கும் தமிழுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்.. இலங்கை வந்தால் உங்களை சந்திக்கும் பாக்கியத்தை தருவீர்களா??

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +6

      நிச்சயமாக வாருங்கள் ♥️ மிக்க நன்றிகள் ♥️😍

  • @b.salman3039
    @b.salman3039 3 года назад +4

    நீங்கள் கடல் அட்டையை பற்றி கூறிய விளக்கமும் அதை விட இலங்கை தமிழில் விரிவாக சொன்ன விதம் மிக மிக அருமை நன்றி அண்ணா From BRUNEI

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

    • @thurairajahniksan8515
      @thurairajahniksan8515 3 года назад +2

      Super anna

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @tamilworld666
    @tamilworld666 3 года назад +17

    தவாகரா மிகவும் அருமையாக உள்ளது.. நீங்கள் கதைக்கும் தமிழ் சிறப்பாக இருக்கிறது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 года назад +1

      நான் யாழ்ப்பாணம். எனக்கென்னவோ தமிழ்நாட்டுத் தமிழ்தான் விருப்பம். 😜😜😜😜😜😜

  • @backb9264
    @backb9264 3 года назад +8

    தமிழின் சிரிப்பும் ஒரு இசைதான் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தம்பி.

    • @ismailvloger9916
      @ismailvloger9916 3 года назад +1

      Yes

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ShenVlogs
    @ShenVlogs 3 года назад +8

    யாரும் பதிவேற்றாத காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது.. எப்படி ஓர் இடம் இருப்பது எனக்கு இப்போ தான் தெரியும்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள் நண்பா ♥️😍

    • @shanmugarajabalakrishnan6988
      @shanmugarajabalakrishnan6988 3 года назад

      வியாபாரம் பழகு .உன்னை.
      பல்லக்கு துக்கும்.முடாள்த்தனமா சிந்திக்காமல் உழைக்கும் நீயும் அரசும் இணைந்து இந்த வியாபாரத்தினை தொடங்கினால் நீயும் வாழுவாய் , நாடும் அந்நிய செலவாணி பெறும் .

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +9

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajapandiyanpandiyan1343
    @rajapandiyanpandiyan1343 3 года назад +1

    அருமையான விடியோ யாழ் தமிழ் மிகவும் அருமை யாழ் நகரின் இயற்கை எழில் சொல்ல வார்த்தை இல்லை நன்றிகள் வாழ்துகள் பல என் தொப்புள் கொடி உறவே.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 года назад +2

    முதன் முதலாய் இப்போதுதான் கடல் அட்டையை பார்க்கிரேன்.good!!
    வீடியோ சூப்பர்!!தவா...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @salemboys0076
    @salemboys0076 3 года назад +1

    அருமையான பதிவு சகோதரர் மேலும் மேலும் நல்ல விஷயங்களை பதிவு செய்து தொலைக்காட்சி போடவும்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @srithar369
    @srithar369 3 года назад +3

    வீடியோ நல்லாருக்கு Bro நான் தமிழ்நாட தஞ்சாவூர் ...
    முதல்முறை வீடியோ பார்க்குறேன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @1981shaji
    @1981shaji 3 года назад +1

    Video upload panninathu thanku. Naan ippothaan parkkiren. But addiyai parkka oru mathiri irukku.enralum ivankalukku பாராட்டுக்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @venkyvenget8678
    @venkyvenget8678 3 года назад +4

    அனைத்தும் மருத்துவ குணங்கள்... சீனாவில் மருந்தாகத்தில் உள்ளது.. நான் பார்த்த வை....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад +1

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom
    Makkalukku theevai aakkappanihal Thaan Viittil thottam amaippom

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 года назад +1

    கடல் அட்டை வெளி நாடுகளில் விரும்பி உண்ணுகின்றர் என்று அறிகிறேன். வாழ்த்துக்கள். வீடியோ
    தொழில் கஷ்டத்தை உணர்ந்து கொள்ள உதவியாக உள்ளது. 👏🙏🙏ஆர். சந்திரன் திருச்சிராப்பள்ளி தமிழ் நாடு.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @lakshtuticorin8329
    @lakshtuticorin8329 3 года назад +3

    நன்றி நண்பா அருமையான காணொளி
    நான்
    தூத்துக்குடி தமிழ்நாடு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @b.salman3039
    @b.salman3039 3 года назад +2

    உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா From Brunei

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 2 года назад

    Nice informative video thanks from USA
    Original Jaffna Thamilan but now too faraway miss all of you
    Time has come Thamilan Thallai nimirnthu nitkum Kalam soon coming ; but we are very humble sincere people. Now living all over the world and open minded . Too many interesting life experiences.

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 3 года назад +1

    சகோ வணக்கம் ..விவசாய ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் இருந்து....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @santhiravathani5810
    @santhiravathani5810 3 года назад +1

    எனக்கு மிகவும் இந்த வீடியோ புதிதாக இருக்கிறது தம்பி இதுவரைக்கும் நான் இந்த வீடியோவை பார்த்ததில்லை மிகவும் நன்றி ஆனால் இதை இதற்கு பயன்படுத்துவார்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @prakalya2321
    @prakalya2321 3 года назад +2

    அருமையான பதிவு .....
    கடலும் கடல் சார்ந்த இடத்தின்
    தேடல் சிறப்பாக உள்ளது.
    கடலட்டை என்ற மாயையை நம்
    தமிழர் மீது தினித்து தனது ஆளுமையை பதிப்பதற்காக அரசியல் ராஜதந்திரத்தை வடகிழக்குப் பகுதியில் விதைக்க
    வல்லாதிக்க நாடுகள் முடிவு...
    ஒரு காலத்தில் சிங்கள மக்கள்
    இஸ்லாமிய அரசியல்வாதிகள்
    இனைந்து எம்மை சீரழித்தார்கள்.
    தமிழனும் துனைநின்றான்.இனி
    சீனாவும் இனைந்து எமக்கான
    தேசத்தை அழிக்க போகிறார்கள்.
    இதுதான் உண்மை ???
    நல்ல உரையாடல் மிக துல்லியமான ஒளிப்பதிவு
    தொடர்ந்து பயனிக்கவும் வாழ்த்துக்கள் சகோ.....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 года назад +8

    Great video with original content. Most of us do not know such of large operation. This is really hard work by all the fishermen involved. Also, beautiful shots of the sea, the blue skies and the boats crashing on to the beach!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

    • @joppygeorge4201
      @joppygeorge4201 3 года назад

      Indiavil kadalattai bidipapadhu periya kutram adhu yan

  • @madannarayee9185
    @madannarayee9185 2 года назад

    It is a very good video.these boys work very hard for their survival.

  • @premarya5816
    @premarya5816 3 года назад +1

    வித்தியாசமான பதிவு நண்பா.....அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @premarya5816
      @premarya5816 3 года назад

      @@ThavakaranView கண்டிப்பாக

  • @kmshitechpower2248
    @kmshitechpower2248 3 года назад +9

    அருமை மிக அருமை தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 3 года назад

    அருமையான சிறந்த தகவல் சகோதரரே இப்படி மேலும் புதியவை பற்றி அறியத்தரவும்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @AjayRahul-xr3gk
    @AjayRahul-xr3gk 3 года назад +2

    Ipdilam irukunu ipothan theriyuthu nanba super video from france

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shanmugarajashanmugaraja2498
    @shanmugarajashanmugaraja2498 3 года назад +1

    நன்றி சூப்பர் வாழ்த்துக்கள் நான் தமிழ் நாடு இராமேஸ்வரம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sarakumar1983
    @sarakumar1983 3 года назад +1

    அருமை அண்ணா உங்களின் காணொளி 👍👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @masterchennai8473
    @masterchennai8473 3 года назад +2

    மிகவும் அருமையான பதிவு தம்பி 👍
    மிகவும் நன்றி தம்பி 🤝

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sivagnanarasaponnuthurai318
    @sivagnanarasaponnuthurai318 3 года назад +4

    It's very expensive in urope countries, in France we called it concombre de mer, tamil kadal pavatkai, very nice video, really I appreciate it, nantry.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 3 года назад +6

    அந்த அண்ணன் சொன்னார் அந்த சீனாகாரன் எல்லா கறுமத்தயும் தின்னுவான் என்டு அதுதான் செம பேச்சி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உண்மை தான் 😂😛

    • @kunathaskunathas708
      @kunathaskunathas708 3 года назад +1

      என்ன நண்பன் சுகமா சாப்பிட்டயா

    • @kunathaskunathas708
      @kunathaskunathas708 3 года назад +1

      யாழ்ப்பாணம் மண் வகைகள் பயிர் செய்கை பற்றி ஒரு விடியொ போடுங்கள்

    • @kunathaskunathas708
      @kunathaskunathas708 3 года назад +1

      நான் உனது மட்டகளப்பு ரசிகன்

    • @kunathaskunathas708
      @kunathaskunathas708 3 года назад +1

      யாழ்ப்பாண எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் பிரிவினம் பாக்குறவங்க இருக்காங்க எல்லோரும் ஒற்றுமையாக யிருக்கனும் அப்போதுதான் தமிழன் இலங்கையில் வாழமுடியும். ஒற்றுமையை பற்றி ஒரு விடியோ போடு நண்பன் I love you நண்பன்

  • @welthwelth1269
    @welthwelth1269 3 года назад +1

    Padivitta tampikku vaazhthukkal.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 года назад +1

    Nalla bazhamulla Naadudhan ,Aartciyaazharhal sariellai Thampi, I'm Enjoyed ur video

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 3 года назад +1

    How they catching???

  • @குலதெய்வம்துணை

    அருமையான பதிவு சகோதரா👌👌👌👌👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @fizalkhan1351
    @fizalkhan1351 3 года назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள்...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 3 года назад +2

    Suuuuper Thambi.
    They export to other countries???
    Your Government allowed?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      ஓம் அண்ணா.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @MRAZEEZ-xi3xs
    @MRAZEEZ-xi3xs 3 года назад +1

    Super machchan unmaiyana pathiwu

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 3 года назад +2

    அருமையான தகவல்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @takashimitsuya.0006
    @takashimitsuya.0006 3 года назад +3

    வாய்ப்பில்ல ராஜா 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @seelansuthan7003
    @seelansuthan7003 3 года назад +2

    கடலட்டை வளர்ப்பு பண்ணை பற்றி காணெளி போடுங்க bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      நிச்சயமாக தருகிறேன் ♥️ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 года назад +4

    💯💯 suppper thavakaran.. I'm Big fan

  • @radhakrishnan3688
    @radhakrishnan3688 3 года назад +1

    கடல் அட்டை கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் கடல் அட்டை பற்றி தங்கள் மூலம் முழுமையாக தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் தம்பி.
    M. ராதாகிருஷ்ணன்
    வாணியம்பாடி
    தமிழ் நாடு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @roobirooba1750
    @roobirooba1750 3 года назад +1

    Thava etu enka naddil sappidurabarkala inru tan mutan mutal parkkiren

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nimalsanjayankirushnapilla2285
    @nimalsanjayankirushnapilla2285 3 года назад +13

    சீனாக்காரன் யாழ்ப்பாணத்த மட்டுமில்ல முழு இலங்கையயும் அட்டைய போல உறிஞ்சிருவான் இன்னம் கொஞ்ச நாளையால

    • @premarya5816
      @premarya5816 3 года назад

      உண்மை

    • @mohamedmousookaabithlayeek5949
      @mohamedmousookaabithlayeek5949 3 года назад

      😭

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      அதுதான் நடக்கிறது 😢😢😢உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @hardrock5052
    @hardrock5052 3 года назад +1

    Good information
    They use compressed air cylinders not oxygen cylinders.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vinithvinith5232
    @vinithvinith5232 3 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் நான் தமிழ்நாடு 🐟🐟🐟🐟

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 года назад +1

    நல்ல பதிவுக்கு நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 3 года назад +1

    தம்பி உங்கள் பேச்சில் நல்ல ரசனை உள்ளது

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @kunathaskunathas708
      @kunathaskunathas708 3 года назад

      Subacribed செய்துட்டான் நண்பன்

  • @MkG1940
    @MkG1940 3 года назад +2

    Do you mean to write largest sea cucumber farm in jaffna district? Very good documentary👍🏾

  • @aua3987
    @aua3987 3 года назад +1

    இதை எப்படி சமைப்பது என்று ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      எனக்கும் தெரியாது.. தெரிந்தால் அறிய தருகிறேன் 🙏 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @velu1671
      @velu1671 3 года назад

      இது சமைத்து சாப்பிடுவதற்கு உகந்ததல்ல, மிகவும் சத்துக்குறைந்தது.சீனர்களின் மூடநம்பிக்கையினால் வெறும் மூன்று சதவீத புரதத்தையும் மிகுதி ஜெலாட்டின் எனப்படும் செலுலோஸு குடும்ப சளியத்தை கொண்டது, அவர்கள் தாவர அசுர ஜெலிமீன்களையும் விட்டுவைக்கவில்லை.இவற்றை வெறும் சுவையென்ற பெயரில் சோயாசோஸ் போன்ற சுவையூட்டு சேர்த்து சுவையற்ற ஜெலடாடீனை உண்கின்றனர். இதுவும் தாவர ஜெலாடீன் சுவையுட்டிய இனிப்பும் ஒன்றுதான்.

  • @sathya7583
    @sathya7583 2 года назад

    Great and informative video... 45 mins deep diving is not an easy job to do. I can clearly understand when that fisherman explained...
    One guy said very correctly that they will eat every thing 😁😂🤣 vavval, naai, panni,.....

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 3 года назад +1

    EXCELLENT THAMPY

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 года назад +7

    இது சாப்பிடலாமா? நான் கேல்விப்பட்டதில்லை வெறு நாட்டவரா இவர்கள்?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      இலங்கையர்கள் தான் .. சாப்பிடலாம் 👍

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 года назад +1

    Wow super 👌👍👍😍🙋‍♀️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 3 года назад +7

    யார் இந்த கடல் அட்டைகளை ஏற்றுமதி செய்யப்போகின்றனர். எமது உறவுகள் மிகவும் கஷ்டப்பட்டு செய்கின்றனர் இவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க படுகின்றனவா என்பன குறித்த விபரங்களை கேட்டு இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @k.k.atamilan6001
      @k.k.atamilan6001 3 года назад

      சீனர்களின் மிகவும் விருப்பமான உணவு கடலட்டை தான் சீனர்கள் தான் கடலட்டையை இறக்குமதி செய்வார்கள்

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 года назад +1

    சிறப்பான வீடியோ

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 3 года назад +1

    1st time parkan
    Masha allah
    Rombe thz 😘😘😘

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @aabdeenismina1800
      @aabdeenismina1800 3 года назад +1

      @@ThavakaranView கண்டிப்பாக தாறேன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள் 🙏🙏

    • @aabdeenismina1800
      @aabdeenismina1800 3 года назад

      @@ThavakaranView ம்ம எனக்காக வேண்டிக்கொள்ளுங்க

  • @veerajothi.r7414
    @veerajothi.r7414 3 года назад +1

    இதுஒருஅருமையானவிடியோதம்பிநன்றாக உல்லதுஅருமையாக உல்லது

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shaikmohammed2827
    @shaikmohammed2827 3 года назад

    Super ji 👍👌
    Chennai

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shithubrothers9887
    @shithubrothers9887 3 года назад +1

    அருமை தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @thulasiyogan8049
    @thulasiyogan8049 3 года назад +1

    Jaffna District la clinder use panna permit ella

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      பெரிய அளவில் செய்கின்றனர். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @seemaa8967
    @seemaa8967 3 года назад +1

    Ippadi oru sirantha video a vera RUclipsrs panrathu kashtam..!! Congrats brother 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shivalogan
    @shivalogan 3 года назад +1

    Nala iruku bro..

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @happylifesltamil3145
    @happylifesltamil3145 3 года назад +6

    Sri Lanka 🇱🇰 Tamil eppavum special than 🥰🥰🥰🥰

    • @Good-po6pm
      @Good-po6pm 3 года назад +2

      CLEAN TAMIL FROM CEYLON SPECIALY JAFFNA , BATTICALOA, TRINCO, VANNI - COLOMBO SPEECH LOW CLASS TAMILS THEY ARE FROM INDIA

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 3 года назад +1

      @@Good-po6pm I’m batticaloa Tamil 😍😍😍😍🥰🥰🥰

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +2

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @yennamaangasaththam2715
    @yennamaangasaththam2715 3 года назад +1

    Miga nalla pathive sagothara

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @railstory6214
    @railstory6214 3 года назад +1

    சிறப்பான பதிவு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kannanr1243
    @kannanr1243 3 года назад +1

    அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 года назад +1

    மேலும் மேலும் வளர வேண்டும்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Good-po6pm
    @Good-po6pm 3 года назад +9

    இது தமிழர்களின் வாழ்க்கைக்கான உணவு அல்ல -
    இதை பிடித்து மீனவர்கள் பெரும் பணக்காரர்கள் ஆகக்கூடாது என்பதில் இந்திய பார்ப்பனிய கொடிய ஆட்சி கண்ணும் கருத்துமாக உள்ளது . மீனையே 10.000ரூபாவுக்கு மேல் பிடித்தால் அங்கே ,தண்டனை உண்டாம் - என்ன அநீதி மிக்க இந்திய நாடு - ரஜனி, விஜய் மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற அனுமதிக்கிறது இந்தியம். .

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @muniyappasamyp2357
    @muniyappasamyp2357 3 года назад +1

    Suppar anna

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @devajirao9944
    @devajirao9944 3 года назад +1

    Very nice, new one. Keep good

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад +3

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @sandiyarpasanga9958
    @sandiyarpasanga9958 3 года назад +1

    அருமை அருமை தோழ

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 года назад +1

    நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @suthansuthan6435
    @suthansuthan6435 3 года назад +1

    நல்லம். நான் பார்க நினைத்த கானோளி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Super so good 👌

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +3

    WOW! VG VLOG. HOW THESE GUYS ARE WORKING HARD BUT NOT GETTING THE BENEFITS OF HARDWORK. MAY BE CHINESE & COLOMBO GOVERNMENT POLITICIANS TAKING THE BENEFITS.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @mufeesmubin5560
    @mufeesmubin5560 3 года назад +1

    Sirappana pathivu

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 года назад +1

    very nice beach Where is it? Very good video thanks

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @starwins5934
    @starwins5934 3 года назад +5

    இந்தியாவில் இந்த கடல் அட்டை பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எதற்காக இந்த கடல் அட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது?

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 3 года назад +1

      It is a delicacy in China and a few European countries. An expensive menu item.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது 👍 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @தும்பன்கிள்ளிவளவன்
      @தும்பன்கிள்ளிவளவன் 3 года назад +4

      இது இலங்கையிலும் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டு இருந்தது இன்று இந்த கடல் வளம் முற்று முழுதாக அழிக்கப்படுகின்றது இவர்கள் எல்லாம் சிங்கள தேசத்தில் இருந்து இங்கு வந்து தொழில் செய்கின்றர்கள்
      இந்த ஊரில் தான் சிங்களம் 40 பள்ளி சிறுமிகளை குண்டுவீசி ஒரே நாளில் கொன்றது அதைவிட இங்குள்ள மண் மிகச்சிறந்த வெள்ளைமண் அத்தனையும் அள்ளப்பட்டு இன்று புல் முளைத்துள்ளது

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 3 года назад +1

      @@தும்பன்கிள்ளிவளவன் what you are saying is not true. Harvesting kadalattai (sea cucumber) can be done in Izhangai with permit approval from the government. It is illegal harvesting which is not allowed. All the fishermen Thavakaran interviewed are Izhangai Tamils. There are fishermen catching sea cucumber from Mannar to Mullaithevu. Most of the illegal harvesting of sea cucumber in seas near Izhangai are done by fishermen from Tamil Nadu. India has banned harvesting sea cucumber because their fishermen have mostly exhausted all the sea cucumbers in the seas near India. Sea cucumber plays an important role in keeping the marine lives in balance. Crabs and fish eat them and they are needed to maintain the health of coral reefs. I hope the fishermen shown in this video are not going crazy and harvesting too many sea cucumbers and leaving nothing behind to survive and grow. If they do that, then they are causing great harm to other marine lives and to local fishermen who have families to look after.

    • @shanmugarajabalakrishnan6988
      @shanmugarajabalakrishnan6988 3 года назад

      @@தும்பன்கிள்ளிவளவன் வியாபாரம் பழகு .உன்னை,
      பல்லக்கு துக்கும்.முடாள்த்தனமா சிந்திக்காமல் உழைக்கும் நீயும் அரசும் இணைந்து இந்த வியாபாரத்தினை தொடங்கினால் நீயும் வாழுவாய் , நாடும் அந்நிய செலவாணி பெறும் .

  • @arulsiva6863
    @arulsiva6863 2 года назад +1

    Is it run by Chinese?

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ganeshkumaranbu8510
    @ganeshkumaranbu8510 3 года назад +1

    கடல்அட்டைபூச்சிஎப்படிசமைபது

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      சரியாக தெரியவில்லை அண்ணா.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kannabirang1292
    @kannabirang1292 3 года назад +1

    Nice vedio

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @hiyomarhiyomar1866
    @hiyomarhiyomar1866 3 года назад +1

    அண்ணா நாங்களும் கடலட்டை வளர்ப்பில் இருக்கு றோம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @veerasekar3369
    @veerasekar3369 3 года назад +2

    Tamilnadil irunthu veerasekar

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @alexrobin6586
    @alexrobin6586 3 года назад +1

    Broo. Your Vedio very nice 👍🙂. Keep it up 👍

  • @MUTHU.6889
    @MUTHU.6889 3 года назад +1

    Thank you bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ganeshprabhuganeshprabhu8712
    @ganeshprabhuganeshprabhu8712 3 года назад +2

    தம்பி மிகவும் அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @eskani7536
    @eskani7536 3 года назад +1

    Neenga pesure Tamil thaan rempa rempa puduchu irukku bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @pasupathytg8241
    @pasupathytg8241 3 года назад +4

    கடலட்டை மருத்துவ குணம் உண்டா?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад +1

      தெரியவில்லை.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @dominiczenais4991
      @dominiczenais4991 3 года назад

      In Singapore there' no Sea Cucumber NO wedding main dish in wedding

  • @srikaransrikaran4620
    @srikaransrikaran4620 3 года назад +1

    Super pro malaysiaviliruntu

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @hanemiakazutora786
    @hanemiakazutora786 2 года назад +1

    எங்கட நாட்டில கடல் அட்டை பிடிக்கிறது அரசாங்கம் தடை பண்ணியிருக்கங்க .

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад

      Yes மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @dinesh-fm2oi
    @dinesh-fm2oi 2 года назад

    Super bro ❤ from Nuwaraeliya

  • @aerokarthikeyan1501
    @aerokarthikeyan1501 3 года назад +1

    Happy to view Tamil people in srilanka

    • @ThavakaranView
      @ThavakaranView  3 года назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍